Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “தமிழர் விடுதலை படை ...” plus 14 more

Tamilwin Latest News: “தமிழர் விடுதலை படை ...” plus 14 more

Link to Lankasri

தமிழர் விடுதலை படை ...

Posted: 03 Mar 2014 05:07 PM PST

ராஜிவ் காந்தியின் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டு அருகே தமிழர் விடுதலை பாதுகாப்பு படை பெயரில் துண்டுபிரசுரம் வீசப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது வீட்டுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு 83 ...

Posted: 03 Mar 2014 04:54 PM PST

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக பிரேரணை முன்வைக்கப்படுவதற்கு ஐ. தே. க ஆட்சியில் இடம்பெற்ற 1983 இனக் கலவரமே பிரதான காரணமாகும். ஐதேக செய்த தவறுக்கு எமக்கு இன்று முகம் கொடுக்க நேரிட்டிருப்பதாக ஐ. ம. சு. மு தலைவர்கள் தெரிவித்தனர்.

ஜெனீவா கூட்டத்தொடரில் நாளை பீரிஸ் ...

Posted: 03 Mar 2014 04:39 PM PST

ஜெனீவாவில் நேற்று ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகள் சபையின் 25வது மனித உரிமை மாநாட்டில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நாளை புதன்கிழமை காலை உரையாற்றுவார் என ஜெனீவாவிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் தீர்மானத்தை ...

Posted: 03 Mar 2014 04:20 PM PST

ஐ.நா. மனித உரிமை ஆணைய மாநாட்டில் அமெரிக்க கொண்டுவர இருக்கும் தீர்மானத்தை சந்திக்க தயாராக இருப்பதாக இலங்கை அறிவித்துள்ளது.

பயங்கரவாதத்தை ஒழிக்க சீனாவுக்கு ...

Posted: 03 Mar 2014 04:15 PM PST

சீனாவின் குன்மிங் நகரில் நடத்தப்பட்ட ஈவிரக்கமற்ற தாக்குதல்களுக்கு, இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு அனுப்புமாறு கோரி ...

Posted: 03 Mar 2014 04:09 PM PST

இலங்கைக்கு அனுப்புமாறு கோரிக்கை வைத்து திருச்சி சிறப்பு முகாமில் மேலும் ஒருவர் உண்ணாநிலை இருக்கின்றார்.

மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை ...

Posted: 03 Mar 2014 03:54 PM PST

மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு மேலும் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மீதமிருப்பதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மீளமைப்பு விடயங்களில் இலங்கை ...

Posted: 03 Mar 2014 03:49 PM PST

மறுசீரமைப்பு மற்றும் மனித உரிமை விடயங்களில் இலங்கை அரசாங்கம் தோல்வி அடைந்திருப்பதாக, கனடாவின் இராஜாங்க (வெளிவிவகாரம்) அமைச்சர் லின்னெ யலீச் தெரிவித்துள்ளார்.

கனடா, பிரித்தானியா கூறியதில் ...

Posted: 03 Mar 2014 12:12 PM PST

ஐ.நா. சபையின் மனித உரிமைகள் சபையின் 25வது கூட்டத் தொடரில் இலங்கையின் விசாரணை விடயத்தில் சர்வதேச நாடுகளின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை சொற்பதங்களில் மட்டும் சில மாற்றம் என்கிறார் நாடு கடந்த அரசின் ஊடக அமைச்சர் சுதன்ராச்.

கடும் மழை, குளிர் மத்தியில் ஐ. ...

Posted: 03 Mar 2014 09:50 AM PST

இலங்கை அரசபடையினரால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா. முன்பாக இன அழிப்பு புகைப்பட கண்காட்சியுடன் மனிதநேய செயற்பாட்டாளர் கஜன் போராட்டத்தில் ஈடுபட்டள்ளார்.

முகத்திரை, தலைப்பாகை அணியலாம்! ...

Posted: 03 Mar 2014 01:08 AM PST

கால்பந்தாட்ட போட்டிகளின் போது வீரர்கள் முகத்திரை மற்றும் தலைப்பாகை அணிந்து விளையாட சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு(ஃபிபா) அனுமதி வழங்கியுள்ளது.

தோல்விக்காக எங்களை குற்றம் சொல்ல ...

Posted: 02 Mar 2014 11:23 PM PST

ஆசிய கிண்ணப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வி அடைந்ததன் மூலம், இந்தியா கிட்டத்தட்ட வெளியேற வேண்டிய நிலையில் உள்ளது.

குறுக்கு வழியில் சாதிப்பதா? இளம் ...

Posted: 02 Mar 2014 10:36 PM PST

இளம் வீரர்கள் குறுக்குவழியை தெரிவு செய்யக்கூடாது, பயிற்சியின் மூலம் கனவை எட்டிப் பிடிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

ஐசிசி தரவரிசை: அவுஸ்திரேலியா ...

Posted: 02 Mar 2014 09:54 PM PST

வரலாற்றில் முதன்முறையாக ஐ.சி.சி ஒருநாள் போட்டிக்கான சர்வதேச தரப்படுத்தலில் ஆப்கானிஸ்தான் அணி உள் வாங்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி ...

Posted: 02 Mar 2014 09:18 PM PST

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™