Cinema.tamil.com |
- போட்டி இல்லாத வாழ்க்கை போரடிக்கும்! -ப்ரியா ஆனந்த் பேட்டி
- கோச்சடையான் கடவுள் எனக்கு கொடுத்த பரிசு! - ரஜினி உருக்கம்
- மீண்டும் சூர்யாவுடன் ஜோடி போடுகிறார் நயன்தாரா!
- நஷ்டத்தை ஏற்படுத்திய நான் சிகப்பு மனிதன்
- கேயாரை டம்மியாக்கிய ஞானவேல்ராஜா!
- ஷங்கர் உதவியாளரின் கப்பல்!
- ரஜினி ரசிகர்களை இழுக்க சிவகார்த்திகேயன் திட்டம்
- தாமதமாக வந்து வாக்களித்த வடிவேலு
- ராஜராஜ சோழன் காலத்து போர்வாள்கள் எங்கே தயாரிக்கப்பட்டது! கல்வெட்டுகளில் கண்டறிந்த சினேகன்!!
- ஸ்ரீதிவ்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த சுசீந்திரன்!
- கெஸ்ட் ரோல் பண்ணவில்லை! ஸ்பெசல் ரோல் பண்ணியிருக்கிறேன்! -சொல்கிறார் ஆதவ் கண்ணதாசன்
- அஜீத், விஜய்யை இணைக்கிறாராம் ஷங்கர்...!
- விஜயசேதுபதியை மிஸ் பண்ணிய எஸ்.எஸ்.குமரன்!
| போட்டி இல்லாத வாழ்க்கை போரடிக்கும்! -ப்ரியா ஆனந்த் பேட்டி Posted: ஓட்டப்பந்தயத்தில் ஓடத்தயாராக நிற்கும் அனைவருமே ஒருவருக்கொருவர் போட்டிதான். அந்த வகையில், சினிமாவில் நடிக்கும் அனைத்து நடிகைகளையுமே நான் போட்டியாகத்தான் கருதுகிறேன். ஒருவரையொருவர் முந்திச்செல்ல வேண்டும் என்ற போட்டி மனப்பான்மை இருந்தால் மட்டுமே ஜெயிக்க முடியும் என்கிற நிலை இருக்கிறது என்கிறார் ப்ரியாஆனந்த். தினமலர் ... |
| கோச்சடையான் கடவுள் எனக்கு கொடுத்த பரிசு! - ரஜினி உருக்கம் Posted: ரஜினி நடித்துள்ள கோச்சடையான் அனிமேஷன் படத்தின் ஆடியோ விழா முதலில் சென்னையில் நடந்ததையடுத்து, அதன் இந்தி பதிப்புக்கான ப்ரமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. அதில் அமிதாப்பச்சன் கலந்து கொண்டார். அதையடுத்து இப்போது தெலுங்கு பதிப்புக்கான ப்ரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்துள்ளது. இந்த விழாவில், தனது மனைவி மற்றும் ... |
| மீண்டும் சூர்யாவுடன் ஜோடி போடுகிறார் நயன்தாரா! Posted: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த கஜினி, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடித்த ஆதவன் ஆகிய படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நயன்தாரா. அதன்பிறகு ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேரும் அளவுக்கு உசந்து விட்ட நயன்தாரா பின்னர் சூர்யாவுடன் எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஆனால் செகண்ட் ரவுண்டின் ஆரம்பத்திலேயே ... |
| நஷ்டத்தை ஏற்படுத்திய நான் சிகப்பு மனிதன் Posted: நான் சிகப்பு மனிதன் படத்தை விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரித்தது என்றாலும், அப்படத்தை உண்மையில் தயாரித்தது என்னவோ யுடிவி நிறுவனம்தான். யுடிவி கொடுத்த பணத்தில், தன் லாபமாக சில கோடிகளை எடுத்துக் கொண்டு மீதிப் பணத்தில் படத்தை எடுத்துக் கொடுத்தார் விஷால். அதன் பிறகு நான் சிகப்பு மனிதன் படத்தை பப்ளிசிட்டி செய்து வியாபாரம் செய்வதும், ... |
| கேயாரை டம்மியாக்கிய ஞானவேல்ராஜா! Posted: தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான கேயார், திரையுலகில் பல வருடம் அனுபவம் வாய்ந்தவர். தயாரிப்பாளராக மட்டுமின்றி, இயக்குநராகவும், விநியோகஸ்தராகவும், திரையரங்கு உரிமையாளராகவும், பைனான்சியராகவும் இயங்கிய வகையில் திரையுலகின் அத்தனை நெளிவுசுழிவுகளும் அவருக்கு அத்துப்படி. அதனால்தான் அவரை தலைவராக ... |
| Posted: வசந்தபாலன், அறிவழகன், அட்லி உள்பட இயக்குனர் ஷங்கரின் உதவியாளர்கள் பலர் தனியாக படம் இயக்கி வெற்றி கண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது வருகிறார் ஜி.க்ரிஷ். சிவாஜி, எந்திரன் படங்களில் பணியாற்றியவர் தற்போது தனியாக படம் இயக்குகிறார். படத்தின் பெயர் கப்பல். இதனை ஒன் ஸ்டூடியோ என்ற நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் நடிகைகளின் ... |
| ரஜினி ரசிகர்களை இழுக்க சிவகார்த்திகேயன் திட்டம் Posted: இன்றைய தலைமுறை நடிகர்களின் ரஜினியின் பாதிப்பு இல்லாத நடிகர்களே இல்லை. சில இளம் நடிகர்களோ ரஜினியின் மேனரிஸத்தை ஃபாலோ பண்ணி நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். குறிப்பாக சிவகார்த்திகேயனின் நடிப்பில் அநியாயத்துக்கு ரஜினித்தனம். இது பற்றி கேட்டால், நான் அவரோட ரசிகன். அவர் நடிச்ச ஒரு படத்தைக் கூட நான் மிஸ் பண்ணினதில்லை. ... |
| தாமதமாக வந்து வாக்களித்த வடிவேலு Posted: நேற்று நடைபெற்ற மக்களவை தேர்தலில் நட்சத்திரங்கள் பலரும் ஆர்வமுடன் வாக்களித்தனர். வாக்களித்த கை(மை)யோடு, அதை ஃபோட்டோ எடுத்து ட்விட்டரில் ஷேர் பண்ணி சீன் போட்டனர். வழக்கமாக தேர்தல் அன்று காலையிலேயே உற்சாகமாக வாக்களிப்பதை வழக்கமாக வைத்திருப்பவர் சிரிப்பு நடிகர் வடிவேலு. சென்னை, சாலிகிராமத்தில் உள்ள காவேரி உயர்நிலைப்பள்ளி ... |
| ராஜராஜ சோழன் காலத்து போர்வாள்கள் எங்கே தயாரிக்கப்பட்டது! கல்வெட்டுகளில் கண்டறிந்த சினேகன்!! Posted: 1100 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையை ஆண்ட சோழ மன்னன் ராஜ ராஜ சோழனின் போர்வாளை மையமாகக் கொண்டு உருவாகும் படம்தான் ராஜராஜ சோழனின் போர்வாள். இப்படத்தில் பாடலாசிரியர் சினேகன் நாயகனாக நடிக்கிறார். சரித்திர கால காட்சிகள் அப்படத்தில் ஒரு 25 நிமிடம்தான் வருகிறது என்றாலும். அந்த காலகட்டத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்து ... |
| ஸ்ரீதிவ்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த சுசீந்திரன்! Posted: சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்தவர் ஸ்ரீதிவ்யா. அதையடுத்து, ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் பென்சில், அதர்வா நடிக்கும் ஈட்டி மற்றும் நகர்ப்புறம் ஆகிய படங்களில் நடித்து வந்த அவரை, விஷ்ணுவைக்கொண்டு தான் இயக்கும் ஜீவா படத்தில் நடிப்பதற்கும் கமிட் பண்ணினார் சுசீந்திரன். பாண்டியநாடு ... |
| கெஸ்ட் ரோல் பண்ணவில்லை! ஸ்பெசல் ரோல் பண்ணியிருக்கிறேன்! -சொல்கிறார் ஆதவ் கண்ணதாசன் Posted: |
| அஜீத், விஜய்யை இணைக்கிறாராம் ஷங்கர்...! Posted: ரொம்ப காலமாகவே கமல்-ரஜினியை மீண்டும் இணைக்க வேண்டும் என்று சிலர் முயற்சித்து வருகின்றனர். ஆனால், அதற்கான சூழல் இன்னமும் கைகூடவில்லை. இதுகுறித்து கமல் ஒருமுறை கூறுகையில், நானும், ரஜினியும் இணைந்தால் அது ரொம்ப பெரிய பட்ஜெட் படமாக இருக்கும். அந்த அளவுக்கு படம் தயாரிக்க இப்போது கோலிவுட்டில் யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை ... |
| விஜயசேதுபதியை மிஸ் பண்ணிய எஸ்.எஸ்.குமரன்! Posted: தேனீர் விடுதி என்ற படத்தை இயக்கிய இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன், அதையடுத்து கேரள நாட்டிளம் பெண்களுடனே என்ற படத்தை தயாரித்து இயக்கி சமீபத்தில் வெளியிட்டார். அப்படத்தில் புதுமுகங்கள் அபி, காயத்ரி உள்பட பலர் நடித்திருந்தனர். ஆனால், அப்படத்தை செக்ஸ் படம் என்று கருதி சில மெகா தியேட்டர்களில் ரிலீஸ் பண்ண மறுத்து விட்டனர். இதனால் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-04-25 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |