Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தில் அழுத்தங்களை அதிகரிக்கும் மாற்றங்கள்: எம்.ஏ.சுமந்திரன்

Posted:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பித்துள்ள இரண்டாவது தீர்மானத்தில் பெரும் அழுத்தங்களை வழங்கும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


Read more ...

வாரணாசியில் மோடி போட்டியிடுவதால் பாஜக தொண்டர்கள் கொண்டாட்டம்!

Posted:

வாரணாசியில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடுவார் என்கிற அறிவிப்பைத் தொடர்ந்து அங்கு பாஜக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Read more ...

தேமுதிக பிரச்சாரத்தில் மதிமுக, பாமக பாஜக கொடிகள்!

Posted:

தேமுதிக பிரச்சாரக் கூட்டத்தில் தேமுதிக கொடியுடன் பாஜக, மதிமுக, பாமக ஆகியக் கட்சிக் கொடிகளும் பறக்க ஆரம்பித்துள்ளன.


Read more ...

மலேசிய அரசு மற்றும் மலேசியன் ஏர்லைன்ஸ் மீது வழக்குத் தொடர முடிவு!

Posted:

மலேசிய அரசு மற்றும் மலேசியன் ஏர்லைன்ஸ் மீது வழக்குத் தொடர மாயமான விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.


Read more ...

ஏன் இந்தக் கைதுகள்?

Posted:

கிளிநொச்சி தருமபுரத்தில் வைத்து இராணுவச்சுற்றி வளைப்பில் கைது செய்யப்பட்ட ஜெயகுமாரி பாலேந்திரன் மற்றும் சிறுமி விபூசிகா பாலேந்திரன் பற்றி இன்றைய (மார்ச் 16, 2014) ஞாயிறு தினக்குரலின் ஆசிரியர் தலையங்கம் பேசியிருக்கிறது. ஞாயிறு தினக்குரலுக்கான நன்றி அறிவிப்போடு, அதனை இங்கு மீளப்பதிகிறோம்! – நான்காம் தமிழ் ஊடகம் 


Read more ...

வா..வா! 75

Posted:

 " உணவால் வாழ்வதும், வளர்வதும் உடல்தானே...  உயிரல்லவே... "


Read more ...

தந்தையைத் தேடும் மூன்று பிள்ளைகளின் தாயாக இங்கு வந்திருக்கிறேன்; ஐ.நா.வில் அனந்தி சசிதரன்

Posted:

அரச சார்பாற்ற நிறுவனத்தின் குரலாக மட்டுமின்றி, இலங்கையின் இறுதி மோதல்களின் முடிவில் இராணுவத்திடம் தங்களுடைய தந்தையை கையளித்த மூன்று பிள்கைளின் தாயாகவும் இங்கு வந்திருக்கிறேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினரான அனந்தி சசிதரன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளில் நேற்று சனிக்கிழமை உரையாற்றும் போது தெரிவித்துள்ளார். 


Read more ...

பௌத்த பிக்குவின் பகற்கொள்ளை; நடவடிக்கை எடுக்கக் கோரி இரா.சம்பந்தன், ஜனாதிபதிக்கு கடிதம்!

Posted:

திருகோணமலையின் திரியாய் பகுதியிலுள்ள பிள்ளையார் ஆலயமொன்றிலிருந்து ஆறு தூண்களை பிக்கு தலைமையிலான குழுவொன்று திருடிச் சென்ற விடயத்தை சுட்டிக்காட்டியும், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவரான இரா.சம்பந்தன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.


Read more ...

ஜெயகுமாரியையும், விபூசிகாவையும் விடுவிப்பதற்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: த.தே.கூ

Posted:

கிளிநொச்சியின் தர்மபுரத்தில் வைத்து கடந்த வியாழக்கிழமை இராணுவச் சுற்றிவளைப்பு ஒன்றின் மூலம் கைது செய்யப்பட்ட ஜெயகுமாரி பாலேந்திரன் மற்றும் அவரது மகள் விபூசிகா பாலேந்திரன் ஆகியோரின் விடுதலைக்கு சர்வதேச சமூகம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. 


Read more ...

டெல்லி மாணவி வழக்கு:இரு குற்றவாளிகளின் தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை!

Posted:

டெல்லி மாணவி பாலியல் வழக்கில் தூக்குத் தண்டனைப் பெற்ற நால்வரில், இருக் கைதிகளின் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்து உள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்.


Read more ...

சென்னை புழல் சிறையில் இருந்த இலங்கை மீனவர்கள் விடுதலை!

Posted:

சென்னை புழல் சிறையில் இருந்த இலங்கை மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


Read more ...

நரேந்திர மோடி வாரணாசியில் போட்டியிடுகிறார்!

Posted:

பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.


Read more ...

காயத்ரிக்கு கை கொடுப்பாரா தனுஷ்?

Posted:

‘ப்பா... யார்றா இந்த பொண்ணு?’ டயலாக் அவ்வளவு பிரசித்தம். அதற்கு அந்த கேரக்டரில் நடித்த காயத்ரியின் மேக்கப் மட்டுமல்ல, முகமும் கூட ஒரு காரணம்.


Read more ...

ஜெயகுமாரியின் கைதைக் கண்டித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

Posted:


இராணுவத்தினரின் சுற்றுவளைப்பின் போது பயங்கரவாத தடுப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு பூஸா தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள ஜெயகுமாரி பாலேந்திரனின் கைதைக் கண்டித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.


Read more ...

சமாதானப் பேச்சுவார்த்தைக்கான காலக்கெடு முடிவடையும் நிலையில் ஒபாமாவை சந்திக்கவுள்ள பாலஸ்தின் அதிபர்

Posted:

சமீபத்தில் நீட்டிக்கப் பட்ட இஸ்ரேலுடனான சமாதானப் பேச்சுவார்த்தைக்கான உறுதிப்பாடு தளர்ந்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் திங்கட்கிழமை சந்திப்பினை நிகழ்த்த பாலஸ்தீன் அதிபர் மஹ்முட் அப்பாஸ் திட்டமிட்டுள்ளார்.


Read more ...

ஜெயகுமாரியின் கைது திட்டமிட்ட செயல்; சாட்சிகளைப் பாதுகாக்க வேண்டும்: மக்கள் கண்காணிப்புக் குழு

Posted:

காணாமற்போன தனது அண்ணனைத் தேடி ஆர்ப்பாட்டம் செய்து வந்த விபூசிகா பாலேந்திரனையும், அவரது தாயார் ஜெயகுமாரி பாலேந்திரனையும் இராணுவத்தினர் கைது செய்தது திட்ட மிட்ட செயல் என்று மக்கள் கண்காணிப்புக் குழு குற்றஞ்சாட்டியுள்ளது. 


Read more ...

யாழ் பொன் அணிகளின் மோதல்; கைகலப்பில் இளைஞர் பலி!

Posted:

யாழ்ப்பாணத்தின் முன்னணி பாடசாலைகளான புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் (சென். பற்றிக்ஸ்), வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கட் போட்டியின் போது பழைய மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் இளைஞரொருவர் பலியாகியுள்ளார். 


Read more ...

ஜப்பான், அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளைத் தாக்கிய மிதமான நிலநடுக்கம்

Posted:

வெள்ளிக்கிழமை காலை தென்மேற்கு ஜப்பானை 6.3 ரிக்டர் பூகம்பமும் மாலை அந்தமான் நிக்கோபர் தீவுக் கடல் பகுதியை 5.5 ரிக்டர் பூகம்பமும் என இரு மிதமான நிலநடுக்கங்கள் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வுத் திணைக்களமான USGS தெரிவித்துள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™