Tamilwin Latest News: “முதலமைச்சர் பதவி வழங்காவிட்டால் ...” plus 14 more | |
- முதலமைச்சர் பதவி வழங்காவிட்டால் ...
- யாழ். கிரிக்கெட் போட்டியில் இளைஞர் ...
- பாவனைக்கு உதவாத பணம் மத்திய ...
- புகைவண்டி யாழ். ...
- கிளிநொச்சி கைது விவகாரம்: ...
- இன்னர் சிட்டி பிரஸை ஐக்கிய ...
- பிரித்தானிய தமிழரின் மாபெரும் ...
- இலங்கையில் சட்ட ஒழுங்குகளில் ...
- காலி - மாத்தறை அதிவேகப்பாதை ...
- ஐ.நா முதல் வரைவு தீர்மானமும் ...
- பயிற்சியாளர் பொறுப்பா? டிராவிட் ...
- சிறந்த வீரர்களுக்கான விருதுகள் ...
- இலங்கை கடற்கரையில் அனுஷ்காவுடன் ...
- சொந்த மண்ணில் தோற்ற தென் ஆப்ரிக்கா
- T20 உலக கிண்ணம்: டோனியின் நம்பிக்கை
| முதலமைச்சர் பதவி வழங்காவிட்டால் ... Posted: 15 Mar 2014 05:35 PM PDT ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக முதலமைச்சர் பதவி வழங்கப்படாவிட்டால், கிழக்கு மாகாணசபைக்கான ஆதரவு வாபஸ் பெற்றுக்கொள்ளப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். |
| யாழ். கிரிக்கெட் போட்டியில் இளைஞர் ... Posted: 15 Mar 2014 05:27 PM PDT யாழ்ப்பாணத்தில் கல்லூரிகளுக்கு இடையில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட மோதல் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
| பாவனைக்கு உதவாத பணம் மத்திய ... Posted: 15 Mar 2014 05:04 PM PDT இலங்கையில் பாவனைக்கு உதவாத பணம் மத்திய வங்கிக்கு மீள அனுப்பி வைக்கப்பட உள்ளது. |
| Posted: 15 Mar 2014 04:58 PM PDT யாழ்ப்பாணம்-கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபடும் இரண்டு சொகுசு பஸ்கள் இருவேறு கால இடைவெளியில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. |
| Posted: 15 Mar 2014 04:45 PM PDT கடந்த 13ம் திகதியன்று கிளிநொச்சி, தர்மபுரத்தில் பாலேந்திரன் ஜெயக்குமாரி என்ற விதவைப் பெண் மற்றும் விபூசிக்கா என்ற அவருடைய 13 வயதேயான மகளை கைது செய்தமைக்கு எதிராகு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது பலத்த எதிர்ப்பை தெரிவிக்கின்றது. என்பதுடன் இந்த விவகாரத்தில் சர்வதேசம் தலையிடவேண்டும் என்றும் கோரியுள்ளது. |
| இன்னர் சிட்டி பிரஸை ஐக்கிய ... Posted: 15 Mar 2014 04:26 PM PDT ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகரிக்கப்பட்ட ஊடகமான இன்னர் சிட்டி பிரஸை, ஐக்கிய நாடுகளின் செய்தியாளர் சந்திப்புகளில் இருந்து வெளியேற்றுவதற்கான முயற்சிகளை ஐ.நா.வின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி பாலித்த கோஹன்ன மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. |
| பிரித்தானிய தமிழரின் மாபெரும் ... Posted: 15 Mar 2014 10:21 AM PDT காணாமற்போனோர்களுக்காக போராடிய தாயும் சிறுமியும் கடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானிய தலைநகரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. |
| இலங்கையில் சட்ட ஒழுங்குகளில் ... Posted: 15 Mar 2014 10:03 AM PDT இலங்கையில் சட்ட ஒழுங்கு விடயங்களில் பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை ஒப்புக் கொள்வதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். |
| காலி - மாத்தறை அதிவேகப்பாதை ... Posted: 15 Mar 2014 09:08 AM PDT தென் அதிவேக பாதையின் காலி முதல் மாத்தறை வரையான பாதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் இன்று சனிக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. |
| ஐ.நா முதல் வரைவு தீர்மானமும் ... Posted: 15 Mar 2014 07:10 AM PDT உலக சரித்திரத்தை ஆராயுமிடத்து, அங்கு பலவிதப்பட்ட அரசியல் விடுதலைப் போராட்டங்கள் வெற்றியடைந்ததையும், தொடர்ந்து போராடுவதையும், அறவே அழிந்து போயுள்ளதையும் நாம் காணக்கூடியதாகவுள்ளது. |
| பயிற்சியாளர் பொறுப்பா? டிராவிட் ... Posted: 15 Mar 2014 03:45 AM PDT இந்திய கிரிக்கெட் அணிக்கு முன்னாள் அணித்தலைவரான ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமிக்கலாம் என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். |
| சிறந்த வீரர்களுக்கான விருதுகள் ... Posted: 15 Mar 2014 02:12 AM PDT தலைமுறையின் சிறந்த வீரருக்கான விருதை இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் தட்டிச் சென்றுள்ளார். |
| இலங்கை கடற்கரையில் அனுஷ்காவுடன் ... Posted: 14 Mar 2014 11:45 PM PDT இந்தியாவின் முன்னணி வீரரான வீராட் கோஹ்லியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் கடற்கரையில் குத்தாட்டம் போட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. |
| சொந்த மண்ணில் தோற்ற தென் ஆப்ரிக்கா Posted: 14 Mar 2014 11:29 PM PDT தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டுவென்டி- 20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. |
| T20 உலக கிண்ணம்: டோனியின் நம்பிக்கை Posted: 14 Mar 2014 10:23 PM PDT இந்திய கிரிக்கெட் அணி கடந்த 5 மாதங்களாக சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் விளையாடவில்லை. ஆனால், ஐ.பி.எல். அனுபவம் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும் என்று இந்திய அணித் தலைவர் டோனி நம்பிக்கை தெரிவித்தார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |