4TamilMedia செய்திகள் | |
- கோச்சடையான் மனமே வசப்படு பதிவுகள்! - 2
- டெல்லி உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் பிரதம நீதியரசராக ஜி.ரோஹினி நியமனம்!
- சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை!
- 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு : ஆ.ராசா உள்ளிட்டவர்களின் வாக்குமூலம் மே 5 பதியப்படும்!
- நோக்கியாவை வாங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம்!
- பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க பிரெய்லி முறை வாக்குப் பதிவு எந்திரம்!
- ராமநாதபுரத்தில் தமது பிரச்சாரத்தைத் துவக்கினார் ராகுல்காந்தி
- பாகிஸ்தான், வங்க தேசம், நேபாள எல்லைகளில் பாதுகாப்பைத் தீவிரப்படுத்த வலியுறுத்தல்!:மத்திய அரசு
- தெரிவுக்குழுவில் அங்கம் வகித்தாலே த.தே.கூ உடன் அரசாங்கம் பேசும்: கெஹலிய ரம்புக்வெல
- காணாமல் போன மலேசிய விமானத்தில் பயணித்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ்?
- ஐ.நா தீர்மானத்தை எதிர்த்து மூன்று பேரை சுட வேண்டும் என்று அரசு திட்டமிட்டிருந்ததா?; பா.அரியநேத்திரன் கேள்வி
- இலங்கையில் இரசாயன உரத்துக்கு மாற்றீடாக புதிய வகை உயிரியல் உரம் கண்டுபிடிப்பு!
- நடுவானில் பாதை மாற்றப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் : மறுபடி கோலாலம்பூரில் தரையிறங்கியது
- ராஜஸ்த்தானை வீழ்த்தியது பஞ்சாப் : மீண்டும் மெக்ஸ்வெல், டாவிட் மில்லர் அதிரடி
- பிரகாஷ்ராஜ் மாறுவாரா?
- 7 பேரின் விடுதலையை அரசியலாக்க வேண்டாம்!:அற்புதம்மாள்
- ஆரம்பமானது ஐபிஎல் சூதாட்டம்!
- ராகுல்காந்தி, அத்வானி நாளை தமிழகம் வருகின்றனர்!
- மொண்ட் கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் : பெடரரை வீழ்த்தி வவ்ரிங்கா சாம்பியன் ஆனார்
- கோச்சடையான் மனமே வசப்படு பதிவுகள்! - 1
- இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை; முதலில் அமைச்சு மட்ட பேச்சுவார்த்தை அவசியம்: ராஜித சேனாரத்ன
- உலகின் மிக உயரமான கட்டிடம் இனி சவுதி அரேபியாவில்!
| கோச்சடையான் மனமே வசப்படு பதிவுகள்! - 2 Posted:
தினந்தினம் மனம் வசப்பட எம்முடன் பேஸ்புக்கில் இணையுங்கள் : Facebook/ManameVasappadu மேலும் மனம் வசப்பட இங்கே : மனமே வசப்படு Read more ... |
| டெல்லி உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் பிரதம நீதியரசராக ஜி.ரோஹினி நியமனம்! Posted: டெல்லி உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் பிரதம நீதியரசராக ஜி.ரோஹினி நியமிக்கப்பட்டுள்ளார். Read more ... |
| சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை! Posted:
சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு கிராமத்தில் 16 வயது பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். Read more ... |
| 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு : ஆ.ராசா உள்ளிட்டவர்களின் வாக்குமூலம் மே 5 பதியப்படும்! Posted:
2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் வாக்குமூலம் மே 5ம் திகதி பதிவு செய்யப்படும் என டெல்லி உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. Read more ... |
| நோக்கியாவை வாங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம்! Posted:
உலகின் முன்னணி கைத்தொலைபேசி நிறுவனமாக திகழ்ந்த நோக்கியாவை, அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. Read more ... |
| பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க பிரெய்லி முறை வாக்குப் பதிவு எந்திரம்! Posted:
வரும் மக்களவைத் தேர்தலில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க, பிரெய்லி முறை வாக்குப் பதிவு எந்திரத்தை முதன் முறையாகத் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்துகிறது. Read more ... |
| ராமநாதபுரத்தில் தமது பிரச்சாரத்தைத் துவக்கினார் ராகுல்காந்தி Posted:
ராமநாதபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கினார் ராகுல்காந்தி. Read more ... |
| பாகிஸ்தான், வங்க தேசம், நேபாள எல்லைகளில் பாதுகாப்பைத் தீவிரப்படுத்த வலியுறுத்தல்!:மத்திய அரசு Posted:
இந்திய எல்லையோர மாநிலங்களில் அடுத்தாக 4 கட்டத் தேர்தல்கள் நடைபெற உள்ளதால் அங்கு பாதுகாப்பைத் தீவிரப்படுத்த மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. Read more ... |
| தெரிவுக்குழுவில் அங்கம் வகித்தாலே த.தே.கூ உடன் அரசாங்கம் பேசும்: கெஹலிய ரம்புக்வெல Posted:
இனமுரண்பாடுகளுக்கு தீர்வு காணும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் அங்கம் வகிக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு அரசாங்கம் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். Read more ... |
| காணாமல் போன மலேசிய விமானத்தில் பயணித்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ்? Posted:
Read more ... |
| Posted:
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு வெளியிடும் வண்ணம் மூன்று பேரை அரசாங்கம் சுட்டுக்கொல்ல தீர்மானித்திருந்ததா? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். Read more ... |
| இலங்கையில் இரசாயன உரத்துக்கு மாற்றீடாக புதிய வகை உயிரியல் உரம் கண்டுபிடிப்பு! Posted:
இரசாயன உரத்துக்கு மற்றீடாக கூட்டு நுண்ணுயிரிகளின் படலத்தை (bio film) தொழிநுட்பமாகப் பயன்படுத்தி, புதிய வகை உயிரியல் விவசாய உரம் உருவாக்கப்பட்டுள்ளதாக கண்டி அடிப்படை ஆராய்ச்சி மையத்தின் ஆய்வுத்துறைப் பேராசிரியர் காமினி செனவிரட்ன தெரிவித்துள்ளார். Read more ... |
| நடுவானில் பாதை மாற்றப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் : மறுபடி கோலாலம்பூரில் தரையிறங்கியது Posted:
மலேசியாவிலிருந்து பெங்களூருக்கு புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று இன்று காலை திடீரென நடுவானில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறால் மறுபடி கோலாலம்பூர் விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டுள்ளது. MH 192 எனும் குறித்த விமானம் பெங்களூருக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்த போது விமானத்தின் வலது பக்க தரையிறங்குவதற்கான சக்கம் திடீரென இயங்க மறுத்து விட்டது. Read more ... |
| ராஜஸ்த்தானை வீழ்த்தியது பஞ்சாப் : மீண்டும் மெக்ஸ்வெல், டாவிட் மில்லர் அதிரடி Posted:
ராஜஸ்தான் ரோயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது. Read more ... |
| Posted:
பேசிய சம்பளம் முழுசாக வராவிட்டால் ஷுட்டிங்காவது, டப்பிங்காவது? செல்போனையும் ஆஃப் பண்ணிவிட்டு தலைமறைவாகிவிடுவார் பிரகாஷ்ராஜ். Read more ... |
| 7 பேரின் விடுதலையை அரசியலாக்க வேண்டாம்!:அற்புதம்மாள் Posted: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை அரசியலாக்க வேண்டாம் என்று பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார். Read more ... |
| Posted:
7 வது ஐபிஎல் போட்டிகள் ஆரம்பமாகிவிட்ட நிலையில், ஐபிஎல் சூதாட்டங்களும் ஆரம்பமாகிவிட்டன. Read more ... |
| ராகுல்காந்தி, அத்வானி நாளை தமிழகம் வருகின்றனர்! Posted:
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பாஜக மூத்தத் தலைவர்களுள் ஒருவரான அத்வானி இருவரும் நாளைத் தமிழகம் வரவுள்ளனர் என்றும், தமிழகத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| மொண்ட் கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் : பெடரரை வீழ்த்தி வவ்ரிங்கா சாம்பியன் ஆனார் Posted:
மொனாகோவில் நடைபெற்று வந்த மொண்ட் கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகளில் இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி, ஸ்டனிஸ்லாஸ் வவ்ரிங்கா வெற்றி பெற்றுள்ளார். Read more ... |
| கோச்சடையான் மனமே வசப்படு பதிவுகள்! - 1 Posted:
தினந்தினம் மனம் வசப்பட எம்முடன் பேஸ்புக்கில் இணையுங்கள் : Facebook/ManameVasappadu மேலும் மனம் வசப்பட இங்கே : மனமே வசப்படு Read more ... |
| இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை; முதலில் அமைச்சு மட்ட பேச்சுவார்த்தை அவசியம்: ராஜித சேனாரத்ன Posted:
இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைகள் தொடர்பில் இருதரப்பு மீனவர் பிரதிநிதிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதற்கு முன்னதாக அமைச்சு மட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவேண்டும் என மீன்பிடித்துறை மற்றும் கடல் வள அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். Read more ... |
| உலகின் மிக உயரமான கட்டிடம் இனி சவுதி அரேபியாவில்! Posted:
உலகின் மிக உயரமான கட்டிடமாக இன்று நிமிர்ந்து நிற்கும் டுபாயின் பூர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் உயரத்தை முறியடிக்க, கிங்டம் டவர் எனும் புதிய கட்டிடத்தை கட்டுவதற்கு சவுதி அரேபியா தீர்மானித்துள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |








காணாமல் போன மலேசிய விமானத்தில் பயணித்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ் தயாரிக்கும் பணியில் மலேசிய அரசு இறங்கியுள்ளதாகத் இந்திய தரப்பு செய்திகள் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.









