மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- கெஜ்ரிவால் மீதான தாக்குதல் அரசியல் நாடகம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு
- தெலுங்கு தேசம் - பா.ஜ.க. கூட்டணி வெல்லும்: வெங்கையா நாயுடு நம்பிக்கை
- இந்தியா ஒரு முக்கிய பொருளாதார பங்காளி: நெதர்லாந்து
- வாக்குச்சாவடிக்குள் புகை பிடிக்க தடை: தேர்தல் ஆணையம் அதிரடி
- மோடி பிரதமர் பதவிக்காக நாட்டையே கூட பிரித்துவிடுவார்: ராகுல்
- பா.ஜ.க. தலைவர் டைகர் நரேந்திரா மரணம்
- மோடி கொலைகாரரா? சித்தராமையா மன்னிப்பு கேட்க ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்
- குஜராத்தில் பிரச்சாரம் செய்யும் முக்கிய தலைவர்கள்: காங்கிரஸ் அறிவிப்பு
- தொடர் தாக்குதல் எதிரொலி: டெல்லி காவல்துறை ஆணையருடன் கெஜ்ரிவால் சந்திப்பு
- மகாராஷ்டிராவில் 19 தொகுதிகளில் 339 பேர் போட்டி
- திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் வெடிகுண்டு வீசி கொலை
- அனுதாப ஓட்டுக்களை பெற கெஜ்ரிவால் நாடகம்: மல்கோத்ரா
- முலாயம், அசம் கான், அமித் ஷாவின் சர்ச்சை கருத்துகள்: அறிக்கை கேட்கிறது தேர்தல் ஆணையம்
- மோடியும் நானும் 60 வயதை கடந்த இளைஞர்கள்: சந்திரபாபு நாயுடு
- பேஸ்புக் பயன்பாடு: 10 கோடி வாடிக்கையாளர்களுடன் இந்தியா 2-வது இடம்
- நாட்டு மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் இழந்து விட்டது: மோடி
- வாஜ்பாயின் பாதையில் இருந்து விலகிவிட்டது பா.ஜனதா: நிதிஷ்குமார் தாக்கு
- 100 வயது சுதந்திர போராட்ட வீரரின் வாக்களிக்கும் ஆர்வம்
- தனி நபரைப் பற்றி பேசும் கட்சியல்ல காங்கிரஸ்: ராகுல் பேச்சு
- நாட்டின் நோய் தீர்க்கும் மந்திரவாதி போல் மோடி பேசுகிறார்: சோனியா
| கெஜ்ரிவால் மீதான தாக்குதல் அரசியல் நாடகம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு Posted: 09 Apr 2014 02:25 PM PDT அரவிந்த் கெஜ்ரிவால் மீதான தாக்குதல் ஆம் ஆத்மி கட்சியினரால் நடத்தப்பட்ட கீழ்த்தரமான அரசியல் நாடகம் என்றும், தாக்குதல் குறித்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட கோரி துணை நிலை ஆளுநர் மற்றும் டெல்லி போலீஸ் கமிஷனரிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள சுல்தான்புரியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது அவரது கன்னத்தில் மர்ம நபர் ஒருவர் தாக்கினார். |
| தெலுங்கு தேசம் - பா.ஜ.க. கூட்டணி வெல்லும்: வெங்கையா நாயுடு நம்பிக்கை Posted: 09 Apr 2014 02:18 PM PDT ''தேர்தல் களத்தில் பா.ஜ.க. - தெலுங்கு தேசம் கட்சிக் கூட்டணி வெல்லும்'' என பா.ஜ.க. மூத்த தலைவர் வெங்கையா நாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், பா.ஜ.கவுடன் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி வைத்திருப்பது சில கட்சிகளுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. அதனால்தான் அவர்கள் தவறான தகவல்களை பரப்பி |
| இந்தியா ஒரு முக்கிய பொருளாதார பங்காளி: நெதர்லாந்து Posted: 09 Apr 2014 01:05 PM PDT ''இந்தியா ஒரு முக்கிய பொருளாதார பங்காளி, இருதரப்பு உறவுகளை அதிகரிக்க பல துறைகளில் இந்தியா தனது அனுபவத்தை வழங்கி வருகிறது.'' என நெதர்லாந்து தெரிவித்துள்ளது. டச்சு நாட்டை சேர்ந்த டி.எஸ்.எம். என்ற பன்னாட்டு நிறுவனம் இந்தியாவில் தனது கிளையை வதோதராவிற்கு அருகில் நிறுவியுள்ளது. இதற்கான திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி அந்நிறுவனத்தின் தலைவர் |
| வாக்குச்சாவடிக்குள் புகை பிடிக்க தடை: தேர்தல் ஆணையம் அதிரடி Posted: 09 Apr 2014 12:15 PM PDT டெல்லியில் 7 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளது. இதில் 11,763 வாக்குச்சாவடிகளில் சுமார் 1.27 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்நிலையில், தேர்தல் ஆணையம், வாக்குச்சாவடிகளில் புகைபிடிக்க தடை விதித்து உள்ளது. இது தொடர்பான அறிக்கை டெல்லியிலுள்ள அனைத்து தேர்தல் அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. |
| மோடி பிரதமர் பதவிக்காக நாட்டையே கூட பிரித்துவிடுவார்: ராகுல் Posted: 09 Apr 2014 11:47 AM PDT மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் சென்று கொண்டிருக்கும் நேரத்தில், ''மோடி நாட்டை பிரித்து விடுவார், மக்கள் ஒருவரையொருவர் சண்டை போடும் வகையில் மோதல்களை ஏற்படுத்துவார். ஏனென்றால், மோடி பிரதமர் பதவிக்காக எந்த எல்லைக்கும் செல்வார்.'' என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மோடியை நேரடியாக விமர்சனம் செய்துள்ளார். |
| பா.ஜ.க. தலைவர் டைகர் நரேந்திரா மரணம் Posted: 09 Apr 2014 11:11 AM PDT முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான நரேந்திரா உடல்நலக்குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 67. நரேந்திரா பக்கவாத நோயால் நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று மதியம் உயிரிழந்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் ஊரக வளர்ச்சித்துறையில் மத்திய மந்திரியாக பணியாற்றியவர். அப்போது அவர் தெலுங்கான ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இருந்தார். |
| மோடி கொலைகாரரா? சித்தராமையா மன்னிப்பு கேட்க ராஜ்நாத் சிங் வலியுறுத்தல் Posted: 09 Apr 2014 09:56 AM PDT பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் மோடியை வெகுஜன கொலைகாரர் என்று பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். இதுகுறித்து பெங்களூரில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "நான் இன்று கர்நாடகாவுக்கு பிரசாரம் செய்ய வந்திருக்கிறேன். இன்று, கர்நாடக |
| குஜராத்தில் பிரச்சாரம் செய்யும் முக்கிய தலைவர்கள்: காங்கிரஸ் அறிவிப்பு Posted: 09 Apr 2014 09:04 AM PDT பா.ஜனதாவின் கோட்டையாக கருதப்படும் குஜராத்தில், அக்கட்சியை எதிர்த்து பிரச்சாரம் செய்யும் நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் தலைவர்கள் பெயர்களை காங்கிரஸ் இன்று அறிவித்தது. 40 பேர் கொண்ட இந்த பட்டியலில், கட்சியின் தலைவர் சோனியா காந்தி, |
| தொடர் தாக்குதல் எதிரொலி: டெல்லி காவல்துறை ஆணையருடன் கெஜ்ரிவால் சந்திப்பு Posted: 09 Apr 2014 08:24 AM PDT டெல்லியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஆட்டோ ரிக்சா டிரைவர் ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கெஜ்ரிவால் இன்று அந்த ஆட்டோ டிரைவரின் வீட்டுக்கு |
| மகாராஷ்டிராவில் 19 தொகுதிகளில் 339 பேர் போட்டி Posted: 09 Apr 2014 08:23 AM PDT மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, தானே, ராய்கட், அவுரங்காபாத் மற்றும் ஜல்னா தொகுதிகள் உட்பட 19 தொகுதிகளுக்கு ஏப்ரல் 24-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் பரிசீலனை முடிந்து இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. |
| திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் வெடிகுண்டு வீசி கொலை Posted: 09 Apr 2014 07:54 AM PDT மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் கொல்லப்பட்டார். ஜலாங்கி என்ற இடத்தில் நடந்த இந்த சண்டையில் வெடிகுண்டு மற்றும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியதில், பாதல் ஷேக் என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருடன் சென்ற இம்தியாஸ் ஷேக் என்பவர் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். |
| அனுதாப ஓட்டுக்களை பெற கெஜ்ரிவால் நாடகம்: மல்கோத்ரா Posted: 09 Apr 2014 07:24 AM PDT ஆம் ஆத்மிக் கட்சித் தலைவர் கெஜ்ரிவால் அனுதாப ஓட்டுக்களை பெற நாடகமாடுவதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியுள்ளது. டெல்லி பா.ஜ.க. பிரச்சாரக் குழு தலைவர் வி.கே. மல்கோத்ரா இன்று டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், "கெஜ்ரிவால் அச்சுறுத்தலை |
| முலாயம், அசம் கான், அமித் ஷாவின் சர்ச்சை கருத்துகள்: அறிக்கை கேட்கிறது தேர்தல் ஆணையம் Posted: 09 Apr 2014 07:04 AM PDT 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரில் இந்தியாவை வெற்றி பெறவைத்தவர்கள் முஸ்லிம் வீரர்கள் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர்களில் ஒருவரான அசாம் கான் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சாதி, மத அடிப்படையில் பிளவுபடுத்தி பிரசாரம் |
| மோடியும் நானும் 60 வயதை கடந்த இளைஞர்கள்: சந்திரபாபு நாயுடு Posted: 09 Apr 2014 07:00 AM PDT மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர சட்டமன்றத் தேர்தலும் நடத்தப்படுகிறது. இத்தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி, பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்துள்ளது. 10 வருடங்களுக்குப் பிறகு கடந்த வாரம் மீண்டும் பா.ஜனதா கூட்டணிக்கு திரும்பிய சந்திரபாபு நாயுடு, சித்தூர் மாவட்டத்தில் |
| பேஸ்புக் பயன்பாடு: 10 கோடி வாடிக்கையாளர்களுடன் இந்தியா 2-வது இடம் Posted: 09 Apr 2014 06:12 AM PDT அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சமூக வலைத்தளமான பேஸ்புக்கை இந்தியர்கள் அதிகம் பயன்படுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏறத்தாழ 10 கோடி இந்தியர்கள் பேஸ்புக்கை பயன்படுத்துவதாக அதன் இந்திய தலைமை அதிகாரி கெவின் டிசேசா கூறியுள்ளார். |
| நாட்டு மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் இழந்து விட்டது: மோடி Posted: 09 Apr 2014 06:03 AM PDT மகாராஷ்டிர மாநிலம் சோலாபூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்ட பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் கட்சியை நாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள் என்று குற்றஞ்சாட்டினார். |
| வாஜ்பாயின் பாதையில் இருந்து விலகிவிட்டது பா.ஜனதா: நிதிஷ்குமார் தாக்கு Posted: 09 Apr 2014 05:28 AM PDT பீகார் மாநிலம், அர்வால் மாவட்டத்தின் மதுசர்வா கிராமத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற அம்மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார் பா.ஜனதா கட்சியை கடுமையாகத் தாக்கி பேசினார். |
| 100 வயது சுதந்திர போராட்ட வீரரின் வாக்களிக்கும் ஆர்வம் Posted: 09 Apr 2014 05:09 AM PDT கேரளாவில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் முடிந்து நாளை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் இளம் வாக்காளர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வரும் நிலையில், 100 வயதை நெருங்கியுள்ள மூத்த சுதந்திரப் போராட்ட வீரர் அய்யப்பன் பிள்ளை, தனக்கும் வாக்களிக்கும் ஆர்வம் |
| தனி நபரைப் பற்றி பேசும் கட்சியல்ல காங்கிரஸ்: ராகுல் பேச்சு Posted: 09 Apr 2014 04:53 AM PDT அசாம் மாநிலத்தில் மூன்றாவது முறையாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி, இன்று உதர்பாண்டில் நடந்த கூட்டத்தில் பேசினார். அப்போது, அரசியல் என்பது மக்களுக்காக மட்டுமே என்றும், அதிகாரம் அவர்களது கைகளில் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். |
| நாட்டின் நோய் தீர்க்கும் மந்திரவாதி போல் மோடி பேசுகிறார்: சோனியா Posted: 09 Apr 2014 04:07 AM PDT கர்நாடக மாநிலம் கோலாரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி சிறப்புரையாற்றினார். குஜராத்தின் முன்னேற்றத்தைப் பற்றி மோடி பேசி |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |