Tamilwin Latest News: “நாடு முழுவதிலும் போலி நாணயத் ...” plus 19 more | |
- நாடு முழுவதிலும் போலி நாணயத் ...
- இலங்கை மீதான விவாதத்தின் போது ...
- சனத் - சங்கா - மஹேல கருது முரண்பாடு ...
- பிடிகளை தவறவிட்டமையே தோல்விக்குக் ...
- காதலனை கொன்றவரை உயிருக்கு பயந்தே ...
- காணாமல் போனோர் ஆணைக்குழுவின் கால ...
- இந்திய காங்கிரஸ் கட்சியின் ...
- இலங்கை ஜனாதிபதியின் தோல்வியே ...
- ஐ நாவில் நடந்த வாதப் பிரதி ...
- ஐபிஎல் விவகாரம்: என். ...
- 10வது சுற்றில் ஆனந்த் டிரா: உலக ...
- ஜெனிவா ஊடக மகாநாட்டில் தமிழ்த் ...
- ஐ.நாவில் சமர்ப்பிக்கப்பட்ட ...
- துவிச்சக்கர வண்டியுடன் கன்டர் ...
- காலிறுதியில் செரீனா, ஷரபோவா
- கிரிக்கெட்டின் சொத்து ரெய்னா! ...
- வெளிச்சத்தை குறைகூறும் இந்திய ...
- தென் ஆப்ரிக்கா அணிக்கு அபராதம்
- கோஹ்லியை பார்த்து வியந்த கபில்தேவ்
- மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி
| நாடு முழுவதிலும் போலி நாணயத் ... Posted: 26 Mar 2014 05:58 PM PDT நாடு முழுவதிலும் போலி நாணயத் தாள்களின் புழக்கம் உயர்வடைந்துள்ளது. இது தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸ் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. |
| இலங்கை மீதான விவாதத்தின் போது ... Posted: 26 Mar 2014 05:45 PM PDT இலங்கையில் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றே தேவைப்படுகின்றது என்றும் அவ்வாறான சர்வதேச விசாரணை சாத்தியமானது என்றும் ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் நவிபிள்ளை தெரிவித்துள்ளார். |
| சனத் - சங்கா - மஹேல கருது முரண்பாடு ... Posted: 26 Mar 2014 05:40 PM PDT இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், அணித் தெரிவாளருமான சனத் ஜெயசூரியா மற்றும் குமார் சங்ககார, மஹேல ஜெயவர்தன ஆகியோருக்கு இடையில் 20-20 ஓய்வு தொடர்பில் ஏற்பட்டு இருந்த கருத்து முரண்பாடு முடிவுக்கு வந்துள்ளது. |
| பிடிகளை தவறவிட்டமையே தோல்விக்குக் ... Posted: 26 Mar 2014 05:36 PM PDT பிடியெடுப்புகளை தவறவிட்டமையே இலங்கைக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததமைக்கான காரணம் என இந்திய மகளிர் அணித்தலைவி மிதலி ராஜ் தெரிவித்துள்ளார். |
| காதலனை கொன்றவரை உயிருக்கு பயந்தே ... Posted: 26 Mar 2014 05:14 PM PDT எனது காதலனை தாக்கிய நபரை தங்காலை நீதிமன்றத்தில் வைத்தே அடையாளம் கண்டுவிட்டேன். உயிர் மீது இருந்த அச்சத்தின் காரணமாக அவரை நான் அன்று அடையாளம் காட்டவில்லை என்று பிரித்தானிய பிரஜையான குராம் ஷேய்கின் காதலியான விக்டோரியா அலெக்ஷாண்டிரியா சாட்சியமளித்தார். |
| காணாமல் போனோர் ஆணைக்குழுவின் கால ... Posted: 26 Mar 2014 04:50 PM PDT இந்திய அரசாங்கத்தை சிக்கலில் தள்ளவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் விசாரணைக் காலத்தை நீடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| இந்திய காங்கிரஸ் கட்சியின் ... Posted: 26 Mar 2014 04:40 PM PDT காங்கிரஸ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் இலங்கையில் தமிழீழம் அமைத்துத் தரப்படும் என்று மறைமுகமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| இலங்கை ஜனாதிபதியின் தோல்வியே ... Posted: 26 Mar 2014 04:31 PM PDT தாம் மேற்கொண்டிருக்க வேண்டிய பணிகளை இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேற்கொள்ள தவறிவிட்டதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். |
| ஐ நாவில் நடந்த வாதப் பிரதி ... Posted: 26 Mar 2014 03:16 PM PDT ஐ.நாவில் இலங்கைப் பிரேரனை மீது மூன்று மணி நேரம் நடந்த வாதப் பிரதி வாதங்கள் மற்றும் கருத்துக்கள் வீடியோக் காட்சிகள் வடிவில் |
| Posted: 26 Mar 2014 01:47 PM PDT இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியில் இருந்து என்.சீனிவாசன் விலக வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதை தொடர்ந்தும் சீனிவாசன் தொடர் அமைதிகாட்டுகிறார். |
| 10வது சுற்றில் ஆனந்த் டிரா: உலக ... Posted: 26 Mar 2014 01:38 PM PDT ரஷ்யாவில் நடந்து வரும் உலக சதுரங்க போட்டியின் தகுதிச்சுற்றில் ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த், அஜர்பைஜான் நாட்டை சேர்ந்த ஷக்ரியர் நேம்ட்யாரோவுடன் நேற்று மோதிய போட்டி டிராவில் முடிந்தது. |
| ஜெனிவா ஊடக மகாநாட்டில் தமிழ்த் ... Posted: 26 Mar 2014 11:03 AM PDT அமெரிக்கத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க உள்ள நாடுகளின் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு ஜெனிவா ஊடக மகாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசர அழைப்பு. |
| ஐ.நாவில் சமர்ப்பிக்கப்பட்ட ... Posted: 26 Mar 2014 09:26 AM PDT ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது. |
| துவிச்சக்கர வண்டியுடன் கன்டர் ... Posted: 26 Mar 2014 09:01 AM PDT மட்டக்களப்பு- வந்தாறுமூலை பிரதான வீதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். |
| Posted: 26 Mar 2014 06:32 AM PDT மியாமியில் நடைபெறும் சர்வதேச டென்னிஸ் போட்டியில் செரீனா, ஷரபோவா காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர். |
| கிரிக்கெட்டின் சொத்து ரெய்னா! ... Posted: 26 Mar 2014 02:26 AM PDT சர்வதேச அரங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் சுரேஷ் ரெய்னா, டுவென்டி-20 கிரிக்கெட் போட்டிகளின் மிகப்பெரிய சொத்து என கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார். |
| வெளிச்சத்தை குறைகூறும் இந்திய ... Posted: 25 Mar 2014 11:36 PM PDT இந்திய அணி வீரர்கள் டி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் கேட்சை தவற விடுவதற்கு வெளிச்சத்தை குறைகூறியுள்ளனர். |
| தென் ஆப்ரிக்கா அணிக்கு அபராதம் Posted: 25 Mar 2014 11:00 PM PDT நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்துவீசிய தென் ஆப்ரிக்க அணியினருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. |
| கோஹ்லியை பார்த்து வியந்த கபில்தேவ் Posted: 25 Mar 2014 10:39 PM PDT சர்வதேச கிரிக்கெட் அரங்கில் எண்ணற்ற சாதனைகள் வீராட் கோஹ்லி படைப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என புகழாரம் சூட்டியுள்ளார் கபில்தேவ். |
| மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி Posted: 25 Mar 2014 08:42 PM PDT 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் நேற்றைய போட்டியில் வங்காளதேசத்தை எளிதில் தோற்கடித்து மேற்கிந்திய தீவுகள் அணி முதல் வெற்றியை பெற்றது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |