Tamilwin Latest News: “மக்களின் வாழ்க்கைச் செலவு ...” plus 16 more | |
- மக்களின் வாழ்க்கைச் செலவு ...
- இந்த வருட இறுதிக்குள் இலங்கையில் ...
- புலனாய்வு பிரிவைச் சேர்ந்த 2 படைச் ...
- தடைகளுக்கு அஞ்சி நாட்டின் ...
- ஆளும் கட்சிக்கு 17 உறுப்பினர்கள் ...
- ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் ...
- இந்தியாவின் தீர்மானத்துக்கு ...
- பொன்சேகாவின் வாக்கு ...
- ஜனாதிபதியின் தொலைபேசி இணைப்பு ...
- கடலில் மிதந்த பொருட்கள் மாயமான ...
- மறக்க முடியுமா! 100வது சதத்தில் ...
- வங்கதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் ...
- சிறப்பான ஆட்டத்துடன் இந்திய ...
- இந்தியா சாதிக்குமா? ...
- நீங்கள் அணித்தலைவர் பதவியில் ...
- பரபரப்பான போட்டியில் தென் ...
- இலங்கையின் முதலிடத்தை பறித்தது ...
| Posted: 30 Mar 2014 05:47 PM PDT மக்களின் வாழ்க்கைச் செலவு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமென தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். |
| இந்த வருட இறுதிக்குள் இலங்கையில் ... Posted: 30 Mar 2014 05:37 PM PDT சர்வதேச இணையத்தள பணக் கொடுக்கல் வாங்கல்களுக்கு பயன்படுத்தப்படுகின்ற பேய்பால் முறைமை இந்த வருட இறுதிக்குள் இலங்கையில் அமுலாக்கப்படவுள்ளது என மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். |
| புலனாய்வு பிரிவைச் சேர்ந்த 2 படைச் ... Posted: 30 Mar 2014 05:31 PM PDT கஞ்சா வைத்திருந்த இரண்டு புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சிப்பாய்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். |
| Posted: 30 Mar 2014 05:25 PM PDT தடைகளுக்கு அஞ்சிக் கொண்டு நாட்டின் எதிர்காலத்தை காட்டிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். |
| ஆளும் கட்சிக்கு 17 உறுப்பினர்கள் ... Posted: 30 Mar 2014 05:04 PM PDT 2009 ம் ஆண்டு நடைபெற்ற இரு மாகாண சபைகளுக்குமான தேர்தலுடன் ஒப்பிடுகையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களின், எண்ணிக்கையில் 17 குறைந்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் 2 குறைந்துள்ளது. |
| ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் ... Posted: 30 Mar 2014 04:55 PM PDT மாகாண சபைத் தேர்தல் நிறைவடைந்த நிலையில், அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான கூட்டணி அமைக்கும் திட்டத்தை ஐக்கிய தேசிய கட்சி ஆரம்பித்துள்ளது. |
| இந்தியாவின் தீர்மானத்துக்கு ... Posted: 30 Mar 2014 04:48 PM PDT அமெரிக்காவின் பிரேரணைக்கு இந்திய ஆதரவளிக்காமை குறித்து புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. |
| Posted: 30 Mar 2014 04:41 PM PDT முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகாவின் வாக்கு செல்லுபடியானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
| ஜனாதிபதியின் தொலைபேசி இணைப்பு ... Posted: 30 Mar 2014 04:34 PM PDT ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பயன்படுத்தி வந்த தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. |
| கடலில் மிதந்த பொருட்கள் மாயமான ... Posted: 30 Mar 2014 03:43 PM PDT மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8-ந்தேதி அதிகாலை நடுவானில் மாயமானது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை. |
| மறக்க முடியுமா! 100வது சதத்தில் ... Posted: 30 Mar 2014 06:57 AM PDT கிரிக்கெட்டில் சாதனை என்றதும் நினைவுக்கு வருபவர் சதநாயகன் சச்சின். |
| வங்கதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் ... Posted: 30 Mar 2014 06:49 AM PDT டி20 உலகக்கிண்ண போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றிபெற்றுள்ளது. |
| சிறப்பான ஆட்டத்துடன் இந்திய ... Posted: 30 Mar 2014 12:57 AM PDT ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக ஆடி இந்திய அணிக்கு திரும்புவேன் என்று ஷேவாக் கூறியுள்ளார். |
| Posted: 30 Mar 2014 12:08 AM PDT 20 ஓவர் உலகக்கிண்ண போட்டியில் இன்று இந்தியாவும், அவுஸ்திரேலியாவும் மோதுகின்றன. |
| நீங்கள் அணித்தலைவர் பதவியில் ... Posted: 30 Mar 2014 12:03 AM PDT அணித்தலைவர் பதவியில் இருந்து விலக முடிவா என்பது குறித்த கேள்விக்கு பதில் அளிக்க டோனி மறுத்துள்ளார். |
| பரபரப்பான போட்டியில் தென் ... Posted: 29 Mar 2014 07:56 PM PDT இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. |
| இலங்கையின் முதலிடத்தை பறித்தது ... Posted: 29 Mar 2014 07:52 PM PDT சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வெளியிடப்படும் இருபதுக்கு-20 போட்டிகளுக்கான தரப்படுதலில் இலங்கை இரண்டாம் இடத்தினை பிடித்துள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |