Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “புகார் செய்தால் புலிகளா? இன்னும் ...” plus 14 more

Tamilwin Latest News: “புகார் செய்தால் புலிகளா? இன்னும் ...” plus 14 more

Link to Lankasri

புகார் செய்தால் புலிகளா? இன்னும் ...

Posted: 18 Mar 2014 05:49 PM PDT

ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தைக் கண்டு அரண்டு கிடக்கிறது இலங்கை.  அதன் வெளிப்பாடாக இப்போது தமிழர்கள் மீது பல்வேறு புகார்களைச் சுமத்தி வருகிறது இலங்கை.

மலேசிய விமானம் வெடித்து ...

Posted: 18 Mar 2014 05:26 PM PDT

239 பேருடன் நடுவானில் மாயமான மலேசிய விமானம், வெடித்து சிதறவில்லை, மோதவும் இல்லை என்று ஐ.நா. அறிவித்துள்ளது.

இலங்கை மீதான அமெரிக்கத் ...

Posted: 18 Mar 2014 05:19 PM PDT

இலங்கை அரசு மீதான அமெரிக்கத் தீர்மானத்தில் நடப்பது என்ன நன்மை யாருக்கு என்பதை விபரிக்கிறார் மனித உரிமை ஆர்வலரும் அமெரிக்க நாட்டின் பேராசிரியருமான ஓலன்

மகிந்தவின் சொந்த இடத்தில், ஆளும் ...

Posted: 18 Mar 2014 05:08 PM PDT

இலங்கையில் ஆளும் கட்சி வேட்பாளர்கள் மத்தியில் மோதல்கள் அதிகரித்துள்ளன. ஜனாதிபதியின் சொந்த இடமான பெலியத்தை பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் ...

Posted: 18 Mar 2014 04:56 PM PDT

இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் கவலையளிக்கும் வகையில் இருப்பதாக ஜேர்மனியும், டென்மார்க்கும் தெரிவித்துள்ளன.

ஜெனீவா யோசனையால் ...

Posted: 18 Mar 2014 04:49 PM PDT

ஜெனீவாவில் அமெரிக்கா முன்வைத்துள்ள யோசனை நிறைவேற்றப்பட்டாலும், இலங்கையில் எந்த ஒரு பொதுமகனுக்கும் பாதிப்பு ஏற்படாது என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மீள்திருத்தப்பட்ட அமெரிக்க ...

Posted: 18 Mar 2014 04:42 PM PDT

மீள்திருத்தம் செய்யப்பட்ட அமெரிக்காவின் பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் ...

Posted: 18 Mar 2014 04:37 PM PDT

வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீளிணைந்து வருவதாகää இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் தெரிவித்துள்ளது.

தொடரும் இராணுவ அடாவடித்தனம்! ...

Posted: 18 Mar 2014 01:21 PM PDT

தமிழர் பகுதியில்  இராணுவ ஆக்கிரமிப்பும் பாலியல் கொடுமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஐ.நா பேரவையில்  அனந்தி சசிதரன் அவர்கள் உரையாற்றியுள்ளார்.

கனடா; ஜனவரி மாதத்தை தமிழ் ...

Posted: 18 Mar 2014 10:29 AM PDT

ஜனவரி மாதத்தை தமிழ் மரபுத்திங்களாக அறிவிக்கும் சட்டமூலம் ஒன்டாரியா சட்டசபையில்  17-03-2014 காலை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மான்செஸ்டர் தத்தெடுத்த இளம் ...

Posted: 18 Mar 2014 04:37 AM PDT

இங்கிலாந்தை சேர்ந்த மான்செஸ்டர் யுனைடெட் கிளப் கால்பந்து அணியின் பயிற்சி முகாமிற்கு பாலியல் தொழில் நடத்தும் பெண்ணின் மகன், நொறுக்குத் தீனி விற்பவரின் மகன் இருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

சூதாட்டத்தில் ஈடுபட்டேனா? 100 கோடி ...

Posted: 18 Mar 2014 02:26 AM PDT

ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் தமக்கு தொடர்பு இருப்பதாக செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ரூ.100 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டுமென கோரி இந்திய அணியின் அணித்தலைவர் டோனி வழக்கு தொடர்ந்துள்ளார்.

காயத்தை பொருட்படுத்தாமல் ...

Posted: 18 Mar 2014 12:48 AM PDT

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான கேப்டவுனில் நடந்த டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க் தோள்பட்டை காயத்துடன் விளையாடியது தெரியவந்துள்ளது.

மெஸ்சி புதிய சாதனை

Posted: 18 Mar 2014 12:11 AM PDT

பல சாதனைகளை புரிந்துள்ள லயோனல் மெஸ்சி, அதிக கோல் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.

இலங்கையிடம் தோற்றது இந்தியா

Posted: 17 Mar 2014 08:52 PM PDT

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில், 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™