Daily Thanthi |
- முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடலூர் வருகை
- பூங்காவுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள்
- உலக தண்ணீர் தினம்
- ஓட்டு போடவிழிப்புணர்வு பிரசாரம்
- காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி
- புல்புர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் (முன்னாள் கிரிக்கெட் வீரர்) முகமது கைப்,
- தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்
- மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலி
- விரும்பிய கூட்டணி அமைந்ததால் திருப்பதி கோவிலில் மொட்டை போட்டார் பொன்.ராதாகிருஷ்ணன்
- ராஜீவ்காந்தியின் நெருங்கிய நண்பர் பா.ஜனதாவில் சேர்ந்தார்
| முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடலூர் வருகை Posted: 22 Mar 2014 08:37 AM PDT |
| பூங்காவுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் Posted: 22 Mar 2014 08:36 AM PDT |
| Posted: 22 Mar 2014 08:33 AM PDT |
| ஓட்டு போடவிழிப்புணர்வு பிரசாரம் Posted: 22 Mar 2014 08:30 AM PDT |
| காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி Posted: 22 Mar 2014 08:28 AM PDT |
| புல்புர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் (முன்னாள் கிரிக்கெட் வீரர்) முகமது கைப், Posted: 22 Mar 2014 08:26 AM PDT |
| Posted: 22 Mar 2014 08:24 AM PDT |
| மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலி Posted: 22 Mar 2014 08:22 AM PDT |
| விரும்பிய கூட்டணி அமைந்ததால் திருப்பதி கோவிலில் மொட்டை போட்டார் பொன்.ராதாகிருஷ்ணன் Posted: 22 Mar 2014 08:10 AM PDT சென்னை, விரும்பிய கூட்டணி அமைந்ததால், திருப்பதி கோவிலில் பா.ஜ.க. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தினார். தமிழகத்தில், விரும்பிய கூட்டணியை தற்போது பா.ஜ.க. அறிவித்துள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு தமிழக பா.ஜ.க. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கட்சி நிர்வாகிகளுடன் காரில் திருப்பதி புறப்பட்டார். நேற்று காலை ஏழுமலையான் கோவிலில் முடி காணிக்கை செலுத்தி சாமி தரிசனம் செய்தார். இது குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது; தமிழகத்தில் வெற்றிக்கூட்டணியை அமைத்துள்ளோம். அதற்காக திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்து வந்தேன். பாராளுமன்ற தேர்தலில் தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவோம்.நாளை முதல் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபடபோவதாக பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். image: category:Tagging:News Group Category: |
| ராஜீவ்காந்தியின் நெருங்கிய நண்பர் பா.ஜனதாவில் சேர்ந்தார் Posted: 22 Mar 2014 07:54 AM PDT புதுடெல்லி, பிரபல எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான எம்.ஜே.அக்பர், கடந்த 1989–ம் ஆண்டு பீகார் மாநிலம் கிருஷ்ணன்கஞ்ச் தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராகவும் செயல்பட்டு வந்த அக்பர், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்திக்கு மிக நெருக்கமான நண்பராக விளங்கி வந்தார். அரசியலில் இருந்து சில காலம் விலகியிருந்த அக்பர், நேற்று பா.ஜனதா தேசிய தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து, அக்கட்சியில் இணைந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'நாடு எத்தகைய நெருக்கடியில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்காக நான் பா.ஜனதாவில் இணைந்துள்ளேன். கடந்த 10 ஆண்டுகளில் நரேந்திர மோடியைப்போல ஒரு சிறந்த தலைவரை பார்க்க முடியவில்லை. அவரது தலைமை நாட்டுக்கு இன்றியமையாதது ஆகும்' என்றார்.
image: category:News Group Category: |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |







