Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இன்று பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்!

Posted:

தமிழுக்கும் அமுதென்று பேர் என்று பாடிய பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம் இன்றுதான்.


Read more ...

ஐபிஎல் சூதாட்ட வழக்கு: எந்த குழு விசாரிப்பது என்கிற தீர்ப்பு ஒத்திவைப்பு!

Posted:

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் எந்த குழு விசாரிப்பது என்கிறத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.


Read more ...

கைது செய்யப்படுவாரா பாபா ராம்தேவ்?

Posted:

யோகா குரு பாபா ராம்தேவ், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் குறித்து விமர்சனம் செய்த புகாரில் விரைவில் கைது செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

அதிகாரமற்ற உடைந்த நாற்காலியில் அமருமாறு அரசாங்கம் கோருகின்றது: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

அதிகாரமற்ற உடைந்த நாற்காலியை வழங்கி அதில் அமருமாறு மத்திய அரசாங்கம் கோருகின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

டெல்லி பிரதமர் அலுவலகத்தில் தீ விபத்து!

Posted:

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர்  அலுவலகத்தில் இன்று காலை திடீரெனத் தீ விபத்து நேரிட்டுள்ளது.


Read more ...

ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி நீட்டிக்க பிரணாப் ஒப்புதல்!

Posted:

ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை  மேலும் ஒரு மாத காலம் நீட்டிக்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.


Read more ...

சென்னை விமான நிலையத்தை தனியார் வசம் ஒப்படைக்க இடைக்காலத் தடை! : உயர் நீதிமன்றம்

Posted:

சென்னை விமான நிலையத்தைத் தனியார் வசம் ஒப்படைக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.


Read more ...

சிபிஐ சிறப்பு இயக்குனர் தேர்வு ஒத்திவைப்பு!

Posted:

டெல்லியில் இன்று நடைபெற்ற சிபிஐ சிறப்பு இயக்குனரைத் தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டத்தில், இயக்குனர் தேர்வை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டது.


Read more ...

இலங்கையர்களிடம் சொல்வதற்கு எம்மிடம் சிறந்த கதையொன்று உள்ளது: தென்னாபிரிக்கா

Posted:

இலங்கையின் சமாதான முயற்சிகளுக்கு தேவையான உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ள தென்னாபிரிக்கா, இலங்கை மக்களிடம் சொல்வதற்கு தம்மிடம் சிறந்த கதையொன்று இருப்பதாகவும், அந்தக் கதையை அவர்கள் மிக விரைவில் அறிந்து கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளது. 


Read more ...

மத-மார்க்க ஸ்தலங்களை உருவாக்க அனுமதி பெற வேண்டும்: புத்தசாசன மற்றும் மதவிவகார அமைச்சு

Posted:

நாட்டில் தற்போது போதியளவு மத- மார்க்க ஸ்தலங்கள் இருக்கின்ற போதிலும், சனத்தொகையின் அதிகரிப்புக்கு ஏற்ப அவற்றை உருவாக்க முடியும் என்று அறிவித்துள்ள புத்தசாசன மற்றும் மதவிவகார அமைச்சு, ஆனாலும், உரிய அனுமதியை தமது அமைச்சிடம் பெற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. 


Read more ...

எகிப்து நீதிமன்றம் மறுபடியும் 683 பேருக்கு அதிரடியாக மரண தண்டனை விதித்ததால் பரபரப்பு

Posted:

எகிப்தில் முன்னால் அதிபர் முஹம்மது மோர்சியின் பதவி பறிக்கப் பட்ட போது மின்யா நகரில் அவரின் முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் சிக்கி ஏராளமான பொது மக்களும் சில போலிஸ் அதிகாரிகளும் கொல்லப் பட்டதுடன் இரு தரப்பிலும் பலர் படுகாயம் அடைந்தும் இருந்தனர்.


Read more ...

சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகத் தயார்!:பவானி சிங்

Posted:

உடல் நலம் சீராகி தற்போது ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகத் தயாராக இருப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


Read more ...

காங்கிரஸ் கட்சியின் மாற்றத்துக்கான நேரமிது!:ஜெயராம் ரமேஷ்

Posted:

காங்கிரஸ் கட்சியின் மாற்றத்துக்கு சரியான நேரமிது என்று மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.


Read more ...

தமிழகத்தில் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை:பிரவீன் குமார்

Posted:

தமிழகத்தில் சில தொகுதிகளில் மக்களவைத் தேர்தலுக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்திருந்த நிலையில், தமிழகத்தில் எந்தத் தொகுதிக்கும் மறு வாக்குப்பதிவு இல்லை என்று, தமிழகத் தேர்தல் ஆணையர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.


Read more ...

குஜராத்தின் 26 தொகுதிகள் உட்பட மொத்தம் 89 தொகுதிகளில் நாளை 7ம் கட்டத் தேர்தல்!

Posted:

குஜராத்தின் 26 தொகுதிகள் உட்பட மொத்தம் 7 மாநிலங்களின் 89 தொகுதிகளில் நாளை 7ம் கட்டத் தேர்தல் நடைப்பெறவுள்ளது.


Read more ...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரும் பிரேரணை வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றம்!

Posted:

இலங்கை அரசியலமைப்பிலிருந்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று கோரும் பிரேரணையொன்று வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 


Read more ...

கோச்சடையான்? தீருமா பிரச்சனை? திக் திக் நிமிடங்கள்...

Posted:

கோச்சடையான் படத்தின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருப்பதை யாவரும் அறிவர்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™