மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ரூ.8 லட்சத்துடன் ஏடிஎம் இயந்திரத்தை கடத்திச் சென்ற கொள்ளையர்கள்
- வேன் மீது ஆட்டோ மோதல் ஒரே குடும்பத்தில் 9 பேர் பலி
- திருப்பதி கோவிலில் 12–ந் தேதி வசந்த உற்சவம்
- தொண்டர்கள் சில்மிஷத்தால் பாதுகாவலருடன் பிரசாரம் செய்யும் நக்மா
- சில்லறை வணிகம் தவிர மற்ற துறையில் அன்னிய முதலீட்டுக்கு ஆதரவு: பாஜக தேர்தல் அறிக்கை
- யாருடைய பெண்ணையும் இழுத்துக் கொண்டு ஓடிவிடவில்லை: கெஜ்ரிவால் திமிர் பேச்சு
- அசாம், திரிபுராவில் முதல் கட்ட வாக்குபதிவு தொடங்கியது
- சோனியாகாந்தியின் கோவா பயணம் திடீர் ரத்து
- புதிய எந்திரத்தில் துண்டுச்சீட்டு: வாக்களித்ததை தவறாக காட்டினால் புகார் செய்யலாம்
- பொருளாதார பிரச்சனைகளுக்கு ப.சிதம்பரம் தான் காரணம்: ஆடிட்டர் குருமூர்த்தி
- சமாஜ்வாதி கட்சியும், பா.ஜ.க.வும் தான் முசாபர் நகர் கலவரத்திற்கு காரணம்: அஜித் சிங்
- கூட்டணி அரசை நடத்துவதில் காங்கிரஸ் பரிதாபமாக தோற்றுவி்ட்டது: வெங்கையா நாயுடு
- மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு ஒத்திவைப்பு
- பிரதமர் இல்லத்தில் இருந்து வெளியேறுகிறார் மன்மோகன்சிங்
- மும்பையில் கடற்படை கப்பலில் திடீர் தீ விபத்து
- அமித்ஷா மீதான கிரிமினல் வழக்கு ஒரு திட்டமிட்ட சதி: பா.ஜ.க. கடும் கண்டனம்
- காங்கிரஸ் மீது பா.ஜ.க. ஊழல் குற்றச்சாட்டு: பிரதமர் மன்மோகன்சிங் மறுப்பு
- பிரச்சாரத்தின்போது ஹெலிகாப்டர் பைலட்டை தாக்கிய முண்டே ஆதரவாளர்கள்
- பா.ஜனதா நாளை தேர்தல் அறிக்கையை வெளியிட்டால் சிக்கல் ஏற்படும்: தேர்தல் ஆணையம்
- ஊழல்-வகுப்புவாதம்: பா.ஜனதாவுக்கு ராகுல் கண்டனம்
| ரூ.8 லட்சத்துடன் ஏடிஎம் இயந்திரத்தை கடத்திச் சென்ற கொள்ளையர்கள் Posted: 06 Apr 2014 10:34 PM PDT வடகிழக்கு டெல்லியின் பஜன்புரா மார்க்கெட் பகுதியில் 'ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா'வுக்கு சொந்தமான ஒரு ஏ.டி.எம்.மையம் உள்ளது. நேற்று காலை இந்த மையத்தில் உள்ள இயந்திரத்தில் பணம் போடுவதற்காக வந்த வங்கி ஊழியர்கள், பணம் வழங்கும் ஏ.டி.எம். இயந்திரத்தை காணாமல் அதிர்ச்சியடைந்தனர். இயந்திரம் இருந்த இடத்தில் |
| வேன் மீது ஆட்டோ மோதல் ஒரே குடும்பத்தில் 9 பேர் பலி Posted: 06 Apr 2014 10:27 PM PDT ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் பீமன பள்ளி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் துக்காராவ் (40). இவரது உறவினர் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இதற்காக மும்முடி வரப்பட்டு என்ற இடத்தில் உள்ள குல தெய்வ கோவிலில் சாமி கும்பிட துக்காராவ் குடும்பத்தினருடன் தனக்கு சொந்தமான ஆட்டோவில் சென்றார். ஆட்டோவில் 10–க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். துக்காராவ் |
| திருப்பதி கோவிலில் 12–ந் தேதி வசந்த உற்சவம் Posted: 06 Apr 2014 10:23 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பவுர்ணமிக்கு முன்னதாக வரும் 3 நாட்கள் வசந்த உற்சவம் நடைபெறுவது உண்டு. இந்த ஆண்டுக்கான வசந்த உற்சவ விழா வருகிற 12–ந் தேதி தொடங்குகிறது. 14–ந் தேதி வரை விழா நடைபெறுகிறது. இந்த உற்சவத்தின் போது சுவாமிக்கு மூலிகை திரவியங்களால் அபிஷேகம் |
| தொண்டர்கள் சில்மிஷத்தால் பாதுகாவலருடன் பிரசாரம் செய்யும் நக்மா Posted: 06 Apr 2014 10:22 PM PDT உத்தரபிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நடிகை நக்மா போட்டியிடுகிறார். வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டதும் காங்கிரஸ் தொண்டர்களுடன் இணைந்து பிரசாரத்திற்கு சென்றார். நடிகை என்பதால் அவரை பார்க்க ஒவ்வொரு இடத்திலும் கூட்டம் கூடியது |
| சில்லறை வணிகம் தவிர மற்ற துறையில் அன்னிய முதலீட்டுக்கு ஆதரவு: பாஜக தேர்தல் அறிக்கை Posted: 06 Apr 2014 10:16 PM PDT பாரதீய ஜனதா கட்சி இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் உள்ள முக்கியம்சங்கள்:- நாட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். வரி நடைமுறை எளிதாக்கப்படும். சரக்கு, சேவை வரி அமலாக்கப்படும். சில்லறை வணிகத்தை தவிர மற்ற துறைகளில் அன்னிய முதலீட்டுக்கு |
| யாருடைய பெண்ணையும் இழுத்துக் கொண்டு ஓடிவிடவில்லை: கெஜ்ரிவால் திமிர் பேச்சு Posted: 06 Apr 2014 10:05 PM PDT நான் ஓடிப்போனதாக சிலர் கூறி வருகின்றனர். யாருடைய பெண்ணையும் இழுத்துக் கொண்டு நான் ஓடிவிடவில்லை என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லிக்கு உட்பட்ட சாந்தினி சவுக் பகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தனது 49 நாள் ஆட்சியை குறிப்பிட்டு பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், 'நாடு சுதந்திரம் |
| அசாம், திரிபுராவில் முதல் கட்ட வாக்குபதிவு தொடங்கியது Posted: 06 Apr 2014 07:59 PM PDT 16–வது பாராளுமன் தேர்தல் நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 தொகுதிகளுக்கு 9 கட்டமாக நடத்தப்படுகிறது. 81.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். முதல்கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அசாம் மாநிலத்தில் தேஸ்பூர், காலியாபூர், ஜோர்காட், திப்ருகார், லட்சுமிபூர் ஆகிய 5 தொகுதிகளிலும்,. திரிபுராவில் உள்ள 2 பாராளுமன்ற தொகுதிகளில் ஒன்றான திரிபுரா மேற்கு தொகுதியிலும் இன்று ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. வழக்கமான |
| சோனியாகாந்தியின் கோவா பயணம் திடீர் ரத்து Posted: 06 Apr 2014 05:19 PM PDT கோவாவில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நாளை (செவ்வாய்க்கிழமை) தேர்தல் பிரசாரம் செய்ய இருந்தார். இந்த நிலையில் அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவா மாநில காங்கிரஸ் தலைவர் ஜான் பெர்னாண்டஸ் கூறுகையில், 'கோவாவில் கடந்த வெள்ளிக்கிழமை வீசிய பயங்கர புயல் காற்றினால் சட்டாரி மற்றும் |
| புதிய எந்திரத்தில் துண்டுச்சீட்டு: வாக்களித்ததை தவறாக காட்டினால் புகார் செய்யலாம் Posted: 06 Apr 2014 04:48 PM PDT மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்களுக்கு தெரியப்படுத்த புதிய கருவியை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. யாருக்கு வாக்களிக்கப்பட்டது என்பது அந்த கருவியில் அச்சாகி துண்டுச் சீட்டு வெளிவரும். மத்திய சென்னை தொகுதியில் இந்த எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. அந்த எந்திரம் நாம் வாக்களித்ததை தவறாக காட்டினால் வாக்காளர்கள் |
| பொருளாதார பிரச்சனைகளுக்கு ப.சிதம்பரம் தான் காரணம்: ஆடிட்டர் குருமூர்த்தி Posted: 06 Apr 2014 04:27 PM PDT காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பொருளாதாரக் கொள்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளதாக, பிரபல பொருளாதார நிபுணர், ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி தெரிவித்துள்ளார். மும்பை, தானேயில் 'பத்தாண்டுகளின் பொருளாதார சரிவிலிருந்து மீண்டு வருவது எப்படி?' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில் சிறப்புரை ஆற்றிய குருமூர்த்தி கூறுகையில்:- |
| சமாஜ்வாதி கட்சியும், பா.ஜ.க.வும் தான் முசாபர் நகர் கலவரத்திற்கு காரணம்: அஜித் சிங் Posted: 06 Apr 2014 03:41 PM PDT உ.பி. கலவரத்திற்கு சமாஜ்வாதி கட்சியும், பா.ஜ.க.வும் தான் காரணம் என ராஷ்ட்ரிய லோக்தள கட்சியின் தலைவர் அஜித் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக காஜியாபாத்தின் சஞ்சய் நகர் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜ் பாபரை ஆதரித்து செய்த பிரசாரத்தில் அவர் பேசியதாவது:- |
| கூட்டணி அரசை நடத்துவதில் காங்கிரஸ் பரிதாபமாக தோற்றுவி்ட்டது: வெங்கையா நாயுடு Posted: 06 Apr 2014 03:10 PM PDT ''கூட்டணி அரசை நடத்துவதில் காங்கிரஸ் பரிதாபமாக தோற்றுவி்ட்டது, காங்கிரஸ் ஆதரவு கட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக கூட்டணியிலிருந்து விலகி வருகின்றன.'' என்று பா.ஜ.க. மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். ஜாம்ஷெட்பூர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பித்யத் பாரன் மகதோவை ஆதரித்து வெங்கையா நாயுடு தேர்தல் பிரசாரம் செய்தார். அதில் அவர் பேசியதாவது:- |
| மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு ஒத்திவைப்பு Posted: 06 Apr 2014 02:26 PM PDT மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.), வருகிற 27 மற்றும் அடுத்த மாதம் (மே) 4 ஆகிய தேதிகளில் 'பட்டதாரி நிலையினருக்கான தேர்வு-2014' நடைபெறும் என அறிவித்திருந்தது. இந்த தேர்வுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் நாடு முழுவதும் தற்போது தேர்தல் |
| பிரதமர் இல்லத்தில் இருந்து வெளியேறுகிறார் மன்மோகன்சிங் Posted: 06 Apr 2014 02:06 PM PDT தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே பிரதமர் மன்மோகன்சிங் புதிய பங்களாவில் குடியேறுகிறார். பிரதமர் மன்மோகன்சிங், தற்போது பிரதமருக்குரிய அலுவல் பூர்வ இல்லமான ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள 7-ம் எண் பங்களாவில் வசித்து வருகிறார். |
| மும்பையில் கடற்படை கப்பலில் திடீர் தீ விபத்து Posted: 06 Apr 2014 01:14 PM PDT மும்பையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது கடந்த 10 மாதத்தில் நடந்த 14-வது விபத்து ஆகும். இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் விபத்துக்குள்ளாவது தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ஐ.என்.எஸ். மாதங்கா' என்ற கப்பல், மும்பை கப்பல் கட்டும் தளத்தில் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்வற்காக நிறுத்தி வைக்கப்பட்டு |
| அமித்ஷா மீதான கிரிமினல் வழக்கு ஒரு திட்டமிட்ட சதி: பா.ஜ.க. கடும் கண்டனம் Posted: 06 Apr 2014 12:54 PM PDT உத்தரபிரதேசத்தில் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரான அமித்ஷாவை தேர்தல் பிரசார குழு தலைவராக பா.ஜ.க. நியமித்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூரில் நடைபெற்ற பிரசாரத்தில், ''முசாபர் நகர் கலவரத்திற்கு நிச்சயம் நாங்கள் பழிவாங்குவோம். இந்த தேர்தல் பழிவாங்குவதற்கான தேர்தல். இந்த |
| காங்கிரஸ் மீது பா.ஜ.க. ஊழல் குற்றச்சாட்டு: பிரதமர் மன்மோகன்சிங் மறுப்பு Posted: 06 Apr 2014 10:46 AM PDT கேரளாவில் வருகிற 10–ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மன்மோகன்சிங் இன்று கேரளாவின் தொப்பம்பாடிக்கு அருகில் பிரசாரம் செய்தார். அப்போது காங்கிரஸ் மீது பா.ஜ.க. ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதற்கு மறுப்பு தெரிவித்து பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது:- |
| பிரச்சாரத்தின்போது ஹெலிகாப்டர் பைலட்டை தாக்கிய முண்டே ஆதரவாளர்கள் Posted: 06 Apr 2014 07:31 AM PDT பா.ஜனதா மூத்த தலைவர் கோபிநாத் முண்டேவின் ஆதரவாளர்கள், ஹெலிகாப்டர் பைலட்டை தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. மகாராஷ்டிர மாநிலம் பீட் அருகே உள்ள அம்பஜோகாய் தாலுகா ராடி |
| பா.ஜனதா நாளை தேர்தல் அறிக்கையை வெளியிட்டால் சிக்கல் ஏற்படும்: தேர்தல் ஆணையம் Posted: 06 Apr 2014 06:59 AM PDT நாட்டில் மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்ற பிரச்சாரத்துடன் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதா, தனது தேர்தல் அறிக்கையை மிகவும் தாமதமாக வெளியிடுகிறது. அதாவது அசாம், திரிபுரா மாநிலங்களில் நாளை முதல்கட்ட தேர்தல் நடைபெறும் போது தேர்தல் அறிக்கையை வெளியிட அக்கட்சி திட்டமிட்டுள்ளது. |
| ஊழல்-வகுப்புவாதம்: பா.ஜனதாவுக்கு ராகுல் கண்டனம் Posted: 06 Apr 2014 06:31 AM PDT பா.ஜனதா கட்சி ஊழலுக்கு எதிரான அணுகுமுறையில் இரட்டை நிலைப்பாடு கொண்டிருப்பதாகவும், வகுப்புவாத அடிப்படையில் சமூகத்தை பிரிக்க முயற்சிப்பதாகவும் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக அரியானா மாநிலம் சிர்சாவில் இன்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:- |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |