ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தேர்தல் நகைச்சுவை
- மருத்துவக் குறிப்புக்கள்
- எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய 100 மருத்துவக் குறிப்புகள்
- சிறு தூது இவளுக்காய்!
- வாடகைத் தாய் சிரிக்கிறாள்
- கொஞ்சம் சிரிங்க பாஸ் !!
- ஆன்டிபயாட்டிக்(antibiotic) எடுக்கும் போது என்னவெல்லாம் சாப்பிடக் கூடாது என்று உங்களுக்கு தெரியுமா?
- கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
- கிட்னியில் கற்கள் உருவாவதற்கான காரணங்கள்
- தங்க நிறமாக காட்சியளித்த நந்தி!
- ந.க.துறைவன் ஹைபுன் கவிதை
- கவிதையில் யாப்பு
| Posted: 18 Mar 2014 11:42 AM PDT தினமலர் தளத்தில் வந்த தேர்தல் பற்றிய நகைச்சுவை படங்கள் இவை , இது போல வேறு பத்திரிகைகளில் வருவதையும் இங்கு பதிவிடுங்கள் நண்பர்களே |
| Posted: 18 Mar 2014 11:29 AM PDT பழங்களின் மருத்துவ குணங்கள் 1.செவ்வாழைப்பழம் கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும் 2.பச்சை வாழைப்பழம் குளிர்ச்சியை கொடுக்கும் 3.ரஸ்தாளி வாழைப்பழம் கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது. 4.பேயன் வாழைப்பழம் வெப்பத்தைக் குறைக்கும் 5.கற்பூர வாழைப்பழம் கண்ணிற்குக் குளிர்ச்சி 6.நேந்திர வாழைப்பழம் இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும் 7.ஆப்பிள் பழம் வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது 8.நாவல் ... |
| எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய 100 மருத்துவக் குறிப்புகள் Posted: 18 Mar 2014 11:26 AM PDT 1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும். 2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. ... |
| Posted: 18 Mar 2014 11:17 AM PDT உன் மந்திரப்புன்னகையில் மயங்கிப்போன இக்குளகன் குழம்பித்தவிக்கிறான் உன் கொழுநன்னாகிட போதும் - உன் குடங்கையில் என் விரல்கள் கோலமிட வேண்டும் பஞ்சிதங்களெல்லாம் விரதமிருக்கிறது பதுமை உன் பார்வை பட்டிட உன் பதியாகும் இவன் ஆசையை ஏற்று பரிசமிட அழைப்பாயோ - இல்லை பார்வையாலே என்னைக்கட்டி பைத்தியமாக்கி ரசிப்பயோ.! #இவளுக்காய் https://fbcdn-photos-h-a.akamaihd.net/hphotos-ak-frc1/t1.0-0/1972493_844296195596650_1055390118_n.jpg |
| Posted: 18 Mar 2014 11:07 AM PDT பணத்திற்காய் சிரிக்கிறாள் வாடகைத் தாய் பிள்ளையை அழ வைத்து விட்டு . |
| Posted: 18 Mar 2014 09:07 AM PDT *தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்! அப்ப..... நீ படிச்சா கிடைக்காதா? ------------------------ *என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்! பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்? ---------------------------------- *படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே? புக்கை மூடிடுவேன்! --------------------------------------- *காலில் என்ன காயம்? செருப்பு கடித்து விட்டது! பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா? ------------------------------------ ... |
| ஆன்டிபயாட்டிக்(antibiotic) எடுக்கும் போது என்னவெல்லாம் சாப்பிடக் கூடாது என்று உங்களுக்கு தெரியுமா? Posted: 18 Mar 2014 09:02 AM PDT தற்போது ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கையினால், உடல் நிலை சரியில்லாமல் நிறைய பேர் தினமும் மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர். சொல்லப்போனால் அது ஒரு அழையா விருந்தாளியைப் போல், அனைவரிடமும் வந்துவிடுகிறது. அவ்வாறு உடல் நிலையை தேற்றுவதற்காக மருந்து மாத்திரைகளை எடுக்கும் போது, அந்த மருந்து உடலில் நன்கு வேலை செய்ய வேண்டுமென்றால், ஒரு சில உணவுகளை சாப்பிடக் கூடாது. ஏனென்றால் அவ்வாறு சாப்பிட்டால், உடலில் அந்த மருந்துகள் சரியாக வேலை செய்யாமல் போய்விடும். இப்போது அத்தகைய உணவுகள் என்னவென்று ... |
| Posted: 18 Mar 2014 06:55 AM PDT என் கண்ணில் கொட்டுவது கண்ணீரல்ல நீ பேசிய ஆசை வார்த்தைகள் நீ என்னை மறந்துபோய் நினைத்திருக்கலாம் துன்பத்தில் நினைக்கும் பக்தன்போல வா, வேண்டுமானால் காதல் செத்துப் போகட்டும் நாம் வாழலாம் |
| கிட்னியில் கற்கள் உருவாவதற்கான காரணங்கள் Posted: 18 Mar 2014 05:35 AM PDT 7000 ஆண்டுகள் பழமையான எகிப்து மம்மிகளின் கிட்னிகளில், கல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அப்படியானால், கிட்னிக்குள் கல் உருவாகும் தன்மை, மனித இனத்தின் தொடக்கம் முதலே இருந்து வந்துள்ளது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. தற்போது ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் பேர் இந்த நோயினால் பாதிக்கப்படுவதாகவும், இவர்களில் 5 லட்சம் பேர் வரும்போதே அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நிலையில் வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தற்போதைய அனைத்து மருத்துவ முறைகளிலும், சிறுநீரகத்தில் கல் உருவாவதை ... |
| தங்க நிறமாக காட்சியளித்த நந்தி! Posted: 18 Mar 2014 12:09 AM PDT செங்கம் அருள்மிகு அனுபாம்பிகை ரிஷபேஸ்வரர் கோவிலில் நந்தி தங்க நிறமாக மாறியது. 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில், 2012 ஆண்டு பங்குனி 3ஆம் தேதி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. அப்போது கோவிலின் கோபுரத்தின் மீது சூரிய ஒளி பட்டு நந்தி மீது விழுந்தது. அப்போது நந்தி தங்க நிறமாக மாறியது. இதைத் தொடர்ந்து, 2013ஆம் ஆண்டும் நடைபெற்றது.இதையடுத்து, இந்தாண்டு பங்குனி 3ஆம் தேதியான திங்கள்கிழமை நந்தி தங்க நிறமாக மாறும் என பக்தர்கள் எதிர்பார்த்து திரண்டிருந்தனர். வழக்கம்போல, மாலை 5.50 மணியளவில் நந்தி ... |
| Posted: 17 Mar 2014 11:23 PM PDT இந்திய தேசத்தில் நீதி நெறிக் குறியீடாகவும் காந்தீயத் தத்துவத்தின் சிறப்பு நிலை அறக் கோட்பாடாகவும் விளங்கியது அந்த உருவப் பொம்மைகள். அப்பொம்மைகளைக் குழந்தைகளாலும் சிறுவர்களாலும் பெரியவர்களாலும் அனைத்து தரப்பு மதவாதிகளாலும் விரும்பி ஏற்று ரசிக்கபட்டது. அந்த உருவப் பொம்மைகள். இன்று எங்கும் காண்பது அரிதாகி இருக்கிறது. அது என்ன பொம்மைகள்?. பார்க்காதே பேசாதே கேட்காதே என்று தத்துவம் போதித்தது மூன்று குரங்கு பொம்மைகள். . |
| Posted: 17 Mar 2014 07:08 PM PDT யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |