Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


இலங்கையின் முதலிடத்தை பறித்தது இந்தியா!

Posted: 29 Mar 2014 08:59 PM PDT

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வெளியிடப்படும் இருபதுக்கு-20 போட்டிகளுக்கான தரப்படுதலில் இலங்கை இரண்டாம் இடத்தினை பிடித்துள்ளது. இத்தரப்படுத்தலில் இந்தியா முதல் இடத்தைப் பிடித்துள்ளதுடன், பாகிஸ்தான் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது. தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்லாந்து, அயர்லாந்து, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஸிம்பாப்வே, ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.

This posting includes an audio/video/photo media file: Download Now

பரபரப்பான போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி

Posted: 29 Mar 2014 08:54 PM PDT

இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. அணிக்கு தலைமை ஏற்ற டி வில்லியர்ஸ் 28 பந்துகளில் 69 ரன்கள் விளாசி உதவ, பர்னல் மற்றும் இம்ரான் தஹிர் விக்கெட் வேட்டை நடத்தி தென் ஆப்பிரிக்காவின் வெற்றியில் பெரும்பங்கு வகித்தனர். சிட்டகாங்கில் நேற்று இந்த ஆட்டம் நடைபெற்றது. தாமதப் பந்து வீச்சு காரணமாக ஒரு ஆட்டத்தில் பங்கேற்க தென் ஆப்பிரிக்க கேப்டன் டூ […]

This posting includes an audio/video/photo media file: Download Now

வன்னியில் ஒருவேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் பல வறிய மாணவச் சிறார்கள்!

Posted: 29 Mar 2014 08:38 PM PDT

யுத்தங்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட வன்னிப் பகுதிப்யில் வாழ்கின்ற மாணவச் சிறார்கள் பலர் ஒருவேளை உணவைப் பெறுவதற்கே பெரும் கஷ்டங்களை எதிர்நோக்குகின்றார்கள். பல மாணவர்கள் போசாக்கான உணவின்றி அடிக்கடி பாடசாலைகளில் மயக்கமடைகின்றார்கள். இது பற்றிய செய்திகள் உள்ளூர்ப் பத்திரிகைளில் வெளிவருகின்றன. கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 7 வயது மாணவன் ஒருவனை சப்பாத்து அணிந்து பாடசாலைக்கு வருமாறு வகுப்பாசிரியரால் கூறப்பட்ட போது அதற்கு அந்த 7 வயது மாணவச் சிறுவன் கூறியதாவது, ரீச்சர் சப்பாத்து வாங்குவதற்கு […]

This posting includes an audio/video/photo media file: Download Now

மகிந்த அல்லது கோத்தாவை கொலை செய்வதற்காகவே விடுதலைப் புலிகள் மீளிணைகின்றனர்!– அரசாங்கம் சந்தேகம்

Posted: 29 Mar 2014 08:07 PM PDT

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அல்லது பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரில் ஒருவரை கொலை செய்யும் நோக்கிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மீளிணைகின்றனர் என்று அரசாங்கம் சந்தேகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு ஆங்கில பத்திரிகை ஒன்றின் செய்தியாளர் தமது வலைப்பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மீளிணைவதை தடுப்பதாக கூறி, இலங்கை அரசாங்கத்தின் படையினர் பல்வேறு கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் தெஹிவளை போன்ற பகுதிகளைச் […]

சொந்த மாவட்டத்தில் மகிந்தவுக்கு அதிர்ச்சி

Posted: 29 Mar 2014 07:26 PM PDT

தென்மாகாணசபைக்கு நேற்று நடந்த தேர்தலில் சிறிலங்கா அதிபரின் சொந்த மாவட்டமான, அம்பாந்தோட்டையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றுள்ள போதிலும், அதன் வாக்கு வங்கி கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. 2009ம் ஆண்டு நடத்தப்பட்ட மாகாணசபைத் தேர்தலில், அம்பாந்தாட்டை மாவட்டத்தில் இருந்து 12 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இம்முறை 14 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த தேர்தலில் 192,961 (66.95%) வாக்குகளைப் பெற்று 8 ஆசனங்களைக் கைப்பற்றிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு, இந்த முறையும் 8 […]

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்க பிரேரணை திருத்தத்திற்கு இந்தியா, இலங்கைக்கு இரண்டு தடவைகள் ஆதரவாக வாக்களித்தது!

Posted: 29 Mar 2014 07:09 PM PDT

இந்தியா, இலங்கை மீது வெளிப்படுத்தியுள்ள நல்லெண்ணத்தின் அடிப்படையில் இலங்கையை கட்டியெழுப்ப வேண்டும் என்று, அரசாங்கம் தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் சம்பந்தமான விசேட பிரதிநிதி மகிந்த சமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பிரேரணை வாக்களிப்புக்கு வருவதற்கு முன்னர் இரண்டு வாக்களிப்புகள் இடம்பெற்றிருந்தன. குறித்த பிரேரணையை ஒத்தி வைப்பதற்கும், அந்த பிரேரணையில் உள்ள சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் 10ம் சரத்தை நீக்குவதற்குமாக இந்த இரண்டு யோசனைகளை பாகிஸ்தான் கொண்டு வந்தது. இந்த இரண்டு யோசனைகளுக்கும் இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து இலங்கைக்கு […]

பி.பி.சி சிங்கள சேவையின் சிரேஷ்ட தயாரிப்பாளர்கள் இருவர் பதவி நீக்கம்!

Posted: 29 Mar 2014 06:54 PM PDT

பி.பி.சி சிங்கள சேவையின் இரண்டு சிரேஷ்ட தயாரிப்பாளர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு த கொழும்பு டெலிகிராப் தகவல் வெளியிட்டுள்ளது. துன்புறுத்தல்கள் தொடர்பில் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சந்தன கீர்த்தி பண்டார மற்று எம்.ஜே.ஆர் டேவிட் ஆகியோரே இவ்வாறு பதவி நீக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட கடன் ஒன்றுக்கு விண்ணப்பித்திருந்தமைக்காக சிங்கள சேவையில் இரண்டு ஊடகவியாளர்களை ஊடக புனர்வாழ்வு மையத்துக்கு பி.பி.சி அனுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பேருந்தில் திருட முயன்றவர்களுக்கு அரங்கேறிய கும்பாபிஷேகம்..

Posted: 29 Mar 2014 06:47 PM PDT

bus_robbery_001.w245

bus_robbery_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

கலிபோர்னியாவின் வடக்கு பகுதியை கலங்கடித்த சூறாவளி

Posted: 29 Mar 2014 06:41 PM PDT

tape_colifornia_001.w245

tape_colifornia_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

உங்களது மனதுக்கு ஆறுதல் வேண்டுமா?….. அப்போ இதை மிஸ் பண்ணிடாதீங்க!..

Posted: 29 Mar 2014 06:35 PM PDT

dog_quie_001.w245

dog_quie_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

மீன் பிடிப்பதற்கு வலை, தூண்டில் போன்றவற்றை பயன்படுத்துபவர்களை பார்த்திருப்பீர்கள். ஆனால் பங்களாதேஸில் நீர்க்கீரிகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். இதற்காக விசேட பயிற்சி கொடுக்கப்பட்ட நீர்க்கீரிகள் பயன்படுத்தப்படுகின்றன. நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டுவரும் இந்த மீன்பிடி முறை நாள் ஒன்றுக்கு 4 கிலோ முதல் 12 கிலோ வரை மீன்கள் கிடைக்கின்றனவாம்.

Posted: 29 Mar 2014 06:29 PM PDT

otter_fishing_003.w540

otter_fishing_003.w540மீன் பிடிப்பதற்கு வலை, தூண்டில் போன்றவற்றை பயன்படுத்துபவர்களை பார்த்திருப்பீர்கள். ஆனால் பங்களாதேஸில் நீர்க்கீரிகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுகின்றனர்.

இதற்காக விசேட பயிற்சி கொடுக்கப்பட்ட நீர்க்கீரிகள் பயன்படுத்தப்படுகின்றன. நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டுவரும் இந்த மீன்பிடி முறை நாள் ஒன்றுக்கு 4 கிலோ முதல் 12 கிலோ வரை மீன்கள் கிடைக்கின்றனவாம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

40 வருடம் கழித்து பெண்ணின் வாழ்வில் அரங்கேறிய இன்ப அதிர்ச்சி…..

Posted: 29 Mar 2014 06:25 PM PDT

ear_woman_001.w245

ear_woman_001.w245Joanne Milne என்ற 40 வயது பெண்மணிக்கு பிறப்பிலேயே காது கேட்காமல் இருந்துள்ளது. இவருடைய 20 வயது வரை பலவிதமான மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக் கொண்ட போதிலும் பயன் எதுவுமற்ற நிலையில் பின்னர் அதனைக் கைவிட்டுள்ளார்.

ஆனால் தற்போது 40-வது வயதில் முதன் முறையாக ஒலிகளை தனது காதினால் உணர ஆரம்பித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

சவாலுக்காக புலிகளின் கோட்டைக்குள் பாய்ந்த இந்திய மாணவன்…

Posted: 29 Mar 2014 06:18 PM PDT

tiger_cave_001.w245

tiger_cave_001.w245இந்தியாவின் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவனான யசோநந்தன் கௌசிக் என்ற 23 வயதான இளைஞன் தனது நண்பர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட பந்தயத்திற்காக குவாலியர் (Gwalior) மிருகக்காட்சிச் சாலையிலுள்ள புலிகள் அடைக்கப்படிருந்த பிரதேசத்தினுள் பாய்ந்துள்ளார்.

தனது மேற்சட்டையை கழற்றிய பின்னர் புலிக்கூண்டுக்குள் பாய்ந்த அவர் எந்த வித பயமுமின்றி நடனமாடியுள்ளார்.

ஆனாலும் அவரது நண்பர்கள் வெளியே வருமாறு கேட்டுக்கொண்ட போதிலும் அதனைப் பொருட்படுத்தாது சுமார் 45 நிமிடங்கள் வரை அப்பகுதியில் நின்றுள்ளார்.

எனினும் அங்கிருந்த புலிகள் அவரை எதுவும் செய்யவில்லை. அதன் பின்னர் அங்கு வந்த பாதுகாவலர்கள் அவரை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

விசாரணைக்கு ஒத்துழைக்காது போனால் சிறிலங்கா மீது தடைகள் வரலாம் – என்கிறார் யஸ்மின் சூகா

Posted: 29 Mar 2014 06:10 PM PDT

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையுடன் சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைக்காது போனால், தடைகள் உள்ளிட்ட தீவிரமான நடவடிக்கைகளை எதிர்காள்ள வேண்டியிருக்கும் என்று, போருக்குப் பிந்திய பொறுப்புக்கூறல் தொடர்பான ஐ.நாவின் முன்னாள் ஆலோசகர் யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார். "தடைகள் பல்வேறு வடிவங்களில் விதிக்கப்படலாம். அது எப்படிப்பட்டதாக இருக்கும் என்று என்னால் கருத்துக் கூறமுடியாது. அனைத்துலக விசாரணைக்கு சிறிலங்கா ஒத்துழைக்காது போனால் அல்லது அதனை நிராகரித்தால், தடைகள் மிகவும் கடுமையானதாக இருக்கும் என்பது தெரியும். ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநதம்பிள்ளையின் முடிவை நிராகரிப்பதாக […]

This posting includes an audio/video/photo media file: Download Now

அணித்தலைவர் பதவியே வேண்டாம்! டோனி

Posted: 29 Mar 2014 07:10 AM PDT

ஐபிஎல் பிரச்சனைகளால் சென்னை சூப்பர் கிங்ஸின் அணித்தலைவர் பதவியிலிருந்து விலக போவதாக டோனி கூறியுள்ளார். ஐபிஎல் சர்ச்சைகள் மற்றும் சூதாட்ட விவகாரங்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் தலைவிரித்தாடும் இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் மகேந்திர சிங் டோனி சென்னை சூப்பர் கிங்ஸின் அணித்தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் அணித்தலைவர் பதவியில் இருந்து விலக தயாரக இருப்பதாக மகேந்திர சிங் டோனி தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

குறுகிய காலத்தில் பல மில்லியன் கணக்கான பயனர்களை தன்வசப்படுத்தியது BBM

Posted: 29 Mar 2014 06:54 AM PDT

BlackBerry நிறுவனம் அறிமுகப்படுத்திய BBM அப்பிளிக்கேஷனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறுகிய காலத்தில் 85 மில்லியனை எட்டி சாதனை படைத்துள்ளது. iPhone மற்றும் Android சாதனங்களிலும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் இந்த அப்பிளிக்கேஷன் ஆனது Voice, Channel சேவைகளை வழங்கி வருகிறது. இந்த அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டு ஒரு வருட காலத்தினுள்ளேயே 85 மில்லியன் பயனர்களை எட்டியுள்ளது. இதேவேளை BlackBerry நிறுவனம் தனது மொத்த பயனர்களின் எண்ணிக்கையாக 113 மில்லியன்பேரை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

This posting includes an audio/video/photo media file: Download Now

சக்கரத்தில் கோளாறு: 49 பயணிகளுடன் அவசரமாக தரையிறங்கிய பிரேசில் விமானம்

Posted: 29 Mar 2014 06:48 AM PDT

பிரேசிலின் பிராந்திய விமான சேவைகளில் வேகமாக வளர்ந்து வரும் வர்த்தக நிறுவனம் ஏவியங்கா பிரேசில் ஆகும். ஜெர்மனியைச் சேர்ந்த எப்ரோமொவிச் என்ற விமானத் தொழிலதிபரின் கட்டுப்பாட்டில் உள்ள சினர்ஜி நிறுவனத்துக்கு இந்த விமான நிறுவனம் சொந்தமானது. இவர் மேலும் கொலம்பியன் விமான நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார். இந்த நிறுவனம் லத்தீன் அமெரிக்க நாடுகளின் முன்னணி நிறுவனமான ஏவியங்கா டாகாவுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது. பிரேசில் நிறுவனத்துக்குச் சொந்தமான போக்கர் 100 என்ற ஜெட் விமானம் 49 பயணிகள் […]

இல்லாத புலிக்கு முகவரி கொடுத்து தமிழர் பிரதேசத்தில் தேடுகிறது அரசாங்கம்: கோவிந்தன் கருணாகரம்

Posted: 29 Mar 2014 06:38 AM PDT

அரசாங்கம் எதிர்கால செயற்பாடுகளை நியாயப்படுத்தவும் தனது நடவடிக்கைகளை சர்வதேசத்திற்கு காட்டவுமே புலிக்கதையை கட்டவிழ்த்து விட்டுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இல்லாத ஊருக்கு செல்லாத வழிகாட்டிய மாதிரி என்று கிராமத்தில் பேசுவார்கள். அதுபோல இன்று அரசும் இல்லாத புலிக்கு இருக்காத முகவரி கொடுத்து, செல்லாத தலைவனை தனக்கு சாதகமாக உருவாக்கி உலவிட்டு, தமிழ்ப் பிரதேசமெங்கும் தேடுகின்றது. இதையிட்டு நாம் சிரிக்க […]

கலிபோர்னியாவில் நிலநடுக்கம்

Posted: 29 Mar 2014 04:31 AM PDT

earthquake_california_002

earthquake_california_002அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் அதிர்ந்தன. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.

இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கினர்.

நிலநடுக்கம் லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகரான லா ஹப்ராவை மையமாக கொண்டு பூமிக்கு அடியில் 2 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. தொடக்கத்தில் 5.3 ரிக்டர் ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் ஏற்பட்ட சேத விவரம் மற்றும் காயங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாக வில்லை. அதற்கிடையே லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் வட அமெரிக்காவில் 4 நாடுகளில் உணரப்பட்டது.

This posting includes an audio/video/photo media file: Download Now

கதறும் பயணிகளின் உறவினர்கள்

Posted: 29 Mar 2014 01:55 AM PDT

விமானத்தில் பயணித்த அனைவரும் இறந்துவிட்டதாக எப்படி கூறுகிறீர்கள் என்று மலேசிய விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டது, அதில் பயணித்த அனைவரும் இறந்துவிட்டனர் என்று மலேசிய அரசு அறிவித்துள்ளது. ஆனால் இதை நம்ப பயணிகளின் உறவினர்கள் சிலர் மறுக்கிறார்கள். செயற்கைக்கோள் படங்களில் மிதக்கும் பொருட்கள் தெரிந்தாலும் அவை மலேசிய விமானத்தின் பாகங்கள் தான் என்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை. மேலும் விமானத்தின் கருப்புப் பெட்டியும் கிடைக்கவில்லை. […]

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™