Tamil News | Online Tamil News |
| தெற்கு கோவாவில் பா.ஜ.,மிகப்பெரிய வெற்றி பெறும்:கோவா முதல்வர் Posted: போண்டா : தெற்கு கோவா லோக்சபா தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று கணிக்கிறார் முதல்வர் மனோகர் பாரிக்கர் போண்டா சட்டமன்ற தொகுதியில் இருந்து மட்டும் 15,000 க்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.லோக்சாபா தேர்தலில் மஹாராஷ்டிரவதி கோமண்ட கட்சி தொடர்ந்து பா.ஜ.,கூட்டணியில் தொடர்ந்து இருப்பதற்கு மிகுந்த நன்றியை தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.காங்கிரஸ் மீது கடும் விமர்சனம்:நேற்று முன் தினம் போண்டா தொகுதியில் நடந்த பொது கூட்டத்தில் பேசிய பாரிக்கர், கூறியதாவது:பா.ஜ., மற்ற ... |
| நான் பிரதமராவதை தடுக்க எதிர்கட்சிகள் கூட்டணி: மோடி Posted: புதுடில்லி: நான் பிரதமராவதை தடுக்க எதிர்கட்சிகள் அனைத்தும் கூட்டணி அமைத்துள்ளதாக பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.மேலும் அவர், ஆம் ஆத்மி காங்கிரஸ் கட்சியின் பி டீமாக செயல்படுவதாகவும் கூறினார்.கிழக்கு டில்லியில் நடந்த பா.ஜ., பிரசார கூட்டத்தில் பேசிய மோடி, இதுவரை நடந்த தேர்தல்களில், ஆட்சியில் இருக்கும் அரசை தேற்கடிப்பதற்காக எதிர்கட்சிகள் முயற்சி செய்யும். ஆனால் இந்த முறை, மோடி பிரதமராவதை தடுக்க எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து கூட்டணி அமைத்துள்ளன என கூறினார்.மேலும் அவர், ஆம் ஆத்மி காங்கிரஸ் கட்சியின் கைப்பாவையாக ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |மார்ச் 27,2014 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |