Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இலங்கையின் பதிலறிக்கையை இணைத்து ...” plus 15 more

Tamilwin Latest News: “இலங்கையின் பதிலறிக்கையை இணைத்து ...” plus 15 more

Link to Lankasri

இலங்கையின் பதிலறிக்கையை இணைத்து ...

Posted: 02 Mar 2014 04:57 PM PST

ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவின் உறுப்புரிமை நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள உயர்ஸ்தானிகர் நவிபிள்ளையின் அறிக்கையுடன் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பதிலறிக்கையினை இணைத்து வழங்காதது ஏன் என ஜெனீவாவுக்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க கேள்வி யெழுப்பியுள்ளார்.

பேஸ்புக்கை (Facebook) தடை செய்தால் ...

Posted: 02 Mar 2014 04:34 PM PST

இலங்கை அரசாங்கம் பேஸ்புக்கை (Facebook)  தடை செய்யுமாக இருந்தால், மக்களுடன் மக்களாக பாதையில் இறங்கி போராட்டம் நடத்தவிருப்பதாக, எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச விசாரணை நோக்கிய அரசியல் ...

Posted: 02 Mar 2014 04:22 PM PST

சர்வதேச விசாரணையினை நோக்கிய அரசியல் விழிப்பூட்டல் கருத்தாடல்களில் மக்கள் ஆர்வத்துடன் பங்கெடுப்பது, நீதிக்கான போராட்டத்தில் மிகுந்த நம்பிக்கையினை ஏற்படுத்தி வருவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் ...

Posted: 02 Mar 2014 04:09 PM PST

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நபர் ஒருவரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

புத்தகாயா தொடர் குண்டு வெடிப்பு!– ...

Posted: 02 Mar 2014 03:58 PM PST

இந்தியாவில் உள்ள புத்தகாயாவில் கடந்த வருடம் இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இந்திய முஜாஹிடீன் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

பிரேணைக்கு ஆதரவளிக்காவிட்டால் ...

Posted: 02 Mar 2014 03:51 PM PST

இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான ஜெனீவா மாநாட்டில் அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணைக்கு, இந்தியா ஆதரவு வழங்காத பட்சத்தில், இந்தியாவில் இருந்து இறக்குமதிகளை மட்டுப்படுத்தி பொருளாதார தடையை ஏற்படுத்துவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

அரசாங்கத்திலிருந்து விலகப் ...

Posted: 02 Mar 2014 03:44 PM PST

அரசாங்கத்திலிருந்து விலகப் போவதில்லை என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

பிரிட்டன், அமெரிக்க தூதுவர்கள் ...

Posted: 02 Mar 2014 03:38 PM PST

பிரிட்டன் உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீனும், அமெரிகத் தூதுவர் மிச்செல் சிசனும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்காக ஆதரவு திரட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாரதீய ஜனதா கட்சி ஐக்கியத்தை ...

Posted: 02 Mar 2014 09:03 AM PST

பாரதீய ஜனதா கட்சி ஐக்கியத்தை ஏற்படுத்தும் என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இளவயது திருமணத்திற்கு முயற்சித்த ...

Posted: 02 Mar 2014 08:47 AM PST

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் சட்ட ரீதியற்ற முறையில் இளவயது திருமணத்திற்கு முயற்சித்த இருவரை களுவாஞ்சிக்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ...

Posted: 02 Mar 2014 08:45 AM PST

இந்தியாவுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் அப்ரிடியின் அபார ஆட்டத்தில் பாகிஸ்தான் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

அதிர்ஷ்ட தேவதை தீபிகா தான் காரணம்! ...

Posted: 02 Mar 2014 04:32 AM PST

ஐபில் போட்டிக்கான ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போனது, இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்தது எல்லாம் என் அதிர்ஷ்ட தேவதை வந்த நேரம் தான் என இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானிடம் தோற்றது அவமானம்: ...

Posted: 01 Mar 2014 10:44 PM PST

ஆசிய கிண்ணப் போட்டியில் வங்கதேசத்தை 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது.

துபாய் ஓபன் டென்னிஸ்: ரோஜர் பெடரர் ...

Posted: 01 Mar 2014 10:30 PM PST

துபாய் ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் கிண்ணத்தை கைப்பற்றினார்.

இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று ...

Posted: 01 Mar 2014 08:45 PM PST

ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்றைய போட்டியில் இந்திய - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துக்கின்றன.

வரலாற்று வெற்றியை பதிவு செய்தது ...

Posted: 01 Mar 2014 07:31 PM PST

வங்கதேச அணியுடன் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™