Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சினிமாவே பிடிக்கவில்லை - சிம்பு விரக்தி

Posted:

சினிமாவில் நடிக்கவே பிடிக்கவில்லை என்று நடிகர் சிம்பு விரக்தியாக கூறியுள்ளார். சின்ன வயதிலேயே நடிக்க தொடங்கிய சிம்பு. அப்போதே தன் பெயருக்கு முன் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று பட்டம் போட்டுக்கொண்டார், அதுமட்டுமின்றி அப்போதே, ''ஐ-யம் லிட்டில் ஸ்டார், ஆவேன் நான் சூப்பர் ஸ்டார்...'' என்று பாட்டெல்லாம் பாடினார். பின்னர் 'காதல் ...

கோச்சடையான் படம் வெளிவருவதில் புதிய சிக்கல்!

Posted:

ரஜினி நடிக்கும் கோச்சடையான் படம் கோடைவிடுமுறை விருந்தாக ஏப்ரல் 11 ஆம் தேதி வெளிவருவதாக சொல்லப்பட்டது. தற்போது கிடைத்த புதிய தகவலின்படி, கோச்சடையான் படம் இப்போதைக்கு வெளிவர வாய்ப்பே இல்லையாம். என்ன காரணம்? கோச்சடையான் படத்துக்கு ஆரம்ப முதலீடு செய்தது மும்பையைச் சேர்ந்த ஈராஸ்
படநிறுவனம். அதன் பிறகு கோச்சடையான் படத்தை ரஜினி ...

மான் கராத்தே படத்தை 18 கோடிக்கு பிசினஸ் செய்த தயாரிப்பாளர்!

Posted:

சிவகார்த்திகேயன் நடிக்கும் மான் கராத்தே படத்தின் இசைவெளியீட்டுவிழா சில தினங்களுக்கு முன் நடந்தது. அவ்விழாவுக்கு சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ஆட்களை வர வைத்திருந்தனர். விழா நடைபெற்ற சத்யம் தியேட்டரின் உள்ளேயும் வெளியேயும் கூடிய ரசிகர்கள் கூட்டத்தினரால் படத்துறையைச் சேர்ந்த
வி.ஐ.பி.க்களும், ...

கேயார் பேச்சுக்கு தயாரிப்பாளர்கள் மத்தியில் எதிர்ப்பு!

Posted:

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் கேயார் விஷயம் தெரிந்தவர், எதைப்பற்றியும் தைரியமாக கருத்துச் சொல்லக்கூடியவர் என்று பெயரெடுத்தவர். படத்துவக்கவிழா, இசைவெளியீட்டுவிழா போன்ற திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பேசும்போது பல ஆக்கபூர்வமான கருத்துக்களை முன் வைப்பவர். அப்படிப்பட்ட கேயார் சமீபகாலமாக மேடைகளில் பேசும்போது, நடிகர்களைப் ...

மகனை வளர்ப்பதற்கே முக்கியத்துவம் கொடுப்பேன்! -நவ்யா நாயர்

Posted:

தமிழ் சினிமாவில் அழகிய தீயே , பாசக்கிளிகள், மாயக்கண்ணாடி உள்பட பல படங்களில் நடித்தவர் நவ்யா நாயர். கேரளத்து நடிகையான இவர், எந்தவொரு படத்திலும் கிளாமராக நடிக்கவில்லை. அதன்காரணமாக கமர்சியல் நடிகைகளுடன் போட்டி போட்டு சினிமாவில் நிற்க முடியாமல் சில ஆண்டுகளிலேயே திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

அதையடுத்து, சினிமா ...

சத்யமா இனிமேல் சரக்கடிக்க மாட்டேன்! - உதயநிதி திடீர் முடிவு!!

Posted:

சமீபகால தமிழ் சினிமா டாஸ்மாக்கை சுற்றிய கதைகளை வைத்துதான் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதனால் சரக்கடிப்பது போன்ற காட்சிகள் இல்லாத படங்களை இல்லை என்றாகி விட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சினிமா விஐபிக்கள், அஜீத், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் செய்வதை அப்படியே ரசிகர்கள் பிரதிபலிக்கிறார்கள். அதனால் அவர்கள் படங்களில் ...

அனிருத்தின் ரசிகரான பிரமாண்ட இயக்குனர் ஷங்கர்!

Posted:

3 படத்தில் தனது கேரியரை தொடங்கிய அனிருத், ஒய் திஸ் கொலவெறி என்ற ஒரே பாடலில் உலகமெங்கும் பேசப்பட்டார். அதோடு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களின் கவனத்துக்கு வந்து விட்டார். இருப்பினும் அவர்களின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு உடனடியாக அவருக்கு கிடைக்கவில்லை. அதனால் அதன்பிறகு எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, இரண்டாம் ...

தனுஷ் எனக்கு தம்பி மாதிரி இருப்பார்! டைரக்டருக்கு ஷாக் கொடுத்த காஜல்அகர்வால்!!

Posted:

சித்தார்த்-அமலாபால் நடிப்பில் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தை இயக்கியவர் பாலாஜி மோகன். இவர் அடுத்து வாயை மூடி பேசவும் என்ற படத்தை துல்கர்சல்மான்- நஸ்ரியாவைக்கொண்டு இயக்கியுள்ளார். இதையடுத்து, தனுஷை நாயகனாக வைத்து இயக்க அவரிடம் ஒரு கதை சொல்லி ஓ.கே செய்திருக்கிறார்.

தற்போது வாயை மூடி பேசவும் பட ரிலீசுக்குத்தயாராகி ...

தமிழில் பின்னி எடுத்த ஹன்சிகா!

Posted:

மும்பையிலிருந்து தமிழுக்கு வரும்போது தமிழில் ஓரிரு வார்த்தைகூட தெரியாமல்தான் இருந்தார் ஹன்சிகா. அதன்பிறகு தமிழில் பிசியானபோதும்கூட அவர் தமிழில் பேச நினைத்ததில்லை. ஆனால், ஒரு கட்டத்தில் அவருக்கு தமிழ் தெரியாது என்ற ஒரே காரணத்துக்காக சில மெகாப்பட டைரக்டர்கள் அவரை கழட்டி விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஹன்சிகா, அதன்பிறகு ...

நயன்தாராவுடன் நடிப்பது புதிய அனுபவமாக இருக்கிறது! - சொல்கிறார் ஜெயம்ரவி

Posted:

சித்தார்த்தை போலவே ஜெயம்ரவியும் தனது சாக்லேட் பாய் இமேஜை மாற்ற நீண்டகாலமாக போராடிக்கொண்டிருக்கிறார். அந்த முயற்சி காரணமாகத்தான் எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் நடித்தார். அது ஒர்க்அவுட் ஆனதையடுத்து, சில படங்களில் நடித்தார் ஆனால் அது எடுபடவில்லை. இந்த நிலையில், சமுத்திரகனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள ...

ஜீவா நடிக்கும் படத்திற்கு சுத்த தமிழில் பெயர் செங்கோன்!

Posted:

சுத்த தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு யு சான்றிதழ் கிடைக்கும் பட்சத்தில் வரி சலுகை வழங்கப்பட்டு வருவதால், படங்களுக்கு கதை தயார் செய்வதை விட தலைப்பு வைப்பதில்தான் பல டைரக்டர்கள் மண்டை காய்ஞ்சி கிடக்கிறார்கள். இந்த பிரச்னை காரணமாக, முன்பெல்லாம் பூஜை அன்றே படத்தின் தலைப்பை வெளியிட்டவர்கள், இப்போது ஆடியோ ரிலீஸ் வரை இழுத்து ...

கொலை செய்யும் காட்சிக்கு டூப் கேட்ட பானுசந்தர்!

Posted:

பாலுமகேந்திரா இயக்கிய மூடுபனி படத்தில் தமிழில் அறிமுகமானவர் பானுசந்தர். தெலுங்கு நடிகரான இவர் அதையடுத்து சில்க் சில்க் சில்க், நீங்கள் கேட்டவை, வீடு, திமிரு, மிருகம் என பல படங்களில் நடித்தார். தற்போது ஏதோ செய்தாய் என்னை, எட்டுத்திக்கும் மதயானை உள்பட சில படங்களில் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இதில் ...

ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா!

Posted:

பென்சில் படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து பக்கா ப்ளஸ்-2 மாணவனாகவே மாறி நடித்து வருகிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார். ஒரு இசையமைப்பாளராக இருந்தும் கதைக்காகவும், கதாபாத்திரத்திற்காகவும் அவர் தன்னை மாற்றிக்கொண்டு நடித்து வருவதைப்பார்த்து விஜய் உள்ளிட்ட கோலிவுட்டின் பல ஹீரோக்களே ஜி.வி.பிரகாஷை பாராட்டினர்.

விளைவு, ...

நல்லவன் பாதி கெட்டவன் பாதி கலந்த அஞ்சான் சூர்யா!

Posted:

ரசிகர்களை நூறு சதவிகிதம் திருப்திபடுத்தியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார்கள் நடிகர்கள். அதனால்தான், எந்த கதையையும் அத்தனை எளிதில் ஓ.கே செய்து விடுவதில்லை. இந்த விசயத்தில் சூர்யா ரொம்ப உஷார். எத்தனை பெரிய டைரக்டர் கதை சொன்னாலும் உடனே க்ரீன் சிக்னல் காட்டி விட மாட்டார். கதையை உள்வாங்கிக்கொண்டு சில ...

காஞ்சனா லாரன்சுக்கு வந்த சோதனை!

Posted:

முனி படம் எதிர்பார்த்த வெற்றி இல்லை என்றாலும், அதன் இரண்டாம் பாகமான காஞ்சனா மெகா ஹிட்டானது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஹிட்டடித்தால், அதே வேகத்தோடு முனி 3ம் பாகமான கங்காவையும் அதிரடியாக தொடங்கினார் ராகவா லாரன்ஸ். முக்கியமாக, காஞ்சனா மெகா ஹிட் என்பதால், இந்த கங்காவுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் ...

வாரிசை களமிறக்கும் தங்கர்பச்சான்!

Posted:

வாரிசு நடிகர்கள் சினிமாவை ஆக்ரமிக்கும் காலமிது. அந்த வகையில் தமிழ் சினிமாவைப்பொறுத்தவரை, விஜய், சூர்யா, பிரசாந்த், தனுஷ், கார்த்திக், சாந்தனு, சிபிராஜ், மனோஜ், விக்ரம்பிரபு, கெளதம் கார்த்திக் என ஒரு பெரும் பட்டாளமே உள்ளது. இந்த வரிசையில் டைரக்டர் வி.சேகரும் தனது மகன் காரல் மார்க்ஸை தற்போது சரவண பொய்கை என்ற படத்தில் அறிமுகம் ...

கவர்ச்சிக்கதவுகளை திறப்பாரா நித்யாமேனன்! சறுக்கி விட்ட படங்களால் தடுமாறி நிற்கும் நடிகை!!

Posted:

தற்போதைய நடிகைகளில் மிக குள்ளமான நடிகை யார் என்றால் அது நித்யாமேனன் தான். அவரை நேரில் பார்த்தால் குட்டிப்பெண்ணாகத்தான் இருபபார். அதனால், இவரை எப்படி கதாநாயகியாக திரையில் காட்டுகிறார்கள் என்று பெரும் ஆச்சர்யத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும். இருப்பினும் அவரிடமிருக்கும் பர்பாமென்ஸை கருத்தில் கொண்டு சில டைரக்டர்களை ...

முன்னணி ஹீரோக்களுக்கு வலை வீசும் காயத்ரி!

Posted:

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் விஜய்சேதுபதியின் காதலியாக நடித்தவர் காயத்ரி. அதற்கு முன்பே 18 வயசு என்ற படத்தில் படம் முழுக்க நடித்த போதும், இந்த படம் தான் காயத்ரியை வெளிச்சம் போட்டது. அதுவும் ஓவர் மேக்கப்பில் காட்சிக்கேற்ப அவரை மாற்றி ஒரு மார்க்கமாக காட்டியிருந்தனர். அதையடுத்து, அதே விஜய்சேதுபதி நடித்த ரம்மி உள்பட சில ...

உலகில் சிறந்த இசை அமைப்பாளர்களில் இளையராஜாவுக்கு 9வது இடம்

Posted:

சினிமா தொடர்பான இணையதளமான டேஸ்ட் ஆஃப் சினிமா, உலகின் சிறந்த இசை அமைப்பாளர்கள் (கம்போசர்) பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவை சேர்ந்த இளையராஜா 9வது இடத்தை பிடித்திருக்கிறார். இத்தாலியன் கம்போசர் மெர்ரிகோன் முதல் இடத்தையும், ஆஸ்திரேலியாவில் பிறந்த அமெரிக்க இசை அமைப்பாளர் மேக்ஸ் ஸ்டைனர் இரண்டாவது இடத்தையும், அமெரிக்க ...

பாருக்குள் நடக்கும் மது மாது சூது...!!

Posted:

இப்போது வரும் தமிழ் சினிமாக்களில் டாஸ்மாக் பார் காட்சிகள் இல்லாமல் இருக்காது. மதுபானக்கடை என்ற சினிமா, ஒரு டாஸ்மாக் பாருக்குள்ளேயே எடுக்கப்பட்டது. இப்போது மது மாது சூது என்ற படத்தை ஒரு ஹைடெக் பாருக்குள்ளேயே எடுத்திருக்கிறார்கள்.

சிலந்தி என்ற படத்தில் வில்லனாக நடித்த சந்துரு தனது பெயரை ராஜஷந்ரு என்று மாற்றிக் கொண்டு அவரே ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™