Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இலங்கை அளவிற்கு உலகில் வேறு ...” plus 15 more

Tamilwin Latest News: “இலங்கை அளவிற்கு உலகில் வேறு ...” plus 15 more

Link to Lankasri

இலங்கை அளவிற்கு உலகில் வேறு ...

Posted: 17 Mar 2014 05:16 PM PDT

இலங்கை அளவிற்கு உலகில் வேறு எங்கும் தேசிய நல்லிணக்கம் கிடையாது என பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நிலை கொள்வதற்கான நியாயங்களைத் ...

Posted: 17 Mar 2014 04:59 PM PDT

பயங்கரவாதம் முற்றாகத் துடைத்து அழிக்கப்பட்டு விட்டது என்று சிங்கள அரசு அறிவித்து ஐந்து வருடங்கள் ஆகின்றது. விடுதலைப் புலிகள் என்று சந்தேகிக்கப்பட்ட அனைவரும் யுத்தத்தின் இறுதி நாட்களிலும், அதன் பின்னரான காலங்களிலும் வடிகட்டப்பட்டு,...

யேர்மனி தமிழ்ப் பெண்கள் அமைப்பு , ...

Posted: 17 Mar 2014 04:03 PM PDT

இன்று யேர்மனி பேர்லின் நகரில் பாலேந்திரா ஜெயக்குமாரி, மகள் விபூசிகா மற்றும் ஏனைய உறவுகளை விடுவிக்ககோரி பிரித்தானியா தூதரகத்துக்கு முன்னர் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது .

எனது கணவரை இன்றும் தேடுகிறேன் ...

Posted: 17 Mar 2014 02:59 PM PDT

எனது கணவர் கடத்தி வருடங்கள் பல இன்று வரை தேடுகிறேன் கானவில்லை ஜனாதிபதி மகிந்தவையும் சந்தித்தேன் பலனில்லை என்ன செய்வது புரியவில்லை என்கிறார் சந்தியா எக்னலிகொட

இலங்கையின் அண்மைய கடத்தல்களை நான் ...

Posted: 17 Mar 2014 01:38 PM PDT

கைது செய்யப்பட்ட இலங்கையின் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் இலங்கையின் இன்றைய நிலமைகள் தொடர்பில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களால் நவிப்பிள்ளையிடம் வினவப்பட்டபோது நவிப்பிள்ளையின் பதில் இறுக்கமானதாக இருந்தது.

யுத்தக் குற்றங்களுக்கான தண்டனை ...

Posted: 17 Mar 2014 08:48 AM PDT

ஐநா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கெதிரான பிரேரணைக்கு ஆதரவு கோரியுள்ள பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹெக், உண்மையை எதிர்பார்க்கும் மக்களுக்கு அதனை வழங்குவதற்கு நம்பகத் தன்மை வாய்ந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் வெளிப்படையான அரசியலை இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ரவூப் ஹக்கீம் அரசாங்கத்தை விட்டு ...

Posted: 17 Mar 2014 08:30 AM PDT

தற்போதைய நிலைமையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அரசாங்கத்தை விட்டு விலகிச் செல்லமாட்டார் என்று நம்புகின்றோம். ஆனால் அவ்வாறு விலகிச் சென்றாலும் எங்களுக்குப் பிரச்சினை இல்லை. இவ்வாறு  இளைஞர் விவ­கார மற்றும் திறன் அபி­வி­ருத்தி அமைச்சர் டலஸ் அழ­கப்­பெரும தெரிவித்தார்.

இனி எங்கள் தமிழ் மண்ணில் இதுதான் ...

Posted: 17 Mar 2014 08:22 AM PDT

தட்டிக் கேட்க ஆளில்லை என்றால் தம்பி சண்டப் பிரசண்டன் என்றொரு பழமொழி தமிழில் உண்டு. இப்பழமொழி எல்லோருக்கும் பொருத்தமானதே. தட்டிக்கேட்பது என்பது அமைதியான வாழ்விற்கு மிகவும் அவசியமானது.

அரசாங்கம் மக்களை திட்டமிட்டு ...

Posted: 17 Mar 2014 08:19 AM PDT

தமிழர்கள் காலாகாலமாக துன்ப துயரங்களை அனுபவித்துக் கொண்டுதான் வந்திருக்கின்றார்கள் என்பது வரலாறாக பரிணமித்து இருக்கின்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் கூறினார்.

சட்ட ஒழுங்கு நாட்டில் ...

Posted: 17 Mar 2014 07:48 AM PDT

வவுனியா மாங்குளம் பாடசாலை ஆசிரியர் கார்த்திகேசு நிரூபனின் எலும்புக் கூடும், அவரது ஆடை அடையாளங்களும் மீட்கப்பட்டுள்ளன.

பரபரப்பான போட்டியில் அயர்லாந்து ...

Posted: 17 Mar 2014 06:53 AM PDT

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான உலக கிண்ணப் போட்டியின் லீக் சுற்றில், 3 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது.

சங்ககாராவை தொடர்ந்து ...

Posted: 17 Mar 2014 03:59 AM PDT

இலங்கை அணியின் சங்ககாராவை தொடர்ந்து, ஜெயவர்தனாவும் ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.

கோஹ்லியை புகழ்ந்து தள்ளிய அப்பாஸ்

Posted: 17 Mar 2014 02:55 AM PDT

சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து சாதனைகளையும் கோஹ்லி முறியடிப்பார் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான ஜாகீர் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

ஜான்சன் அவுட்

Posted: 17 Mar 2014 12:27 AM PDT

அவுஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஜான்சன், டுவென்டி-20 உலக கிண்ணப் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

மிரட்டியது நேபாளம்! ஹாங்காங் ...

Posted: 16 Mar 2014 11:23 PM PDT

ஹாங்காங் அணிக்கு எதிரான உலக கிண்ணத் தகுதிச் சுற்றில், நேபாளம் 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

பரபரப்பான போட்டியில் ஜோகோவிச் ...

Posted: 16 Mar 2014 11:12 PM PDT

பரிபாஸ் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™