4TamilMedia செய்திகள் | |
- மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ‘ஈபோலா’ வைரஸ் தாக்கம்; 70 பேர் உயிரிழப்பு!
- பாஜகவிலிருந்து ஜஸ்வந்த் சிங் 6 ஆண்டுகளுக்கு அதிரடி நீக்கம்!
- மேல் மாகாண சபை தேர்தல் இறுதி முடிவுகள்: மஹிந்த கூட்டணிக்கே வெற்றி!
- தென் மாகாண சபை தேர்தல் இறுதி முடிவுகள்: ஐ.ம.சு.கூ மீண்டும் ஆட்சியமைக்கிறது!
- 2014ஆம் ஆண்டுக்கான உலக சதுரங்க வெற்றிக் கிண்ணப் போட்டிக்கு விஸ்வநாதன் ஆனந்த் தகுதி!
- மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல் முடிவுகள்: உறுதியான வெற்றியை நோக்கி மஹிந்த கூட்டணி!
- அரசியலமைப்பின் பிரகாரம் எனது பிரஜாவுரிமை இரத்து செய்யப்படவில்லை: சரத் பொன்சேகா
- சர்வதேச விசாரணையை முன்னெடுப்பதற்கு இலங்கையின் ஒத்துழைப்பு அவசியமானது: நவிபிள்ளை
- கிரிமியா விவகாரம் தொடர்பாக ஒபாமா - புடின் தொலைபேசியில் பேச்சுவார்த்தை
- மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலில் 60 வீத வாக்களிப்பு!
- வேல்ஸ் மற்றும் இங்கிலாந்தில் முதல் இரு சட்ட பூர்வ ஓரினச் சேர்க்கை திருமணம் நிறைவேறியது
- அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் 5.1 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நூற்றுக் கணக்கான தொடர் ...
- இன்று இரவு 8.30 மணியிலிருந்து 9.30 மணிவரை Earth Hour : நீங்களும் இணைந்து கொள்ளலாமே!
- விஜயகாந்த்தின் சகோதரர் திடீரென அதிமுகவில் இணைந்தார்!
| மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ‘ஈபோலா’ வைரஸ் தாக்கம்; 70 பேர் உயிரிழப்பு! Posted: |
| பாஜகவிலிருந்து ஜஸ்வந்த் சிங் 6 ஆண்டுகளுக்கு அதிரடி நீக்கம்! Posted:
பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஜஸ்வந்த் சிங், பாஜகவிலிருந்து 6 ஆண்டுகளுக்கு ஆதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். Read more ... |
| மேல் மாகாண சபை தேர்தல் இறுதி முடிவுகள்: மஹிந்த கூட்டணிக்கே வெற்றி! Posted:
மேல் மாகாண சபைக்கு நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தலின் இறுதி முடிவுகள் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக தேர்தல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. Read more ... |
| தென் மாகாண சபை தேர்தல் இறுதி முடிவுகள்: ஐ.ம.சு.கூ மீண்டும் ஆட்சியமைக்கிறது! Posted:
தென் மாகாண சபைக்கு நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தலின் இறுதி முடிவுகள் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக தேர்தல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. Read more ... |
| 2014ஆம் ஆண்டுக்கான உலக சதுரங்க வெற்றிக் கிண்ணப் போட்டிக்கு விஸ்வநாதன் ஆனந்த் தகுதி! Posted:
முன்னாள் சதுரங்க உலக சம்பியனான இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், 2014ஆம் ஆண்டுக்கான எஃப்.ஐ.டி.ஈ (FIDE) உலக சதுரங்க வெற்றிக் கிண்ணப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். Read more ... |
| மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல் முடிவுகள்: உறுதியான வெற்றியை நோக்கி மஹிந்த கூட்டணி! Posted:
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் முடிவுகள் தொடர்ந்தும் வெளியாகி வருகின்றன. அதில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தொடர்ந்தும் முன்னணியில் உள்ளது. Read more ... |
| அரசியலமைப்பின் பிரகாரம் எனது பிரஜாவுரிமை இரத்து செய்யப்படவில்லை: சரத் பொன்சேகா Posted:
இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் தன்னுடைய பிரஜாவுரிமை இன்னமும் இரத்து செய்யப்படவில்லை என்று ஜனநாயகக் கட்சியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். Read more ... |
| சர்வதேச விசாரணையை முன்னெடுப்பதற்கு இலங்கையின் ஒத்துழைப்பு அவசியமானது: நவிபிள்ளை Posted:
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய சர்வதே விசாரணையை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அவசியமென்றும், அதனை எதிர்பார்த்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். Read more ... |
| கிரிமியா விவகாரம் தொடர்பாக ஒபாமா - புடின் தொலைபேசியில் பேச்சுவார்த்தை Posted: இன்று சனிக்கிழமை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உக்ரைன் விவகாரத்தில் இராஜதந்திர ரீதியில் ஏற்றுக்கொள்ள சாத்தியமான முடிவு எடுப்பது குறித்து கலந்துரையாடியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. Read more ... |
| மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலில் 60 வீத வாக்களிப்பு! Posted:
மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்காக இன்று சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 60 வீதமானவர்கள் வாக்களித்துள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. Read more ... |
| வேல்ஸ் மற்றும் இங்கிலாந்தில் முதல் இரு சட்ட பூர்வ ஓரினச் சேர்க்கை திருமணம் நிறைவேறியது Posted:
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதியில் ஒரினச் சேர்க்கை திருமணத்துக்கு நேற்று நள்ளிரவு முதல் சட்ட அங்கீகாரம் அளிக்கப் பட்டுள்ளது. Read more ... |
| Posted:
வெள்ளி இரவு அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பகுதியில் லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகரான லா ஹப்ராவை மையமாகக் கொண்டு பூமிக்கு அடியில் 2 Km ஆழத்தில் 5.1 ரிக்டர் மேக்னிடியூட் உடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளதுடன் அதைத் தொடர்ந்து சுமார் 100 தொடர் அதிர்வுகள் பதியப் பட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது. Read more ... |
| இன்று இரவு 8.30 மணியிலிருந்து 9.30 மணிவரை Earth Hour : நீங்களும் இணைந்து கொள்ளலாமே! Posted: இன்று (மார்ச் 29) இரவு 8.30 மணியிலிருந்து 9.30 மணி வரை உலகெங்கும் Earth Hour நிகழ்வு கொண்டாடப்படுகிறது. குறைந்தது இந்த ஒரு மணிநேரத்திற்கு உங்களது வீட்டு மின் விளக்குகளை அணைத்துவிடுங்கள், உங்கள் தெருவில் உள்ள அனைவருக்கும் இத்தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள். அனைவரும் இணைந்து இந்த Earth Hour நிகழ்வை கொண்டாடுவோம் என்கிறது இவ்வலைத்தளம். இதுவரை மில்லியன் கணக்கான மக்கள் இந்நிகழ்வில் இணைந்து கொண்டுள்ளனர். Read more ... |
| விஜயகாந்த்தின் சகோதரர் திடீரென அதிமுகவில் இணைந்தார்! Posted: |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |










