Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “நாடு திருந்துவதற்கு சர்வதேச ...” plus 14 more

Tamilwin Latest News: “நாடு திருந்துவதற்கு சர்வதேச ...” plus 14 more

Link to Lankasri

நாடு திருந்துவதற்கு சர்வதேச ...

Posted: 22 Mar 2014 05:29 PM PDT

போர்க்காலத்தில் நடைபெற்ற சர்வதேச போர் குற்றங்கள் என சொல்லப்பட்ட குறிப்பாக கொத்துக்குண்டுகள் இரசாயன குண்டுகளை கடைசிநேரத்தில் இராணுவத்தினர் பயன்படுத்தியுள்ளனர்.ஆனால் அவர்கள் கொன்றது சாதாரண மக்களையே. ஆகவே சர்வதேச விசாரணை எமக்கு தேவை என மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப் தெரிவித்தார்.

தமிழ் மக்களை முற்றாகப் புலம்பெயர ...

Posted: 22 Mar 2014 04:57 PM PDT

ஜெனிவாவை திசை திருப்பவே அரசாங்கம் புலி நாடகங்களைப் போடுகின்றது  என்று வட மாகாணத்தின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

படகுகள் மூலம் அவுஸ்திரேலியா ...

Posted: 22 Mar 2014 10:34 AM PDT

படகுகள் மூலம் பப்புவா நியூகினியின் ஊடாக அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிப்போரை மானஸ் தீவுகளில் சில மாதங்கள் தங்கவைப்பதற்கு அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் உறுதியளித்துள்ளார்

யாழ்.பல்கலைக்கழக ...

Posted: 22 Mar 2014 10:00 AM PDT

மருதனார்மடத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்களின் இரு குழுக்களுக்கிடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளைவானில் வந்தோர் மகனை ...

Posted: 22 Mar 2014 09:21 AM PDT

பிள்ளையானிடம் விளக்கம் இருப்பதாக கூறி, வெள்ளைவானில் வந்தோர் தனது நெஞ்சில் துப்பாக்கியை வைத்து தன்னை தள்ளிவிட்டு, மகனைக் கடத்திச் சென்றதாக தாயொருவர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக சாட்சியளித்தார்.

கூட்டமைப்புடன் முஸ்லிம் ...

Posted: 22 Mar 2014 08:44 AM PDT

முஸ்லிம் மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த அரசியலும் இல்லை என பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது இலங்கை

Posted: 22 Mar 2014 06:27 AM PDT

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டுவென்டி-20 ஓவர் உலக கிண்ணப் போட்டியில் இலங்கை அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கொழும்பு துறைமுகத்தை வங்கியில் ...

Posted: 22 Mar 2014 06:16 AM PDT

கொழும்பு துறைமுகத்தை இலங்கை வங்கியிடம் அடகு வைக்கும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக துறைமுகத்தின் உட்தரப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலில் அரசாங்கம் பின்னடைவை ...

Posted: 22 Mar 2014 06:01 AM PDT

மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் கடும் பின்னடைவை சந்திக்கும் என புலனாய்வுப் பிரிவின் அறிக்கை தெரிவித்துள்ளன.

ஜெனிவாவில் இலங்கை அரசாங்கம்- ...

Posted: 22 Mar 2014 05:50 AM PDT

ஜெனிவாவில் நேற்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமர்வுக்கு புறம்பாக இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது பலத்த வாக்குவாத நிலை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஜெனிவா பிரதான மண்டபத்திலிருந்து ...

Posted: 22 Mar 2014 05:50 AM PDT

இலங்கை தொடர்பில் பலத்த எதிர்பார்ப்புக்களுடன் ஜெனிவாவில் நடந்து கொண்டிருக்கும் கூட்டத் தொடரில் நடப்பது என்ன நடந்து கொண்டிருப்பது என்ன என விரிவாக ஆராய்வதற்காக ஜெனிவாவில் இருந்து லங்காசிறி வானொலி பிரிவினர் வட்டமேசை அரசியற்களம் நிகழ்ச்சியை வழங்கவுள்ளனர்.

செரீனாவை நிலைகுலைய செய்த யரோஸ்லவா

Posted: 22 Mar 2014 02:27 AM PDT

டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், தடுமாற்றத்துடன் வெற்றி பெற்றுள்ளார்.

மிஸ்ராவை பாராட்டிய டோனி

Posted: 21 Mar 2014 11:38 PM PDT

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர் மிஸ்ராவின் செயல்பாடு சிறப்பாக இருந்தது என அணித்தலைவர் டோனி பாராட்டியுள்ளார்.

சூதாட்ட வழக்கில் மெய்யப்பன் ...

Posted: 21 Mar 2014 11:22 PM PDT

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் குருநாத் மெய்யப்பன் மற்றும் விண்டு தாரா சிங்குக்கு மேலும் சிக்கல் அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானை வென்றது இந்தியா

Posted: 21 Mar 2014 09:23 PM PDT

டி20 உலகக் கோப்பை சூப்பர் 10 சுற்றின் முதல் போட்டியில், பாகிஸ்தான் அணியை இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™