Cinema.tamil.com |
- இயக்குநரையும், இசையமைப்பாளரையும் இணைத்து வைத்த அஜீத்!
- சைவம் மூலம் நல்ல இயக்குநர் என பெயர் எடுக்க ஆசைப்படும் விஜய்!
- விஜய்க்காக மெகா ஹிட் டியூன் தேடும் கொலவெறி அனிருத்!
- முன்னணி கதாநாயகிகள்தான் வேணும்! - அடம் பிடிக்கும் ஜீவா!
- மீண்டும் சீரியல் இயக்குனரானது ஏன்? திருமுருகன் விளக்கம்
- 3 கோடிக்கு, 3 கோடி லாபம்! - படத்தயாரிப்பாளர்களுக்கு ஆசை காட்டும் பா.விஜய்..!
- சிவகார்த்திகேயனை அப்செட்டாக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட இயக்குநர் பொன்ராம்!
- அஜீத்துக்கு பயிற்சி கொடுக்கும் ஷாரூக்கான் டிரெய்னர்!
- தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்ட தமன்னா!
- அபிமான இயக்குனர்களுடன் மீண்டும் இணையும் ஆர்யா!
- நயன்தாராவின் வாய்ப்பை தட்டிப்பறித்த காஜல்அகர்வால்!
- "என்ன... ஹன்சிகா காதல் பிரேக் ஆகிவிட்டதா?" சிவகார்த்திகேயனின் மான்கராத்தே பேட்டி!
- மூன்று காலகட்டங்களில் பயணிக்கும் நெடுஞ்சாலை
- கானாபாலா காட்டில் அடைமழை!
- படப்பிடிப்பிற்கு கார் கொடுத்து உதவிய பிஎம்டபிள்யூ நிறுவனம்
- சின்னத்திரையிலும் நடிக்கத் தயார்: சன்னி லியோன் அடுத்த அதிரடி
- மான்கராத்தே ஆடியோ விழாவுக்கு அடியாட்களுடன் வரவில்லை!- மறுக்கிறார் சிவகார்த்திகேயன்
- உத்தமவில்லன் படப்பிடிப்பு திடீர் ரத்து! பெங்களூரில் இருந்து சென்னை திரும்பியது படக்குழு!!
- படாதிபதிகளின் நெஞ்சில் பால்வார்த்த சிம்பு!
- லேகியம் விற்பனை செய்ய தயாராகிறார் பரத்!
| இயக்குநரையும், இசையமைப்பாளரையும் இணைத்து வைத்த அஜீத்! Posted: கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், அஜீத் நடிக்கும் புதிய படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார் என்ற செய்தி திரையுலகில் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில வருடங்களாக கௌதம் வாசுதேவ் மேனன், ஹாரிஸ் ஜெயராஜ் இருவருக்கும் இடையில் சுமுகமான உறவு இல்லாததே காரணம். மின்னலே படத்தில் ஹாரிஸ் ஜெயராஜை ... |
| சைவம் மூலம் நல்ல இயக்குநர் என பெயர் எடுக்க ஆசைப்படும் விஜய்! Posted: கிரீடம், மதராசபட்டினம், தெய்வத்திருமகள், தலைவா படங்களின் இயக்குநர் விஜய், அடுத்து தான் சொந்தமாக தயாரித்து, இயக்கி, நடித்து வரும் படம் சைவம். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. தெய்வத்திருமகள் சாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் பற்றி இயக்குநர் விஜய் கூறும்போது, சைவம் எனது சொந்தக்கதை. ... |
| விஜய்க்காக மெகா ஹிட் டியூன் தேடும் கொலவெறி அனிருத்! Posted: தனுஷ், சிவகார்த்திகேயனின் பேவரிட் மியூசிக் டைரக்டரான அனிருத். இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் படத்திற்கும் இசையமைத்து வருகிறார். சினிமாவுக்குள் வந்து இரண்டு வருடங்களே ஆன நிலையில், விஜய் படத்திற்கு இசையமைக்கும் அளவுக்கு அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கும் அனிருத், இந்த வாய்ப்பை நல்லமுறையில் ... |
| முன்னணி கதாநாயகிகள்தான் வேணும்! - அடம் பிடிக்கும் ஜீவா! Posted: கதை பிடித்தால் சில ஹீரோக்கள் கால்ஷீட் கொடுப்பார்கள். சில ஹீரோக்கள் சம்பளம், பேனர், டைரக்டர் போன்ற காரணங்களினால் கால்ஷீட் கொடுப்பார்கள். நடிகர் ஜீவாவுக்கு இந்த விஷயங்கள் எதுவுமே முக்கியமில்லை. இவை எல்லாமே ஜீவாவுக்கு இரண்டாம்பட்சம்தான். தன்னை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் அணுகும்போது, ஜீவா சொல்லும் முதல் வார்த்தை...எனக்கு ... |
| மீண்டும் சீரியல் இயக்குனரானது ஏன்? திருமுருகன் விளக்கம் Posted: மெட்டிஒலி சீரியல் மூலம் புகழ்பெற்றவர் திருமுருகன். அதன் பிறகு திரைப்பட இயக்குனர் ஆனார். எம் மகன் என்ற படத்தை இயக்கினார். அது ஹிட்டானது அடுத்து. முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படம் எடுத்தார் அது தோல்வி அடைந்தது. மீண்டும் சீரியல் இயக்குனராகிவிட்டார். இப்போது அவர் தயாரித்து இயக்கிக் கொண்டிருக்கும் நாதஸ்வரம் சீரியல் ... |
| 3 கோடிக்கு, 3 கோடி லாபம்! - படத்தயாரிப்பாளர்களுக்கு ஆசை காட்டும் பா.விஜய்..! Posted: பாடலாசிரியர் பா.விஜய் கதாநாயகனாக நடித்த ஞாபகங்கள், இளைஞன் இரண்டு படங்களுமே படு தோல்வியடைந்த படங்கள். ஆனாலும் பா.விஜய்க்கு நடிப்பு ஆசை அடங்கவில்லை. எப்படியாவது கதாநாயகனாக ஜெயித்தே ஆக வேண்டும் என்பதில் வெறியாக இருக்கிறார். அதேசமயம், தயாரிப்பாளர்கள் யாரும் பா.விஜய்யை ஹீரோவாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் அவரை வைத்து படம் ... |
| சிவகார்த்திகேயனை அப்செட்டாக்கிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட இயக்குநர் பொன்ராம்! Posted: தற்போது மான் கராத்தே படத்தில் நடித்து முடித்திருக்கும் சிவகார்த்திகேயன், அடுத்து லிங்குசாமி தயாரிப்பில், வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட இயக்குநர் பொன்ராம் இயக்கும் படத்தில்தான் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். சிவகார்த்திகேயன் கொடுத்த கால்ஷீட் தேதிகள் நெருங்கிவிட்டநிலையிலும், திட்டமிட்டபடி பொன்ராம் இன்னும் கதையை ... |
| அஜீத்துக்கு பயிற்சி கொடுக்கும் ஷாரூக்கான் டிரெய்னர்! Posted: |
| தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்ட தமன்னா! Posted: பாலிவுட் சினிமாவைப்பொறுத்தவரை, நடிகர்-நடிகைகள் தாங்கள் நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டு வருகிறார்கள். ஆனால் தென்னிந்தியாவில் அப்படியல்ல, படப்பிடிப்பு முடிந்ததும் எங்களுக்கும், படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுபோல் நடிகைகள் எஸ்கேப்பாக்கி கொண்டு வருகிறார்கள். அந்த ... |
| அபிமான இயக்குனர்களுடன் மீண்டும் இணையும் ஆர்யா! Posted: தற்போது எஸ்.பி.ஜனநாதனின் புறம்போக்கு, மகிழ் திருமேனியின் மீகாமன் ஆகிய படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார் ஆர்யா. இந்த படங்களில் ஆக்சன் ஹீரோவாக நடிப்பதால், இதற்காக சில மாதங்களாக ஜிம்முக்கு சென்று பாடியை ஒர்க்அவுட் பண்ணி நடித்துக்கொண்டிருக்கிறார். இரண்டு படங்களின் படப்பிடிப்பும் மாறி மாறி நடந்து ... |
| நயன்தாராவின் வாய்ப்பை தட்டிப்பறித்த காஜல்அகர்வால்! Posted: நீ எங்கே என் அன்பே படத்தை முடித்து விட்ட நயன்தாரா, அடுத்தபடியாக சிம்புவுடன் இது நம்ம ஆளு, ஜெயம் ரவியுடன் தனி ஒருவன் போன்ற படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் இந்த படங்களில் நடித்துக்கொண்டே இடையிடையே புதுப்பட வேட்டையிலும் ஈடுபட்டு வந்தார். அதில், ஜீவா நடிக்கும் படமொன்றில் இடம் பிடிக்கவும் ... |
| "என்ன... ஹன்சிகா காதல் பிரேக் ஆகிவிட்டதா?" சிவகார்த்திகேயனின் மான்கராத்தே பேட்டி! Posted: சிவகார்த்திகேயனின் மான்கராத்தே இன்னும் சில வாரங்களில் ரிலீசாக இருக்கிறது. பத்திரிகையாளர் ரீச் பண்ண முடியாத நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். இதனால் பத்திரிகையாளர்கள் சிவகார்த்திகேயன் மீது செம காண்டில் இருந்தார்கள். அவர்களை கூல்பண்ணுவதற்காக திடீரென்னு ஒரு பத்திரிகையாளர் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். ஆடியோ சக்சஸ் ... |
| மூன்று காலகட்டங்களில் பயணிக்கும் நெடுஞ்சாலை Posted: சூர்யா, ஜோதிகா நடித்த ஜில்லுன்னு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கி இருக்கும் படம் நெடுஞ்சாலை. ஆரியுடன் புதுமுகம் ஷிவதா நடித்துள்ளார். படத்தை ரெட்ஜெயண்ட் நிறுவனம் வாங்கி உள்ளது. வருகிற 28ந் தேதி ரிலீசாகிறது. படம் பற்றி கிருஷ்ணா தரும் தகவல்கள்: இரண்டு வருட கடுமையான உழைப்பில் உருவாகி ... |
| Posted: வடசென்னையை சேர்ந்த பாலமுருகன் என்கிற கானாபால ஒரு வழக்கறிஞர். கானா பாடுவது அவரது பொழுதுபோக்கு. மெல்லிசை கச்சேரி மேடைகளில் பாடிக் கொண்டிருந்தவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தது. 2007ம் ஆண்டு பிறகு என்ற படத்தில் ஸ்ரீகாந்த் தேவா வாய்ப்பு கொடுத்தார். அந்தப் படத்தில் இரண்டு பாடல்களை பாடினார். அதன் பிறகு தொடக்கம், வேதா படங்களிலும் ... |
| படப்பிடிப்பிற்கு கார் கொடுத்து உதவிய பிஎம்டபிள்யூ நிறுவனம் Posted: நியூயார்க் பிலிம் அகாடமியில் படித்து விட்டு தமிழ் படம் இயக்குகிறார் தரணிதரன். படத்தின் பெயர் பர்மா. படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. பீட்சா, சூது கவ்வும் டெக்னிக்கல் டீம் இந்தப் படத்துக்கு வேலை செய்து கொண்டிருக்கிறது. "இது ஒரு கிரைம் திரில்லர். நவீன தொழில்நுட்பத்தை ... |
| சின்னத்திரையிலும் நடிக்கத் தயார்: சன்னி லியோன் அடுத்த அதிரடி Posted: |
| மான்கராத்தே ஆடியோ விழாவுக்கு அடியாட்களுடன் வரவில்லை!- மறுக்கிறார் சிவகார்த்திகேயன் Posted: சிவகார்த்திகேயன்-ஹன்சிகா நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் மான்கராத்தே. இப்படத்தின் ஆடியோ விழா சமீபத்தில் சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. அப்போது அதற்கு முந்தின வாரம் அதே தியேட்டரில் நடைபெற்ற ரஜினியின் கோச்சடையான் ஆடியோ விழாவை விட கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, தியேட்டர் வாசலிலேயே ஏராளமானோர் ... |
| உத்தமவில்லன் படப்பிடிப்பு திடீர் ரத்து! பெங்களூரில் இருந்து சென்னை திரும்பியது படக்குழு!! Posted: விஸ்வரூபம்-2 படத்தையடுத்து நடிகர் ரமேஷ்அரவிந்த் இயக்கத்தில் கமல் இரண்டு வேடங்களில் நடித்து வரும் படம் உத்தமவில்லன். இப்படத்தின் படப்பிடிப்பை 90 நாட்களும் பெங்களூரில் நடத்த திட்டமிட்டு கடந்த ஒரு வாரமாக அங்கு படப்பிடிப்பை நடத்தி வந்தனர். ஆனால் திடீரென படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு சென்னை வந்தது அப்படக்குழு. என்ன ... |
| படாதிபதிகளின் நெஞ்சில் பால்வார்த்த சிம்பு! Posted: சிம்பு நாயகனாக நடித்த படங்கள் திரைக்கு வந்து 2 வருடங்களாகி விட்டது. ஆனபோதும், அவரைப்பற்றிய பரபரப்பு செய்திகளுக்கு பஞ்சமில்லை. வாலு, வேட்டை மன்னன் படங்களில் ஹன்சிகாவுடன் நடிக்கத் தொடங்கியபோது அவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டது, அதை ஹன்சிகாவே அறிவித்ததால் அந்த செய்தி பல மாதங்களாக கொளுந்து விட்டு எரிந்தது. அதையடுத்து, ... |
| லேகியம் விற்பனை செய்ய தயாராகிறார் பரத்! Posted: சில சேனல்களை ஓப்பன் பண்ணினால் சித்த வைத்தியர்களின் ஆக்ரமிப்புதான் அதிகமாக உள்ளது. பாட்டி வைத்தியம், பரம்பரை வைத்தியம் என்று சொல்லிக்கொண்டு மூலிகை மருந்துகளை விற்பனை செய்கிறார்கள். அதிலும் சிலர் செக்ஸ் சம்பந்தப்பட்ட மருந்துகளை விற்பனை செய்வதற்காக செய்யும் பிரசாரங்களை சமீபகாலமாக சில படங்களில் காமெடியாகவும் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2014-03-22 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |