Cinema.tamil.com |
- ரகசிய திருமணம் செய்யவில்லை:மாயமான அஞ்சலி மறுப்பு
- நஸ்ரியா நடிக்க தடை:வருங்கால கணவர் அதிரடி
- மீண்டும் தமிழில் ஸ்ருதி ஹாசன்
- ஹீரோக்களுக்கு சந்தானம் சவால்
- சந்தோஷ் சிவனின் இனம் வெளியாவதில் சிக்கல்...!
- ஏ.ஆர்.ரகுமானின் இசைப்பள்ளிக்கு பெருமை சேர்க்க வரும் புதிய இசையமைப்பாளர்
- விக்ரமுக்கு தூது விடும் த்ரிஷா!
- நான் ஆபாச படம் எடுக்கவில்லை: இயக்குனர் கண்ணீர்
- சிம்பு படத்தில் மகத்...!
- கோடை வெயிலின் கொடுமையில் தவிக்கும் சமந்தா!
- 4 நாட்களில் 5.7 கோடி வசூலித்த குக்கூ!
- இசைப்பிரியா படத்துக்கு அம்மா அக்கா எதிர்ப்பு!
- ஏப்ரல் 11-ந்தேதி களமிறங்கும் விஷால்-வடிவேலு!
- புறம்போக்கை இன்சூரன்ஸ் செய்தார் ஜனநாதன்!
- இயக்குநர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர் அமைக்கும் புதிய கூட்டணி!
- படநாயகிகளாகும் பத்தாம் வகுப்பு மாணவிகள்!
- போலி டிக்கெட்டுகளை வாங்கி ஏமாறாதீர்கள் - கார்த்திக் ராஜா வேண்டுகோள்!
- தமிழ் இன உணர்வாளர்களின் கோபத்துக்கு ஆளாகும் லிங்குசாமி
- ஆர்யா-அமலாபால் திடீர் திருமணம்!
- அதர்வாவுடன் பலப்பரீட்சை பார்க்க தயாராகும் லட்சுமிராய்!
| ரகசிய திருமணம் செய்யவில்லை:மாயமான அஞ்சலி மறுப்பு Posted: சேட்டை படத்துக்கு பின், அஞ்சலி, தமிழ் திரைப்பட உலகிற்கு, டூ விட்டு, ஆந்திரா பக்கம் ஒதுங்கி விட்டார். அவர், அடிக்கடி அமெரிக்கா சென்று, தன் காதலரை சந்தித்துவிட்டு |
| நஸ்ரியா நடிக்க தடை:வருங்கால கணவர் அதிரடி Posted: |
| Posted: தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும், ஸ்ருதி ஹாசன், சில படங்களில், படுகிளாமராக நடித்து, பரபரப்பு நடிகையாகவும் உருவெடுத்து நிற்கிறார். தமிழை மறக்காமல் இருக்க, |
| Posted: படத்திற்கு படம், காமெடி ரவுசு செய்து வந்த சந்தானம், 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்காக, இளம் ஹீரோக்களுக்கு இணையாக, மாதக் கணக்கில், 'ஜிம்'மில் உடற்பயிற்சி செய்து,உடல் கட்டை மாற்றியுள்ளார். சந்தானம் கூறுகையில், 'ஹீரோவாக நடிக்கும் முதல் ... |
| சந்தோஷ் சிவனின் இனம் வெளியாவதில் சிக்கல்...! Posted: |
| ஏ.ஆர்.ரகுமானின் இசைப்பள்ளிக்கு பெருமை சேர்க்க வரும் புதிய இசையமைப்பாளர் Posted: திகில் படம் என்பது ஒரு வகை. நகைச்சுவைப் படம் என்பது வேறு வகை. அதே சமயம் இரண்டும் எதிர்எதிர் துருவங்களைச் சேர்ந்தவை. ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் பட நிறுவனத்தின் புதிய தயாரிப்பான யாம் இருக்கே பயமே படமோ நகைச்சுவை கலந்த திகில் படமாம். எனவே, புதுவகையான இந்தப் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்புக்கள் கூடி கொண்டே போகிறது. திகிலூட்டும் ... |
| விக்ரமுக்கு தூது விடும் த்ரிஷா! Posted: விக்ரமுடன் த்ரிஷா ஜோடி சேர்ந்த சாமி படம் மெகா ஹிட். அதையடுத்து பீமா என்ற படத்தில் நடித்தார் அது ஓடவில்லை. இருப்பினும், அதன்பிறகு விக்ரமுடன் ஜோடி சேர த்ரிஷா எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதனால் சிலகாலம் விக்ரமை கண்டுகொள்ளாமல் இருந்த த்ரிஷா இப்போது மறுபடியும் அவர் பக்கம் திரும்பியிருக்கிறார். காரணம், ஐ படத்தை ... |
| நான் ஆபாச படம் எடுக்கவில்லை: இயக்குனர் கண்ணீர் Posted: பூ படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் எஸ்.எஸ்.குமரன், அதன் பிறகு களவாணி படத்துக்கு இசை அமைத்தார். பிலிம் இன்ஸ்ட்டியூட்டில் ஒளிப்பதிவாளர் பயிற்சி பெற்ற எஸ்.எஸ்.குமரனுக்கு படம் இயக்க வேண்டும் என்பது லட்சியம். அதனால் நண்பர்கள் உதவியுடன் சொந்தமாக தேனீர் விடுதி என்ற படத்தை எடுத்தார். படம் தோல்வி அடைந்தது. இதனால் பெரும் நிதி ... |
| Posted: மங்காத்தா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மகத். முதல் படத்திலேயே அஜீத்துடன் ஜோடி சேர்ந்தவர், அடுத்தப்படியாக விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடித்தார். இரண்டு படங்களிலுமே அவரது நடிப்பு பேசப்பட்டது. இருப்பினும் தமிழில் வேறு படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது தெலுங்கில் பிஸியாக நடித்து கொண்டு இருக்கும் ... |
| கோடை வெயிலின் கொடுமையில் தவிக்கும் சமந்தா! Posted: கோடை வெயில் வறுத்தெடுத்து வருவதால், தோல் அலர்ஜி நோயின் பிடியில் சிக்கியிருக்கும் சமந்தா, மதிய நேரங்களில் கொளுத்தும் வெயிலில் படப்பிடிப்பு நடந்தால் பயந்து நடுங்குகிறாராம். ஏற்கனவே நாலா புறத்திலும் நின்றபடி கேமரா லைட்டுகள் தன்னை தாக்குவது ஒருபுறமிருக்க, இப்போது வெயிலும் சேர்ந்து கொண்டு தாக்குவதால் திணறிப்போகிறாராம் ... |
| 4 நாட்களில் 5.7 கோடி வசூலித்த குக்கூ! Posted: மாற்றுத்திறனாளிகளின் காதலையும், பிரச்னைகளையும் உணர்வு ரீதியாக எடுக்கப்பட்ட படம்தான் குக்கூ. பத்திரிகையாளர் ராஜூமுருகன் இயக்கியுள்ள இப்படம் சிறிய படமாக இருந்தாலும், ரசிகர்களின் பேராதரவினால் தற்போது பெரிய படமாகி விட்டது. அதனால் திரையிடப்பட்ட அனைத்து ஊர்களிலும் தற்போது வசூல் சாதனை நிகழ்த்தி வருவதாக ... |
| இசைப்பிரியா படத்துக்கு அம்மா அக்கா எதிர்ப்பு! Posted: விடுதலைபுலிகள் அமைப்பின் ஊடக பிரிவில் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்தவர் இசைப்பிரியா. இலங்கையில் நடந்த இறுதி போரில் சிங்கள ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இசைப்பிரியா ராணுவத்தினரால் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இசைப்பிரியாவின் வாழ்க்கையை, போர்க்களத்தில் ஒரு பூ என்ற பெயரில் சினிமாவாக எடுத்து ... |
| ஏப்ரல் 11-ந்தேதி களமிறங்கும் விஷால்-வடிவேலு! Posted: வருகிற ஏப்ரல் 11-ந்தேதி ரஜினி நடித்துள்ள கோச்சடையான் படம் திரைக்கு வரயிருப்பதாக பல மாதங்களாக செய்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன. அதோடு, அபபடத்தின் ஆடியோவும வெளியிடப்பட்டு விட்டதால், ரசிகர்களும் அந்த தேதியில் படம் திரைக்கு வந்து விடும் என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஆனால், தற்போது வெளியாகும் செய்திகளைப்பார்த்தால், ... |
| புறம்போக்கை இன்சூரன்ஸ் செய்தார் ஜனநாதன்! Posted: பேராண்மை படத்துக்கு பிறகு எஸ்.பி.ஜனநாதன் டைரக்ட் செய்து வரும் படம் புறம்போக்கு. ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம், கார்த்திகா நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்புகள் குழுமனாலி பனி மலையிலும், ராஜஸ்தான் பாலைவனத்திலும் நடந்து வருகிறது. படத்தின் படப்பிடிப்புகள் ஆபத்தான இடங்களில் நடப்பதால் முழு படத்தையும் இன்சூரன்ஸ் செய்து விட்டார் ... |
| இயக்குநர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர் அமைக்கும் புதிய கூட்டணி! Posted: தமிழ்த் திரையுலகில் மூன்று முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களான இயக்குனர் சுசீந்திரன், ஒளிப்பதிவாளர் மதி, கலை இயக்குனர் ராஜீவன் மூவரும் இணைந்து புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளனர். 'வெண்ணிலா கபடிக் குழு' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர் சுசீந்திரன், கமர்ஷியல் ... |
| படநாயகிகளாகும் பத்தாம் வகுப்பு மாணவிகள்! Posted: பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே கும்கி படத்தில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்து, இன்று முன்னணி நடிகையாகிவிட்டார் லட்சுமிமேனன். அவருக்கு முன் களவாணி படத்தில் அறிமுகமானபோது ஓவியாவும் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போதே நடிகையானதாக சொல்லப்பட்டது. இதோ இப்போது..குக்கூ படத்தின் கதாநாயகியான மாளவிகாவும் பத்தாம் ... |
| போலி டிக்கெட்டுகளை வாங்கி ஏமாறாதீர்கள் - கார்த்திக் ராஜா வேண்டுகோள்! Posted: மலேசியாவை தொடர்ந்து, மதுரையில் வருகிற ஏப்ரல் 5ம் தேதி, ''ராஜாவின் சங்கீத திருநாள்'' எனும் இசை நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த உள்ளார் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா. இந்த இசை நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜாவும் கலந்து கொண்டு பாட இருக்கிறார். அவருடன் கார்த்திக் ராஜா, பின்னணி பாடகர்கள் ஹரிஹரன், மனோ, சித்ரா உள்ளிட்ட ஏராளமானபேர் ... |
| தமிழ் இன உணர்வாளர்களின் கோபத்துக்கு ஆளாகும் லிங்குசாமி Posted: சந்தோஷ்சிவன் இயக்கத்தில், சரிதா, கருணாஸ் நடித்த இனம் படத்தை தமிழகம் முழுக்க லிங்குசாமி வெளியிடுகிறார். அவரது இந்தப்போக்கு தமிழ் இன உணர்வாளர்களை கடும் கோபத்துக்குள்ளாக்கி இருக்கிறது. சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள சத்யம் தியேட்டரில் இனம் படத்தின் ப்ரிமியர் ஷோ நடைபெற்றது. திரையுலகைச் சேர்ந்த வி.ஐ.பி.க்களுக்காக ... |
| ஆர்யா-அமலாபால் திடீர் திருமணம்! Posted: அட்லி இயக்கத்தில் ஆர்யா-நயன்தாரா நடித்த படம் ராஜா ராணி. இந்த படம் திரைக்கு வர இருந்த நேரத்தில் பரபரப்பு கூட்ட வேண்டும் என்பதற்காகவே, ஆர்யா-நயன்தாராவுக்கு திருமணம் நடக்கவிருப்பது போன்று அழைப்பிதழை வெளியிட்டு பெரும் பரபரப்பு கூட்டினர். அந்த சமயத்தில் ஆர்யா-நயன்தாராவைப் பற்றிய காதல் கிசுகிசுக்களும் உச்சகட்டத்தில் இருந்ததால் ... |
| அதர்வாவுடன் பலப்பரீட்சை பார்க்க தயாராகும் லட்சுமிராய்! Posted: காஞ்சனா படத்திற்கு பிறகு ஒன்பதுல குரு படத்தில் நடித்த லட்சுமிராய்க்கு அதையடுத்து கோடம்பாக்கம் கைகொடுக்கவில்லை. அதனால் கன்னடம், இந்தி என்று படவாய்ப்புகளுக்காக படையெடுத்தவர், அங்கு தன்னை யாரும் கண்டு கொள்ளாததால் மறுபடியும் கோலிவுட் கோதாவில் குதித்திருக்கிறார். சில படங்களில் இடம்பிடிக்க படுபயங்கரமாக ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-03-27 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |