Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைக்கும் பொலிஸ்…. சினிமாவில் கூட கண்டிறாத விபத்து..

Posted: 24 Mar 2014 04:36 AM PDT

police_escape_001.w245

police_escape_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

இது தேவை தானா இந்த திருடர்களுக்கு……

Posted: 24 Mar 2014 04:34 AM PDT

robbery_gun_001.w245

robbery_gun_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

உலகத்துல இப்படியொரு சாப்பாட்டு ராமணா?… பாவம் ரொம்ப கண்ணு வைச்சிறாதீங்க!…. – See more at: http://www.manithan.com/news/20140324110220#sthash.F0QqcNeZ.dpuf

Posted: 24 Mar 2014 04:30 AM PDT

man_eating_001.w245

man_eating_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

திருமண வீட்டில் குடும்பத்துடன் கைவரிசையைக் காட்டும் கும்பல்

Posted: 24 Mar 2014 04:25 AM PDT

wedding_theft_001.w245

wedding_theft_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

100வது டெஸ்டுக்காக காத்திருக்கும் கிறிஸ் கெய்ல்

Posted: 24 Mar 2014 04:21 AM PDT

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல், தனது 100வது டெஸ்டில் களமிறங்க காத்திருக்கிறார். நியூசிலாந்துக்கு எதிரான ஜூன் மாதம் நடக்கவுள்ள டெஸ்ட் தொடரில் இம்மைல்கல்லை எட்ட உள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியின் தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல்(வயது 34). கடந்த 1999ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி மூலம் சர்வதேச அரங்கில் காலடி வைத்தவர், 2000ம் ஆண்டு நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். இதுவரை இவர் 99 டெஸ்ட்(6933 ஓட்டங்கள்), […]

This posting includes an audio/video/photo media file: Download Now

குழந்தைகளை சாப்பிட வைக்க புது ட்ரிக்…… அப்படி எதை காட்டி ஏமாத்துறாங்க இந்த பிஞ்சு மழலையை!…

Posted: 24 Mar 2014 04:17 AM PDT

baby_eating_001.w245

baby_eating_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை மிரட்டிய பாகிஸ்தான் வீரர்

Posted: 24 Mar 2014 04:15 AM PDT

உலக 20-20 தொடரின் இரண்டாம் சுற்றில் அவுஸ்திரேலியா அணியை 16 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது பாகிஸ்தான் அணி. முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றது. இதில் உமர் அக்மல் 94 ஓட்டங்களையும், கம்ரன் அக்மல் 31 ஓட்டங்களையும் பெற்றனர். அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சில் நேதன் கொட்லர் நைல் 2 விக்கெட்களை கைப்பற்றிக்கொண்டார். பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது. […]

This posting includes an audio/video/photo media file: Download Now

மக்களுக்கு எமனாக பயணிக்கும் ரயில்……

Posted: 24 Mar 2014 04:14 AM PDT

train_house_001.w245

train_house_001.w245வியட்நாமின் தலைநகரான ஹனோயில் அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதையானது அங்குள்ள மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் காணப்படுகின்றது. சன நெரிசல் மிகுந்த இப்பகுதியில் குடியிருப்புக்களுக்கு இடையே ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதேவேளை தாய்லாந்தில் மரக்கறி சந்தையினூடாக ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளமை அனைவருக்கும் தெரிந்ததே.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரோகித் சர்மா அதிரடி: இந்தியா அபார வெற்றி

Posted: 24 Mar 2014 04:11 AM PDT

இருபதுக்கு – 20 உலகக் கிண்ண போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. ரோகித் சர்மா, விராட் கோஹ்லி ஆகியோரின் அபார துடுப்பாட்டமும், மேற்கிந்திய தீவுகள் அணியின் ஓட்ட எண்ணிக்கையை இந்திய சுழற் பந்துவீச்சாளர்கள் வெகுவாக கட்டுப்படுத்தியதும் இந்த வெற்றியை உறுதி செய்தனர். மிர்பூரில் நடந்து முடிந்த இப்போட்டியில் 130 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்தியா, 19.4 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி வெற்றி […]

This posting includes an audio/video/photo media file: Download Now

Motorola அறிமுகம் செய்யும் புத்தம் புதிய Phablet

Posted: 24 Mar 2014 04:08 AM PDT

motorola நிறுவனமானது கடந்த வரும் கைப்பேசிகள் உட்பட சில சாதனங்களை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்திருந்தது. இவற்றுள் Moto X Successor, Moto 360 எனும் ஸ்மார்ட் வோச்சும் அடங்கும். எனினும் இச்சாதனங்கள் இதுவரை வெளியிடப்படாத நிலையில் தற்போது 6 அங்குல அளவுடைய Moto 360 எனும் Phablet இனை அறிமுகம் செய்யவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கணனியிலுள்ள தகவல்களின் பாதுகாப்பிற்கு உதவும் மென்பொருள்

Posted: 24 Mar 2014 04:07 AM PDT

இன்று கணனியில் உள்ள தகவல்களை ஹேக்கர்களிடமிருந்தோ அல்லது வைரஸ்களிடமிருந்தோ பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாட்டிற்கு GiliSoft Privacy Protector எனும் மென்பொருள் மிகவும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது. இம்மென்பொருளானது Hackers, Virus, Trojan மற்றும் Spyware என்பனவற்றினால் உங்கள் கணினியில் உள்ள இரகசியத் தகவல்களை திருடப்படுவதை தடுக்கிறது.

This posting includes an audio/video/photo media file: Download Now

சீனாவில் களமிறங்கும் Sony Xperia Z2 Deluxe

Posted: 24 Mar 2014 04:02 AM PDT

இலத்திரனியல் சாதன உற்பத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்ட Sony நிறுவனம் Xperia Z2 Deluxe எனும் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது. முதன் முதலாக எதிர்வரும் 27ம் திகதி சீனாவில் அறிமுகம் செய்து வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியில் ஜப்பானிலும், பின்னர் ஏனைய நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் விலையானது 884 அமெரிக்க டொலர்களாகும்.  

This posting includes an audio/video/photo media file: Download Now

பொய் சொல்வோரை கண்டுபிடிக்கும் கணனி

Posted: 24 Mar 2014 03:59 AM PDT

தலை வலி, வயிற்று வலி போன்ற உபாதைகள் எதிர்பாராத வேளைகளில் ஏற்படும்போது உயிரே போய் விடுவது போல் பலர் துடித்துப் போய் விடுவதுண்டு. ஆனால், இவ்வாறு போலியாக நடிப்பவர்களை கண்டுபிடிக்கும் புதிய கணனி அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒருவர் நிஜ வலியால் துடிக்கிறாரா? அல்லது போலி வலியால் நடிக்கிறாரா? என்பதை வெகு துல்லியமாக கண்டுபிடித்து விடும் நவீன கணனியை அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள சாண்டியாகோ நரம்பியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆராய்ச்சிக்காக வலியால் அவதிப்படும் 25 […]

வெளிநாடுகளின் உதவியுடன் எனது அரசை கவிழ்க்க முயற்சி! மகிந்த ராஜபக்ச குற்றச்சாட்டு

Posted: 24 Mar 2014 03:54 AM PDT

வெளிநாடுகளின் உதவியுடன் இலங்கை அரசை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக, அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம் சாட்டினார். இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது நடைபெற்ற மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் மாநாட்டில் 3-வது தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில், சிங்களவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் தேர்தல் நடைபெறுகிறது. மக்கள் மத்தியில் தனக்கு இருக்கும் ஆதரவை பரிசோதித்துப் பார்க்கும் களமாக ராஜபக்ச கருதுகிறார். […]

வடக்கின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமைக்கு முதலமைச்சர் எதிர்ப்பு

Posted: 24 Mar 2014 03:52 AM PDT

வடக்கின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமைக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். வடக்கின் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை வருத்தமளிப்பதாக முதலமைச்சர், வடக்கு கட்டளைத் தளபதி உதய பெரேராவிடம் கோரியுள்ளார். வடக்கில் மீளவும் கடுமையாக இராணுவம் குவிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். வடக்கில் அதிகளவில் இராணுவத்தினரை குவிப்பதனாது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை. வடக்கின் பல பகுதிகளில் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைப்புக்கைள மேற்கொண்டு வருவதாகவும், இளைஞர் யுவதிகள் கைது […]

பிரித்தானியா இலங்கையின் மெய்யான நிலைமைகளை புரிந்துகொள்ளவில்லை – அரசாங்கம்

Posted: 24 Mar 2014 03:49 AM PDT

பிரித்தானியா இலங்கையின் மெய்யான நிலைமைகளை புரிந்துகொள்ளவில்லை என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. சியரே லியோனில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நிறுவப்பட்ட சர்வதேச விசாரணைப் பொறிமுறைமை ஒன்றைப் போன்றதொன்றை அமைத்து இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டுமென அண்மையில் பிரித்தானியா வலியுறுத்தியிருந்தது. எனினும், இந்த கோரிக்கையின் மூலம் பிரித்தானியாவின் இலங்கை குறித்த தெளிவு அம்பலமாகியுள்ளது என இலங்கை அரசாங்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கத்தில் கரிசனை கொண்டிருந்தால் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் இவ்வாறான கோரிக்கையை […]

தமிழ் யுவதிகள் துன்புறுத்தப்படவில்லை: இராணுவம்

Posted: 24 Mar 2014 03:43 AM PDT

இராணுவத்தில் புதிதாக இணைக்கப்பட்ட தமிழ் யுவதிகளே பயிற்சியின்போது தாக்குதல்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள் என்று வெளியாகியுள்ள செய்தியில் உண்மையில்லை என்று இராணுவம் அறிவித்துள்ளது. இராணுவத்தில் புதிதாக இணைக்கப்பட்ட பெண் பயிலுநர்களை துன்புறுத்துவதாக வெளியாகியுள்ள வீடியோ காட்சியானது அநுராதபுரம் இராணுவ முகாமிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இராணுவத்தில் இணைக்கப்பட்ட தமிழ் யுவதிகளுக்கு அநுராதபுரம் முகாமில் பயிற்சிகள் வழங்கப்படவில்லை. ஆகையால், துன்புறுத்தல்களுக்கு உள்ளான பெண் பயிலுநர்கள் தமிழ் யுவதிகளே என்று கூறும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என்று இராணுவ பேச்சாளர் […]

தமிழர்கள் மண்ணை இழந்தால் எல்லாவற்றையும் இழக்க நேரிடும்

Posted: 24 Mar 2014 03:40 AM PDT

தமிழர்களாகிய நாங்கள் எமது மண்ணை இழந்தால் எதிர்காலத்தில் எல்லாவற்றையும் இழக்க நேரிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாக்கரைப் பகுதியில் அமைந்துள்ள பட்டிப்பளைப் பிரதேச இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம் நேற்று கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தாந்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் இடம்பெற்றது. பிரதேச ஒன்றியத்தின் தலைவர் ஞா.துரையப்பா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பிரதேசம் என்பது எமது சொத்தாகும். இதற்கு […]

அரசாங்கம் அவசரமாக உருவாக்கிய புலிகள் அமைப்பு

Posted: 24 Mar 2014 03:37 AM PDT

ஜெனிவா மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட உள்ள பிரேரணை, மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல் ஆகியவற்றை இலக்கு வைத்து ராஜபக்ஷ அரசாங்கம் புலிகளின் மீள் உருவாக்கம் தொடர்பான புதிய பிரசாரங்களை ஆரம்பித்துள்ளது. இந்த புதிய பிரசார தந்திரோபாயத்தின் அடிப்படையில் நேற்று அதிகாலை யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள 200 கிராமங்கள் சுற்றி வளைக்கப்பட்டு 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சுற்றிவளைப்பில், இராணுவத்தின் விசேட அதிரடிப்படைப் படைப்பிரிவு, இராணுவப் புலனாய்வுப்பிரவு, யாழ் நகர […]

புலித்தலைவர்களை தேடி கிழக்கிலும் சுவரொட்டிகள்

Posted: 24 Mar 2014 03:32 AM PDT

east-notice-1

east-notice-1புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் எனக் கருதப்படும் கோபி எனப்படும் கசியன் மற்றும் நவநீதன் எனப்படும் அப்பன் ஆகிய இருவரும் தேடப்பட்டு வருவதாக கிழக்கு மாகாணத்தின் பட்டிதொட்டி எங்கும் பரவலான துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட இரு நபர்களின் புகைப்படங்களும் பிரசுரத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

குறிப்பிடப்பட்ட இரு நபர்களும் அதிகளவிலான குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்றும் இவர்களைப் பற்றிய தகவல்களைத் தருபவர்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் சன்மானம் பெற்றுத் தருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் அறிந்தவர்கள் 0766911617 அல்லது 0113135680 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ அறியத் தாருங்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கில் யுத்தம் நடைபெற்ற போது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சகல கிராமங்களிலும் காடு மேடுகளிலும் இந்தப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™