Tamilwin Latest News: “சாந்தன், பேரறிவாளன், முருகன் வழக்கு ...” plus 16 more | |
- சாந்தன், பேரறிவாளன், முருகன் வழக்கு ...
- சிறுநீரக வியாபாரம்: குற்றச்சாட்டை ...
- பொருளாதார தடை குறித்த ...
- சந்திரிக்காவையும், பொன்சேகாவையும் ...
- முஸ்லிம் காங்கிரஸுக்கு ...
- மகிந்தவை வீழ்த்தக்கூடிய வேட்பாளரை ...
- பேஸ்புக் மூலம் சிறுவர் ...
- பனைகளாக வளர்க்கப்பட வேண்டிய ...
- பிரித்தானியாவுக்கு நாடு ...
- தேசத்துரோகக் குற்றச்சாட்டை ...
- ஹாட்ரிக் வெற்றி பெற்ற சென்னை: 7 ...
- 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி ...
- 100வது போட்டியில் களமிறங்கும் டோனி
- காதலி கர்ப்பம்: மகிழ்ச்சியில் ...
- பந்து தாக்கியதில் காயப்பட்ட ...
- பிறந்தநாளில் ஓட்டளித்த சச்சின்: ...
- ஹாட்ரிக் வெற்றி பெறுமா சென்னை? ...
| சாந்தன், பேரறிவாளன், முருகன் வழக்கு ... Posted: 25 Apr 2014 05:28 PM PDT சாந்தன், பேரறிவாளன், முருகன் வழக்கு குறித்து கருத்து கூற விரும்பவில்லை என திமுக தலைவர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார். இவ்வாறு இந்திய இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
| சிறுநீரக வியாபாரம்: குற்றச்சாட்டை ... Posted: 25 Apr 2014 05:12 PM PDT இந்தியாவிலிருந்து வந்து சிறுநீரகங்களை பணத்திற்கு விற்ற நபர்களுக்கும் அவர்களின் ஏஜண்டுகளுக்கும் இலங்கையிலுள்ள சில மருத்துவமனைகளில் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டுக்களை இலங்கையின் பிரபல தனியார் மருத்துவமனைகளில் ஒன்றான நவலோக மறுத்துள்ளது. |
| Posted: 25 Apr 2014 04:57 PM PDT இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை விதிப்பது தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்று பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஜோன் ரன்கின் தெரிவித்திருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
| சந்திரிக்காவையும், பொன்சேகாவையும் ... Posted: 25 Apr 2014 04:50 PM PDT சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிர்க்கட்சித் தலைவராகவும், சரத் பொன்சேகா பாராளுமன்ற உறுப்பினராகவுமானால் மாத்திரமே இலங்கை அரசியல் சமநிலைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 25 Apr 2014 12:30 PM PDT கசினோ சூதாட்ட சட்டத்தின் மூலம் மீதான வாக்கெடுப்பின் போது சபையில் பிரசன்னமாகி அதனை எதிர்த்து வாக்களிப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு முதுகெலும்பு இல்லாது போய் விட்டது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். |
| மகிந்தவை வீழ்த்தக்கூடிய வேட்பாளரை ... Posted: 25 Apr 2014 10:01 AM PDT ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்குத் தயாரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். எனவே ஜனாதிபதி தேர்தலை உடனடியாக நடத்துமாறு நாம் இந்த சபையில் சவால் விடுக்கின்றோம். நாம் தயாராகவே இருக்கின்றோம். |
| Posted: 25 Apr 2014 09:17 AM PDT பேஸ்புக் மூலம் சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட முயற்சித்த பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். |
| பனைகளாக வளர்க்கப்பட வேண்டிய ... Posted: 25 Apr 2014 08:40 AM PDT உலகத்தில் இன்று பன்னிரண்டு கோடிக்கும் அதிகமான தமிழர்கள் கண்டங்கள் யாவும் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். பன்னிரண்டு கோடிக்கும் அதிகமானவர்கள் தமிழர்கள் என்றாலும் ஈழத்தமிழர்கள் என்றால் உலகத்தில் மதிப்பும் மரியாதையும் மற்றய தமிழர்களை விட சற்று அதிகமாக கொடுக்கப்படுகின்றது. |
| Posted: 25 Apr 2014 08:33 AM PDT புத்தபெருமானின் உருவத்தை பச்சை குத்தியிருந்தமைக்காக இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரித்தானிய பிரஜையான தாதியிடம் இலங்கை அரசாங்கம் மன்னிப்பு கோரியுள்ளது |
| தேசத்துரோகக் குற்றச்சாட்டை ... Posted: 25 Apr 2014 08:08 AM PDT மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர்கள் இருவரும் தேசத்துரோகக் குற்றங்களைப் புரிந்திருப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ள பொதுபலசேனா அமைப்பு, அவர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரி, காவல்துறையினரிடம் முறைப்பாடு ஒன்றைச் செய்திருக்கின்றது. |
| ஹாட்ரிக் வெற்றி பெற்ற சென்னை: 7 ... Posted: 25 Apr 2014 08:05 AM PDT மும்பை அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி ... Posted: 25 Apr 2014 03:38 AM PDT டெல்லி அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் ஐதராபாத் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. |
| 100வது போட்டியில் களமிறங்கும் டோனி Posted: 25 Apr 2014 03:31 AM PDT ஐ.பி.எல் தொடரின் இன்றைய முதல் போட்டியில் சென்னை அணி- மும்பை அணியோடு மோத உள்ளது. |
| காதலி கர்ப்பம்: மகிழ்ச்சியில் ... Posted: 25 Apr 2014 12:19 AM PDT உலகளவில் முன்னணியில் பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச் விரைவில் தந்தையாக உள்ளார். |
| பந்து தாக்கியதில் காயப்பட்ட ... Posted: 25 Apr 2014 12:11 AM PDT பந்து தாக்கியதில் காயமடைந்த விராட் கோஹ்லி சிகிச்சைக்கு பின்னர் ஆட்டத்தை தொடர்ந்துள்ளார். |
| பிறந்தநாளில் ஓட்டளித்த சச்சின்: ... Posted: 24 Apr 2014 11:57 PM PDT நேற்று 41வது பிறந்த நாள் கொண்டாடிய சச்சினுக்கு, கிரிக்கெட் பிரபலங்கள் உட்பட பலர், பாராட்டு தெரிவித்தனர். |
| ஹாட்ரிக் வெற்றி பெறுமா சென்னை? ... Posted: 24 Apr 2014 11:20 PM PDT ஐ.பி.எல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, தொடர்ந்து மூன்றாவது வெற்றியை பதிவு செய்ய காத்திருக்கிறது சென்னை அணி. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |