Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஜய வருஷ ராசி பலன்கள் :கன்னி

Posted:

கன்னி: உத்திரம் 2, 3, 4ம் பாதம், ஹஸ்தம், சித்திரை 1, 2ம் பாதங்கள்  மற்றும் டோ, ப, பா, பி, பூ, ஷ, ட, பே, போ ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.


Read more ...

ஜய வருஷ ராசி பலன்கள் : சிம்மம்

Posted:

சிம்மம்: மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்  மற்றும் மா, மி, மீ, மு, மே, மோ, டா, டூ, டே ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.


Read more ...

அமைதியின் அர்த்தம் அது மாத்திரமல்ல!

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

வா..வா! 96

Posted:

 "கவனக் குவிப்புக்கள், என் நோக்கத்தினை    தடுத்துவிடும்..  "


Read more ...

மஹெல, சங்ககாரவுக்கு ட்ரிபியூட்: பிரபலமடையும் யூடியூப் வீடியோ!

Posted:

டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து நேற்று உலக கோப்பையை ஜெயித்ததுடன் பிரியாவிடை பெற்றுக் கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியின் இரு நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் மஹெல ஜெயவர்த்தன மற்றும் குமார் சங்ககார ஆகியோருக்கு சமர்ப்பணம் செய்வதாக உருவாக்கப்பட்ட இவ்வீடியோ சமூகவலைத்தளங்களில் பிரபலமடைந்து வருகிறது.


Read more ...

உலகின் மிகப்பெரும் ஜனநாயகத் தேர்தல் இந்தியாவில் தொடங்கியது!

Posted:

உலகின் மிகப்பெரும் ஜனநாயக தேர்தலாக கருதப்படும் இந்திய மக்களவைத் தேர்தல் வாக்கெடுப்பு இன்று உத்தியோகபூர்வமாக தொடங்கியுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் நடைபெறுகின்றன.


Read more ...

உரிமைகளுக்காக போராடும் புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை கண்டனத்துக்குரியது: து.ரவிகரன்

Posted:

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஜனநாயக வழியில் போராடி வரும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் தடை கண்டனத்துக்குரியது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

தோல்வி பயத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்தும் திட்டத்தை மஹிந்த ராஜபக்ஷ தவிர்த்துள்ளார்: ரணில் விக்ரமசிங்க

Posted:

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை நடத்தும் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொண்டிருந்தார். ஆனாலும், தோல்வி பயத்தில் தற்போது அதனைக் கைவிட்டுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

கிழக்குக் கடற்கரையில் மீனவர்கள் மீன்ப்பிடிக்கத் தடை!

Posted:

மீன்களின் இனப்பெருக்கம் நடைப்பெறும் இந்த காலக் கட்டங்களில் தமிழக மீனவர்கள் கிழக்குக் கடற்கரையில் மீன் பிடிக்க தடை விதித்துள்ளார் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்.


Read more ...

மக்கள் சொந்த வாகனங்களில் பொதுக்கூட்டத்துக்கு வந்தால் அவை வேட்பாளர்கள் கணக்கில் வராது!:பிரவீன்குமார்

Posted:

அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு மக்கள் தங்களது சொந்த வாகனங்களில் வந்தால் அவை வேட்பாளர்கள்கணக்கில் சேர்க்கப்பட மாட்டாது என்று, தமிழகத் தேர்தல் ஆணையர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.


Read more ...

முக்கிய நகரங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் 5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை

Posted:

சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்ததா, ஹைதராபாத், டெல்லி  ஆகிய முக்கிய நகரங்களில்  பொது மக்களின் வசதிக்காக பெட்ரோல் நிலையங்களில் 5 கிலோ எடையுள்ள  சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனைத் திட்டம்  இன்று முதல் அமலுக்கு வருகிறது.


Read more ...

ஐ.நா. தீர்மானம் இலங்கையை ஒடுக்க மேற்கு நாடுகள் மேற்கொண்ட சதி: பஷில் ராஜபக்ஷ

Posted:

மேற்கு நாடுகள் இலங்கை போன்ற வளர்முக நாடுகள் மீது மேற்கொள்ளும் வழமையான பொருளாதார ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாகவே இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைத் தீர்மானம் அமைந்துள்ளதாக அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் வீட்டின் மீது கல்வீச்சு!

Posted:


இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் சண்டிகாரில் அமைந்துள்ள வீட்டின் மீது கற்கள் வீசப்பட்டுள்ளன.


Read more ...

உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து; பெரும் வரவேற்பு ஏற்பாடுகள் முன்னெடுப்பு!

Posted:


பங்களாதேஷில் நடைபெற்று வந்த சர்வதேசக் கிரிக்கட் பேரவையின் இருபதுக்கு20 உலகக் கிண்ணக் கிரிக்கட் தொடரின் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவை வெற்றி கொண்ட இலங்கை அணிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 


Read more ...

இலங்கையில் நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும்: சந்திரிக்கா குமாரதுங்க

Posted:

நாட்டில் நேர்மையுடன் கூடிய நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

இலங்கையின் உள்ளக விடயங்களில் நவிபிள்ளை தலையிட அனுமதியில்லை: நிமல் சிறிபால டி சில்வா

Posted:

இலங்கையின் உள்ளக விடயங்களில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தலையிடுவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 


Read more ...

பியானோ !

Posted:

தையல் மெஷினை எதுக்கு ஹோல்ல வச்சிருக்காங்க?' சற்றே குழப்பமாக இருந்தது. அதில் தவறேதுமில்லை. ஆனால், ஏற்கனவே அங்கே இட நெருக்கடியாக இருந்தது.


Read more ...

இந்தியாவை வென்றது இலங்கை; மஹெல- சங்காவிற்கு உலகக் கிண்ணத்தோடு பிரியாவிடை!

Posted:

பங்களாதேஷில் நடைபெற்று வந்த சர்வதேசக் கிரிக்கட் பேரவையின் இருபதுக்கு20 உலகக் கிண்ணக் கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை வெற்றி கொண்ட இலங்கை, சிரேஷ்ட வீரர்களான மஹெல ஜெயவர்த்தன மற்றும் குமார் சங்ககார ஆகியோருக்கு உலகக் கிண்ணத்தை பரிசளித்து பிரியாவிடை கொடுத்தது. 


Read more ...

மான் கராத்தே : திரை விமர்சனம்

Posted:

மான் கராத்தே : ஏ.ஆர்.முருகதாஸின் திரைக்கதையாம். ஜெயம் ரவி நடித்த எம்.குமரன் சன் ஆஃப் மகாலக்ஷ்மி திரைப்படத்தையோ, சிவகார்த்திகேயன்  நடித்த எதிர்நீச்சல் திரைப்படத்தையோ முருகதாஸுக்கு யாரும் போட்டுக் காண்பிக்கல்லை போலும்.  இறுதி 30 நிமிடங்களுக்கே சீரியஸ் கேரக்டர், அது வரை கதாநாயகி பின்னால் வழிந்தோடிக் கொண்டே இருக்கும் அதே  அப்பாவிப் பையன் கேரக்டர் என இதுவும் இன்னுமொரு சிவகார்த்திகேயன் சினிமா தான்.


Read more ...

அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்களின் 6 தொகுதிக்கு நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு!

Posted:

அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்களின் 6 மக்களவைத் தொகுதிக்கு நாளை முதற் கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ளது.


Read more ...

மலேசிய விமானத்தின் கறுப்புப் பெட்டியிலிருந்து சமிக்ஞை?

Posted:

காணாமல் போன மலேசிய விமானத்தின் கருப்புப் பெட்டியிலிருந்து சமிக்ஞை வருவதாகத் தேடுதல் வேட்டையிலுள்ள சீன கப்பல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.


Read more ...

சென்னை விமான நிலையத்தில் 17 வது முறையாக கண்ணாடி கதவு விழுந்து விபத்து!

Posted:

சென்னை விமான நிலையத்தின் கண்ணாடிக் கதவு உடைந்து விழுந்து இதோடு 17 வது முறையாக விபத்து நேரிட்டுள்ளது.


Read more ...

T20 மகளீர் உலகக் கிண்ணக் கிரிக்கட்; இங்கிலாந்தை வென்று ஆஸி மீண்டும் சம்பியனானது!

Posted:

பங்களாதேஷில் நடைபெற்று வந்த சர்வதேசக் கிரிக்கட் பேரவையின் இருபதுக்கு20 மகளீர் உலகக் கிண்ணக் கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வெற்றி கொண்ட அவுஸ்திரேலியா மீண்டும் சம்பியனானது. 


Read more ...

இந்தியா vs இலங்கை : ஜெயிக்கப் போவது யார்?

Posted:

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 உலக கோப்பை இறுதிப் போட்டி இன்று மாலை பங்களாதேஷில் நடைபெறுகிறது.


Read more ...

முன்னால் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் W புஷ் வரைந்த உலகத் தலைவர்களின் ஓவியக் கண்காட்சி

Posted:

கடந்த 2009 ஆம் ஆண்டு பதவியில் இருந்து ஓய்வு பெற்ற அமெரிக்க முன்னால் ஜனாதிபதி ஜார்ஜ் W புஷ் வரைந்த உலகத் தலைவர்களின் ஓவியக் கண்காட்சி டெக்சாஸ் மாநிலத்தின் டல்லாஸ் நகரிலுள்ள தென் மெதடிஸ்ட் பல்கலைக் கழகத்தில் நேற்று சனிக்கிழமை தொடங்கி ஜூன் 3 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இப்பல்கலைக் கழகத்தில் சென்ற வருடம் தான் ஜார்ஜ் W புஷ் அதிபர் மையம் திறக்கப் பட்டிருந்தது. இங்கு செயற்பட்டு வரும் நூலகத்திலும் அருங்காட்சியகத்திலும் நடைபெறும் விதத்திலே தான் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இவர் வரைந்த ஓவியங்களில் கோபத்துடன் இருக்கும் புடின், சிரித்தவாறு இருக்கும் செக் நாடகாசிரியர் வக்லவ் ஹேவல், ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மேர்கெல், ஆப்கான் அதிபர் ஹமீட் கர்சாயி, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட 20 இற்கும் மேற்பட்ட உலகத் தலைவர்களின் படங்கள் அடங்கியுள்ளன.

மேலும் ஜோர்ஜ் W புஷ் தன்னைத் தானே வரைந்து கொண்ட ஓவியமும் இதில் அடங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Read more ...

பாஜக கூட்டணியில் இணைந்தது தெலுங்கு தேசம் கட்சி

Posted:

பாஜக தலைமையிலான தேசிய  ஜனநாயக கூட்டணியில் இணைந்து மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளப் போவதாக தெலுங்கு தேசம் கட்சி இன்று முறைப்படி அறிவித்துள்ளது.


Read more ...

வெற்றிடம்!

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

பாகிஸ்தானில் நபிகளை அவமதித்த குற்றத்துக்காக கிறித்தவத் தம்பதிக்குத் தூக்குத் தண்டனை விதிப்பு

Posted:

கடந்த வருடம் ஜூலையில் இஸ்லாமியர்களின் இறைத் தூதர் முஹம்மது நபிகள் நாயகத்தை அவமதிக்கும் விதத்தில் தனது பகுதியில் உள்ள பிரார்த்தனைத் தலைவர் மௌலவி முகமது ஹுசைனுக்குக் குறும் செய்தி அனுப்பிய கோஜ்ரா நகரைச் சேர்ந்த 3 குழந்தைகளின் பெற்றோரான இம்மானுவல்-ஷகுப்டா கவுசர் என்ற கிறித்தவத் தம்பதிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது பாகிஸ்தான் நீதிமன்றம்.


Read more ...

இலங்கையினால் தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புக்கள் அனைத்தும் பயங்கரவாத அமைப்புக்கள் அல்ல: எம்.ஏ.சுமந்திரன்

Posted:

இலங்கை அரசாங்கம் அண்மையில் தடை செய்துள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் அனைத்தும் பயங்கரவாத அமைப்புக்கள் அல்ல. அவற்றில் சமாதானத்துக்காக செயற்பாடும் அமைப்புக்கள் சிலவற்றை தாம் அறிவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

இந்த தேர்தல் எனது கடைசித் தேர்தலாக இருக்கலாம் : கருணாநிதி

Posted:

இந்த தேர்தல் எனது கடைசி நாடாளுமன்றத் தேர்தலாக இருக்கலாம் என திமுக தலைவர் கருனாநிதி உருக்கமாக பேசியுள்ளார்.


Read more ...

கிராவிட்டி சூப்பர் டூப்பர் வடிவில் :வீடியோ

Posted:

7 ஆஸ்கார் விருதுகளை வென்றுகுவித்த கிராவிட்டி திரைப்படத்தை நல்லவேளை இப்படி உருவாக்கவில்லை என ஆறுதல் அடைய சிறந்த உதாரணமாக இந்த வீடியோவை கருதலாம்.


Read more ...

ஜய வருஷ ராசி பலன்கள் : கடகம்

Posted:

கடகம்: புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்  மற்றும் ஹி, ஹூ, ஹ, ட, டு, டே, டோ ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.


Read more ...

ஜய வருஷ ராசி பலன்கள் : மிதுனம்

Posted:

மிதுனம்: மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்  மற்றும் கா, கி, கு, கூ, க, ச, சே, கோ, கை, ஹை ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™