Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ராட்சத பாம்புடன் வந்து அரங்கத்தையே அச்சத்தில் ஆழ்த்திய சிறுமி…..

Posted: 15 Mar 2014 07:23 AM PDT

snake_talent_001.w245

snake_talent_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

வால்நட்ஸ்களை தனது தலையினால் உடைத்து சாதனை படைத்த மனிதர்…..

Posted: 15 Mar 2014 07:18 AM PDT

wallnut_001.w245

wallnut_001.w245பாகிஸ்தானின் லாகூரில் இடம்பெற்ற பஞ்சாப் இளைஞர்கள் திருவிழாவில் கலந்துகொண்ட மொஹமட் ரஷீத் எனும் நபர் தனது தலையினால் 155 வால்நட்ஸ்களை உடைத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

இவர் சராசரியாக நிமிடம் ஒன்றிற்கு 44 வால்நட்ஸ் வீதம் உடைத்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஏழு மாடிக்கட்டிடம் தரைமட்டமாகும் காட்சி….. தீவிரமாக நடைபெற்று வரும் மீட்புப்பணிகள்!….

Posted: 15 Mar 2014 07:15 AM PDT

building_down_001.w245

building_down_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

தாயிடம் சரிசமமாக சண்டையிடும் சிறுவன்….. இந்த சுவாரஸ்யத்தை மிஸ் பண்ணிடாதீங்க!….

Posted: 15 Mar 2014 07:12 AM PDT

boy_argument_001.w245

boy_argument_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

காதல் என்ற பெயரில் கல்லூரி பெண்ணின் கற்பை சூறையாடிய இரட்டை சகோதரர்கள்…..

Posted: 15 Mar 2014 07:10 AM PDT

This posting includes an audio/video/photo media file: Download Now

இனிமையான வாழ்வு தரும் இஞ்சி

Posted: 15 Mar 2014 07:01 AM PDT

இஞ்சி சமையலுக்கு மட்டுமல்லாமல் வியாதிகளை குணப்படுத்தவும் பயன்படுகிறது. ஆனால் நகரத்தில் வாழும் மக்கள் இதன் அருமை புரியாமல் கண்ட சிகிச்சையை எடுத்துக்கொண்டு உடலை கெடுத்துக் கொள்கின்றனர். எனவே இஞ்சியின் பயன்களை புரிந்துக்கொண்டு ஒரு சில நோய்களுக்கு பயன்படுத்துவதன் மூலம் அவற்றை குணப்படுத்தலாம். * பிரசவத்தின் போது உண்டாகும் பொதுவான பிரச்சனைகளான குமட்டல், வாந்தி போன்றவைகளுக்கு இஞ்சி சாறினை குடித்து வந்தால், அவை எளிதில் குணமாகும். * கர்ப்பக்காலத்தில் பெண்களுக்கு உணவு என்பது மருந்தாக தோன்றும். இது போன்ற […]

This posting includes an audio/video/photo media file: Download Now

இதில் உண்மையான மிருகம் யார்?…. தைரியமானவர்களுக்கு மட்டும்!….

Posted: 15 Mar 2014 06:58 AM PDT

fire_tiger_001.w245

fire_tiger_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

அப்பிள் iOS 8 இயங்குதளத்தில் அதிரடி மாற்றம்

Posted: 15 Mar 2014 06:55 AM PDT

அப்பிள் நிறுவனம் தனது மொபைல் சாதனங்களுக்கான இயங்குதளமான iOS இன் புதிய பதிப்பான iOS 8 இனை வடிவமைப்பதில் மும்முரமாக செயற்பட்டு வருகின்றது. இவ் இயங்குதளத்தில் பல புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், Apple Maps, மற்றும் iTunes Radio அப்பிளிக்கேஷன் என்பவற்றிலும் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது Game Center அப்பிளிக்கேஷனை இவ் இயங்குதளத்தில் முற்றாக நீக்கவுள்ளதாக மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முந்தைய பதிப்புக்களில் காணப்பட்ட Game Center அப்பிளிக்கேஷன் இப் புதிய பதிப்பிலிருந்து […]

This posting includes an audio/video/photo media file: Download Now

இணையத்தளங்களில் Right Click வசதியை பெற்றுக்கொள்ள உதவும் நீட்சி

Posted: 15 Mar 2014 06:52 AM PDT

இன்றைய இணைய உலகில் பல மில்லியன் கணக்கான இணையத்தளங்கள் காணப்படுகின்றன. இவ்வாறான இணையத்தளங்கள் பலவற்றில் Right Click செய்யும் வசதி மறுக்கப்பட்டிருக்கும், எனினும் இவ் வசதியினை பெற்றுக்கொள்வதற்கு Allow Right-Click எனும் நீட்சி உதவுகின்றது. இந் நீட்சியானது கூகுள் குரோம் உலாவிகளில் செயற்படக்கூடியவாறு காணப்படுகின்றது. குறிப்பு – இந் நீட்சியை நிறுவுவதனால் உலாவியில் விளம்பரங்கள் இடம்பெறச் செய்யப்படும். இவ் விளம்பரங்களை Allow Right-Click Developer ஊடாக நிறுத்தி வைக்க முடியும். தரவிறக்கச் சுட்டி  

This posting includes an audio/video/photo media file: Download Now

முன்பதிவில் புரட்சியை ஏற்படுத்தியது Nokia X

Posted: 15 Mar 2014 06:49 AM PDT

Nokia நிறுவனமானது அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட தனது முதலாவது கைப்பேசியான Nokia X விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்நிலையில் இதற்கான முன்பதிவுகள் மும்முரமாக இடம்பெற்றுவருகின்றன. ஒரே நாளில் சீனாவில் மட்டும் 1 மில்லியன் வரையானவர்கள் முன்பதிவு செய்து கைப்பேசி சந்தையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர். இம்மாதம் 25ம் திகதி அறிமுகமாகவுள்ள இக்கைப்பேசியானது 4 அங்குல அளவுடைய தொடுதிரை, 1GHz வேகம் கொண்ட Processor, 512 MB RAM, 4 GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது. […]

This posting includes an audio/video/photo media file: Download Now

T20 உலக கிண்ணம்: டோனியின் நம்பிக்கை

Posted: 15 Mar 2014 06:47 AM PDT

இந்திய கிரிக்கெட் அணி கடந்த 5 மாதங்களாக சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் விளையாடவில்லை. ஆனால், ஐ.பி.எல். அனுபவம் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும் என்று இந்திய அணித் தலைவர் டோனி நம்பிக்கை தெரிவித்தார். இந்தியா கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ராஜ்கோட்டில் நடந்த ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவுடன் 20 ஓவர் போட்டியில் விளையாடியது. ஆனால், இந்த உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் பெரும்பாலான அணிகள் கடந்த சில மாதங்களில் சர்வதேச போட்டிகளில் விளையாடி […]

This posting includes an audio/video/photo media file: Download Now

சொந்த மண்ணில் தோற்ற தென் ஆப்ரிக்கா

Posted: 15 Mar 2014 06:44 AM PDT

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டுவென்டி- 20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள அவுஸ்திரேலியா அணி மூன்று டுவென்டி–20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் போட்டி மழையால் ரத்தானது, இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது. இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி செஞ்சுரியனில் நடந்தது, டொஸ் வென்ற அவுஸ்திரேலிய அணியின் அணித்தலைவர் பெய்லி களத்தடுப்பை தெரிவு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா […]

This posting includes an audio/video/photo media file: Download Now

சிறந்த வீரர்களுக்கான விருதுகள் அறிவிப்பு

Posted: 15 Mar 2014 06:39 AM PDT

தலைமுறையின் சிறந்த வீரருக்கான விருதை இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் தட்டிச் சென்றுள்ளார். பிரபல கிரிக்கெட் இணையதளம் சார்பில் 1993 முதல் 2013 வரையிலான 20 ஆண்டுகளில் சிறந்து விளங்கிய வீரருக்கான தெரிவு நடத்தப்பட்டது. டிராவிட், லட்சுமண், வக்கார் யூனிஸ், இயான் சேப்பல் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், வர்ணனையாளர்கள், பத்திரிகையாளர்கள் என 50 பிரபலங்கள் அடங்கிய நடுவர்கள் குழு சிறந்த வீரரை தெரிவு செய்தது. தலைமுறையின் சிறந்த வீரர் என்ற விருதுக்கு இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் தெரிவாகியுள்ளார். […]

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கை கடற்கரையில் அனுஷ்காவுடன் குத்தாட்டம் போட்ட கோஹ்லி

Posted: 15 Mar 2014 06:37 AM PDT

இந்தியாவின் முன்னணி வீரரான வீராட் கோஹ்லியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் கடற்கரையில் குத்தாட்டம் போட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான வீராட் கோஹ்லியும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலிப்பதாக தகவல்கள் வெளியானது. இருவரும் இணைந்து ஷாம்பூ விளம்பரம் ஒன்றில் நடித்த போது தான், நெருக்கம் ஏற்பட்டதாம். இதனை தொடர்ந்து ஒன்றாகவே பல இடங்களுக்கும் சுற்றி வருகின்றனர். சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்ரிக்கா சுற்றுப் பயணத்திற்கு முன்பாக அனுஷ்காவை சந்தித்து விட்டு […]

This posting includes an audio/video/photo media file: Download Now

கிளிநொச்சி தர்மபுரம் பிரதேசத்தில் துண்டுபிரசுரம் விநியோகித்தவர் புலியென்கிறது அரசு

Posted: 15 Mar 2014 06:33 AM PDT

கிளிநொச்சி தர்மபுரம் பிரதேசத்தில் காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவரென புதிய கதையொன்றினை இலங்கை இராணுவம் அவிழ்த்து விட்டுள்ளது. புலிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த நபரை கைது செய்ய முயற்சி எடுக்கப்பட்டதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் தேவை ஏற்பட்டால் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் குறித்த நபரை காவல்துறையினர் கைது செய்வர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெனீவாவிற்கு ஆதரவாக துண்டுப்பிரசுரம் விநியோகித்தமையே குறித்த இளைஞன் மீதான குற்றச்சாட்டு எனவும் அவரது […]

This posting includes an audio/video/photo media file: Download Now

எனக்கு எந்த கடிதங்களையும் சந்திரிக்கா அனுப்பவில்லை – ஜனாதிபதி

Posted: 15 Mar 2014 06:27 AM PDT

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தமக்கு எந்தவிதமான கடிதங்களையும் அனுப்பி வைக்கவில்லை என தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தம்மை சந்திப்பதற்காக நேரத்தை ஒதுக்குமாறு கோரியதாக சந்திரிக்கா ஊடகங்களில் தெரிவித்த போதிலும், அவ்வாறான கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அலரி மாளிகையில் அமைச்சர்கள் சிலருடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதியை சந்திக்க ஆர்வமாக இருக்கின்றேன் என தெரிவித்து சந்திரிக்கா கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக ஜனாதிபதியின் […]

This posting includes an audio/video/photo media file: Download Now

மலேஷிய விமானத்தைக் கண்டு பிடிக்க உதவி வழங்கத் தயார் – இலங்கை

Posted: 15 Mar 2014 06:24 AM PDT

அண்மையில் காணாமல் பொன மலேஷிய விமானத்தை கண்டு பிடிக்க உதவிகளை வழங்கத் தயார் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. கோரிக்கை விடுக்கப்பட்டால் எந்த வகையிலான உதவிகளையும் வழங்கத் தயார் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மலேசிய விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான இந்த விமானத்தில் 239 பயணிகள் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்து சமூத்திரத்தின் ஆழ் கடலில் இந்த விமானம் வீழ்ந்திருக்கக் கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இந்த விமானம் பற்றிய சரியான விபரங்கள் […]

மகிந்த அரசை கவிழ்ப்பேன் – ரணில் சூளுரை

Posted: 15 Mar 2014 06:22 AM PDT

2001ம் ஆண்டைப் போன்றே இந்த தடவையும் அரசாங்கத்தை கவிழ்க்கப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க சூளுரைத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் அரசாங்கத்தை கவிழ்ப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை, எவ்வாறெனினும், அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் எதிர்வரும் 2015ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியே இந்த நாட்டை ஆட்சி செய்யும். மாற்று அரசியல் சக்தியாக ஐக்கிய தேசியக் கட்சியினால் மட்டுமே செயற்பட முடியும் எனவும் சிறிய கட்சிகளக்கு வாக்களிப்பதில் பயனில்லை […]

பக்கத்து வீட்டுக்காரர் செக்ஸ் வைத்துக் கொள்வது தெரிகிறது – பொலிசாரை திணற வைத்த பாலியல் புகார்

Posted: 15 Mar 2014 06:15 AM PDT

சில நேரங்களில் தேவையற்ற புகார்கள் வந்து பொலிசாரை படு டென்ஷனாக்கிவிடும், இதுபோன்றதொரு சம்பவம் தான் சுவீடனில் நடந்துள்ளது. சுவீடனின் பாலேகாஜி நகரை சேர்ந்த நபர், பொலிசாருக்கு புதுமையான புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், என் வீட்டு ஜன்னலை திறந்து பார்த்தால் பக்கத்து வீட்டுக்காரர் மனைவியுடன் செக்ஸ் வைத்துக் கொள்வது தெரிகிறது, அது மிகுதியான தொல்லை தருகிறது என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து வீட்டுக்கு சென்ற பொலிசார், இது தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்ய இயலாது என கூறிவிட்டு […]

பெண்ணிடம் இருந்து பெண்ணுக்கு பரவிய எய்ட்ஸ்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்

Posted: 15 Mar 2014 06:13 AM PDT

hiv-aids_3

hiv-aids_3அமெரிக்காவில் மிகவும் வினோதமான முறையில் பெண்ணிடம் இருந்து பெண்ணுக்கு எய்ட்ஸ் நோய் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகையே ஆட்டிப் படைத்து கொண்டிருக்கும் நோய் தான் எய்ட்ஸ், பலருடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளும் ஆண் மற்றும் பெண்ணுக்கு எய்ட்ஸ் நோய் பரவும் வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் பெண்ணிடம் இருந்து பெண்ணுக்கு எய்ட்ஸ் நோய் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது அங்குள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் முன்னெச்சரிக்கை மையத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

எய்ட்ஸ் நோய் பாதித்த பெண்ணுக்கு திடீரென தொண்டை வலி, காய்ச்சல், வாந்தி, மயக்கம், வீக்கத்துடன் கூடிய வேதனை, வறட்டு இருமல், தொடர்ந்து வயிற்றோட்டம், தசை வீக்கம் போன்றவை ஏற்பட்டது.

இதற்காக சிகிச்சை மேற்கொண்ட போது தான், எய்ட்ஸ் நோய் கிருமி தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர் தன்னுடைய பெண் நண்பருடன் மட்டுமே பாலியல் உறவு வைத்திருந்தார், இந்நிலையில் நோய் கிருமி எப்படி தாக்கியது என்பது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™