Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஊக்குவிப்பு!

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

மத்திய பிரதே ஆம் ஆத்மி வேட்பாளர்களில் 40% வீதமானோர் மீது கிரிமினல் குற்றச்சாட்டு

Posted:

மத்திய பிரதேசத்தில் எதிர்வரும் ஏப்ரல் 17ம் திகதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் அங்கு போட்டியிடும் மக்களவைத் தேர்தல் தொகுதி வேட்பாளர்கள் குறித்த தேர்தல் கண்காணிப்பு குழுவின் புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


Read more ...

தமிழகத்தில் தேர்தலை அமைதியாக நடத்த அனைத்துக் கட்சிகள் கூட்டம்!:விஎஸ்.சம்பத்

Posted:

தமிழகத்தில் தேர்தலை அமைதியாக நடத்த வேண்டி அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக்  கூட்டி ஆலோசனை நடத்த உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் கூறியுள்ளார்.


Read more ...

ஐபிஎல் 7 போட்டி மூலம் மீண்டும் இந்திய அணிக்கு செல்லும் வாய்ப்பை நிரூபிப்பேன் : ஷேவாக்

Posted:

ஐபிஎல் 7 இல் தனது பழைய அதிரடி ஆட்டத்தை மீண்டும் நிரூபிப்பேன் என விரேந்தர் ஷேவாக் தெரிவித்துள்ளார். இதுவரை டெல்லி அணிக்காக களமிறங்கிய அவர் இம்முறை பஞ்சாப் அணியில் ஆரம்ப துடுப்பாட்டக் காரராக களமிறங்குகிறார்.


Read more ...

அமெரிக்காவின் பென்சில்வேனியா உயர் பள்ளியில் பள்ளி மாணவன் கத்திக் குத்து தாக்குதல் : 21 பேர் படுகாயம்

Posted:

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநில உயர் பள்ளியில் 16 வயது  பள்ளி மாணவர் ஒருவர் திடீரென கண்மூடித்தனமாக மேற்கொண்ட கத்திக் குத்து தாக்குதலில் 21 மாணவர்களும், பள்ளி பாதுகாவலர் ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர்.


Read more ...

'பெண் பார்த்துக் கொடுத்தால் வாக்களிக்கிறோம்' : ஹரியானா இளைஞர்கள்

Posted:

அரியானா மாநிலத்தில் உள்ள இளைஞர்கள், 'எங்களின் வாக்கு வேண்டுமானால் எமக்கு பெண் பார்த்துக் கொடுங்கள்' என விநோதமான கோரிக்கையை முன்வைத்திருப்பது பரபரப்பாகியுள்ளது.


Read more ...

வவுனியாவில் பயங்கரவாத குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவினரால் தாயும், மகளும் கைது!

Posted:

வவுனியா ஆசிக்குளம், தரணிக்குளம் பகுதியில் வசித்து வந்த தாயும், மகளும் பயங்கரவாத குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவினரால் நேற்று வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். 


Read more ...

பொது பல சேனாவின் பின்னால் ‘மஹிந்த’ அரசாங்கம் உள்ளது: ஜே.வி.பி

Posted:


பொது பல சேனாவின் அத்துமீறிய நடவடிக்கைகளைக் கண்டித்துள்ள மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), பொது பல சேனாவின் பின்னால் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இருப்பதாக தெரிவித்துள்ளது.


Read more ...

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படைத் தாக்குதல்!

Posted:

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க சென்ற தமிழக  மீனவர்களை  இலங்கை கடற்படையினர் திடீர்த் தாக்குதல் நடத்தியுள்ளனர்.


Read more ...

யுவ்ராஜ் சிங்; தன்னையே வருத்திக் கொள்ள வேண்டுமா?

Posted:

நேற்றைய T20 உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்தியா தோற்க யார் காரணம்? தெரியவில்லை. ஆனால், ஊடகங்களுக்கு ஒரு எளிய பலிகடா மாட்டியுள்ளார். யுவ்ராஜ் சிங். முக்கியமான கட்டத்தில் அவரது 21 பந்து 11 ஓட்டங்கள் இந்தியாவின் மட்டையாட்ட வேகத்தை சறுக்குமர விளையாட்டு போல் ஆக்கியது. ரசிகர்கள் யுவ்ராஜ் சிங்கின் வீட்டின் மேல் கல்லெறிந்து கோபத்தை காட்டி உள்ளார்கள். ஊடகங்களில் அவர் மீது கடும் கண்டனங்கள் எழுகின்றன. இறுதி ஆட்டம் முடிந்ததும் யுவ்ராஜ் ஒவ்வொரு வீர்ராக சென்று கை கொடுத்தார். அப்போது விராத் கோலி மட்டும் கோபத்தில் விலகிச் சென்றாராம்.


Read more ...

வடிவேலு கிளப்பி வரும் எரிச்சல்

Posted:

சமீபத்தில் தெனாலிராமன் பாடல் வெளியீட்டு விழாவை ஆர்ப்பாட்டமில்லாமல் வெற்றிகரமாக நடத்தி முடித்தார் வடிவேலு.


Read more ...

தமக்கு திருமணமாகியிருப்பதை ஒப்புக் கொண்டுள்ளார் நரேந்திர மோடி

Posted:

முதன்முறையாக தமக்குத் திருமணமாகியிருப்பதை ஒப்புக் கொண்டுள்ளார் நரேந்திர மோடி.


Read more ...

சர்வதேச T20 போட்டிகளிலிருந்து மஹெல ஓய்வு; இலங்கைக் கிரிக்கட்டிடம் கடிதத்தை கையளித்தார்!

Posted:

சர்வதேச இருபதுக்கு20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டிருந்த இலங்கைக் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும், சிரேஷ்ட வீரருமான மஹெல ஜெயவர்த்தன, ஓய்வு பெறும் முடிவு அடங்கிய உத்தியோகபூர்வ கடிதத்தை இலங்கைக் கிரிக்கட் நிறுவனத்திடம் கையளித்துள்ளார். 


Read more ...

வடக்கு, கிழக்கில் இராணுவ தேடுதல்களினால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: பெண் அமைப்புக்கள் குற்றச்சாட்டு!

Posted:

வடக்கு, கிழக்கில் ‘சந்தேக நபர்களைத் தேடுகிறோம்’ என்கிற ரீதியில் இராணுவமும், பொலிஸாரும் மேற்கொண்டுவரும் தேடுதல்களினால் பெண்கள் தொடர்ந்தும் தொல்லைக்குள்ளாவதாகவும், கடந்த மாதத்தில் மேலும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டு பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பெண்ணுரிமை அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. 


Read more ...

வடக்கு, கிழக்கில் அரசாங்கம் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது: பா.அரியநேந்திரன்

Posted:

வடக்கு, கிழக்கில் இராணுவத் தேடுதல்கள், சுற்றி வளைப்புக்களினால் மக்கள் நிம்மதியின்றி வாழ்ந்து வருவதாகவும், இவ்வாறான பதற்றமான சூழ்நிலையை அரசாங்கம் திட்டமிட்டு உருவாக்கியுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.


Read more ...

ஜாதிக பல சேனாவின் ஊடகவியலாளர் அமர்வினை அச்சுறுத்தி நிறுத்தியது, பொது பல சேனா!

Posted:

இலங்கையில் அனைத்து சமூகங்களுக்கும் இடையில் ஒற்றுமையையும், இணக்கப்பாட்டினையும் ஏற்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஜாதிக பல சேனா என்கிற அமைப்பு கொழும்பில் நேற்று புதன்கிழமை நடத்தவிருந்த ஊடகவியலாளர் சந்திப்பினை அடிப்படைவாத பௌத்த அமைப்பான பொது பல சேனா அச்சுறுத்தல் விடுத்து நிறுத்தியது. 


Read more ...

இந்திய மக்களவைத் தேர்தலில் இன்று முக்கிய கட்டம் : டெல்லி உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில்!

Posted:

இந்திய மக்களவைத் தேர்தலில் இன்று வியாழக்கிழமை மிக முக்கிய கட்டத்தை தொட்டுள்ளது.


Read more ...

மனிதர்களின் பொழுது போக்குக்காக காளைகளை சித்திரவதை செய்வதா?:உச்ச நீதிமன்றம்

Posted:

மனிதர்களின் பொழுதுப் போக்குக்காக காளை மாடுகளை சித்திரவதை செய்வதா என்று, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


Read more ...

ஒரே நாளில் 1000 அகதிகளை மீட்டது இத்தாலிய கப்பற் படை

Posted:

செவ்வாய் காலையில் இருந்து புதன் காலை வரை மத்திய தரைக் கடலில் சனச் செறிவு மிக்க படகுகளில் வந்த 1000 அகதிகளை ஒரே நாளில் மீட்டிருப்பதாக இத்தாலியக் கடற்படை அறிவித்துள்ளது.


Read more ...

இஸ்லாமபாத்தில் பயங்கர குண்டு வெடிப்பில் 23 பேர் பலி:அமெரிக்கா கண்டனம்

Posted:

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று புதன்கிழமை நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பில் 23 பேர் பலியாகியுள்ளனர்.


Read more ...

இந்திய கிரிக்கெட் வாரியம் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு!

Posted:

இந்திய கிரிக்கெட் வாரியம் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல் செய்துள்ளது.


Read more ...

தேர்தலைப் புறக்கணிக்க மாவோயிஸ்ட்கள் அழைப்பு விடுத்திருப்பதால் பாதுகாப்பு தீவிரம்!

Posted:

நாளை மக்களவைத் தேர்தலுக்கான 3ம் கட்ட வாக்குப் பதிவு நடைப்பெறவுள்ள பீகாரில்,


Read more ...

அருணாச்சல பிரதேஷில் 71 சதவிகித வாக்குகள் பதிவு!

Posted:

இன்று மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைப்பெற்ற தொகுதிகளில் அருணாச்சல பிரதேஷில் 71 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

சென்னை விமான நிலையத்தின் பயணிகள் அறையில் கண்ணாடி சுவர் உடைந்து விபத்து!

Posted:

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அறையில் கண்ணாடிக் கதவு உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.


Read more ...

அன்புள்ள காங்கிரஸுக்கு நன்றி - பிரபலமடையும் இசைப்பாடல்

Posted:

இதுவரை வெளிவந்த எஸ் எம் எஸ் ஜோக்ஸ் எல்லாவற்றிற்கும் ஆதாரமாகவிருந்த காங்கிரஸுக்கு நன்றி என ஆங்கில வரிகளுடன் ஆரம்பிக்கும் இந்திய அரசியல் மற்றும் நகைச்சுவை கலந்த இப்பாடல் யுடியூப்பில் அனைவரையும் கவர்ந்து வருகின்றது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™