Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


எனக்கு அரசியல் வேண்டாம்: உதயநிதி ஓப்பன் டாக்

Posted:

தி.மு.க பொருளாளரும் இளைஞர் அணி அமைப்பாளருமான மு.க.ஸ்டாலின்தான் இப்போது தி.மு.கவின் அரசியல் வாரிசு. ஆனால் அவரது வாரிசான உதயநிதிக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. திரைப்படத் தயாரிப்பாளராக சினிமாவுக்கு வந்த உதயநிதி, இப்போது நடிகராகவும் ஆகிவிட்டார். அவர் சினிமாவில் நடிப்பதே அரசியலில் தனக்கு நட்சத்திர அந்தஸ்த்து தேடிக் கொள்வதற்காகத்தான் ...

காதலிக்கிறேன் ஆனால் காதலன் யாரென்று சொல்ல மாட்டேன்! -சமந்தா

Posted:

தெலுங்கு சினிமா வட்டாரங்களில் சித்தார்த்-சமந்தா பற்றிய காதல் செய்திகள் சில வருடங்களாகவே புகைந்து கொண்டிருக்கிறது. இதுபற்றி சித்தார்த் எதையும் வெளிப்படையாக சொல்ல மறுத்து வருகிறார். அப்படி தான் சொன்னால் சமந்தாவின் சினிமா கேரியர் பாதிக்கும் என்று நினைக்கிறாரோ என்னவோ, ரகசியம் காத்து வருகிறார்.
ஆனால் இந்த விசயத்தில் சமந்தா ...

வசூல் பிரச்சினை! பின்வாங்கினார் வைகைப்புயல் வடிவேலு!!

Posted:

வடிவேலுவைப் பொறுத்தவரை அரசியல்வாதிகளைக் கண்டுதான் அஞ்சி நடுநடுங்கிக் கொண்டிருக்கிறார். மற்றபடி சினிமாக்காரர்களைப் பார்த்து அவருக்கு எந்த பயமும் இல்லை. அதனால் தான், ரஜினி படமே வந்தாலும் எனக்கு கவலையில்லை. என் படமும் அதே நாளில் வெளியாகும் என்று தில்லாக கூறிவந்தார்.
அதையடுத்து, ஏப்ரல் 11-ந்தேதி விஷால் நடிக்கும் நான் சிகப்பு ...

பரத் படத்தில் வில்லனாக நடிக்கும் மோகன்லால்!

Posted:

தமிழ் சினிமா ஹீரோக்களைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் வில்லனாக நடித்த ரஜினிகாந்த், சரத்குமார் உள்பட பல நடிகர்கள் பின்னர் ஹீரோவாகியிருக்கின்றனர். ஆனால் அவர்கள் அதன்பிறகு மற்ற ஹீரோக்கள் படத்தில் வில்லனாக நடிக்கவில்லை. அப்படியே அழைப்பு வந்தாலும் அவர்கள் ஏற்றுக்கொண்டதில்லை.
ரஜினியைக் கொண்டு ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தில் கூட ...

வடிவேலு ஹீரோவாக நடிக்கும் தெனாலிராமன் படத்துக்கு யு சான்றிதழ்

Posted:

காமெடி நடிகர் வடிவேலு ஹீரோவாக நடிக்க, கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில், யுவராஜ் இயக்கத்தில், வளர்ந்து வரும் நகைச்சுவைப்படம் - தெனாலிராமன்.
ஜகஜ்ஜால புஜ பல தெனாலிராமன் என்ற பெயரில் கடந்த வருடம் தொடங்கப்பட்ட இப்படத்தின் பெயரில் கடந்த வாரம் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, ஜகஜ்ஜால புஜ பல என்ற வார்த்தைகளை நீக்கிவிட்டு ...

இனம் படத்தை சிங்கள மொழியில் வெளியிடத் தயாராகிறார் சந்தோஷ்சிவன்!

Posted:

பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன் இதற்கு முன் மல்லி, டெரரிஸ்ட், உருமி ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார். மல்லி, டெரரிஸ்ட் ஆகிய இரண்டு படங்களும் கூட இலங்கைத் தமிழர்கள் வாழ்வியல் பின்னணியில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள்தான். எனினும் தற்போது அவர் இயக்கிய இனம் படம் அளவுக்கு மல்லி படமோ, டெரரிஸ்ட் படமோ சர்ச்சையில் சிக்கவில்லை. அவரே ...

டி.வி ரசிகர்களை சிரிக்க வைப்பது சிரமம்: ஷப்னம்

Posted:

தெய்வமகள், மை நேம் இஸ் மங்கம்மா சீரியலில் காமெடியாக நடித்து புகழ்பெற்றவர் ஷப்னம். தற்போது மடிப்பாக்கம் மாதவன், தொடரிலும் காமெடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சின்னத்திரை ரசிகர்களை சிரிக்க வைப்பது சிரமமான வேலை என்கிறார் ஷப்னம் மேலும் அவர் கூறியதாவது:

அழகாக இருந்துகொண்டு காமெடியா நடிக்கிறாயே என்று எல்லோரும் ...

வாரிசுகளின் காதல்: கமல் கவலை

Posted:

கமலஹாசனும், ரதியும் இணைந்து நடித்த ஏக் துஜே கேலியே 80ளில் சூப்பர் டூப்பர் ஹிட்டான இந்திப் படம். தமிழில் உல்லா ச பறவைகள் படத்தில் இணைந்து நடித்தனர். இப்போது இவர்களது வாரிசுகள் காதலித்து வருவதுதான் பாலிவுட்டில் லேட்டஸ்ட் பரபரப்பு

கமலஹாசனின் இளைய மகள் அக்ஷரா மும்பையில் அம்மா சரிகாவுடன் வசித்து வருகிறார். படம் இயக்கும் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™