மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- நான் பாஜக-வின் ஏ.டி.எம். அல்ல: தொழில் அதிபர் அதானி
- ராகுல் வாக்குறுதியால் காங். செல்வாக்கு அதிகரித்துவிட்டது: விஜயசாந்தி
- வதோதரா- காந்திநகர் தொகுதியில் மோடி–அத்வானிக்கு வெற்றி வாய்ப்பு
- மத்தியில் ஆட்சி அமைக்க காங்கிரசுக்கு ஆதரவு: சந்திரசேகரராவ்
- ஹவாலா குற்றவாளியுடன் மோடி இருக்கும் புகைப்படத்தை காங். கட்சி வெளியிட்டது
- தெலுங்கானா தேர்தல்: ஜெயசுதாவுக்கு ஆதரவாக ஜெயப்பிரதா பிரசாரம்
- தேர்தல் விதியை மீறி பேசிய பவன்கல்யாண் மீது வழக்கு
- திருவனந்தபுரத்தில் வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற நட்சத்திர ஆமைகள் பறிமுதல்
- பிரதமர் அலுவலகம் அருகே தீ விபத்து
- ரேபரேலி, அமேதி தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெறும்: பிரியங்கா
- பத்மநாப சுவாமியின் சொத்துக்களை அபகரிக்கவில்லை: திருவிதாங்கூர் இளவரசி
- வேட்பாளர் சொத்து விவரங்களை மறைத்தால் மக்கள் கோர்ட்டை அணுகலாம்
- விபச்சாரத்துக்காக சிறுமியை கடத்திய வங்க தேசப் பெண்களுக்கு 10 ஆண்டு சிறை
- தே.ஜ.கூ. ஆட்சியில் தீவிரவாதத்துக்கு 22 ஆயிரம் பேர் பலியாகினர்: ராகுல் குற்றச்சாட்டு
- மோடி பிரதமரானால் நாடு அழிந்து விடும்: மம்தா சாபம்
- இளம் வயதில் கர்ப்பிணியான மகளை கோடாரியால் வெட்டிக் கொன்ற தாய் கைது
- தெலுங்கானா பகுதியில் சந்திரபாபு நாயுடு மீது செருப்பு வீச்சு
- கோச்சடையான் சிறப்புக் காட்சியை மோடி பார்க்க ஏற்பாடு
- கெஜ்ரிவாலின் வாரணாசி அலுவலகத்தில் பறக்கும் படை திடீர் ரெய்டு
- வாஜ்பாயின் கனவுகளை நனவாக்குவோம்: மோடி சபதம்
| நான் பாஜக-வின் ஏ.டி.எம். அல்ல: தொழில் அதிபர் அதானி Posted: 28 Apr 2014 11:17 PM PDT பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி மீது காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தினமும் பொதுக் கூட்டத்தில் ஒரு குற்றச்சாட்டை தவறாமல் சொல்லி வருகிறார். மோடி குஜராத்தில் உள்ள அரசு நிலத்தை தொழில் அதிபர் அதானிக்கு ஒரு சதுரடி ஒரு ரூபாய் என்ற விலைக்கு கொடுத்துள்ளார். இதன்மூலம் அதானி ரூ.35 ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளார் என்பதே ராகுல் தினமும் கூறி வரும் குற்றச்சாட்டாகும். ராகுல்காந்தியின் இந்த குற்றச்சாட்டை தொழில் அதிபர் கவுதம் அதானி மறுத்துள்ளார். இது தொடர்பாக தொலைக்காட்சி |
| ராகுல் வாக்குறுதியால் காங். செல்வாக்கு அதிகரித்துவிட்டது: விஜயசாந்தி Posted: 28 Apr 2014 11:11 PM PDT நடிகை விஜயசாந்தி மெரக் மாவட்டத்தில் பிரசாரம் செய்தார். அப்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:– தனி தெலுங்கானா உருவாவதற்கு காங்கிரஸ்தான் காரணம். இது மக்களுக்கு நன்றாக தெரியும். சமீபத்தில் இங்கு பிரசாரம் செய்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் முதன் முதலில் அமைக்கப்படும் அரசில் ஒரு பெண்தான் |
| வதோதரா- காந்திநகர் தொகுதியில் மோடி–அத்வானிக்கு வெற்றி வாய்ப்பு Posted: 28 Apr 2014 10:58 PM PDT பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியிலும் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியிலும் போட்டியிடுகிறார். பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். வதோதரா, காந்தி நகர் உள்பட குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் நாளை ஓட்டுப்பதிவு நடை பெற உள்ளது. கடந்த 10 |
| மத்தியில் ஆட்சி அமைக்க காங்கிரசுக்கு ஆதரவு: சந்திரசேகரராவ் Posted: 28 Apr 2014 10:53 PM PDT தெலுங்கானா மாநிலம் உருவாக்க காங்கிரஸ் உதவினால் எங்கள் கட்சியை காங்கிரசுடன் இணைப்போம் என்று தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகரராவ் அறிவித்தார். ஆனால் தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு தன் முடிவில் இருந்து சந்திரசேகரராவ் பின் வாங்கினார். காங்கிரசுடன் இணைய மறுத்து விட்டார். இதையடுத்து பாராளுமன்ற தேர்தலில் சந்திரசேகர ராவ் கட்சியுடன் கூட்டணி |
| ஹவாலா குற்றவாளியுடன் மோடி இருக்கும் புகைப்படத்தை காங். கட்சி வெளியிட்டது Posted: 28 Apr 2014 10:48 PM PDT பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் நிறைவு பெற உள்ள நிலையில் தலைவர்களின் பேச்சு தனி நபர் விமர்சனமாக மாறி வருகிறது. மோடி – ராகுல் இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக குற்றம் சுமத்தி பேசி வருகிறார்கள். இந்த நிலையில் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா நில மோசடிகள் பற்றிய சி.டி. ஒன்றை கடந்த ஞாயிற்றுக்கிழமை பா.ஜ.க. வெளியிட்டது. |
| தெலுங்கானா தேர்தல்: ஜெயசுதாவுக்கு ஆதரவாக ஜெயப்பிரதா பிரசாரம் Posted: 28 Apr 2014 10:42 PM PDT தெலுங்கானாவில் காங்கிரஸ் – தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏவான நடிகை ஜெயசுதா தெலுங்கானாவில் உள்ள செகந்திரா பாத்தில் மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக உ.பி மாநில எம்.பி.யும் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் முக்கிய பிரமுகருமான நடிகை ஜெயப்பிரதா பிரசாரம் செய்தார். |
| தேர்தல் விதியை மீறி பேசிய பவன்கல்யாண் மீது வழக்கு Posted: 28 Apr 2014 10:35 PM PDT தெலுங்கு பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பவன் கல்யாண் ஜனசேனா எனும் கட்சியைத் தொடங்கியுள்ளார். இவர் சமீபத்தில் மோடியை சந்தித்துப் பேசினார். மோடி பிரதமராக ஆதரவு தெரிவித்தார். மோடி கேட்டு கொண்டதற்கு இணங்க அவர் ஆந்திரா மாநிலத்தில் பா.ஜ.க.–தெலுங்கு தேசம் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று அவர் நிசாமாபாத் பகுதியில் ஆதரவு |
| திருவனந்தபுரத்தில் வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற நட்சத்திர ஆமைகள் பறிமுதல் Posted: 28 Apr 2014 10:22 PM PDT திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து நேற்று ஒருவர் வளைகுடா நாட்டுக்கு செல்ல குடியுரிமை சோதனை நடத்தும் பிரிவுக்கு சென்றார். அப்போது அவர் வைத்திருந்த 2 அட்டைப்பெட்டிகளை அங்கிருந்த சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர் |
| பிரதமர் அலுவலகம் அருகே தீ விபத்து Posted: 28 Apr 2014 10:18 PM PDT டெல்லியில் பாராளுமன்றம் அருகே ''சவுத் பிளாக்'' எனப்படும் பகுதியில் பிரதமரின் அலுவலகம் அமைந்துள்ளது. பிரதமர் அலுவலகத்தை சுற்றி பல்வேறு துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இன்று காலை 6.25 மணியளவில் பிரதமர் அலுவலக கட்டிடத்தின் தரை தளத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள ஒரு அறையில் இருந்து புகை வந்தது. |
| ரேபரேலி, அமேதி தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெறும்: பிரியங்கா Posted: 28 Apr 2014 10:09 PM PDT சோனியாகாந்தி போட்டியிடும் ரேபரேலி, ராகுல்காந்தி போட்டியிடும் அமேதி தொகுதிகளில் பிரியங்கா காந்தி பிரசாரம் செய்து வருகிறார். ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி நேற்று பிரசாரம் செய்தார். அப்போது பேசியதாவது:– எனது தாயார் போட்டியிடும் ரேபரேலியிலும், என் சகோதரர் ராகுல்காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியிலும் உள்ள மக்கள் எங்கள் மீது மிகுந்த |
| பத்மநாப சுவாமியின் சொத்துக்களை அபகரிக்கவில்லை: திருவிதாங்கூர் இளவரசி Posted: 28 Apr 2014 09:36 PM PDT திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவிலில் பல்லாயிரம் கோடி மதிப்பிலான தங்க, வைர, வைடூரிய நகைகள் கோவில் ரகசிய அறைகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கோவிலை நிர்வகித்து வரும் மன்னர் குடும்பத்தினர் அனுபவித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கோவிலை நிர்வகிக்க நீதிபதி இந்திரா தலைமையில் 5 பேர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் |
| வேட்பாளர் சொத்து விவரங்களை மறைத்தால் மக்கள் கோர்ட்டை அணுகலாம் Posted: 28 Apr 2014 09:24 PM PDT தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவுடன் சொத்துவிவரம், குற்ற விவரங்களையும் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும். நரேந்திரமோடி தனது திருமணம் பற்றிய தகவலை கடந்த காலங்களில் மறைத்ததற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் இந்த மாத தொடக்கத்தில் தேர்தல் கமிஷனை அணுகியது. அதேபோல காங்கிரஸ் வேட்பாளரான மத்திய மந்திரி கபில்சிபல் தனது மனைவியின் நிறுவனங்கள் பற்றிய விவரங்களை மறைத்துவிட்டார் என் |
| விபச்சாரத்துக்காக சிறுமியை கடத்திய வங்க தேசப் பெண்களுக்கு 10 ஆண்டு சிறை Posted: 28 Apr 2014 03:51 PM PDT விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் நோக்கத்தில் மத்தியப் பிரதேசம் மாநில தலைநகர் இந்தூரை சேர்ந்த 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற வங்காள தேசத்தை சேர்ந்த 2 பெண்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்ப்ட்டது. கடந்த ஜனவரி மாதம் அந்த சிறுமியை கடத்திய வங்காள தேசத்தை சேர்ந்த ரோஹிமா காத்தூன்(60) மற்றும் மரியம்(30) ஆகியோர் மும்பைக்கு |
| தே.ஜ.கூ. ஆட்சியில் தீவிரவாதத்துக்கு 22 ஆயிரம் பேர் பலியாகினர்: ராகுல் குற்றச்சாட்டு Posted: 28 Apr 2014 02:57 PM PDT உத்தரப்பிரதேசம் மாநிலம், கான்பூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் மட்டும் தீவிரவாதத்துக்கு 22 ஆயிரம் பேர் பலியானதாக குற்றம் சாட்டினார். இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:- |
| மோடி பிரதமரானால் நாடு அழிந்து விடும்: மம்தா சாபம் Posted: 28 Apr 2014 02:37 PM PDT பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி மேற்கு வங்காள மாநிலத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசும் போது அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை நேரடியாக தாக்கி பேசினார். கம்யூனிஸ்ட்டுகள் 35 ஆண்டுகளாக நாசப்படுத்தியதை விட, மம்தா 35 மாதங்களில் மேற்கு வங்காளத்தை நாசப்படுத்தியதாக மோடி கூறியிருந்தார். |
| இளம் வயதில் கர்ப்பிணியான மகளை கோடாரியால் வெட்டிக் கொன்ற தாய் கைது Posted: 28 Apr 2014 02:00 PM PDT மகாராஷ்டிர மாநிலம், பர்பானி மாவட்டம், முட்கல் கிராமத்தை சேர்ந்த 16 வயது இளம் பெண்ணை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிக் கொன்று, அவளது நகைகளை திருடிச் சென்று விட்டதாக அந்த பெண்ணின் தாயார் சில தினங்களுக்கு முன்னர் போலீசில் புகார் அளித்தார். |
| தெலுங்கானா பகுதியில் சந்திரபாபு நாயுடு மீது செருப்பு வீச்சு Posted: 28 Apr 2014 01:50 PM PDT ஆந்திராவில் 17 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், அவற்றில் அடங்கியுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கும் நாளை (புதன்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இதனால் மாநிலம் முழுவதும் நேற்று அரசியல் கட்சியினர் இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு தெலுங்கானா பகுதியில் இறுதிகட்ட பிரசாரத்தை மேற்கொண்டார். அங்குள்ள கஜ்வேல் பகுதியில் |
| கோச்சடையான் சிறப்புக் காட்சியை மோடி பார்க்க ஏற்பாடு Posted: 28 Apr 2014 12:18 PM PDT ரஜினியின் 'கோச்சடையான்' படப் பாடல்கள் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இணைய தளங்களில் டிரெய்லரை இதுவரை பல லட்சக் கணக்கானோர் பார்த்துள்ளனர். தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்ட 'கோச்சடையான்' 'யு' சான்றிதழ் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 6 |
| கெஜ்ரிவாலின் வாரணாசி அலுவலகத்தில் பறக்கும் படை திடீர் ரெய்டு Posted: 28 Apr 2014 11:32 AM PDT ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நரேந்திர மோடியை எதிர்த்து வாரனாசி தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக அவரது கட்சியின் சார்பில் வாரணாசி நகரின் மெஹ்ம்மூர் கஞ்ச் பகுதியில் உள்ள சிவாஜிநகர் பகுதியில் தலைமை தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டு, இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்துக்கு 60 லட்சம் |
| வாஜ்பாயின் கனவுகளை நனவாக்குவோம்: மோடி சபதம் Posted: 28 Apr 2014 10:51 AM PDT பா.ஜ.க.தலைவர் ராஜ்நாத் சிங் போட்டியிடும் லக்னோ பாராளுமன்ற தொகுதியில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது;- வாஜ்பாய் பிறந்த இந்த மண்ணுக்கு வந்து உங்களை எல்லாம் சந்தித்து என் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |