Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இலங்கைக்கு எதிரான அமெரிக்க ...” plus 16 more

Tamilwin Latest News: “இலங்கைக்கு எதிரான அமெரிக்க ...” plus 16 more

Link to Lankasri

இலங்கைக்கு எதிரான அமெரிக்க ...

Posted: 27 Mar 2014 05:55 PM PDT

இலங்கையில் நடந்த இறுதிகட்ட போரின் போது மனித உரிமை மீறலில் ஈடுபட்ட இலங்கை மீது சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் தீர்மானம் ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் நிறைவேறியது. இதை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் வரவேற்றுள்ளார்.

மனித உரிமைகள் ஆணையர், நிபுணர்களின் ...

Posted: 27 Mar 2014 05:37 PM PDT

இலங்கை மீது ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேறியது. ஐநாவின் மனித உரிமைகள் உயர் ஆணையர் பொருத்தமான நிபுணர்களின் துணையுடன் இலங்கையில் விரிவான விசாரணைகளை நடத்த இத்தீர்மானம் வழியமைத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் ...

Posted: 27 Mar 2014 05:27 PM PDT

ஜெனிவாவில் அமெரிக்கப் பிரேரனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் வாக்கெடுப்பிற்கு வந்த இந்தியா  அமெரிக்கப் பிரேரனையின் முக்கிய பந்தியை அகற்ற பாக்கிஸ்தானுடன் இணைந்து வாக்களித்ததுடன் பிரேரனை மீதான வாக்கெடுப்பில் நடுநிலை வகித்தமை பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது  

சிங்கள இனத்தை ஒடுக்க திட்டமிட்ட ...

Posted: 27 Mar 2014 05:23 PM PDT

சிங்கள இனத்தை ஒடுக்குவதற்கு திட்டமிட்ட சதி முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சர்வதேச விசாரணைக்கு இலங்கை ...

Posted: 27 Mar 2014 05:13 PM PDT

இலங்கை அரசாங்கம் தமது எதிர்ப்பு செயற்பாடுகளை கைவிட்டுவிட்டு, சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது.

தேர்தலில் சாதிக்க முடியாத ஆட்சி ...

Posted: 27 Mar 2014 05:03 PM PDT

உள்நாட்டு தேர்தல்கள் மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாத நாடுகள், சர்வதேச அழுத்தங்களின் ஊடாக அதனை சாதித்துக் கொள்ள முற்படுவதாக  இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

உள்நாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு ...

Posted: 27 Mar 2014 04:58 PM PDT

உள்நாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வெளிநாட்டு மக்களின் ஒத்துழைப்ப அவசியமில்லை என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்திய மத்திய அரசாங்கத்தின் ...

Posted: 27 Mar 2014 04:50 PM PDT

இந்திய மத்திய அரசாங்கம் மீண்டும் ஒருமுறை ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைத்திருப்பதாக திராவிட முன்னேற்றக் கழகம் குற்றம் சுமத்தியுள்ளது.

24 நாடுகளை வசியப்படுத்த முடிந்தது!- ...

Posted: 27 Mar 2014 04:43 PM PDT

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான யோசனையின் போது வாக்கெடுப்பு முடிவுகள் குறித்து இலங்கை அரசாங்கம் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க பிரேரணை இலங்கையின் ...

Posted: 27 Mar 2014 04:33 PM PDT

இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் அமைந்ததன் காரணமாகவே அமெரிக்காவின் பிரேரணைக்கு இந்திய ஆதரவளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல்லிருந்து ராஜஸ்தான் றொயல்ஸ், ...

Posted: 27 Mar 2014 09:08 AM PDT

உச்ச நீதிமன்றத்தில் இன்று நடந்த ஐபிஎல் வழக்கின் தீர்ப்பில் ராஜஸ்தான் றொயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணீகள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதை நிறுத்துமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் கேட்டுக் கொண்டது.

’லாரஸ்’ விருது வென்ற வெட்டல்

Posted: 27 Mar 2014 08:06 AM PDT

உலகின் சிறந்த விளையாட்டு வீரருக்கான 'லாரஸ்'விருதை ஜேர்மனியைச் சேர்ந்த பார்முலா ஒன் கார்பந்தய வீரர் செபாஸ்டியன் வெட்டல் முதன்முறையாக வென்றார்.

மறக்க முடியுமா- யுவராஜின் 6 சிக்சர் ...

Posted: 27 Mar 2014 05:44 AM PDT

இந்திய அணியின் அதிரடி வீரராக திகழ்ந்த யுவராஜ் சிங் 2012ம் ஆண்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை எடுத்து தற்போது மீண்டும் அணியில் விளையாடி வருகிறார்.

மகளிர் உலகக் கிண்ணம்: இந்தியா தொடர் ...

Posted: 27 Mar 2014 05:04 AM PDT

இங்கிலாந்துக்கெதிரான டி20 மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஐபிஎல் சூதாட்டத்தில் டோனிக்கு ...

Posted: 27 Mar 2014 02:19 AM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் டோனிக்கும் கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்புள்ளது என உச்சநீதிமன்றத்தில் சால்வே என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இனவாத ரசிகர்களுக்கு தடை: பிரேசில் ...

Posted: 27 Mar 2014 01:07 AM PDT

இனவாத ரசிகர்கள் FIFA உலகக்கிண்ணத்தில் நுழைவதைத் தடுக்க பிரேசில் அரசாங்கம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

டோனிக்கு ஒளிரும் ஸ்டம்ப்ஸ் பரிசு

Posted: 26 Mar 2014 11:40 PM PDT

டி20 உலகக் கிண்ணத்தை வென்று தந்தால் இந்திய அணியின் அணித்தலைவர் டோனிக்கு ஒளிரும் ஸ்டம்ப்ஸை பரிசாக தர உள்ளனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™