Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

வா..வா! 84

Posted:

மதியத்தின் பின்னதாக வந்த செய்தி அவளுக்கு மகிழ்ச்சியை அள்ளிச் சொரிந்தது.


Read more ...

விமானம் கடலில் மூழ்கியதற்கு ஆதாரம் கேட்கிறது சீனா!

Posted:

காணாமல் போன மலேசிய விமானம் கடலில் மூழ்கியதற்கு ஆதாரம் கேட்கிறது சீன அரசு.


Read more ...

வாக்காளர்கள் பட்டியலில் பெயரை சேர்க்க இன்று கடைசி நாள்!

Posted:

வாக்காளர்கள் பட்டியலில் பெயரை சேர்க்க இன்று கடைசி நாள் என்று தேர்தல் ஆணையம் கெடு விதித்துள்ளது.


Read more ...

காத்திருப்பு !

Posted:

நண்பன் ஒருவனைச் சந்திப்பதற்காக பேரூந்து தரிப்பிடத்தில் காத்திருந்தேன். எதிரில் வரும் ஒவ்வொரு பேரூந்திலும் அவன் வந்து இறங்குகிறானா எனப் பார்த்துக் கொண்டிருந்தேன்.


Read more ...

இதுதான் நயன்தாராவின் மவுசு

Posted:

ஜெயம் ராஜா இயக்கவிருக்கும் புதிய படம் ஒன்றில் வழக்கம் போல அவரது தம்பி ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கிறார். நியூஸ் வேல்யூ இது அல்ல.


Read more ...

சர்வதேச விசாரணை நடத்துமளவுக்கு நாட்டில் மனித உரிமைகள் மீறப்படவில்லை: இலங்கை அரசாங்கம்

Posted:

சர்வதேச விசாரணையொன்றை நடத்துமளவுக்கு நாட்டில் மனித உரிமை மீறல்கள் ஏதும் நடைபெறவில்லை என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. 


Read more ...

வடக்கு மாகாண நிர்வாகக் கட்டமைப்புக்களை செயற்படுத்துவதற்கு சி.வி.விக்னேஸ்வரனுக்கு இடைக்காலத் தடை!

Posted:

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண சபையின் நிர்வாக கட்டமைப்புக்கள் தொடர்பில் சுற்றுநிருபங்கள் அனுப்புதல் உள்ளிட்ட செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Read more ...

அரசு சிற்றுந்துகளில் உள்ள இலை ஓவியத்தை மறைக்கலாம்: சென்னை உயர் நீதிமன்றம்

Posted:

அரசு சிற்றுந்துகளில் உள்ள இலை வடிவ ஓவியத்தை மறைக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவு சரிதான் என்று, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


Read more ...

+2 தேர்வுகள் இன்று முடிவடைகின்றன, நாளை 10ம் வகுப்புத் தேர்வு ஆரம்பமாகிறது!

Posted:

இன்று +2 தேர்வுகள் முடிவடைகின்றன. நாளை 10ம் வகுப்புத் தேர்வுகள் ஆரம்பமாகின்றன.


Read more ...

இந்திய-இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தை இன்று நடைப்பெறவில்லை!

Posted:

இந்திய-இலங்கை ஆகிய இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை இன்று நடைப்பெறவில்லை.


Read more ...

நோட்டாவுக்கு தனி சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

Posted:

நோட்டாவுக்கு தனி சின்னத்தை ஒதுக்கி அறிவித்துள்ளது தலைமைத் தேர்தல் ஆணையம்.


Read more ...

வங்கிக் கடனை திரும்ப செலுத்தாதவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது!

Posted:

வங்கிக் கடனை திரும்ப செலுத்தாதவர்களை மக்களவைத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று, வங்கித் தொழிலாளர்கள் சம்மேளனம் தேர்தல் ஆணையத்திடம்  வேண்டுகோள் வைத்துள்ளது.


Read more ...

பாஜக தலைவர்களின் முயற்சிகள் பலனிக்கவில்லை:ஜஸ்வந்த் சிங் சுயேச்சை வேட்பாளரானார்!

Posted:

பாஜக தலைவர்களின் சமரச முயற்சிகள் பலனளிக்கவில்லை. சுயேச்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார் ஜஸ்வந்த் சிங்.


Read more ...

கிழக்கு பல்கலைக்கழக சிங்கள - தமிழ் மாணவர்கள் மோதல்; வகுப்பு பகிஸ்கரிப்பு தொடர்கிறது!

Posted:

கிழக்கு பல்கலைக் கழகத்தின் முதலாம் வருடத்தில் கற்கும் தமிழ் மாணவர்களின் விடுதிக்குள் நுழைந்து மூன்றாம் வருடத்தில் கற்கும் சிங்கள மாணவர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்கக் கோரியும் தமிழ் மாணவர்கள் முன்னெடுத்துள்ள வகுப்பு பகிஸ்கரிப்பு தொடர்கிறது. 


Read more ...

எமது உரிமைகளுக்காக குரல் கொடுப்பதுடன் ஏனைய சமூகத்தினருடனும் இணக்கமாக வாழ வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

எமது (தமிழ்ப் பேசும்) மக்களின் உரிமைகளை உரக்கக் கூவிப் பெற்றுக்கொள்ள எத்தனிக்கும் அதே நேரம், இந்த நாட்டின் மற்றைய சகல இனத்தவரையும் எம்முடன் அணைத்துச் செல்வதானது எம் நாட்டின் பன்மொழி, பன்மத, பல்லினத் தன்மையை வலியுறுத்துவதாக அமையும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

இலங்கை மீது இந்தியா தலைமையிலான விசாரணை கோரி இந்தியப் பிரதமருக்கு, ஆனந்தசங்கரி கடிதம்!

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோரும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தீர்மானத்தின் வரைபு தொடர்பில் சுட்டிக்காட்டி இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கு, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி கடிதமொன்றை எழுதியுள்ளார். 


Read more ...

மத்திய அரசின் அனுமதியின்றி நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க முடியாது!

Posted:

மத்திய அரசின் அனுமதியின்றி முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய முடியாது என்று, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்துள்ளது.


Read more ...

மோடி மீது மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம்?

Posted:

குஜராத் முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி மீது மனித வெடிக்குண்டுத் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


Read more ...

தனது வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த சிரிய போர் விமானத்தை எச்சரித்த பின் சுட்டு வீழ்த்தியது துருக்கி

Posted:

ஞாயிற்றுக்கிழமை தனது வான்பரப்பில் அத்து மீறி நுழைந்த சிரியாவின் இரு போர் விமானங்களில் ஒன்றினைத் தாம் சுட்டு வீழ்த்தியதாக துருக்கு நாட்டின் பிரதமர் ரெசெப் டய்யிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.


Read more ...

எகிப்தில் மோர்சி ஆதரவாளர்கள் 529 பேருக்கு தூக்குத் தண்டனை தீர்ப்பு:அமெரிக்கா விசனம்

Posted:

எகிப்தில் முன்னால் அதிபர் முகமது மோர்சியின் ஆதரவாளர்கள் 529 பேருக்கு அந்நாட்டு நீதி மன்றம் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.


Read more ...

அரசு சேவைகளைப் பெற ஆதார் அட்டை அவசியமில்லை!:உச்ச நீதிமன்றம்

Posted:

அரசு சேவைகளைப் பெற அதார் அட்டை அவசியமில்லை என்று, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. அரசு சேவைகளைப் பெற ஆதார் அட்டை அவசியம் என்கிற நிலை இன்னமும் மாறவில்லை என்று, உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றுத் தாக்கலானது.


Read more ...

காணாமல் போன மலேசிய விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்தது உண்மை!:மலேசிய பிரதமர்

Posted:

காணாமல் போன மலேசிய விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்தது உண்மைதான் என்று, மலேசிய பிரதமர் நஜீம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


Read more ...

‘மஹிந்த’ அரசாங்கம் மேலும் ஆறு ஆண்டுகளுக்கு குடும்ப ஆட்சியை வலுப்படுத்த முயற்சிக்கிறது: ஜே.வி.பி

Posted:

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் மேலும் ஆறு ஆண்டுகளுக்கு குடும்ப ஆட்சியை நடத்த திட்டமிடுகிறது. அதற்கான முயற்சிகளிலேயே தற்போது ஈடுபட்டு வருகின்றது என மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) குற்றஞ்சாட்டியுள்ளது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™