மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- சந்திரபாபு நாயுடு மகன் மீது பீர் பாட்டில் வீச்சு
- தெலுங்கானாவில் மோடி நாளை பிரசாரம்
- மும்பையில் ராகுல் பொதுக்கூட்டத்தை புறக்கணித்த சரத்பவார்
- சோனியாவின் ரிமோட்டால் இயங்கும் ரோபோ பிரதமர்: சந்திரபாபு நாயுடு கிண்டல்
- அமேதியில் கெஜ்ரிவாலை விரட்டியடித்த பெண்கள்
- காஷ்மீரில் ஹுரியத் ஸ்டிரைக்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- கொல்கத்தா: விரட்டப்பட்ட குடிசைவாசிகள் நோட்டாவுக்கு வாக்களிப்பதாக மிரட்டல்
- மைக்ரோசாப்ட் நிறுவனம் கையகப்படுத்தும் நோக்கியா மொபைல் போன்கள்
- ஹேமா மாலினியை ஆதரித்து மோடி இன்று சூறாவளி பிரசாரம்
- குஜராத்தில் சோனியா, ராகுல் அதிரடி பிரசாரம்
- மோடி அலையை யாராலும் தடுக்க முடியாது: வெங்கையா நாயுடு பேட்டி
- நரேந்திர மோடி ஒரு கொலைகாரர்: பென்னி பிரசாத் வர்மா தாக்கு
- சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா ஒரு மந்திரவாதி: மோடி
- மோடிக்கு பத்ருதின் அஜ்மலுடன் ரகசிய புரிதல் உண்டு: கோகோய்
- ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் கெஜ்ரிவால் பிரசாரம்
- குஜராத்தில் கன மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு - ஒருவர் பலி
- பா.ஜ.க. கூட்டணியில் சேர்வதற்கு சரத்பவார் மறுப்பு
- மோடி ஒருபோதும் உண்மையை பேசியதில்லை: ஜெய்ராம் ரமேஷ் தாக்கு
- தேர்தலுக்கு பின் மூன்றாவது அணி ஆட்சியமைக்கும்: முலாயம்சிங்
- காங்கிரஸ் அம்மா-மகன் கட்சி: ராம்தேவ் தாக்கு
| சந்திரபாபு நாயுடு மகன் மீது பீர் பாட்டில் வீச்சு Posted: 20 Apr 2014 11:48 PM PDT தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷ் தெலுங்கானாவில் பிரசாரம் செய்தார். வனபருத்தி தொகுதியில் அவர் தெலுங்குதேச வேட்பாளருக்கு ஆதரவு திரட்டி பேசினார். அவர் பேசும் போது, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமதி தலைவர் சந்திரசேகரராவை கடுமையாக தாக்கி பேசினார். |
| தெலுங்கானாவில் மோடி நாளை பிரசாரம் Posted: 20 Apr 2014 11:44 PM PDT ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியுடன் பாரதீய ஜனதா கூட்டணி அமைத்து உள்ளது. தெலுங்கானா பகுதியில் வருகிற 30–ந் தேதி தேர்தல் நடக்கிறது. இங்கு பாரதீய ஜனதா 8 பாராளுமன்ற தொகுதியிலும், 47 சட்டசபை தொகுதியிலும் போட்டியிடுகிறது. பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாளை (22–ந் தேதி) பிரசாரம் செய்கிறார். நிஜாமாபாத், |
| மும்பையில் ராகுல் பொதுக்கூட்டத்தை புறக்கணித்த சரத்பவார் Posted: 20 Apr 2014 11:13 PM PDT காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நேற்று மும்பையில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார். அந்த கூட்டத்தில் சோனியாவுடன் மேடை ஏற தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் முடிவு செய்தார். இதற்காக அவர் தனது தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை மாற்றி இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை சோனியாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு |
| சோனியாவின் ரிமோட்டால் இயங்கும் ரோபோ பிரதமர்: சந்திரபாபு நாயுடு கிண்டல் Posted: 20 Apr 2014 10:59 PM PDT தெலுங்கானாவில் வருகிற 30–ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதனால் அங்கு அரசியல் கட்சி தலைவர்கள் முற்றுகையிட்டு பிரசாரம் செய்து வருகிறார்கள். தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு நல்கொண்டா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:– |
| அமேதியில் கெஜ்ரிவாலை விரட்டியடித்த பெண்கள் Posted: 20 Apr 2014 10:54 PM PDT உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து ஆத் ஆத்மி சார்பில் குமார் விஸ்வாஸ் போட்டியிடுகிறார். கடந்த ஒரு மாதமாக குமார் விஸ்வாஸ் அமேதி தொகுதியில் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் அமேதியில் குமாருக்கு ஆதரவு திரட்ட நேற்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அமேதி தொகுதிக்கு |
| காஷ்மீரில் ஹுரியத் ஸ்டிரைக்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு Posted: 20 Apr 2014 10:53 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏப்ரல் 10, 17, 24, 30 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று ஹுரியத் மாநாடு தலைவர் சையத் அலி ஷா கீலானி அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை மேற்கோள் காட்டி வாக்களிப்பதில் இருந்து மக்களை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட சில பிரிவினைவாதிகளை அம்மாநில |
| கொல்கத்தா: விரட்டப்பட்ட குடிசைவாசிகள் நோட்டாவுக்கு வாக்களிப்பதாக மிரட்டல் Posted: 20 Apr 2014 10:43 PM PDT தேர்தல்களில் எந்த வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க விரும்பாத மக்கள் 'நோட்டா'வுக்கு வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இது வாக்காளர்களுக்கு வசதியாக உள்ளதோ... இல்லையோ...? தங்களது வாக்குரிமையை காட்டி அரசியல்வாதிகளையும், அரசையும் மிரட்ட தற்போது சிலருக்கு இந்த 'நோட்டா' சிறந்த அஸ்திரமாக பயன்படுகிறது. |
| மைக்ரோசாப்ட் நிறுவனம் கையகப்படுத்தும் நோக்கியா மொபைல் போன்கள் Posted: 20 Apr 2014 09:06 PM PDT அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம் பின்லாந்து நாட்டின் நோக்கியா நிறுவனத்தின் மொபைல் போன் பிரிவை அதன் உற்பத்திப் பிரிவு தொழில்நுட்பக் குழுவுடன் கையகப்படுத்த பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளது. 7.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட இந்த ஒப்பந்தம் ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிவடையக்கூடும் என்பது அந்நிறுவனம் தனது விற்பனையாளர்களுக்கு எழுதியிருந்த கடிதம் மூலம் வெளிவந்துள்ளதாகத் |
| ஹேமா மாலினியை ஆதரித்து மோடி இன்று சூறாவளி பிரசாரம் Posted: 20 Apr 2014 08:41 PM PDT உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுரா தொகுதியில் போட்டியிடும் பாலிவுட்டின் 'கனவுக்கன்னி' என்றழைக்கப்பட்ட நடிகை ஹேமா மாலினியை ஆதரித்து பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று பிரசாரம் செய்கிறார். மதுரா தொகுதிக்குட்பட்ட 2 பகுதிகளில் நடைபெறும் பிரசார கூட்டங்களில் ஹேமா மாலினியை ஆதரித்து பேசும் அவர், இன்று ஒரே நாளில் |
| குஜராத்தில் சோனியா, ராகுல் அதிரடி பிரசாரம் Posted: 20 Apr 2014 08:24 PM PDT காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் ஆட்சி நடைபெறும் குஜராத் மாநிலத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் அர்ஜுன் மோத்வாடியா, 'சோனியா காந்தி |
| மோடி அலையை யாராலும் தடுக்க முடியாது: வெங்கையா நாயுடு பேட்டி Posted: 20 Apr 2014 05:31 PM PDT ஐதராபாத்தில் வெங்கையா நாயுடு நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பாரதீய ஜனதா நாளுக்கு நாள் வலிமை பெற்று வருகிறது. இதனால் மற்ற கட்சிகள் விரக்தியும், ஏமாற்றமும் அடைந்து உள்ளன. நாடு முழுவதும் நரேந்திர மோடிக்கு |
| நரேந்திர மோடி ஒரு கொலைகாரர்: பென்னி பிரசாத் வர்மா தாக்கு Posted: 20 Apr 2014 04:15 PM PDT நரேந்திர மோடி ஒரு கொலைகாரர் என காங்கிரஸ் தலைவரும், மத்திய மந்திரியுமான பென்னி பிரசாத் வர்மா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து லக்னோவில் அவர் பேசுகையில், மோடி தனது 18வது வயதிலேயே கொலை செய்துவிட்டு |
| சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா ஒரு மந்திரவாதி: மோடி Posted: 20 Apr 2014 02:01 PM PDT 'மிகக்குறுகிய காலத்தில் பணத்தை பெருக்கிய சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா ஒரு மந்திரவாதி' என பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அகமதாபாத்தில் 3டி ஹாலோகிராபிக் பிரசாரத்தில் மோடி பேசியதாவது |
| மோடிக்கு பத்ருதின் அஜ்மலுடன் ரகசிய புரிதல் உண்டு: கோகோய் Posted: 20 Apr 2014 12:26 PM PDT பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி அசாமில் நேற்று முன்தினம் மூன்று இடங்களில் பிரசாரம் செய்தார். இந்நிலையில், அசாம் மாநில முதல்வர் தருண் கோகோய், 'அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவர் பத்ருதின் அஜ்மலுடன் நரேந்திர மோடிக்கு ரகசிய புரிதல் உண்டு |
| ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் கெஜ்ரிவால் பிரசாரம் Posted: 20 Apr 2014 12:13 PM PDT காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் ஸ்மிரிதி இரானி மற்றும் ஆம் ஆத்மி சார்பில் குமார் விஸ்வாஸ் ஆகியோர் களமிறங்கி உள்ளனர் |
| குஜராத்தில் கன மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு - ஒருவர் பலி Posted: 20 Apr 2014 11:29 AM PDT இயல்பாக இருந்து வந்த வானிலையில் திடீர் மாற்றமாக குஜராத் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. சூறைக்காற்றும் வீசியது. மாலை 6 மணிக்கு பிறகு குஜராத் மாநிலம் முழுவதும் திடீரென வானிலை மாறியது |
| பா.ஜ.க. கூட்டணியில் சேர்வதற்கு சரத்பவார் மறுப்பு Posted: 20 Apr 2014 10:42 AM PDT பா.ஜ.க. கூட்டணியில் சேர்வதற்கு வாய்ப்பே இல்லை, நரேந்திர மோடியை பிரதமராக ஏற்றுக்கொள்வது கடினமானது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மத்திய மந்திரியுமான சரத்பவார் கூறினார். இதுகுறித்து ராஜ்யசபா டி.வியில் அளித்த பேட்டி ஒன்றில் சரத்பவார் கூறியதாவது |
| மோடி ஒருபோதும் உண்மையை பேசியதில்லை: ஜெய்ராம் ரமேஷ் தாக்கு Posted: 20 Apr 2014 10:08 AM PDT பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஒருபோதும் உண்மையை பேசியதில்லை என மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் இன்று குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து ஜார்கண்ட் |
| தேர்தலுக்கு பின் மூன்றாவது அணி ஆட்சியமைக்கும்: முலாயம்சிங் Posted: 20 Apr 2014 07:11 AM PDT உத்திரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலயாம்சிங் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், "காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவுக்கு இந்த மக்களவை தேர்தலில் பெரும்பான்மை பலம் கிடைக்காது. எனவே மூன்றாவது அணி தலைமையில் மத்தியில் புதிய அரசு உருவாகும் என முலயாம் சிங் யாதவ் கூறினார். மேலும், "மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளர் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின் தேர்வு செய்யப்படுவார். பல கட்சிகள் |
| காங்கிரஸ் அம்மா-மகன் கட்சி: ராம்தேவ் தாக்கு Posted: 20 Apr 2014 06:53 AM PDT நரேந்திரமோடி பிரதமராக ஆதரவு தெரிவிக்கும் யோகா குரு பாபா ராம்தேவ் காங்கிரஸ் கட்சி மற்றும் சோனியா-ராகுலை கடுமையாக சாடியுள்ளார். மும்பையில் நடந்த பத்திரிகையானர் சந்திப்பில் அவர் கூறியதாவது:- காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் ஆகியோரே பிரதமராக இருந்திருக்கிறார்கள். அம்மா-மகன் கட்சியான காங்கிரஸ் கட்சிதான் நாட்டை ஆளுகின்றது. அவர்களுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. அவர்கள் மக்களின் துயரத்தை பற்றி |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |