| விரைவில்...நோவா (ஆங்கிலம்) Posted:  மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மையமாக வைத்து படம் எடுத்தால், இந்தியாவில் மட்டுமல்ல; உலகில் உள்ள அனைத்து நாடுகளிலுமே, சர்ச்சையும், எதிர்ப்பும் எழுவது என்பது, சினிமா உலகின் எழுதப்படாத விதியாகி விட்டது. இந்த படமும், அப்படி ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டு தவிக்கிறது. பல கோடி ரூபாய் பட்ஜெட்டில், புராண கதையுடன், மத சம்பந்தமான விஷயங்களையும் ... |
| சிம்புவின் அதிரடி அணுகுமுறை Posted:  நடிகர் சிம்பு, ரஜினியின் தீவிர ரசிகர். அதனால் தான், சின்ன வயதிலேயே, தன் பெயருக்கு முன்னால், 'லிட்டில் சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டார். பின், ஒரு கட்டத்தில், அஜீத் பக்கம் திரும்பி விட்டார். ரஜினி படங்கள் போன்று, அஜீத் படங்களையும் பார்க்கத் துவங்கினார். அதற்காக, ரஜினி ரசிகர் என்கிற வட்டத்திலிருந்து இன்னும் ... |
| 'பாட்டு பாட தயார்; ஆனால் நடிக்க மாட்டேன்' Posted:  தேவர் மகன்' படத்தில், இளையராஜாவின் இசையில், 'போற்றிப் பாடடி பெண்ணே' என்ற பாடலை, குழந்தை குரலில் பாடி, தன் இசைப்பயணத்தை துவங்கினார், ஸ்ருதி ஹாசன். அதைத் தொடர்ந்து, ஒரு சில படங்களில் பாடினார். பின், நடிப்பில் பிசியாகி விட்டார். பாலிவுட் மற்றும் டோலிவுட் படங்களில் பிசியாகவுள்ள அவர், தமிழ் பட இயக்குனர்கள் கதை கூறச் சென்றால்,'நோ ... |
| இயல்பான கேரக்டரா கூப்பிடு நந்திதாவை Posted:  'அட்டக்கத்தி' நந்திதாவுக்கு, கவர்ச்சியான வேடங்களை விட, இயல்பான கேரக்டர்கள் தான், செட்டாகிறதாம். இதனால், அதிரடியான, கிளாமரான வேடங்கள் வந்தாலும், தவிர்த்து விடுகிறார். அவர் கூறுகையில், 'எந்தப் படத்தில் நடித்தாலும், நான் அதை நடிப்பாக எடுத்துக் கொள்வதில்லை. நிஜத்தில் நடப்பது போலவே எண்ணிக் கொண்டு நடிப்பேன். அதுமட்டுமின்றி, என்னுடன் ... |
| விளையாட்டு பிள்ளை கவுதம் கார்த்திக் Posted:  ப்ரியா ஆனந்த், லட்சுமி மேனன், ராகுல் ப்ரீத் சிங், என இளம் நடிகைகளுடன், ஜாலியாக டூயட் பாடிக் கொண்டிருக்கிறார் கவுதம் கார்த்திக். அவர், படப்பிடிப்பு தளங்களில், தன்னுடன் டூயட் பாடும் கதாநாயகிகளுடன் விளையாடி பொழுதை கழிப்பதாக சொல்கின்றனர்.'சிப்பாய்' படத்தில் நடித்தபோது, கவுதமும், லட்சுமி மேனனும், கேரம்போர்டு. வீடியோ கேம் என்று ... |
| 8 பேக்ஸ் போலீஸ் அதிகாரியாக அஜீத்! Posted:  கவுதம் மேனனின் அடுத்த படத்தில் நடிக்கிறார் அஜீத். படத்தை தயாரிப்பவர் ஏ.எம்.ரத்தினம். ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒரு போலீஸ் படம் ஸ்பெஷலாக இருக்கும். எம்.ஜி.ஆருக்கு காவல்காரன், சிவாஜிக்கு தங்க பதக்கம், ரஜினிக்கு மூன்று முகம், கமலுக்கு காக்கிச் சட்டை, சூர்யாவுக்கு காக்க காக்க, விக்ரமிற்கு சாமி அதே மாதிரி அஜீத்துக்கு உருவாகப் போகும் ... |
| சூர்யாவின் அஞ்சான் கதை இதுதான்! Posted:  லிங்குசாமியின் தயாரிப்பு, இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அஞ்சான் படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். முதன் முறையாக இயக்குனர் லிங்குசாமி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் முடிவடைந்திருக்கிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இறுதி கட்ட படப்பிடிப்பு கனடா, ... |
| மீண்டும் பரபரப்பான இளையராஜாவும், பிஸியான பிரசாத் ஸ்டுடியோவும்...!! Posted:  சுவாசிக்கும் காற்றுக்கே சுரங்கள் போட்டு தந்தவர் இளையராஜா, தன் இசையால் அனைத்தையும் இயங்க வைத்தவர். சமீபத்தில் உடல்சுகவீனம் காரணமாக இசையமைக்காமல் இருந்தார் அவர். ஆனால் அவரது உடல் நலம் எப்போது நலம் பெற்றதோ, அடுத்த நிமிடமே மீண்டும் இசைக்கு உயிர் மீட்ட தொடங்கி விட்டார். அவரால் இசையையும், இசையால் அவரையும் விட்டு பிரியாமல், மெட்டு ... |
| கமலின், உத்தம வில்லன் படப்பிடிப்பு தொடங்கியது! Posted:  விஸ்வரூபம்-2 பணிகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீசுக்கு ரெடியாகிவிட்டது. நண்பர் ரஜினிகாந்தின் கோச்டையான் ரிலீசை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் கமல். கோச்சடையானும், விஸ்வரூபம் 2வும் மோதவேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கிறார். கோச்சடையான் ரிலீஸ் தேதி உறுதியான பிறகு அதற்கு முன்பா, பின்பா என்பதை கமல் முடிவு செய்ய ... |
| வீரபாண்டிய கட்டபொம்மன் கெட்டப்பில் அசத்தினார் சித்தார்த்! -வசந்தபாலன் கொடுத்த அதிர்ச்சி தகவல்!! Posted:  தமிழக ரசிகர்களிடம் வீரபாண்டிய கட்டபொம்மன் என்று சொன்னாலே அவர்களது மனக்கண்ணில் தோன்றுவது நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் திரு உருவம் தான். மீசையை முறுக்கிக்கொண்டு தில்லாக அவர் பேசிய டயலாக்கும், ஆவேச நடிப்பையும் யாராலும் அத்தனை எளிதில் மறந்து விட முடியாது. ஆனால், அப்படிப்பட்ட சிவாஜிகணேசன் நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் ... |
| விஜய் படத்தை கைப்பற்ற அதிரடி முயற்சியில் இறங்கிய இலியானா! Posted:  தமிழில் கேடி என்ற படத்தில்தான் அறிமுகமானார் இலியானா. அனால் அதன்பிறகு தமிழில் படம் இல்லாததால் ஆந்திராவில் கொடி நாட்டினார். அனுஷ்கா-தமன்னா போன்ற கவர்ச்சிப்புயல்களுக்கு நடுவே இலியானாவும் சில ஆண்டுகளாக மையம் கொண்டிருந்தார். அதையடுத்து மீண்டும் தமிழுக்கு வர நினைத்தவர் விக்ரமுடன் ஒரு படத்தில் கமிட்டானார். ஆனால் சில நாள் ... |
| பெண் சாமியாரிடம் குறி கேட்ட டைரக்டர் பிரியதர்சன்-லிசி தம்பதியர்! Posted:  சிறைச்சாலை, சினேகிதியே, லேசா லேசா உள்பட பல படங்களை தமிழில் இயக்கியவர் ப்ரியதர்சன். மலையாளப்பட இயக்குனரான இவர், விக்ரம் என்ற படத்தில் கமலுடன் நடித்த லிசியை திருமணம் செய்து கொண்டார். ஆனால், இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த அவர்களது குடும்ப வாழ்க்கையில் கடந்த சில ஆண்டுகளாகவே புயல் வீசியது. அதனால், ப்ரியதர்சன்-லிசி இருவருமே பிரிந்து ... |
| இயக்குனருக்கு டிமிக்கி கொடுக்கும் நயன்தாரா! Posted:  இரண்டாவது இன்னிங்சில் அஜீத்துடன் என்ட்ரி கொடுத்ததால் நயன்தாராவுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக பல படங்களை கைப்பற்றியிருக்கும் அவர், கஹானி ரீமேக்கான தெலுங்கில் அனாமிகா, தமிழில் நீ எங்கே என் அன்பே என இரண்டு படங்களிலும் நடித்திருக்கிறார். அதோடு, இப்படத்தில் ஆக்சன் ... |
| வில்லன் நடிகர்களாகும் மாஜி ஹீரோக்கள்! Posted:  தமிழ் சினிமாவைப்பொறுத்தவரை அந்த காலத்தில் இருந்தே கதாநாயகிகளுக்கு பஞ்சம்தான். கேரளா, தெலுங்கு தேச நடிகைகளை நம்பித்தான் தமிழ் சினிமா இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் வில்லன்களைப்பொறுத்தவரை செழிப்பாகவே இருந்தது. சரத்குமார் உள்ளிட்ட பல நடிகர்கள் வில்லனாக அறிமுகமாகித்தான் ஹீரோவானார்கள். ஆனால், சமீபகாலமாக ... |
| பஞ்ச் டயலாக் வேண்டாம்! கார்த்தி போட்ட கண்டிசன்!! Posted:  சகுனி படத்தில் அரசியல் கதையில் நடித்திருந்தார் கார்த்தி. ஆனால் அப்படம் தோல்வியடைந்ததாடு, அவரது மார்க்கெட்டையும் சரித்துப் போட்டது..அதனால், அதன்பிறகு காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா மற்றும் பிரியாணியும் வெற்றியை கொடுக்காததால் இப்போது மீண்டும் ஒரு அரசியல் கதையில் நடிக்கிறார் ... |
| கோச்சடையானுக்கு தியேட்டர் பிரச்சனை வருமா? கோதாவில் இறங்கிய இளவட்ட ஹீரோக்கள்!! Posted:  பொங்கலுக்கே திரைக்கு வர இருந்தது ரஜினியின் கோச்சடையான். ஆனால் அந்த சமயத்தில் கோச்சடையான் பணிகள் நிறைவடையாததால் கோச்சடையானை ஏப்ரல் 11-ந்தேதி வெளியிடுவதாக அறிவித்தனர். இப்படி முன்கூட்டியே அறிவித்ததால், ஏப்ரலில் விஸ்வரூபம்-2 படத்தை வெளியிடுவதாக இருந்த கமல்கூட மே மாதத்துக்கு மாறி விட்டார். ஆனால், இப்போது விஷாலின் நான் ... |
| குஷ்பூவுக்கு மீண்டும் கோயில் கட்டுகிறார்களாம்! Posted:  தமிழ் சினிமாவில் குஷ்பூ கோலோச்சிய காலகட்டத்தில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தார்கள். குஷ்பு நடித்த படங்கள் திரைக்கு வரும்போது தியேட்டர்களில் நடிகர்களுக்கு இணையாக அவருக்கும கட்அவுட்கள் வைத்து கொண்டாடினார்கள். அப்படியிருந்த நிலையில், திருச்சியைச்சேர்ந்த ஒரு ரசிகர் குஷ்பூவுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகமே ... |
| காதலருடன் வெளிநாடுகளில் ஊர் சுற்றவில்லை! - மறுக்கிறார் காஜல்அகர்வால் Posted:  காஜல்அகர்வாலின் சினிமா கேரியர் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. சின்னச்சின்ன கிசுகிசுக்கள் வந்தாலும், அது மார்க்கெட்டை உலை வைக்கும் அளவுக்கு விஸ்வரூபமெடுத்ததில்லை. ஆனால், அவரது தங்கை நிஷா அகர்வாலுக்கு திருமணம் முடிந்ததில் இருந்து காஜலை தொழிலதிபர்களுடன் இணைத்து காதல் கிசுகிசுக்கள் அடிக்கடி புகைந்து வருகிறது. அந்த ... |
| ரோஜாக்கூட்டம் பூமிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது! Posted:  ஸ்ரீகாந்த் நாயகனாக அறிமுகமான ரோஜாக்கூட்டம் படத்தில் தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்தவர் பூமிகா. அதையடுத்து, தமிழில் விஜய்யுடன் பத்ரி, சூர்யாவுடன் சில்லுன்னு ஒரு காதல் ஆகிய படங்களில் நடித்த பூமிகா, தங்கர்பச்சான் இயக்கத்தில பிரபுதேவாவுக்கு ஜோடியாக களவாடிய பொழுதுகள் என்ற படத்திலும் நடித்தார். ஆனால், அப்படம் இன்னும் திரைக்கு ... |
| ஒரே படத்தில் மூன்று மொழிகளில் இசையமைத்த ஆதிஷ் உத்ரியன்! Posted:  தமிழில், ஆசைப்படுகிறேன், இன்னொருவன், வழி விடு கண்ணே வழி விடு. மேடை, ராமகிருஷ்ண தரிசனம் உள்பட பல படங்களுக்கு இசையமைத்தவர் ஆதிஷ் உத்ரியன். இவர் தற்போது மலேசியாவில் உருவாகியுள்ள 3 சீனியஸ் என்றொரு தமிழ் படத்திற்கும் இசையமைத்துள்ளார். மலேசியாவில் தமிழர்கள், சைனீஸ், அரேபியர்கள் என பலதரப்பட்ட மக்கள் வாழ்வதால் அவர்கள் அனைவரையும் ... |