Cinema.tamil.com |
- மீண்டும் வருகிறார் எக்ஸ் மேன் - கடந்த காலத்தின் எதிர் காலம்
- இலக்கியவாதிகள், பெண்ணியவாதிகளின் ஆதரவைத் திரட்டும் தாமரை
- சினிமாவில் நடிக்க மாட்டேன்: குக்கூ மாளவிகா அதிரடி
- விஜய்க்காக காத்திருக்கும் ராஜா ராணி அட்லி!
- ஆயிரமாவது படத்தில் பாலாவை உருக வைத்த இளையராஜா!
- கங்கனா ரணாவத் நடித்த வேடத்தில் நடிக்க விரும்பும் சமந்தா!
- இனி ஆர்யாவுடன் நடிக்கப்போவதில்லை! அதிர்ச்சிக் கொடுத்த நயன்தாரா!!
- கேரள நாட்டிளம் பெண்களுடனே படத்துக்கு சிபாரிசு செய்த வைரமுத்து!
- நன்றிக்கடனை காசாக்கும் இயக்குநர்கள்
- சின்னத்திரைக்கு வந்து விட்டார் மதுமிதா!
- லிங்குசாமி போட்ட சின்ன மீன்!
- ஜீவா, ஆர்யா நட்பில் விரிசல்..!
- ஜெயம்ரவிக்கு ஆர்வத்தை தூண்டிவிட்ட நயன்தாரா!
- நீச்சல் உடை கோலத்தை இணையதளத்தில் வெளியிடுவதா? போலீசில் புகார் செய்த சார்மி!!
- பழம்பெரும் நடிகை நந்தா காலமானார்!
- வடகறி படத்திலிருந்து வெளியேறிய யுவன்ஷங்கர்ராஜா!
- விஜய் படத்துக்கு கத்தி என்று பெயர் வைத்தார் ஏ.ஆர்.முருகதாஸ்!
| மீண்டும் வருகிறார் எக்ஸ் மேன் - கடந்த காலத்தின் எதிர் காலம் Posted: இந்த வருடத்தின் மிக பெரிய கோடை கால திரைப்படம் கடந்த காலத்தின் எதிர் காலம். வரலாற்றில் மிக பெரிய சாதனை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் எக்ஸ் மென் டேஸ் ஆப் பியூட்சர் பாஸ்ட், தமிழில் கடந்த காலத்தின் எதிர்காலம் என்ற பெயரில் மே மாதம் 23ஆம் தேதி வெளியிடப்படுகிறது. ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் திரையிடப்படும் இப்படம் ... |
| இலக்கியவாதிகள், பெண்ணியவாதிகளின் ஆதரவைத் திரட்டும் தாமரை Posted: தமிழ்தேசிய தலைவர்களில் ஒருவரான தியாகுவின் இரண்டாவது மனைவிதான் பாடலாசிரியர் தாமரை. திரையுலகுக்கு வந்த புதிதில் ஒரு லேடி டாக்டரின் பேயிங் கெஸ்ட்டாக கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் தங்கி இருந்தார் தாமரை. பிறகு அங்கிருந்து வெளியேறியவர், பாதுகாப்பு கருதி தன்னை விட பல வயது மூத்தவரான தோழர் தியாகுவை திருமணம் செய்து ... |
| சினிமாவில் நடிக்க மாட்டேன்: குக்கூ மாளவிகா அதிரடி Posted: சமீபத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்றிருக்கும் படம் குக்கூ. பத்திரிகையாளர் ராஜுமுருகன் இயக்கி உள்ள இந்தப் படம் பார்வையற்றவர்களின் காதலை மையமாக கொண்டது. இதில் பார்வையற்ற பெண்ணாக நடித்திருக்கும் மாளவிகாவின் நடிப்பை எல்லோரும் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் மாளவிகாகவோ இனி நடிக்க மாட்டேன், பைலட் ஆக போகிறேன் ... |
| விஜய்க்காக காத்திருக்கும் ராஜா ராணி அட்லி! Posted: டைரக்டர் ஷங்கரின் பட்டறையில் இருந்து வந்த பல இயக்குனர்கள் படங்கள் இயக்கி தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் ராஜாராணி என்ற தனது முதல் படத்தையே பெரிய ஹிட்டாக கொடுத்து நான் ஷங்கரின் பாசறையில் இருந்து வந்தவன் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லிக்கொண்டு வருகிறார் அட்லி. முதல் படத்திலேயே ஆர்யா, நயன்தாரா என முன்னணி ... |
| ஆயிரமாவது படத்தில் பாலாவை உருக வைத்த இளையராஜா! Posted: அன்னக்கிளி படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. அப்படி தொடங்கியவர் கடந்த 38 ஆண்டுகளில் இதுவரை 999 படங்களுக்கு இசையமைத்து விட்டார். அவரது இசைப்பயணத்தில் ஆயிரமாவது படமாக பாலாவின் தாரை தப்பட்டை படம் இடம்பிடித்திருக்கிறது. கரகாட்ட கலைஞர்களின் வாழ்க்கையை மையமாகக்கொண்டு உருவாகும் இந்த படத்தில் நாயகன்-நாயகியாக ... |
| கங்கனா ரணாவத் நடித்த வேடத்தில் நடிக்க விரும்பும் சமந்தா! Posted: சமந்தா எதையுமே பளிச்சென்று பேசக்கூடியவர். ஒருவரது நடிப்பு பிடித்து விட்டதென்றால் வஞ்சணையின்றி புகழ்ந்து தள்ளி விடுவார். அதேபோல் பிடிக்க வில்லையென்றாலும் தனது கருத்தை துணிச்சலாக பதிவு செய்து விடுவார். அப்படிப்பட்ட சமந்தா, பாலிவுட்டு நடிகை வித்யாபாலனின் நடிப்பை சமீபகாலமாக புகழ்ந்து வருபவர், இன்னொரு பாலிவுட் நடிகையான ... |
| இனி ஆர்யாவுடன் நடிக்கப்போவதில்லை! அதிர்ச்சிக் கொடுத்த நயன்தாரா!! Posted: தன்னுடன் டூயட் பாட நினைக்கும் இளவட்ட ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து இன்ப அதிர்ச்சி கொடுத்து வரும் நயன்தாரா, அடுத்து வளரவிருக்கும் பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் தன்னால் நடிக்க முடியாது என்று அடித்து சொல்லியிருக்கிறார். அவரது இந்த நிராகரிப்பு மேற்படி பட நாயகன் ஆர்யாவுக்கு இடி விழுந்தது போல் ... |
| கேரள நாட்டிளம் பெண்களுடனே படத்துக்கு சிபாரிசு செய்த வைரமுத்து! Posted: பூ, களவாணி உள்பட சில படங்களுக்கு இசையமைத்தவர் எஸ்.எஸ்.குமரன். அவரது இசைப்பயணம் நன்றாக போய்க்கொண்டிருந்தபோதே இயக்குனர் ஆசையில் தேனீர் விடுதி என்றொரு படத்தை இயக்கினார். அப்படம் வெற்றி பெறவில்லை. அதனால் மீண்டும் அவர் இசையமைக்க வந்துவிடுவார் எனறுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ, முன்வச்ச காலை பின் வைக்க மாட்டேன் என்று ... |
| நன்றிக்கடனை காசாக்கும் இயக்குநர்கள் Posted: நடிகரோ, நடிகையோ முன்னணி நட்சத்திரமாக உயர்ந்த பிறகு, அவர்களை அறிமுகப்படுத்திய இயக்குநரோ அல்லது தயாரிப்பாளரோ கால்ஷீட் கேட்டு வரும்போது பழசை மறந்து பலபேர் பாராமுகம் காட்டுவார்கள். எத்தனை பேர் க்யூவில் இருந்தாலும் அறிமுகப்படுத்தியவருக்கு கால்ஷீட்டில் முன்னுரிமை கொடுப்பது, சம்பளத்தைக் குறைத்துக்கொள்வது என ஒரு சிலர் ... |
| சின்னத்திரைக்கு வந்து விட்டார் மதுமிதா! Posted: தெலுங்கில் நடித்துக் கொண்டிருந்த மதுமிதா பார்த்திபன் இயக்கிய குடைக்குள் மழை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு அமுதே, நாளை, ஆணிவேர், உள்பட பல படங்களில் நடித்தார். இங்கிலீஸ்காரன் படத்தில் நடித்த போது உடன் நடித்த சிவபாலாஜியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தமிழில் கடைசியாக யோகி படத்தில் ஹீரோயினாக நடித்தார். ... |
| Posted: மல்லி, டெரரிஸ்ட், உருமி போன்ற படங்களை இயக்கிய ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன் சர்வதேச பட விழாக்களுக்கு அனுப்பும் திட்டத்தில்தான் இனம் என்ற படத்தை இயக்கினாராம். இனம் படத்தை எடுக்கும்போது தமிழ்நாட்டில் அப்படத்தை வெளியிடும் எண்ணமே அவருக்கு இல்லாமல்தான் இருந்ததாம். இனம் படத்தை முடித்துவிட்டு அஞ்சான் படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் ... |
| ஜீவா, ஆர்யா நட்பில் விரிசல்..! Posted: தமிழ்த்திரையுலகில் நிஜமான நண்பேன்டா யார் என்றால் சந்தேகமில்லாமல்...ஆர்யாதான்.! போட்டியும் பொறாமையும் நிறைந்த திரைத்துறையில் ஈகோ துளியும் இல்லாமல் சக நடிகர்களுடன் நட்பாகப் பழக முடியும் என்று இன்றைய இளையதலைமுறை நடிகர்களுக்குக் கற்றுக் கொடுத்ததே ஆர்யாதான். தான் பழகுவது மட்டுமல்ல, என் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன் என்ற ... |
| ஜெயம்ரவிக்கு ஆர்வத்தை தூண்டிவிட்ட நயன்தாரா! Posted: நயன்தாராவுடன் ஒரு படத்திலேனும் டூயட் பாடி விட வேண்டும் என்ற நெடுநாளைய ஆசையை பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் நிறைவேற்றிக்கொண்ட ஆர்யா, அதையடுத்து ராஜா ராணியிலும் நடித்தார். இருப்பினும் இன்னும் அவரது நயன்தாரா ஆசை அடங்கவில்லை போலும், அதனால் அடுத்தடுத்து தான் நடிக்கும் படங்களில் அவரை நடிக்க வைக்கவும திரைக்குப்பின்னால் தீவிர ... |
| நீச்சல் உடை கோலத்தை இணையதளத்தில் வெளியிடுவதா? போலீசில் புகார் செய்த சார்மி!! Posted: சிம்புவுடன் காதல் அழிவதில்லை என்ற படத்தில் நடித்தவர் சார்மி. அதன்பிறகு ஆஹா எத்தனை அழகு உள்பட சில படங்களில் நடித்தவர், தாய்மொழியான தெலுங்கு சினிமாவில் ஒரு பெரிய ரவுண்டே வந்தார். சில படங்களில் சார்மியின் கவர்ச்சிகரமான நடிப்பு இளவட்ட நடிகைகளையே அதிர வைத்தது. அந்த அளவுக்கு துக்கடா உடையணிந்து கலக்கி எடுத்தார் ... |
| பழம்பெரும் நடிகை நந்தா காலமானார்! Posted: பழம்பெரும் இந்தி நடிகை நந்தா நேற்று (மார்ச் 25) காலமானார். அவருக்கு வயது 75. திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த நந்தா, மும்பையில் உள்ள வெர்சோலா பகுதியில் உறவினர்களுடன் வசித்து வந்தார். நேற்று அவருக்கு தீடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்களின் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். இந்திபட உலக முன்னணியினர் அவரது வீட்டுக்கு சென்று ... |
| வடகறி படத்திலிருந்து வெளியேறிய யுவன்ஷங்கர்ராஜா! Posted: சுப்பிரமணியபுரம் படத்தையடுத்து ஜெய்-சுவாதி இணைந்துள்ள படம் வடகறி. சரவணராஜன் இயக்கும் இப்படத்தை துரை தயாநிதி தயாரிக்கிறார். இப்படத்திற்கு இசையமைக்க யுவன்ஷங்கர்ராஜா ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் ஒரேயொரு மெலோடி பாடலை மட்டும் இசையமைத்துக்கொடுத்த அவரால் குறித்த நேரத்தில் மற்ற பாடல்களுக்கு இசையமைக்க முடியவில்லையாம். அதனால், ... |
| விஜய் படத்துக்கு கத்தி என்று பெயர் வைத்தார் ஏ.ஆர்.முருகதாஸ்! Posted: |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-03-26 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |