Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


எம்மைப் பற்றி - கோ. செந்தில்குமார்

Posted: 08 Apr 2014 11:24 AM PDT

பெயர்: கோ. செந்தில்குமார் சொந்த ஊர்: ஊசூர் (தங்க கோவில் அருகே), வேலூர் மாவட்டம் ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: கூகுள் ஆண்டவர் (கூகுள் தேடுபொறி) பொழுதுபோக்கு: ஆன்மீகம், அரசியல், சோதிடம், கைரேகை, எண் கணிதம், கணினி வன்பொருள் மற்றும் மென்பொருள், மின்னணுவியல், மனையடி கலை, சித்த மருத்துவம் தொழில்: காவல் உதவி ஆய்வாளர் (தொழில் நுட்பம்) மேலும் என்னைப் பற்றி: ஆன்மீகச்சுடர் வலைப்பூவில் காண்க     

நாங்கள் தாத்தா/பாட்டி ஆகிவிட்டோம் !!!

Posted: 08 Apr 2014 09:29 AM PDT

ஈகரை உறவுகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள். எங்களின் இனிய மகள் எழில் மலருக்கு பெண் மகவு பிறந்துள்ளது என்பதை மகிழ்வுடன் அறிவிக்கின்றேன். தாயும் சேயும் நலமுடன் உள்ளனர். குழந்தையின் பெயரை தெரிவு செய்யும்போது வடஇந்திய பெயர்களை தவிர்க்கும்படி பெற்றோர்கள் இருவருக்கும் அறிவுரை செய்தோம். அவர்களும் நீண்ட ஆலோசனைக்கு பிறகு என்னிடமே வந்து நீங்களே ஒரு நல்ல பெயரைச் சொல்லுங்கள் என்றார்கள். எனக்கு முதலில் ஞாபகத்திற்கு வந்த பெயர் நமது ஈகரையின் தலைமை நடத்துனர் அவர்களின் பெயர்தான்! அதைச் சொன்னவுடன் அவர்களுக்கு ...

2014 தேர்தல் கருத்துகணிப்புகள்

Posted: 08 Apr 2014 09:01 AM PDT

டைம்ஸ் ஆப் இந்தியா 2014 நாடாளுமன்ற தேர்தல் கருத்துக் கணிப்பு: மாநிலவாரியாக முடிவுகள்-அதிமுக 27 இடங்களில் வெல்லும்! டெல்லி: வரும் 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அதிமுக, முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி. மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளே அடுத்த ஆட்சியை தீர்மானிக்கப் போவதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியாவின் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி CVoter ஆகியவை இணைந்து நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ...

என்றும் இளமையாக இருக்க இதோ சில டிப்ஸ்

Posted: 08 Apr 2014 08:55 AM PDT

*நிறைய தண்ணீர் குடியுங்கள். *சமைத்த உணவை விட காய்கறிகள் மற்றும் பழங்களை பச்சையாக உண்ணுங்கள். இப்படி செய்தால் பழங்கள் மற்றும் காய்களின் சத்துக்கள் முழமையாக கிடைக்கும். *சமையலுக்கு கொழுப்பு சத்து இல்லாத ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்துங்கள். *புரத சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். *வெயிலிருந்து உங்கள் சருமம், கூந்தலை பாதுகாத்துக்கொள்ள சன் ஸ்க்ரீன் மற்றும் ஹேர் கண்டிஷனரை உபயோகியுங்கள். *நன்றாக தூங்குங்கள். *சரியான அளவு உடற்பயிற்சி செய்யுங்கள். *உங்கள் சருமதிற்கேற்ற லோஷன்களை ...

இன்று காரடையான் நோன்பு

Posted: 08 Apr 2014 08:44 AM PDT

சுமங்கலிப்பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக் காக காரடையான் நோன்பு கடைப்பிடிக்க வேண்டும். கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன் இனிப்பு கலந்து தயாரிப்பதே காரடை ஆகும். மந்திர தேசத்து மன்னன் அசுவபதியின் மகள் சாவித்திரி, வீரத்தில் சிறந்தவள். இவள் ஒருநாள் வேட்டைக்குச் செல்லும்போது, தியானத்தில் இருந்த சாளுவதேசத்து இளவரசன் சத்தியவானைப் பார்த்தாள். அவனது தந்தை ஒரு போரில் நாட்டை இழந்து விட்டார். அதனால், காட்டில் மகனுடன் வசித்தார். பார்வையற்ற பெற்றோரை சத்தியவான், அன்புடன் கவனித்துக் ...

‘அம்மா வாய்ஸ்’ ‘ஹலோ’ சொன்னால்... ரூ.200 டாப்-அப்

Posted: 08 Apr 2014 08:43 AM PDT

மதுரை: செல்போனில் ஒரு குறிப்பிட்ட எண்ணை அழைத்து 'ஹலோ' என்று சொன்னால், பதிவு செய்யப்பட்ட 'அம்மா வாய்ஸ்' கேட்டு முடிந்ததும், மூன்றே மணிநேரத்தில் அழைத்த எண்ணுக்கு ரூ.200க்கு டாப்-அப் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு பதிவு ஏப். 24ம் தேதி நடக்கிறது. வாக்காளர்களை குஷிப்படுத்த அம்மா வாய்ஸ் என்ற பெயரில் அதிமுக திட்டங்களை தெரிந்து கொள்ள '95437 78899' என்ற செல்போன் எண்ணில் அழைக்கலாம் என டிவியில் விளம்பரம் செய்யப்படுகிறது. இந்த எண்ணை செல்போனில் அழைத்தால் இணைப்பு ...

சூப்பர் விளம்பரம்; பாருங்களேன் - கிருஷ்ணாம்மா :)

Posted: 08 Apr 2014 08:22 AM PDT



நான் ரொம்ப ரசித்தேன் இந்த விளம்பரத்தை.............நீங்களும் பாருங்களேன்; உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் புன்னகை

பயன் அறிந்து சாப்பிடுவோம் - முருங்கைக்காய்

Posted: 08 Apr 2014 08:18 AM PDT

அனைவரும் விரும்பிச் சாப்பிடும் முருங்கைக்காயில் எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன.  ஆனால் நாம் அறிந்திருப்பதோ சில பயன்களை மட்டுமே. பயன்களை அறிந்து காய்கறிகளை சாப்பிடுவோமே. முருங்கைகாய். என்ன சத்துகள் இருக்கு: தினமும் முருங்கைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துகள். பொதுவாக முருங்கைக்காயில் கொழுப்பு மற்றும் இரும்புச் சத்து மற்றும் விட்டமின் ஏ, சி இருக்கிறதை தெரிந்துகொள்ள வேண்டும்.. மேலும் புரதம் 2.5 கிராம், கார்போஹைட்ரேட் 3.7 கிராம்,தண்ணீர் 86.9%, கலோரி 26,ஃபைபர் 4.8 கிராம்,கொழுப்பு 0.1 ...

வெயிலுக்கு டீ சாப்பிடலாமா?

Posted: 08 Apr 2014 08:08 AM PDT

வெயிலுக்கு டீ சாப்பிடலாமா? என்று கேட்டால், "காபியை விட, டீ பெட்டர்' என்ற பதில்தான் பலரிடமிருந்து வரும். ஆனால் உங்களுக்கு விஷயம் தெரியுமா? தர்பூசணி, லெமன் ஜூஸ், மோரை விடவும் டீ தான் பெட்டர் என்றால் நம்புவீர்களா? ஆனால் உண்மையும் அதுதாங்க. அப்படியானால் வெயிலுக்கு டீ நல்லதா? என்று கொஞ்சம் அழுத்தமாகக் கேட்டால் "நல்லதுதான்' ஆனால்.... எத்தகைய டீ சாப்பிடுகிறோம்? எதை எந்தளவு சூட்டில் சாப்பிடுகிறோம்? என்பதைப் பொறுத்துத்தான் டீ வெயிலுக்கு நல்லதா? கெட்டதா? என்ற முடிவுக்கு வர முடியும் என்கிறார்கள் உலக ...

ஒரு பக்கக் கதை - கழுதை !

Posted: 08 Apr 2014 08:06 AM PDT

"பாவம்! அந்த அம்மாவுக்கு ஒரு வருஷமா எந்தப் பட சான்ஸும் வரல. அதனால் பொழுது போகாம கழுதையை வளர்க்கிற அளவுக்குப் போயிட்டாங்க' என்று நடிகை வர்ஷாவின் வேலைக்காரன் முருகன், தன் மனைவி வள்ளியிடம் அனுதாபப்பட்டான். "அதை தினமும் அவுங்களே சோப்புப் போட்டு குளிக்க வைச்சு, துடைச்சு விடறாங்க!' வியந்தாள் வள்ளி. "அந்த கழுதை ரொம்ப கொடுத்து வைச்சுருக்கணும்' என்றான் முருகன். மறுநாள் - அனைத்து தமிழ், ஆங்கில பேப்பர்களில், வர்ஷா கழுதையின் குழுத்தை கட்டிக் கொண்டிருந்த போட்டோ பிரசுரமாகியிருந்தது. நடிகை வர்ஷாவிடம், ...

ஒரு பக்கக் கதை - திருடன் !

Posted: 08 Apr 2014 08:05 AM PDT

"இந்தாங்க.. நாம ஊர்ல இல்லாத இந்த பத்து நாளும், நமக்கு வந்த பேப்பர்ஸ். எதிர் வீட்டு திருமால் சார் கொடுத்தார்...!' "என்ன வைதேகி! ரொம்பப் பாதுகாப்பான அப்பார்ட்மென்ட்டுன்னு புதுசா இங்க குடிவந்த! பாரு... பத்து நாளும் நம்ம வீட்டுக்கு திருடன் வந்திருக்கான்!' "என்னங்க சொல்றீங்க...?' "அடுத்தவங்க பேப்பரை அனுமதியில்லாம படிக்கறதும் திருட்டுதானே...!' என்றபடி வாக்கிங் கிளம்பிச் சென்றார் கண்ணன். எதிரே தென்பட்டார் அந்த திருடன் - இல்லை திருமால். "மிஸ்டர் கண்ணன்! ஒரு நிமிடம்...! இனிமேல் வெளியூர் போகும்போது, ...

பழைய பயனர் பெயரை திரும்ப பெற..

Posted: 08 Apr 2014 07:24 AM PDT

பெயர்: தமிழ்நேசன்1981 சொந்த ஊர்: தமிழ்நாடு ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: ஏற்கனவே ஈகரையின் உறுப்பினர் ஆக இருந்துள்ளேன்..கடவுச்சொல் மறந்து விட்டது..மின்னஞ்சல் முகவரியினையும் மாற்றம் செய்து விட்டேன்.. தற்போதைய மின்னஞ்சல் முகவரி newtamilnesan@gmail.com. எனது பழைய பயனர்பெயரில் தொடர நண்பர்கள்..ஈகரை சொந்தங்கள் உதவுவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். பொழுதுபோக்கு: புத்தகங்கள் வாசிப்பது. விருப்பமான நூல்களை மின்நூல் ஆக்கம் செய்வது மிகவும் பிடித்த வேலை. கடல்புறா..யவனராணி..அர்த்தமுள்ள ...

மலேசிய சுற்றுலாப் பயணியை கதற வைத்த போலி ஜோதிடர்

Posted: 08 Apr 2014 07:00 AM PDT

கன்னியாகுமரிக்கு வந்த மலேசிய சுற்றுலாப் பயணியை கதற வைத்த ஜோதிடரை கோயில் நிர்வாகத்தினர் அப்புறப்படுத்தினர். கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வெளிப் பிரகாரத்தைச் சுற்றிலும் கிளி ஜோதிடம் மற்றும் கைரேகை பார்ப்போர் இருந்து வருகின்றனர். இவர்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு ஜோதிடம் பார்த்து தங்கள் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். இந்நிலையில், திங்கள்கிழமை கைரேகை பார்க்கும் ஜோதிடர் ஒருவரிடம் மலேசிய பெண் சுற்றுலாப் பயணி கைரேகை பார்த்துள்ளார். அவரிடம் உங்களுக்கு தோஷம் உள்ளது. இந்த தோஷத்தை உடனடியாக நிவர்த்தி ...

உடல் பருமனை குறைக்க இப்படியும் யோசனைகள்

Posted: 08 Apr 2014 06:52 AM PDT

ஜனநாயகத்தில் மக்களின் நலனில் அரசுக்கு அக்கறை வேண்டும் என்று சொல்வது உண்டு. இதை எந்த நாடு பின்பற்றுகிறதோ இல்லையோ இங்கிலாந்து பின்பற்றுகிறது. அங்கு மக்கள் உடல் பருமன் என்ற பிரச்சினைக்கு ஆளாகி அதன் எதிரொலியாக சர்க்கரை, மாரடைப்பு, மூட்டு வலி உள்ளிட்ட வியாதிகளை தேடிக்கொள்ளாமல் இருப்பதற்கு உணவு விடுதிகளில் உணவு பதார்த்தங்களை தயாரித்து அளிப்பதில் அரசு சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. அனைத்து தரப்பினரும் விரும்புகிற பிட்சாவின் அளவை ஒரு அங்குல அளவுக்கு குறைக்குமாறு ஓட்டல்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ...

அனைவருக்கும் என் அன்பான ஸ்ரீ ராம நவமி வாழ்த்துகள் :)

Posted: 08 Apr 2014 06:44 AM PDT

அனைவருக்கும் என் அன்பான ஸ்ரீ ராம நவமி வாழ்த்துகள்                                    

ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Posted: 08 Apr 2014 06:18 AM PDT



Cracy Russian motorcyclist....!
மாஸ்கோ சாலையில் இவருடன் பைக்கில் ஒரு திகில் பயணத்தை மேற்கொள்ளுங்கள். காணொளியை முழுத்திரையில் பார்க்கவும். (பி.கு: உங்களின் இதயத் துடிப்பு அதிகமானால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது)

இஸ்லாத்தின் பார்வையில்... தாய்மை

Posted: 08 Apr 2014 05:52 AM PDT

'தாய்மை' – இப்பூமியில் உலா வருகிற பல கோடிக்கணக்கான ஜீவராசிகளின் மூல ஆதாரமாகும். உலக இயக்கத்தின் சாட்சியமே தாய்மை தான். தாயின் அன்பு மூலமே இறைவனின் அன்பை நாம் ஓரளவு உணர்ந்து கொள்ள முடியும். ஏனைய அன்புகள் எல்லாம் தாயின் அன்புக்கு நிகராகாது. தன் குழந்தையின் மீது கொண்டிருக்கிற ஒரு தாயின் நேசம் தன்னிகரற்றது. எனவே தான் நாயகம் (ஸல்) அவர்கள் இறை அன்பின் அளவை விளக்கும் பொருட்டு ஒரு தாய் தன் குழந்தையின் மீது கொண்டுள்ள அன்பை உவமைப்படுத்தி சொன்னார்கள். ஒரு தாயின் அன்பைக் காட்டிலும் 70 மடங்கு ...

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Posted: 08 Apr 2014 05:48 AM PDT

 பாராளுமன்றத்திற்கு 6 கட்டமாக தேர்தல் அட்டவணை 3-ந்தேதி வெளியாகலாம்? தற்போதைய பாராளுமன்றதின் பதவிக் காலம் வரும் மே மாதம் 31-ந்தேதியுடன் முடி கிறது. இதையடுத்து பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்து வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. தேர்தல் அட்ட வணையை வெளியிட தலைமை தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது.  பாராளுமன்ற தேர்தல் 6 கட்டங்களாக நடத்தப்படும் என தெரிகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் தேர்தல் தேதி அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக தேர்தல் ...

தேர்தல் 'தமாசு'

Posted: 08 Apr 2014 05:43 AM PDT

நபர் 1: அந்த வீட்ல ஏதோ போர்டு மாட்டியிருக்கே என்னது? நபர் 2: இங்கு 'தட்கால்' முன்பதிவில் ஓட்டுகள் கிடைக்கும்னு போட்டு இருக்கு! பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி தொண்டர்-1: 'நம்ம வேட்பாளருக்கு ஓரளவு இருந்த மக்கள் ஆதரவையும் தலைவர் பேசி கெடுத்துட்டாரு...!' தொ. 2: 'என்ன பேசினார்...?' தொ. 1: 'நானே இந்த தொகுதியில வேட்பாளரா நிக்கறதா நினைச்சிக்குங்க வாக்காளர்களேன்னு தான்...!' ரா. திரிபுரசுந்தரி, திருக்கோவிலூர் நபர் 1: இவர் ஓட்டு புரோக்கர்னு எதை வச்சு சொல்றே? நபர் 2: ...

இன்னும் எத்தனை பலி தேவை? - ஆழ்துளைக் கிணறு

Posted: 08 Apr 2014 05:35 AM PDT

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளகச்சேரி என்ற கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த மதுமிதா என்ற 3 வயதுச் சிறுமி, 18 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த போராட்டத்தின் இறுதியில் மீட்கப்பட்டும்கூட, கடந்த ஞாயிறு அன்று உயிரிழந்திருக்கிறாள். ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து இறப்பதும், அதைத் தொடர்ந்து சில நாட்கள் மக்கள் மிகுந்த கோபத்துடன் அதைப் பற்றிப் பேசுவதுமாக இருப்பது ஒரு தொடர் நிகழ்வாகவே ஆகிவிட்டது. இந்த விபத்துகளைத் தடுப்பது சாத்தியமே இல்லாத ஒரு விஷயம்போல் ஆகிவிட்டது. மேலோட்டமாகப் ...

ஹீரோவா? வில்லனா?யுவராஜ் சிங்குக்கு குவியும் எதிர்ப்பு

Posted: 08 Apr 2014 05:34 AM PDT

தென் ஆப்ரிக்காவில் நடந்த முதல் டி20 உலக கோப்பையை இந்தியா வென்றது. இந்த வெற்றிக்கு மூல காரணமாக அப்போது யுவராஜ் திகழ்ந்தார். இங்கிலாந்துக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் அப்போது ஒரே ஓவரில் அவர் அடித்த 6 சிக்சர்கள் சாதனையின் சிகரமாக திகழ்கிறது. அப்போது அவர் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். ஆனால், இன்று தனது எல்லா புகழையும் இழந்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வில்லனாக தெரிகிறார் யுவராஜ் சிங். பங்களாதேஷில் உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்விக்கு யுவராஜ் சிங் மட்டுமே காரணம் என்று ...

உயிரிழப்பதற்கு முன் காப்பற்றக்கோரி சி.ஆர்.பி.எப் வீரர் உருக்கமான வாக்குமூலம்

Posted: 08 Apr 2014 05:11 AM PDT

அவுரங்காபாத்: பீகார் மாநிலம் அவரங்காபாத்தில் நக்சலைட்டுகள் தாக்குதலில் படுகாயமுற்ற மத்திய சி.ஆர்.பி.எப் வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் சிக்கி உயிருக்கு போராடிய நிலையில் வீரர் ஒருவர் அளித்த பேட்டி அனைத்து மீடியாக்களிலும் ஒளிரபரப்பாகி மத்திய அரசின் அலட்சியத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. பிளீஸ் என்னை காப்பாற்றுங்கள் என்று சாகும் தருவாயில் இருந்த மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் கண்ணீர் விட்டு கதறியுள்ளார். எனினும் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாததால் அந்த வீரரின் ...

ராகுல்காந்திக்கு இருப்பிட சான்று தர முடியாது

Posted: 08 Apr 2014 04:59 AM PDT

ராகுல்காந்திக்கு இருப்பிட சான்று தர முடியாது --மாவட்ட ஆட்சியர் அமேதி: காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்திக்கு இருப்பிட சான்று தர முடியாது என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அமேதி தொகுதி எம்.பி.யாக இருந்து வருகிறார் ராகுல் காந்தி. இந்த தேர்தலிலும் அவர் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில் அவர் தேர்தல் செலவு கணக்குகளை வங்கி கணக்குகள் மூலம் காட்ட வேண்டும். ஆனால் அவருக்கு அமேதியில் வங்கி கணக்கு எதுவும் இல்லை. இதையடுத்து ...

அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள்

Posted: 08 Apr 2014 04:53 AM PDT

அல்லாஹ் அறிவுறுத்தும் அமுதமொழிகள் இறைவன் ஹதீஸ் குத்ஸியில் கூறுகிறான், ஆதமுடைய மகனே உன்னிலிருந்து ஆறு காரியம் ஏற்பட்டால் என்னிடமிருந்து ஆறு காரியங்கள் உண்டாகும் என்று கூறுகிறான். அவை, ஆதமுடைய மகனே உனக்குச் சொர்க்கம் என்னிடம் கிடைக்கும் , ஆனால் உன்னிடத்தில் வழிபாடு உண்டாக வேண்டும். ஆதமுடைய மகனே உனக்கு தெய்வீகத் தன்மை என்னிலிருந்து உண்டாகும், அனால் உன்னிலிருந்து அடிமைத் தனம் உண்டாக வேண்டும். ஆதமுடைய மகனே ஒப்புக் கொள்வது என்னிலிருந்து உண்டாகும், ஆனால் உன்னிலிருந்து பிராத்தனை உண்டாக வேண்டும். ஆதமுடைய ...

சொல் புதிது தேடுவோம் வாருங்கள்...

Posted: 08 Apr 2014 04:33 AM PDT

நமக்கு எப்போதும் சொல்வதற்கு ஏதாவது இருக்கிறது. எல்லோரிடமும் சொல்ல முடியாமல் இருக்கலாம். ஆனால் யாரிடமாவது சொல்லாமல் இருக்க முடிவதில்லை. தாய் மொழியில் சொல்லுவதில் தனிச் சுகம் உண்டு. ""காணி நிலம் வேண்டும்'' என்று கேட்ட பாரதியார், ""தேவ சக்திகளை நம்முள்ளே நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்'' என்றும் சொல்லி இருக்கிறார். சொல் வேண்டும்... வேறொரு சொல்லால் வீழ்த்தமுடியாத சொல் வேண்டும். சொல் சண்டை போடும், வெற்றி பெறும். "சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லும்சொல் இன்மை அறிந்து'' என்ற வள்ளுவருக்குக் ...

சிந்தனைத் துளிகள்

Posted: 08 Apr 2014 04:15 AM PDT

ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும். - விவேகானந்தர். மனிதன் முன்னேற ஏழு பாதைகள் பகுத்தறிவு கல்வி சிந்தனையில் உண்மை அன்புடமை நன்னடத்தை கட்டுப்பாடு உள்ள குடும்பம் நல்ல ஆட்சி - சீன அறிஞர் கன்பூசியஸ் "வேதனையைத் தாங்கி பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க" - தாகூர் ஒவ்வொரு மனிதன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பேன். -அண்ணல் காந்தி புதியதோர் ...

இந்தியாவில் வாக்காளர்களின் நிலை இதுதான்!

Posted: 08 Apr 2014 04:11 AM PDT



வெளியில்: மாண்புமிகு வாக்காளப் பெருமக்களே!

மனதிற்குள்: மானங்கெட்ட வாக்காளப் பெருமக்களே...

இன்றைய இந்தியாவில் இதுதான் மக்களின் உண்மை நிலை...!

உண்மை என ஏற்றுக் கொள்கிறீர்களா? அல்லது மாற்றுக் கருத்து கூற விரும்புகிறீர்களா?

மாநிலச் சிறைகள் - ஹைபுன்

Posted: 08 Apr 2014 03:22 AM PDT

தண்ணீரும் மின்சாரமும் இருந்தால் கொடுக்கமாட்டோமா? குடித்ததுபோக கையில் கோட்டர் வைத்திருந்தவன் தெளிவாகக் கேட்டான்: இந்த கோட்டர் பாட்டில் எங்கிருந்து வந்துச்சி… இங்க இருந்து இல்லதானே? அதே மாதிரி தண்ணியையும் கரண்டையும் கெடக்கிற எடத்துலயிருந்து எடுத்துட்டு வர வேண்டியதுதானே! ஒரே அமுக்காக அமுக்கியது அவனைக் காவல்துறை.

எல்லோர் பொருட்டும்
ஓடும் நதி
மாநிலங்களுக்குள் சிறைப்பட்டது

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா

Posted: 08 Apr 2014 03:16 AM PDT

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக தேர்வு செய்யப்படவிருந்த கோவில் இது. அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் தமிழகத்தின் தூங்காநகரமான மதுரை மாநகரில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் சுந்தரேஸ்வரர் ஆவார். சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்றால், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை.   இந்தக் கோவில் 1600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. மேலும் சிவபெருமான் நடராஜராக நடனம் ஆடிய கோவில்களுள் இதுவும் ஒன்று. இது ரஜத(வெள்ளி) சபையாகும். இக்கோவில் நடராஜர் வெள்ளியால் ...

நாய் மார்க்கெட்

Posted: 08 Apr 2014 03:16 AM PDT

பிரபஞ்சம் எப்படி உருவானது?

Posted: 08 Apr 2014 03:02 AM PDT

பிரபஞ்சம் என்பது ஒரு அதி அடர்த்தியா ன பந்து போலத்தான் முதலில் உருவானதாகக் கருதப்படுகிறது. இந்த அடர்த்தியான 'பிரபஞ்ச முட்டை' (Cosmic egg) தான் படுபயங்கரமான ஒரு வெடிப்பினால் அப்படியே விரிவடைந்து, இப்போது நாம் காணும் பிரபஞ்சமாக உருவாகியுள்ளது. இந்தக் கருத்தை முதலில் கூறியவர் பெல்ஜிய நாட்டு வானியல் வல்லுனர் ஜார்ஜ் லமாய்டர் (Georges Lemaitre) என்பவர் தான். இப்படி ஒரு சிறிய அதி அடர்த்தியான உடல் வெடித்து அதனால் பிரபஞ்சம் உருவான நிகழ்வை 'மகா வேட்டு' அல்லது 'மகா வெடிப்பு' ...

அன்பே காதலித்து விடு என்னை(நகைசுவை கவிதை)

Posted: 08 Apr 2014 02:53 AM PDT

அன்பே நீ தோசை, எனக்கு உன் மேல ஆசை,  அன்பே நீ இட்லி, உன் அண்ணன் தான் ஜெட்லி,  அன்பே நீ கெட்டி சட்னி  என்னை போடாதே பட்னி  அழகே நீ ஒரு ஊத்தப்பம்  உன்னை பார்த்தால் வருது ஏப்பம்  கண்ணே நீ ஒரு பச்சடி   எனக்கு ஒரு  இச்சடி    அன்பே நீ புரோட்டா, பொண்ணு கேட்டு வரட்டா?  அன்பே நீ அப்பம், ஒண்ணா வாழ்ந்து பாப்போம்,  அன்பே நீ பூரி, இத படிச்சுட்டு துப்பாத காரி.  அன்பே நீ கையேந்தி பவன், உனக்காக கையேந்துறான் இவன்.   (குறிப்பு : பெரியவர்களை புண்படுத்தும் நோக்கத்தில் ...

நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!

Posted: 08 Apr 2014 02:20 AM PDT

நாற்பதடி வெண்பா நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் என் இனிய உறவுகளே, நீண்ட நாட்களாக ''கவிதைக் களஞ்சியம்'' பக்கமே வரமுடியவில்லை. கடந்த 18 ம் திகதி இனப்படுகொலை குறித்து அவசரஅவசரமாக ஒரு கவிதை எழுதினேன். அதிகமான வேலைப்பளுவின் காரணமாகவும் எனது உடல்நலக்குறைவினாலும் "பொழுதைக் கழிக்க ஒர்திரி" யும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதை மீண்டும் துவக்க வேண்டும் என்று உறவுகள் விருப்பம் தெரிவிக்கின்றனர். விரைவில் அத்திரியை தட்டிஎழுப்ப உள்ளேன். இடையில், இயற்கை உணவின் நன்மைகள்/பெருமைகள் குறித்து ஒரு கவிதை ...

இஸ்லாமிய ஞானி ஷா அதி

Posted: 08 Apr 2014 01:12 AM PDT

ஒருவன் தினசரி காட்டுக்குச் சென்று கடுமையாக உழைத்து விறகு வெட்டி வாழ்ந்து வந்தான். ஒரு நாள் அவன் ஒரு மரத்தடியில் கால்கள் இரண்டையும் இழந்த ஒரு நரியைக் கண்டான். இது இந்த நிலையில் எப்படி உயிர் வாழ்கிறது என ஆச்சரியப்பட்டான். அப்போது ஒரு புலி ஒரு மானை அடித்து அந்த மரத்தடிக்குக் கொண்டு வந்தது. விறகுவெட்டி பயந்து மரத்திலேறி நடந்ததைக் கவனித்தான். புலி மானை உண்டு சென்ற பின் அது விட்டுச் சென்ற மிச்சத்தை நரி தவழ்ந்து சென்று உண்டது. ''இரண்டு கால் இல்லாத நரிக்கே இறைவன் உணவு வழங்கும் போதுநமக்கு ...

தமிழ் மண்ணில் தமிழனை மிரட்டுவதா?: தெலுங்கு அமைப்புகளுக்கு இயக்குனர் வ.கௌதமன் கண்டனம்

Posted: 08 Apr 2014 01:10 AM PDT

நடிகர் வடிவேலு நடிக்கும் 'தெனாலி ராமன்' படத்துக்கு தெலுங்கு அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. படத்தில் கிருஷ்ண தேவராயர் குறித்து தவறாகச் சொல்லப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஏற்கெனவே இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் தெலுங்கு அமைப்புகளுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். சீமானைத் தொடர்ந்து இயக்குனர் வ.கௌதமனும் தெலுங்கு அமைப்புகளுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ் ...

சர்க்கரை நோயாளிகளுக்கு ஸ்பெஷல் ரெசிபிகள்!

Posted: 08 Apr 2014 12:58 AM PDT

இன்றைய தலைமுறையினரைப் பாடாய்ப்படுத்திவரும் மிக முக்கிய நோய்களில் ஒன்று... சர்க்கரை நோய். இந்த நோய்க்கான அறிகுறிகள் தென்பட்ட உடனேயே, பலரும் பெருங்குழப்பத்துக்கு ஆளாவது உணவு பற்றித்தான்.   ''இனிமே இனிப்பையே தொடக் கூடாதோ? அரிசி, உருளைக்கிழங்கு கிட்டக்கூட நெருங்கக் கூடாதாமே. வெறும் பாகற்காய்தான் சேர்த்துக்கணுமா?'' என்பது போன்று பல சந்தேகங்கள் மனதில் எழும். ''சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைக்க, எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது என்று தெரிந்து கொள்வது மிக முக்கியம். உணவுப்பழக்கத்தின் ...

கோடை கவிதைகள் {சென்ரியு }

Posted: 07 Apr 2014 11:16 PM PDT

குளிர்ச்சியாக இருக்கிறது இளநீர் * குண்டு குண்டாக உருண்டு கிடக்கிறது பாதையோரம் தர்பூசணி. * குளிர்சாதன அறையில் அமர்ந்து ஒரு மணி நேரமாய் குடிக்கிறார்கள் தேனீர். * ஹெல்மெட் வழியே வழிகிறது துளித் துளியாய் வியர்வை. * * ஒடி வந்து பஸ் ஏறிய பயணியின் மேல் எரிந்து விழுந்தார் கண்டக்டர். * விசிறிக் கொண்டே விற்கிறான் பனைஒலை விசிறி.

ஷூமாக்கருக்காக ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ அறை

Posted: 07 Apr 2014 10:46 PM PDT

மூன்று மாதங்களாக, "கோமா' நிலையில் இருக்கும், கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமாக்கருக்காக, 100 கோடி ரூபாய் செலவில், நவீன மருத்துவக் கருவிகளுடன் கூடிய அறையை, அவரது மனைவி அமைத்துள்ளார். ஜெர்மனியை சேர்ந்த, மைக்கேல் ஷூமாக்கர், 45, உலகளவில் நடத்தப்படும், "பார்முலா ஒன்' கார் பந்தயத்தில், ஏழு முறை, "சாம்பியன்' பட்டம் வென்றவர். கடந்த, டிசம்பரில், பிரான்சில் உள்ள, ஆல்ப்ஸ் மலையில், பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டபோது ஏற்பட்ட விபத்தில், ஷூமாக்கரின் தலையில், பலத்த காயம் ஏற்பட்டது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ...

சன்டிவியில் வேலைவாய்ப்பு...

Posted: 07 Apr 2014 10:43 PM PDT

New Openings at Sun TV. Send your resumes to careers@sunnetwork.in with Subject as the Position.. - 1. Front Office Receptionist In Sun Tv Network Ltd Multiple Openings Must have pleasing personality and must posses Good communication skill. Work Location – Chennai Qualification – Any Graduate - 2. Supervisor (For Camera Dept.) Job type: Full-Time Candidates with 2+ years of experience Should have supervisory experience to handle a big team of employees. Should be a graduate/ Diploma ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™