Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மாத்தியோசி... மாத்திப்பேசு.... : "தமிள் நட்டு மக்ளே... வண்க்கம்...!'

Posted: 14 Apr 2014 10:18 AM PDT

இப்போதெல்லாம் எந்தக் கட்சியும், கொள்கைகளை நம்புவதை விட, "கவர்ச்சி' பீரங்கிகளை அதிகம் நம்புகின்றன. தி.மு.க., வுக்கு "லேட்டஸ்ட்' பீரங்கியாக குஷ்பூ திகழ்கிறார். வடமாநிலங்களில், காங்கிரஸ் பீரங்கியாக நக்மா, வலம் வருகிறார். ஒரு காலத்தில் கூட்டணியாக இருந்த, தி.மு.க.,வும், காங்கிரசும் எதிரெதிராக இருந்தாலும், பீரங்கிக்கு பீரங்கி நண்பர் தானே. இந்த "நல்லெண்ணத்தில்' குஷ்பூவுக்காக நக்மாவும், நக்மாவுக்காக குஷ்பூவும் ஓட்டுக் கேட்டால் எப்படி இருக்கும் என்ற நம் கற்பனையில் விழுந்த பீரங்கி குண்டு இது. இருவரும், ...

நல்ல தமிழ்ப்பெயரை பிள்ளைக்குச் சூட்டுங்கள்! - காணொளி

Posted: 14 Apr 2014 09:12 AM PDT

நல்ல தமிழ்ப்பெயரை பிள்ளைக்குச் சூட்டுங்கள்...
நான் ஒரு தமிழன் என்று அடையாளம் காட்டுங்கள்...
http://www.youtube.com/watch?v=W725v4a0vGw&feature=youtu.be

3000 மதிப்பீடுகள் கடந்த கிருஷ்ணாம்மா...

Posted: 14 Apr 2014 08:49 AM PDT

3000 மதிப்பீடுகள் கடந்த நம் ஈகரை சமையல் ராணி கிருஷ்ணாம்மாவை வாழ்த்துவோம் வாங்க மென்மேலும் பல்லாயிரம் மதிப்பீடுகள் பெற மனமார்ந்த வாழ்த்துகள் கிருஷ்ணாம்மா

சாலைவிதிகள்’ அறிந்ததும் அறியாததும் ..

Posted: 14 Apr 2014 08:31 AM PDT

- பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம். - சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரியவிடுவது தவறு. அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ போன்ற சூழ்நிலைகளில்தான் எரியவிட வேண்டும். - சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது. - சாலையின் நடுவில் கோடுகளைக் குறிப்பிட்ட இடைவெளி விட்டுவிட்டுப் ...

சவுதியில் சம்பளம் கிடைக்காமல் திண்டாடிய 10 பெண்கள் இந்தியா திரும்பினர்

Posted: 14 Apr 2014 08:14 AM PDT

சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் துப்புரவு தொழிலாளர்களாக பணியாற்றச் சென்ற கேரள மாநிலத்தை சேர்ந்த 10 பெண்களுக்கு கடந்த 9 மாதங்களாக ஒப்பந்தப்படி சம்பளப் பணத்தை தராமல் அந்த நிறுவனம் கடும் இன்னலுக்கு உள்ளாக்கியது. இது  தொடர்பாக அந்த பெண்கள் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த இந்திய தூதரகம் அவர்களை கடந்த செவ்வாய்க்கிழமை தாயகத்துக்கு அனுப்பி வைத்ததாக உள்ளூர் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியர்கள் நல்வாழ்வு நிதியில் இருந்து அவர்களுக்கான விமானக் கட்டணம் ...

பெண்கள் கட்டாயம் உண்ண வேண்டியவை!

Posted: 14 Apr 2014 08:11 AM PDT

உணவு கட்டுப்பாட்டில் இருக்கும் பெண்கள் உள்பட அனைத்து பெண்களும் கட்டாயம் உண்ண வேண்டியவையாக ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் 5 உணவு பட்டியல் வருமாறு: கீரை வகைகள்: உங்களது உணவில் கீரை வகைகள் இல்லாமல் உங்களுக்கான முழு ஊட்டச்சத்து கிடைக்காது. எனவே பசலைக் கீரை, அவரை, வெந்தயக் கீரை ஆகியவற்றை பெண்கள் கட்டாயம் தங்களது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.இவற்றில் வைட்டமின் சி, கே மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை உள்ளன. இவை கண் பார்வைக்கும் மிக நல்லது.அத்துடன் கால்சியம், மெக்னீசியம், ...

தமிழா ஏன் இந்த அவலம்?

Posted: 14 Apr 2014 07:12 AM PDT

வீரத் தமிழனாய் சரித்திரத்தில் இடம் பிடித்தது அந்தக் காலம்… குடிகாரத் தமிழனாய் சாராயக் கடையில் இடம் பிடிப்பது இந்தக் காலம்! - போரில் புறமுதுகிடாது எதிர்த்து நின்றது அந்தக் காலம்… 'பாரில்' புறமுதுகிட்டு வீழ்ந்து கிடப்பது இந்தக்காலம்! - போருக்குத் திலகமிட்டு உற்சாகமாய் அனுப்பியது அந்தக் காலம்… ஊருக்குக் கூட பயந்து கொண்டே அனுப்புவது இந்தக்காலம்! - ஜல்லிக்கட்டு காளைகள் மிரண்டு ஓடியது அந்தக்காலம்… மனைவியும், குழந்தைகளும் பயந்து ஒதுங்குவது இந்தக் காலம்! - பகைவர்கள் ...

பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Posted: 14 Apr 2014 06:24 AM PDT

பதிவிறக்க கீழே உள்ள லிங்கை அழுத்துங்கள் 01 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 01 02 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 02 03 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 03 04 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 04 05 PONNIYIN SELVAN PART 1 CHAPTER 05 தொடரும்.... தமிழ்நேசன்

டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடல் பனிப்பாறையில் மோதிய நாள்: ஏப்ரல் 14, 1912

Posted: 14 Apr 2014 06:12 AM PDT

ஆர்எம்எஸ் டைட்டானிக் என்பது ஒரு ஆடம்பர பயணிகள் கப்பல் ஆகும். இது வடஅயர்லாந்தில் பெல்பாஸ்ட் நகரில் உருவானது. 1912 இல் முதன் முதலாகச் சேவைக்கு விடப்பட்டபோது இதுவே உலகின் மிகப்பெரிய பயணிகள் நீராவிக் கப்பலாகும். டைட்டானிக் தனது முதற் பயணத்தை இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து நியூயோர்க் நகரை நோக்கி புதன்கிழமை, ஏப்ரல் 10, 1912 இல் கப்டன் எட்வர்ட் சுமித் தலைமையில் தொடங்கியது. புறப்படும் போது டைட்டானிக்கின் உந்திகளின் தாக்கம் அருகிலிருந்த நியூயோர்க் என்ற கப்பலை நகர்த்தி டைட்டானிக்குக்கு ...

இந்தியாவில் 7 கோடி பேருக்கு தொப்பை வயிறு

Posted: 14 Apr 2014 05:52 AM PDT


-
"நியூட்ரிஷன் பவுண்டேஷன் இந்தியா' சமீபத்தில்
நடத்திய ஓர் ஆய்வின்படி இந்தியாவில் 7 கோடி
மனிதர்கள் தொப்பை வயிற்றுடன் இருக்கிறார்களாம்.
இவர்கள் பெரும்பாலும் உயர் நடுத்தர வகுப்பைச்
சேர்ந்தவர்கள்.

நகர்ப்புறங்களில் ஆண்கள் பத்து சதவிகிதத்தினரும்,
பெண்கள் நான்கு சதவிகிதத்தினரும் தொப்பையுடன்
காணப்படுகிறார்களாம்.
—
–தினமணி

அ.தி.மு.க.,விற்கு இருந்த ஆதரவு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது - எச்.ராஜா

Posted: 14 Apr 2014 05:49 AM PDT

பா.ஜ., மாநில துணை தலைவர் எச்.ராஜா, அந்த கட்சி துவங்கியதிலிருந்தே உறுப்பினர் ஆகி, பல்வேறு மாநில பொறுப்புகளை வகித்ததுடன், கட்சியை வளர்த்ததிலும் முக்கிய பங்காற்றி உள்ளார். பட்டய கணக்கரான இவர், பல மொழிகளை பேசும் ஆற்றல் பெற்றவர். எதிர்க்கட்சிகளுக்கு ஆணித்தரமாக பதிலளிக்கும், பேச்சாற்றல் மிக்க மிகச்சில பா.ஜ., தலைவர்களில் ஒருவர். வாஜ்பாய், அத்வானி, மோடி என, யார் தமிழகம் வந்தாலும், மேடையில் மொழிபெயர்ப்பாளர் இவரே. தேர்தலில் "பணம் விளையாடும்' என, எதிர்பார்க்கப்படும் சிவகங்கை தொகுதியில், கட்சி மற்றும் கூட்டணிகளின் ...

இந்தியாவின் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள்: ஏப்ரல் 14, 1891

Posted: 14 Apr 2014 05:26 AM PDT

பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் மத்திய பிரதேச மாநிலம் அம்பாவாதே என்னும் கிராமத்தில் ராம்ஜி மாலோஜி சக்பால் - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ...

வீடியோ கேம்கள் வன்முறையைத் தூண்டுவது ஏன்?

Posted: 14 Apr 2014 05:13 AM PDT

வீடியோ கேம்ஸ் - இன்று சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடும் விதத்தில் பல கேம்களும், அதற்கேற்ற கன்சோல்களும் (PC, Xbox, Playstation, Mobile) சந்தையில் கிடைக்கின்றன. வீடியோ கேம்களைப் பொருத்தவரை அவை 'விளையாட்டு' என்பதைத்தாண்டி ஒரு 'வர்த்தகம்' என்ற ரீதியில் கச்சிதமான திட்டமிடலுடன் உருவாக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இப்போது இருக்கும் பல கேம்களின் உள்ளடக்கத்தில் வன்முறை அதிகம் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு ஒருபக்கம் இருக்க, ஒரு வித்தியாசமான ஆராய்ச்சி முடிவு ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது. 'வீடியோ ...

தடவத்தான் தைலம்... தேய்க்க அல்ல

Posted: 14 Apr 2014 05:13 AM PDT

தலையணைக்கு அருகில் தலைவலித் தைலத்தை வைத்துத் தூங்கும் பழக்கம் இப்போதும்கூட பலருக்கு இருக்கிறது. குழந்தைக்கு ஏதேனும் சளி, மூக்கடைப்பு இருந்தால் உடனே நாம் தேடுவதும் தைலத்தைதான். மூக்கிலும், தலையிலும், நெஞ்சிலும் தேய்த்துவிட, சிறிது நேரத்திலேயே சுவாசம் சீராகிவிடும். தைலத்தை யார் யார் பயன்படுத்தலாம், எவற்றுக்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பது போன்ற சந்தேகங்களை சேலம் அரசு மருத்துவமனையின் பொது மருத்துவர் ப.அருளிடம் கேட்டோம். 'மூட்டு வலி, இடுப்பு வலி, சுளுக்கு, தசைப்பிடிப்பு போன்ற பிரச்னைகளுக்குப் ...

ஜாலியன்வாலாபாக் படுகொலை நடைபெற்ற தினம்

Posted: 14 Apr 2014 05:09 AM PDT

ஆங்கிலேயரே ஆண்டிருக்கலாம் என்பவர்கள், இந்தச் சம்பவத்தையும், அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளையும் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும். ஆங்கிலேய அரசு 1919இல் ரவுலட் சட்டத்தை கொண்டு வந்தது. விசாரணையே இல்லாமல், காரணமே சொல்லாமல் இந்தியர்களை கைது செய்ய முடியும் என கொடிய நடைமுறையை ஆங்கிலேய அரசு அறிவித்தது. பஞ்சாபில் முக்கியமான தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். ரவுலட் சட்டத்தை பயன்படுத்தி 581 பேர் கைது செய்யப்பட்டார்கள் ; நூற்றி ஏழு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது,264 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. கூடவே ...

சங்கரன்கோவில் அருகே 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது

Posted: 14 Apr 2014 04:47 AM PDT

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குத்தாலப்பேரியை சேர்ந்தவர் கணேசன், விவசாயி. இவரது மகன் ஹர்ஷன் (வயது 2). கணேசனுக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணேசன் அவரது தோட்டத்தில் 400 அடி ஆழத்தில் ஆழ்குழாய் கிணறு ஒன்றை தோண்டினார். பின்னர் அதனை மூடாமல் அப்படியே போட்டு விட்டார். இந்நிலையில் இன்று காலை கணேசன் அவரது தோட்டத்திற்கு ஹர்சனை அழைத்து கொண்டு சென்றார். அங்கு சென்றதும் அவர் விவசாய பணிகளை பார்க்க சென்று விட்டார். ஹர்சன் தோட்டத்திற்குள் விளையாடி கொண்டிருந்தான். அப்போது ...

இன்று: இந்தியாவில் இணைய சிக்கிமில் வாக்கெடுப்பு நடந்த நாள்

Posted: 14 Apr 2014 04:10 AM PDT

ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் இருந்த ஒரு நாடு இந்தியாவை விட்டு வெளியேறும்போது ஆங்கிலேயர்கள் சிக்கிம் என்ற தனி நாட்டையும் நமது பொறுப்பில் விட்டுச்சென்றார்கள். இந்தியாவின் முதல் பிரதமர் நேரு சிக்கிமுக்கு தனிச் சிறப்பு அந்தஸ்தை தந்து இந்தியாவோடு இணைக்க விரும்பினார். இந்தியாவோடு இணைவதற்கான ஒரு வாக்கெடுப்பை சிக்கிம் மக்களிடம் நேரு காலத்தில் நடத்த முடியவில்லை. காலப்போக்கில் நேருவும் மன்னரும் இறந்தனர். புதிய மன்னரும் இந்திரா காந்தியும் அதிகாரத்துக்கு வந்தனர். சிக்கிமில் 1953 முதல் 1973 வரை ஒரு ...

ஈரிழும் ஒட்டாமல் வரும் குறட்பாக்கள்...

Posted: 14 Apr 2014 03:39 AM PDT

திருக்குறளைக் கூறும்பொழுது ஈரிதழும் (உதடுகள்)
ஒட்டாமல் வரும் குறட்பாக்கள் 20
-
அறத்துப்பாலில் - 3
பொருட்பாலில் 8
இன்பத்துப்பாலில்- 9
-
----------------------------
அந்த 20 குறட்பாக்கள் என்னென்ன..?
-
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

தமிழ் மக்களின் வருத்தத்தை சம்பாதிக்கும் வகையில் நரேந்திர மோடி பேச்சு - கருணாநிதி

Posted: 14 Apr 2014 03:35 AM PDT

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தமிழக மக்களின் வருத்தத்தை சம்பாதிக்கும் வகையில் பேசியுள்ளார் என்று கூறியுள்ளார். மேலும், தி.மு.க.விற்கு மக்கள் மீது அக்கறையில்லை என்று மோடி பேசியதற்கு கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 2ம் கட்ட தேர்தல் பிரசாரம் மிகவும் மகிழ்ச்சி அடைய தக்கவகையில் இருந்தது என்றும் கருணாநிதி தகவல் தெரிவித்துள்ளார். மேலும், ரஜினிகாந்த் மற்றும் நரேந்திர மோடி சந்திப்பு குறித்து கருத்து ...

நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!

Posted: 14 Apr 2014 03:24 AM PDT

ஈகரையில் புதிய திரியாக `நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்` வலம் வர உள்ளது. இப்பகுதியில் உங்களுக்குத் தெரிந்த எந்த விடயமாக இருந்தாலும் (பயனுள்ள வலைத்தளம், எங்கு உணவு நன்றாக இருக்கும், சிறந்த அலைபேசி மற்றும் அதன் மென்பொருட்கள், மொக்கை மற்றும் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்) அதை இப்பகுதியில் எழுதுங்கள். இந்தத் திரி அனைவருக்கும் பயனுள்ள திரியாக இருக்கும் என்பதால் எழுதப்படும் ஆக்கங்களுக்கான பாராட்டுக்கள், சந்தேகங்கள் மட்டும் பின்னூட்டமாக அமையட்டும். இங்கு யார் வேண்டுமானாலும் எழுதலாம். ...

" ஜய " தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Posted: 14 Apr 2014 02:59 AM PDT

* ஜய ஜயமென ஜயமாகி வருக ஜய வருடமே…!! * ஜயமாகி ஜயிக்க ஜயமெனக்கு தருக ஜய வருடமே…!! * ஜயமென ஜபிப்போர்க்கு ஜயமளிக்க வருக ஜய வருடமே…!! * ஜயமென ஜகமெலாம் ஜய ஜய வென்று வெல்க ஜய வருடமே…!! * ஜயமென அன்பு பெருக ஜயமென கருணை பொழிக ஜய வருடமே…!! * ஜயமென தனம் பெருக ஜயமென நலம் தருக ஜய வருடமே வருக….வருக…!! * அன்புடன், ந.க. துறைவன் பிளாட் எண்: 20, வசந்தம் நகர் விரிவு, பேஸ்—3, சத்துவாச்சாரி, வேலூர்—632 009. செல் :- 9442234822 / 8903905822.

எதிரியும் நண்பனாக புன்னகை பூத்திடுங்கள்

Posted: 14 Apr 2014 02:56 AM PDT

#புன்னகை சக்தி வாய்ந்தது. அதனால் தானோ என்னவோ, நம் முன்னோர் 'புன்னகையிருக்க பொன் நகை எதற்கு?' என்ற பழமொழியைக் கூறிச் சென்றுள்ள னர். புன்னகை மூலம் எதிரிகளைக் கூட நண்பராக்கிக் கொள்ளலாம். ஒருவரின் தோற்றத்தை செலவேயின்றி வசீகரமாக மாற்றக்கூடியது அவரது புன்னகையே. சிரித்த முகத்தைப் பார்க்கும்போது, எத்தனையோ பிரச்சினைகளை மீறி ஒரு நம்பிக்கை விதை மனதில் விழுகிறது. மலர்ந்த சிரிப்பு பிரச்சினைகளைத் தவிடுபொடி ஆக்குவதுடன், ஒருவரது 'பர்சனாலிட்டி'யை உயர்த்தி, வசீகர மாகவும் காட்டும். எனவே, சிரித்த முகத் துடன் ...

நான் சித்தப்பா ஆயிட்டேன்-ந.கார்த்தி

Posted: 14 Apr 2014 02:43 AM PDT

ஈகரை உறவுகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள் எனது அண்ணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்..... தாயும் சேயும் நலமாக உள்ளனர்...     

ஜய' ஆண்டு நமக்கு தரட்டும்.

Posted: 14 Apr 2014 01:56 AM PDT

ஜய' ஆண்டு நமக்கு தரட்டும். ஏப்ரல் - 14 தமிழ் புத்தாண்டு தமிழ் புத்தாண்டான, 'ஜய' வருஷம், ஏப்ரல் - 14 பிறக்கிறது. தமிழ் ஆண்டுகள் மொத்தம், 60; கடந்த, 1954ம் ஆண்டிற்கு பிறகு, 'ஜய' வருஷம் மீண்டும் பிறக்கிறது. 'ஜய' என்றால், வெற்றி; இந்த ஆண்டின் தன்மை குறித்து, அக்காலத்திலேயே வெண்பா ஒன்றை எழுதி வைத்துள்ளனர். அது, 'செய வருடந் தன்னிலே செய்புனங்களெல்லாம் வியனுறவே பைங்கூழ் விளையும் - நயமுடனே அஃகம் பெரிதாம் அளவில் சுகம் பெருகும் வெஃகுவார் மன்னரிறை மேல்.' இந்த ஆண்டில், நல்ல மழை பெய்யும்; புன்செய் ...

பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்

Posted: 14 Apr 2014 12:44 AM PDT

 பாராளுமன்றத்திற்கு 6 கட்டமாக தேர்தல் அட்டவணை 3-ந்தேதி வெளியாகலாம்? தற்போதைய பாராளுமன்றதின் பதவிக் காலம் வரும் மே மாதம் 31-ந்தேதியுடன் முடி கிறது. இதையடுத்து பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்து வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. தேர்தல் அட்ட வணையை வெளியிட தலைமை தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது.  பாராளுமன்ற தேர்தல் 6 கட்டங்களாக நடத்தப்படும் என தெரிகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் தேர்தல் தேதி அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக தேர்தல் ...

மருவாதயா பீரோ சாவிய கொடு..!

Posted: 13 Apr 2014 10:39 PM PDT

திருடன்: - மருவாதயா பீரோ சாவிய கொடுங்க. இல்லாட்டி டேசனுக்கு போனப்போட்டு, கம்ப்ளைன்ட் செய்துருவேன்..! - >ராசாகனி - ——————————– - தலைவர் இன்ஜினியரிங் காலேஜ் வச்சிருக்காரா? - ஏன் கேட்கிறே? - கல்வியை விட சிறந்த செல்வம் எதுன்னு கேட்டதற்கு 'டொனேசன்'னு பதில் சொல்றாரே..! - >கா.கோபால் - ———————————— - நம்ம பள்ளி ஆய்வாளர் பெண்களை மதிக்கிறவரா இருக்கலாம். அதற்காக இப்படியா? - என் என்ன செய்தார்? - அங்கன் வாடி டீச்சரை 'வாங்க டீச்சான்'னு அழைக்கிறாரே…! - டி.கே.குமார் - =============================== நன்றி: ...

ஜய' வருஷம், 14-4-14 அன்று பிறக்கிறது :)

Posted: 13 Apr 2014 10:17 PM PDT

ஏப்ரல் - 14 தமிழ் புத்தாண்டு தமிழ் புத்தாண்டான, 'ஜய' வருஷம், நாளை பிறக்கிறது. தமிழ் ஆண்டுகள் மொத்தம், 60; கடந்த, 1954ம் ஆண்டிற்கு பிறகு, 'ஜய' வருஷம் மீண்டும் பிறக்கிறது. 'ஜய' என்றால், வெற்றி; இந்த ஆண்டின் தன்மை குறித்து, அக்காலத்திலேயே வெண்பா ஒன்றை எழுதி வைத்துள்ளனர். அது, 'செய வருடந் தன்னிலே செய்புனங்களெல்லாம் வியனுறவே பைங்கூழ் விளையும் - நயமுடனே அஃகம் பெரிதாம் அளவில் சுகம் பெருகும் வெஃகுவார் மன்னரிறை மேல்.' இந்த ஆண்டில், நல்ல மழை பெய்யும்; புன்செய் பயிர்கள் நன்றாக விளையும்; தொழில்கள் ...

மதமாற்ற வியாபாரம்!

Posted: 13 Apr 2014 09:29 PM PDT

நான் அப்போது ப்ளஸ் ஒன் சேர்ந்திருந்த சமயம்.. எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ பத்தாம் வகுப்பில் நான் எடுத்திருந்த மார்க்குக்கு முதல் குரூப் தான் கொடுப்போம் என்று சொல்லி என்னை அந்த கிணற்றுக்குள் தள்ளி விட்டார்கள்.. அது வரை ஒரே புக்காக இருந்து உயிரை வாங்கிய சயின்ஸ், ப்ளஸ் ஒன்னில் இருந்து டபுள் ஆக்ட் கொடுத்து பீதியை கிளப்பியது... நானாவது பரவாயில்லை, பயாலஜி எடுத்த பயலுகளுக்கு அது ட்ரிபிள் ஆக்ட் ட்ரீட் கொடுத்தது.. அடுத்த எமகண்டம் மேத்ஸ்.. அதுவரை ஜியாமெட்ரியும், கிராப்பும் மட்டுமே படித்து மேத்ஸ்சில் பாஸ் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™