Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மார்ச் 9 ஆம் தேதி கோச்சடையான் இசை வெளியீட்டுவிழா

Posted:

ஈராஸ் இண்டர்நேஷனல் மீடியா லிமிடெட் வழங்க, மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில், சௌந்தர்யா ஆர். அஷ்வின் இயக்கியுள்ள படம் - கோச்சடையான்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடிக்கும் கோச்சடையான் படத்தின் இசைவெளியீட்டுவிழா மார்ச் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு ...

இனம் படத்தால் நஷ்டம் வந்தாலும் கவலை இல்லை: லிங்குசாமி

Posted:

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், கமர்ஷியல் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தாலும் அவ்வப்போது தனது சொந்த தயாரிப்பில் கவனிக்க வைக்கும் படங்களை கொடுக்ககூடியவர். மல்லி, டெரரிஸ்ட், உருமி, ரவிவர்மன் படங்கள் அவரது புகழைச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இப்போது அவர் தயாரித்து இயக்கி இருக்கும் படம், இனம்.
சரிதா, கருணாசுடன் சுகந்தா, ...

இளமைக்கு ஆயுர்வேத சிகிச்சை பெறுகிறார் மோகன்லால்

Posted:

மல்லுவுட் சூப்பர் ஸ்டார் பாலக்காட்டில் ரகசியமான ஒரு ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் இளமை சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். 3 வருடங்களுக்கு ஒருமுறை அவர் இந்த சிகிச்சை எடுத்துக் கொள்வது வழக்கம். தற்போது கடந்த ஒரு மாதமாக படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். இன்னும் பத்து நாட்கள் சிகிச்சை தொடர்ந்து ...

நாதஸ்வரம் சீரியலை நேரடியாக ஒளிபரப்புகிறார் திருமுருகன்

Posted:

சின்னத்திரை தயாரிப்பாளரும், இயக்குனரும், நடிகருமான திருமுருகன் தற்போது தயாரித்து இயக்கி வரும் தொடர் நாதஸ்வரம். இந்த தொடர் ஆயிரமாவது எபிசோடை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதன் ஆயிரமாவது எபிசோட் வருகிற மார்ச் 5ந் தேதி புதன் கிழமை ஒளிப்பரப்பாக இருக்கிறது.
இதனை புதுமையாக நேரடி ஒளிபரப்பு செய்ய இருக்கிறார் திருமுருகன். அதாவது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™