Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


8-ம் நூற்றாண்டு கூத்து கலைஞர் ; 21-ம் நூற்றாண்டு சினிமா ஸ்டார் - இரண்டு கேரக்டர்களில் உத்தமவில்லன் கமல்!!

Posted:

'விஸ்வரூபம்-2' படத்திற்கு பிறகு கமல்ஹாசன் நடித்து வரும் படம் ''உத்தம வில்லன்''. படத்தை துவங்குவதற்கு முன்பே உத்தம வில்லன் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டார் கமல். அதில் கமல், கூத்து கலைஞராக நடிக்கிறார் என்று பார்க்கும்போதே அனைவருக்கும் தெரிந்தது. அதேசமயம் அதனைத்தொடர்ந்து வெளியான பிற போஸ்டர்களில் கமல் சினிமா இயக்குநர் ...

நஸ்ரியாவினால் ஒரு நிமிடம்கூட பேசாமல் இருக்க முடியாதாம்!

Posted:

சினிமாவில் நடித்த சில படங்களிலேயே பெரிய அளவில் பேசப்பட்டவர் நஸ்ரியா. ஆனால் தனுசுடன் நடித்த நய்யாண்டி படத்தில் தொப்புள் சர்ச்சையை ஏற்படுத்தி அவரது இமேஜை டேமேஜ் பண்ணி விட்டனர். அதனால் அதன்பிறகு நஸ்ரியாவை வைத்து படம் பண்ண தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் பயந்து ஒதுங்கினர். இருப்பினும் காதலில் சொதப்புவது எப்படி படத்தை இயக்கிய ...

அப்பா எழுதிய பாட்டை பாடிய ஸ்ருதிஹாசன்!

Posted:

சிவாஜிகணேசன்-கமல்ஹாசன் இருவரும் அப்பா மகனாக நடித்த படம் தேவர்மகன். இந்த படத்தில் சிவாஜியை போற்றும்படியாக அமைந்த போற்றி பாடடி பெண்ணே என்ற பாடலை சில குழந்தைகளுடன் இணைந்து இளையராஜாவின் இசையில் பாடியவர் ஸ்ருதிஹாசன். அதிலிருந்து தொடர்ந்து பல இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடி வந்த ஸ்ருதி, கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் ...

என் திறமைக்கு தீனி போடுங்கள்! டைரக்டர்களை வேண்டிக்கேட்கும் டாப்சி!!

Posted:

ஆடுகளம் டாப்சி, தமிழ், தெலுங்கு, இந்தி என பரவலாக நடித்தபோதும் இன்னமும் எந்த மொழியிலும் அவருக்கு கமர்சியல் ரீதியாக இடம் கிடைக்கவில்லை. அதனால் தொடர்ந்து போராடிக்கொண்டு வரும் டாப்சி, ஆரம்பத்தில் இந்த மாதிரியான டீசன்டான வேடங்களில்தான் நடிப்பேன். இந்த மாதிரியான உடைகளைதான் அணிந்து கொள்வேன் என்று ஏகத்துக்கு எடுத்துவிட்ட ...

ரீமேக் படங்களுக்கு குட்பை சொல்லும் டைரக்டர் ஜெயம் ராஜா!

Posted:

ஜெயம் படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் ராஜா. அப்படத்தில் கதாநாயகனாக அவரது தம்பி ரவி நடித்தார். அப்படம் ஹிட்டானதையடுத்து, அவர்கள் இரண்டு பேரின் பெயருக்கு முன்பு ஜெயம் ஒட்டிக்கொண்டது. அதற்கேற்ப, அதையடுத்து தொடர்ந்து வெற்றிப்படங்களாகவே கொடுத்து வந்தனர்.

ஆனால், அப்படி ஜெயம் ராஜா இயக்கியதில் பல படங்கள் மற்ற மொழிகளில் ...

சான்ஸ் தேடுகிறார் கஜாலா

Posted:

அமீரின் ராம் படத்தில் நடித்த கஜாலாவை அவ்வளவு எளிதில் யாரும் மறக்க முடியாது. யுனிவர்சிட்டி, ஏழுமலை, ஜோர், நீ வேணுண்டா செல்லம், எம் மகன், மதராஸி, ராமன் தேடிய சீதை, துரை படங்களில் நடித்தார். அதன் பிறகு பெரிதாக வாய்ப்புகள் இல்லை. தெலுங்கில் இருந்து வந்தவர் மீண்டும் தெலுங்கிற்கு திரும்பினார். அங்கும் மார்க்கெட்டை பிடிக்க முடியாமல் சொந்த ...

ஆள் மூலம் தமிழுக்கு வருகிறார் கன்னட நடிகை ஹார்த்திகா ஷெட்டி

Posted:

எந்த ஆள் மூலம் வருகிறார் என்று கேட்காதீங்க. ஆள்ங்றது அவர் தமிழ்ல நடிக்கிற படத்தோட பெயர். மங்களூரில் பிறந்து பெங்களூரில் படித்து கன்னடத்தில் அறிமுகமானவர். அப்பா சினிமா பைனான்சியர். இதுவரை 5 கன்னட படங்களில் நடித்துவிட்டார். அதில் 3 ஹிட் படங்கள். தமிழில் ஆள் படத்தின் மூலம் அறிமுகமாகிறார். கன்னடத்திலிருந்து தமிழுக்கு வந்த காரணத்தை ...

குண்டு உடம்பை ஒல்லியாக்கும் புதுமையான நிகழ்ச்சி!

Posted:

விஜய் டி.வியில் இன்று (மார்ச் 15) மாலை 6 மணி முதல் ஒல்லி பெல்லி என்ற நிகழ்ச்சி ஆரம்பமாகிறது. ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

இந்திய தொலைக்காட்சிகளில் இது வித்தியாசமான நிகழ்ச்சியாகும். 90 கிலோவுக்கும் கூடுதலான எடை கொண்ட 14 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு ...

சாமிக்கண்ணு வின்செண்ட் பிறந்த நாளை தியேட்டர் தினமாக கொண்டாட கோரிக்கை

Posted:

முதன் முதலாக தமிழ் நாட்டில் சினிமா காட்டியவர் சாமிக்கண்ணு வின்செண்ட். திருச்சி பொன்மலையில் ரெயில்வே ஊழியராக பணியாற்றிய சாமிக்கண் மீது அவரது வெள்ளைக்கார அதிகாரிக்கு அளவு கடந்த பாசம். அந்த அதிகாரி வெளிநாட்டில் இருந்து ஒரு சினிமா புரொஜக்டரையும் சில பிலிம் சுருளையும் கொண்டு வந்தார். பின்னர் அவர் ரிட்டையர்டாகி செல்லும்போது அதனை ...

வங்கி கணக்கை கையாள தயாரிப்பாளர் சங்கத்துக்கு நீதிமன்றம் தடை

Posted:

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் தற்போது கேயார் தலைமையில் ஒரு அணியும், கலைப்புலி எஸ்.தாணு தலைமையில் ஒரு அணியும் இருக்கிறது. கேயார் அணி நிர்வாகத்தில் இருக்கிறது. கேயார் அணியிலிருந்து போட்டியிட்டு பொருளாளராக வெற்றி பெற்ற ராதாகிருஷ்ணன் தற்போது தாணு அணிக்கு தாவி விட்டார்.

தயாரிப்பாளர் சங்க விதிமுறைகளின்படி வங்கி கணக்கை ...

அப்பாவுக்கு கொடுத்த வரவேற்பை எனக்கும் கொடுங்கள்! - கேட்கிறார் மம்முட்டி மகன் துல்கர் சல்மான்

Posted:

தமிழில் 1990ல் மெளனம் சம்மதம் என்ற படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகர் மம்மூட்டி. அதன்பிறகு கே.பாலசந்தர் இயக்கிய அழகன், மணிரத்னம் இயக்கிய தளபதி, லிங்குசாமி இயக்கிய ஆனந்தம் என சுமார் 15 படங்களில் நடித்தார். ஆக, செண்டிமென்ட், காதல், ஆக்சன் என பலதரப்பட்ட கதைகளில் நடித்த மம்மூட்டிக்கு மலையாளத்தைப்போலவே தமிழிலும் ஒரு நல்ல இடம் இருந்து ...

விஜயசேதுபதி-நந்திதாவின் கெமிஸ்ட்ரி மீண்டும் ஒர்க்அவுட் ஆகிறது!

Posted:

அட்டகத்தி படத்தில் தமிழுக்கு வந்தவர் கன்னட நடிகை நந்திதா. முதல் படத்திலேயே யதார்த்தமாக நடித்ததால் அதன்பிறகு எதிர்நீச்சல், இதற்குதானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்பட சில படங்களில் நடித்தார் நந்திதா. அந்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றதால் இப்போது ராசியான நடிகையாகி விட்டார். குறிப்பாக, இதற்குதானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் ...

உத்தமவில்லன் கெட்டப்பை காப்பியடிக்கவில்லை! - கமல் விளக்கம்

Posted:

விஸ்வரூபம் -2 படத்தையடுத்து கமல் நடித்து வரும் படம் 'உத்தமவில்லன்'. கன்னட நடிகர் ரமேஷ்அரவிந்த் இயக்கி வரும் இப்படத்தில் கமலுடன் மலையாள நடிகர் ஜெயராமும் இணைந்திருப்பதால் படத்தில் இப்போதே காமெடி களைகட்டத்தொடங்கியிருக்கிறது. மேலும், தனது ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு புதுமை செய்ய வேண்டும் என்ற துடிப்புள்ள கமல் இந்த படத்தை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™