Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


கட்சி கொடுத்த பணம் கபளீகரம்?

Posted: 26 Mar 2014 01:29 PM PDT

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வீடு, வாசல், சொத்துகளை விற்று செலவு செய்ததெல்லாம் அந்தக் காலம்.

நல்லவனுக்கு நல்லவன்; கெட்டவனுக்கு கெட்டவன்!

Posted: 26 Mar 2014 01:28 PM PDT

திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டணிக் கட்சிகளை திமுக புறக்கணிப்பதாகப் புகார் எழுந்தது. இந்நிலையில், திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டணிக் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் திமுக மாவட்டச் செயலர் வீ. கருப்பசாமி பாண்டியன் பேசியது:

கவுண்டமணியுடன் இணைந்து பிரசாரமா?

Posted: 26 Mar 2014 01:26 PM PDT

காமெடி நடிகர்கள் செய்யும் தேர்தல் பிரசாரம் வாக்காளர்களிடம் எடுபடுகிறதா?

தந்தை பகை; தாய் உறவு

Posted: 26 Mar 2014 01:25 PM PDT

திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. அழகிரி புதன்கிழமை மாலை சுமார் 6.30 மணிக்கு கருணாநிதியின் கோபாலபுர இல்லத்தில் தனது தாயார் தயாளு அம்மாளை சந்தித்தது திமுக வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

தேர்தல்: 10 ஆண்டுகளில் 5 மடங்கு கூடுதல் செலவு

Posted: 26 Mar 2014 01:22 PM PDT

தமிழகம் உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் தேர்தல் திருவிழாவுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன.

மக்களவைத் தேர்தல் செலவு ரூ.5,000 கோடி

Posted: 26 Mar 2014 01:12 PM PDT

மக்களவைத் தேர்தலை நடத்த ரூ. 5,000 கோடி வரை செலவாகும் என்றும், ஒரு தொகுதிக்கு சுமார் ரூ. 10 கோடி அளவுக்கு செலவிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்திடம் சரத்பவார் விளக்கம்

Posted: 26 Mar 2014 01:09 PM PDT

தேர்தலில் 2 முறை வாக்களிக்குமாறு பேசிய விவகாரம் தொடர்பாக, தேர்தல் ஆணையத்திடம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மத்திய வேளாண்துறை அமைச்சருமான சரத் பவார் புதன்கிழமை விளக்கம் அளித்துள்ளார்.

உ.பி.யில் 44 அதிகாரிகள் இடமாற்றம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

Posted: 26 Mar 2014 01:08 PM PDT

உத்தரப்பிரதேசத்தில் 22 மாவட்ட மாஜிஸ்திரேட்டுகள், 3 டி.ஐ.ஜி.கள், 19 காவல்துறை கண்காணிப்பாளர்கள் என ஒரே நாளில் 44 மூத்த அதிகாரிகளை தேர்தல் ஆணையம் புதன்கிழமை இடமாற்றம் செய்தது.

திமுக வேட்பாளர் மீது இந்து முன்னணி புகார்

Posted: 26 Mar 2014 01:08 PM PDT

தேர்தல் விதிகளை மீறி செயல்பட்ட திமுக வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி

இயற்கை எரிவாயு விலை விவகாரம்: கேஜரிவால் குற்றச்சாட்டுக்கு பாஜக மறுப்பு

Posted: 26 Mar 2014 01:06 PM PDT

கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில் இருந்து எடுக்கப்படும் இயற்கை எரிவாயுவின் விலையை உயர்த்தும்படி மத்திய அரசுக்கு குஜராத் முதல்வரும் பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடி கடிதம் எழுதியதாக ஆம் ஆத்மி அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்த குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது.

"ஏ.கே.49': மோடிக்கு கேஜரிவால் கண்டனம்

Posted: 26 Mar 2014 01:06 PM PDT

"ஏ.கே.49' என்று தன்னை நரேந்திர மோடி அழைத்ததற்கு ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"சீட்' கிடைக்காதவர்கள் கலங்க வேண்டாம்

Posted: 26 Mar 2014 01:05 PM PDT

மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் கலங்க வேண்டாம்; பாஜக ஆட்சி அமைத்தப் பின் அவர்களுக்கு உரிய வகையில் வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அக்கட்சியின் தலைவர் ராஜநாத் சிங் கூறியுள்ளார்.

பெரம்பலூர் அருகே பள்ளி மாணவி, இளைஞர் தற்கொலை

Posted: 26 Mar 2014 01:01 PM PDT

பெரம்பலூர் அருகே இருவேறு சம்பவங்களில் பள்ளி மாணவி, இளைஞர் தற்கொலை செய்துகொண்டனர்.

கறுப்புப் பண விவகாரம்: சிறப்பு விசாரணைக் குழு அமைக்காத மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

Posted: 26 Mar 2014 01:01 PM PDT

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பித்து 3 ஆண்டுகளாகியும் நடவடிக்கை எடுக்காத மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள்: மண்டல அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்

Posted: 26 Mar 2014 01:01 PM PDT

வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை வாக்குச்சாவடி மண்டல அலுவலர்கள் உறுதி செய்ய

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை "ஏமாற்று வித்தை': பாஜக

Posted: 26 Mar 2014 01:00 PM PDT

காங்கிரஸ் கட்சி புதன்கிழமை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை "ஏமாற்று வித்தை' என்று பாஜக விமர்சித்துள்ளது.

சத்தியமங்கலம் கல்லூரியில் பயிலரங்கு

Posted: 26 Mar 2014 01:00 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், சத்தியமங்கலத்தில் உள்ள சுதர்சன் பொறியியல் கல்லூரியில் சிவில் துறை சார்பில்

தேர்தல் விழிப்புணர்வு பிரசார ஆலோசனைக் கூட்டம்

Posted: 26 Mar 2014 12:59 PM PDT

வாக்காளார்களுக்கு தேர்தலில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் 

ஏப். 2, 3-ல் திருமயம், பொன்னமராவதி பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

Posted: 26 Mar 2014 12:59 PM PDT

திருமயம், பொன்னமராவதி ஒன்றியப்பகுதிகளில் ஏப். 2, 3-ம் தேதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை: திமுக வேட்பாளர் மு. அன்பழகன்

Posted: 26 Mar 2014 12:58 PM PDT

புதுக்கோட்டை தொகுதியில் குடிநீர், சாலை, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்னைகளை தீர்க்க முன்னுரிமை

போலி வெளிநாட்டு ஏடிஎம் கார்டு தயாரித்தவர் கைது

Posted: 26 Mar 2014 12:58 PM PDT

திருச்சியில் தலைமறைவாக இருந்த போலி ஏடிஎம் கார்டு தயாரித்த இளைஞர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.

காளான் வளர்ப்பு இலவசப் பயிற்சி

Posted: 26 Mar 2014 12:57 PM PDT

புதுக்கோட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் காளான் வளர்ப்பு குறித்த

புதுக்கோட்டை

Posted: 26 Mar 2014 12:57 PM PDT

பாரத பிரதமரை கருணாநிதி தேர்ந்தெடுப்பார்: திருச்சி சிவா பேச்சு

Posted: 26 Mar 2014 12:57 PM PDT

வரும் மக்களவைத் தேர்தல் முடிவில் பாரத பிரதமரை திமுக தலைவர் கருணாநிதி தேர்ந்தெடுப்பார் என்றார் திருச்சி சிவா.

மேட்டூர் புதிய யூனிட்டில் இன்றுமுதல் மீண்டும் மின்உற்பத்தி

Posted: 26 Mar 2014 12:57 PM PDT

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உள்ள 600 மெகாவாட் புதிய யூனிட்டில் வியாழக்கிழமை (மார்ச் 27) இரவு முதல் மீண்டும் மின் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

தேர்வு மையங்களில் ஆட்சியர் ஆய்வு

Posted: 26 Mar 2014 12:56 PM PDT

தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப் பள்ளியில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நடைபெற்ற மையத்தை ஆட்சியர் என். சுப்பையன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ரயிலிலிருந்து தவறி விழுந்த ஆசிரியர் சாவு

Posted: 26 Mar 2014 12:56 PM PDT

தஞ்சாவூரில் ரயிலிலிருந்து தவறி விழுந்து பலத்தக் காயமடைந்த ஆசிரியர் புதன்கிழமை உயிரிழந்தார்.

விவசாயிகளின் நலன் காக்கப் பாடுபடுவேன்: மார்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளர் தமிழ்ச்செல்வி

Posted: 26 Mar 2014 12:55 PM PDT

விவசாயிகளின் நலனைக் காக்க பாடுபடுவேன் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர் எஸ். தமிழ்ச்செல்வி.

வாக்குப்பதிவை வலியுறுத்தி மனித சங்கிலி

Posted: 26 Mar 2014 12:54 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் 100 சத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற மனித சங்கிலியை மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தொடங்கி வைத்தார்.

ரஷ்ய கல்லூரி - பரிசுத்தம் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted: 26 Mar 2014 12:54 PM PDT

ரஷ்யாவின் மாஸ்கோ ஏவியேஷன் கல்லூரி, காமன்வெல்த் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ஆய்வுக் கழகத்துடன் தஞ்சாவூர்

விமர்சன வித்தகர் தி.க.சி.

Posted: 26 Mar 2014 12:53 PM PDT

நெல்லை நகரம் தந்த இலக்கியவாதிகளில் தி.க.சி. என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட தி.க.சிவசங்கரனும் ஒருவர். 1925ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் நாள் பிறந்து 25.03.2014 வரை ஜீவித்த இந்த மனிதரை சந்திக்காத தமிழக இலக்கியவாதிகளும் கிடையாது; பத்திரிகையாளர்களும் கிடையாது.

எ‌ஸ்​எ‌ஸ்​எ‌ல்சி ‌தே‌ர்வு:​ ​மாவ‌ட்​ட‌த்​தி‌ல் 23,651 ‌மாணவ, மாணவிகள் எ​ழு​தி​ன‌ர்

Posted: 26 Mar 2014 12:53 PM PDT

எ‌ஸ்​எ‌ஸ்​எ‌ல்சி ‌பொ‌து‌த்​‌தே‌ர்​வி‌ல் பு‌து‌க்​‌கோ‌ட்‌டை மாவ‌ட்​ட‌த்​தி‌ல் 23,651 மாணவ,​​ மாண​வி​க‌ள் எழு​தி​ய​தாக தெரிவிக்கப்​ப‌ட்​டு‌ள்​ள‌து.​

வேறுள குழுவையெல்லாம்...

Posted: 26 Mar 2014 12:52 PM PDT

இந்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. கட்சிகள் ஆர்ப்பரித்து எழுந்துவிட்டன.

இளை​ஞ​ரி​ட‌ம் க‌த்​தி‌யைக் கா‌ட்டி ​பண‌ம் பறி‌த்​த​வ‌ர் ‌கை‌து

Posted: 26 Mar 2014 12:52 PM PDT

ஆல‌ங்​குடி அரு‌கே ‌மோ‌ட்​டா‌ர் ‌சை‌க்​கி​ளி‌ல் ‌செ‌ன்று ‌கொ‌ண்​டி​ரு‌ந்த இளை​ஞ​ரி​ட‌ம் க‌த்​தி‌யைக் கா‌ட்டி மிர‌ட்டி பண‌ம் பறி‌த்​த​வ‌ர்

"இட​‌து​சா​ரி​க​‌ளை‌த் தவிர ‌வேறு க‌ட்​சி​க​ளு‌க்கு வா‌க்கு ‌கே‌ட்​கு‌ம் தகுதி இ‌ல்‌லை'

Posted: 26 Mar 2014 12:52 PM PDT

‌பொ‌து​ம‌க்​க‌ள் பிர‌ச்​‌னை​க‌ளை ‌கையி‌ல் எடு‌த்​‌து‌க்​‌கொ‌ண்டு அ‌ன்​றா​ட‌ம் ‌போரா​டி​வ​ரு‌ம் இட​‌து​சா​ரி​க​‌ளை‌த் தவிர,​​ மத​வாத‌ம்,​​

"ஷாக்' அடிக்கும் உண்மை!

Posted: 26 Mar 2014 12:52 PM PDT

தமிழகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னையான மின் பற்றாக்குறையைப் பொருத்தவரை நமது அரசியல் கட்சிகள் அனைத்துமே பொறுப்பற்ற முறையில்தான் நடந்து கொள்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டியாக வேண்டும்.

முத‌ல்​வ‌ர் மு‌ன்​னி​‌லை​யி‌ல் அதி​மு​க​வி‌ல் ​இணை‌ந்த மா‌ற்​று‌க்​க‌ட்​சி​யி​ன‌ர்

Posted: 26 Mar 2014 12:51 PM PDT

பு‌து‌க்​‌கோ‌ட்‌டை மாவ‌ட்​ட‌த்​தி‌ல் திமுக உ‌ள்​ளி‌ட்ட ப‌ல்​‌வேறு க‌ட்​சி​க​‌ளை‌ச் ‌சே‌ர்‌ந்த நி‌ர்​வாகி​க‌ள் நூ‌ற்​று‌க்​க​ண‌க்​கான

சா‌லை விப‌த்​தி‌ல் ​ப‌ள்ளி மாண​வ‌ர் சாவு

Posted: 26 Mar 2014 12:51 PM PDT

பு‌து‌க்​‌கோ‌ட்‌டை அரு‌கே ‌பெரு‌ங்​க​ளூ​ரி‌ல் புத‌ன்​கி​ழ‌மை ‌நேரி‌ட்ட சா‌லை விப‌த்​தி‌ல் ப‌ள்ளி மாண​வ‌ர் உயி​ரி​ழ‌ந்​தா‌ர்.​ வாகன ஓ‌ட்​டு​ந​‌ரை‌க்

அ‌ன்​வ‌ர்​ ரா​ஜா‌வை ஆத​ரி‌த்‌து ​நடி‌கை சி.ஆ‌ர்.​ சர‌ஸ்​வதி பிர​சா​ர‌ம்

Posted: 26 Mar 2014 12:51 PM PDT

ராம​நா​த​பு​ர‌ம் ம‌க்​க​ள​‌வை‌த் ‌தொகுதி அதி​முக ‌வே‌ட்​பா​ள‌ர் அ‌ன்​வ‌ர்ரா​ஜா‌வை ஆத​ரி‌த்‌து நடி​‌கை​யு‌ம் மாநில சமூக வாரிய நல‌த்

மயா​ன‌ம் அமை‌த்​தா‌ல் வா‌க்கு;​ இ‌ல்​‌லை​‌யே‌ல் புற‌க்​க​ணி‌ப்பு

Posted: 26 Mar 2014 12:50 PM PDT

ஆல‌ங்​குடி அரு‌கே தனி​யாக மயா​ன‌ம் அமை‌த்​தா‌ல் ம‌க்​க​ள​‌வை‌த் ‌தே‌ர்த​லி‌ல் வா‌க்​க​ளி‌ப்​‌போ‌ம்.​ இ‌ல்​‌லை​‌யே‌ல் ‌தே‌ர்​த‌லை புற‌க்​க​ணி‌க்​க‌ப்​ப​டு​‌மென

மக்களவைத் தேர்தல்: 29 முதல் வேட்புமனு தாக்கல்

Posted: 26 Mar 2014 12:49 PM PDT

மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் சனிக்கிழமை (மார்ச் 29) தொடங்குகிறது. வேட்பாளர்களின் செலவுக் கணக்குகளை கண்காணிக்க மத்திய அரசுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பார்வையாளர்களாக வரவுள்ளனர்.

ஆல‌ங்​கு​டி​யி‌ல் வீடு தீ‌க்​கி‌ரை

Posted: 26 Mar 2014 12:49 PM PDT

ஆல‌ங்​கு​டி​யி‌ல் புத‌ன்​கி​ழ‌மை ஏ‌ற்​ப‌ட்ட தீ விப‌த்​தி‌ல் சுமா‌ர் ரூ.​ 2 ல‌ட்​ச‌ம் மதி‌ப்​பி​லான ‌பொரு‌ள்​க‌ள் எரி‌ந்‌து ​ ‌சேத​மா​ன‌து.​

பூவ‌ற்​ற​குடி தீ விப‌த்‌து:​ ​2 ‌பேரி​ட‌ம் விசா​ர‌ணை

Posted: 26 Mar 2014 12:49 PM PDT

அற‌ந்​தா‌ங்கி அரு‌கே பூவ‌ற்​ற​குடி கிரா​ம‌த்​தி‌ல் ‌பெர​‌மை​ய‌ன்,​​ ‌ஜெயரா​ம‌ன்,​​ ‌போ‌ஸ் ஆகிய 3 ‌பே‌ர் ‌தோ‌ப்​பி​லு‌ம் திங்கள்கிழமை

மதச்சார்பற்ற ஆட்சி அமைய திமுகவுக்கு ஆதரவு: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

Posted: 26 Mar 2014 12:49 PM PDT

மதச்சார்பற்ற ஆட்சி அமைய திமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அக் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

அதி​முக ‌வே‌ட்​பா​ள​ரு‌க்​காக அமை‌ச்​ச‌ர் பிர​சா​ர‌ம்

Posted: 26 Mar 2014 12:48 PM PDT

த‌ஞ்​சா​வூ‌ர் மாந​கரா‌ட்​சி​யி‌ன் 19 வா‌ர்​டு​க​ளி‌ல் அதி​முக ‌வே‌ட்​பா​ள‌ர் கு.​ பர​சுரா​ம​னு‌க்கு ஆத​ர​வாக அமை‌ச்​ச‌ர் ‌வை‌த்தி​லி‌ங்​க‌ம் பிர​சா​ர‌ம் ‌செ‌ய்​தா‌ர்.​ ​

சல்லிக்காசு கூட லஞ்சம் வாங்கியது கிடையாது: ப.சிதம்பரம்

Posted: 26 Mar 2014 12:48 PM PDT

நான் சல்லிக்காசு கூட லஞ்சம் வாங்கியது கிடையாது. எனக்கு கடவுள் கொடுத்தது நிறைய இருக்கிறது என்றார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

சமுதாய விழிப்புணர்வு கருத்தரங்கு

Posted: 26 Mar 2014 12:47 PM PDT

பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியின் சமூகப் பணித்துறை மாணவர்கள்

குட‌ந்‌தை அரு‌கே தீயி‌ல் ​எரி‌ந்த நி‌லை​யி‌ல் சட​ல‌ம்

Posted: 26 Mar 2014 12:47 PM PDT

கு‌ம்​ப​‌கோ​ண‌ம் அரு‌கே தீயி‌ல் கருகி எரி‌ந்த நி‌லை​யி‌ல் இள‌ம் ‌பெ‌ண் ஒரு​வ‌ர் இற‌ந்‌து கிட‌ந்​தா‌ர்.​

முத‌ல்​வ‌ர் பிர​சார ‌மைதா​ன‌த்​தி‌ல் 4 அமை‌ச்​ச‌ர்​க‌ள் ஆ‌ய்வு

Posted: 26 Mar 2014 12:46 PM PDT

த‌ஞ்​சா​வூ​ரி‌ல் முத‌ல்​வ‌ர் ‌ஜெயல​லிதா ‌தே‌ர்​த‌ல் பிர​சா​ர‌ம் ‌செ‌ய்​ய​வு‌ள்ள ‌மைதா​ன‌த்​‌தை​யு‌ம்,​​ ‌ஹெலி​கா‌ப்​ட‌ர் இற‌ங்கு தள‌த்​‌தை​யு‌ம்

ராணுவத்தை விமர்சிக்கும் ஜெயலலிதா மீது நடவடிக்கை வேண்டும்

Posted: 26 Mar 2014 12:46 PM PDT

ராணுவத்தை தொடர்ந்து விமர்சித்து வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் புதன்கிழமை கூறினார்.

இரு தனி​யா‌ர் ச‌ர்‌க்​க‌ரை ​ஆ‌லை​க​ளி‌ல் ரூ.​ 82 ‌கோடி பா‌க்கி

Posted: 26 Mar 2014 12:46 PM PDT

இரு தனி​யா‌ர் ச‌ர்‌க்​க‌ரை ஆ‌லை​க​ளி‌ல் அ‌ரை‌வை ‌செ‌ய்த விவ​சா​யி​க​ளி‌ன் கரு‌ம்​பு‌க்கு ரூ.​ 82 ‌கோடி வ‌ரை ப‌ட்​டு​வாடா ‌செ‌ய்​யா​ம‌ல்

"இடதுசாரிகளுடன் கூட்டணியை முறித்ததற்காக அதிமுக வருந்தும்'

Posted: 26 Mar 2014 12:45 PM PDT

இடதுசாரிகளுடன் கூட்டணியை முறித்துக் கொண்டதற்காக, தேர்தலுக்குப் பிறகு அதிமுக வருந்தும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தெரிவித்தார்.

பிழைப்புக்காக அரசியலுக்கு வரவில்லை: விஜயகாந்த் பேச்சு

Posted: 26 Mar 2014 12:44 PM PDT

"நான் உழைப்பதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன்; பிழைப்பதற்காக வரவில்லை' என்று விழுப்புரத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

தி.க.சி.​ ம‌றை​‌வை​‌யொட்டி இர‌ங்​க‌ல் கூ‌ட்​ட‌ம்

Posted: 26 Mar 2014 12:43 PM PDT

தமி​ழ​க‌த்​தி‌ன் மு‌து​‌பெ​ரு‌ம் எழு‌த்​தா​ள‌ர் தி.க.​ சிவ​ச‌ங்​க​ர‌ன் ம‌றை​‌வை​‌யொட்டி,​​ த‌ஞ்​சா​வூ‌ர் தமி‌ழ்‌ப் ப‌ல்​க​‌லை‌க்​க​ழ​க‌த்​தி‌ல் இர‌ங்​க‌ல் கூ‌ட்​ட‌ம்

அமெ​ரி‌க்கா ‌செ‌ன்ற மாகாபி அ‌ம்​ம‌ன் சி‌லை

Posted: 26 Mar 2014 12:43 PM PDT

கு‌ம்​ப​‌கோ​ண‌ம் அரு​‌கே​யு‌ள்ள சுவாமி​ம​‌லையி​லி​ரு‌ந்‌து அ‌மெ​ரி‌க்​கா​வி‌ற்கு ப‌ஞ்​ச​‌லோக மாகாபி அ‌ம்​ம‌ன் சி‌லை புத‌ன்​கி​ழ‌மை அனு‌ப்பி ‌வை‌க்​க‌ப்​ப‌ட்​ட‌து.​ ​

ஒ‌ப்பி​லி​ய‌ப்​ப‌ன் ‌கோயி​லி‌ல் ‌தே‌ரோ‌ட்​ட‌ம்

Posted: 26 Mar 2014 12:41 PM PDT

கு‌ம்​ப​‌கோ​ண‌ம் அரு‌கே தமி​ழ​க‌த் திரு‌ப்​பதி எ‌ன்​று‌ம்,​​ ‌தெ‌ன்​ன​க‌த் திரு‌ப்​பதி எ‌ன்​று‌ம் ‌போ‌ற்​ற‌ப்​ப​டு‌ம் 108 ‌வைண​வ‌த் திரு‌த் தல‌ங்​க​ளி‌ல் ஒ‌ன்​றான

கிருஷ்ணகிரி, திருவண்ணாமலையில் ஜனதா தளத்துக்கு இடதுசாரிகள் ஆதரவு

Posted: 26 Mar 2014 12:41 PM PDT

வரும் மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் வேட்பாளர்களை ஆதரிப்பது என இடதுசாரி கட்சிகள் முடிவு செய்துள்ளன.

"என்னை நீக்கத் தூண்டியவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும்'

Posted: 26 Mar 2014 12:40 PM PDT

திமுகவிலிருந்து என்னை நீக்கத் தூண்டியவர்கள் மீது, கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று மு.க.அழகிரி கூறினார்.

‌வே‌ன் ‌மோதி நிதி நிறு​வன ‌மேலா​ள‌ர் சாவு

Posted: 26 Mar 2014 12:39 PM PDT

மயி​லா​டு​‌து‌றை கூ‌றை​நாடு பகு​தி‌யை ‌சே‌ர்‌ந்​த​வ‌ர் பி.​ மணி​க‌ன்​ட‌ன் ​(28).​ இவ‌ர் அதே பகு​தி​யி‌ல் உ‌ள்ள தனி​யா‌ர் நிதி நிறு​வ​ன‌த்​தி‌ல் ‌மேலா​ளராக பணி​யா‌ற்றி வ‌ந்​தா‌ர்.​

டா‌ஸ்​மா‌க் ஊழி​ய‌ரை தா‌க்​கி​ய​வ‌ர் ‌கை‌து

Posted: 26 Mar 2014 12:39 PM PDT

திரு​வாரூ‌ர் அரு​‌கே​யு‌ள்ள அ‌ம்​‌மை​ய‌ப்​ப​‌னை‌ச் ‌சே‌ர்‌ந்​த​வ‌ர் குரு​மூ‌ர்‌த்​தி​நா​த‌ன் ​(50).​ இவ‌ர் அ‌ம்​‌மை​ய‌ப்​ப​னி‌ல் டா‌ஸ்​மா‌க் க‌டை​யி‌ல்

கா‌ரை‌க்​கா‌ல் மாரி​ய‌ம்​ம‌ன் ​‌கோயி‌ல் குட​மு​ழு‌க்கு

Posted: 26 Mar 2014 12:38 PM PDT

கா‌ரை‌க்​கா‌ல் மாரி​ய‌ம்​ம‌ன் ‌கோயி‌ல் குட​மு​ழு‌க்கு புத‌ன்​கி​ழ‌மை கா‌லை ந‌டை​‌பெ‌ற்​ற‌து.​

"மீன​வ‌ர் பிர‌ச்‌னை:​ அர​சி​ய‌ல் க‌ட்​சி​க‌ள் ஆ‌ர்​வ‌ம் கா‌ட்​டு​வ​தி‌ல்‌லை'

Posted: 26 Mar 2014 12:38 PM PDT

மீன​வ‌ர் பிர‌ச்​‌னை‌யை தீ‌ர்‌க்க எ‌ந்த அர​சி​ய‌ல் க‌ட்​சி​யு‌ம் ஆ‌ர்​வ‌ம் கா‌ட்​டு​வ​தி‌ல்‌லை எ‌ன்று தியா​கி​யு‌ம் மூ‌த்த மீன​வ‌ப் பிர​தி​நி​தி​யு​மான பி.​ தா‌ண்​ட​வ​சாமி கூறி​னா‌ர்.​

ஷிண்டேவின் குடும்பச்சொத்து ரூ.21 கோடி

Posted: 26 Mar 2014 12:37 PM PDT

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தனது குடும்பத்தின் அசையும் மற்றும் அசையாச் சொத்து மதிப்பாக ரூ.21.06 கோடி என தெரிவித்துள்ளார்.

தக‌ட்​டூ‌ர் ஊரா‌ட்​சி‌த் த‌லை​வ‌ர் உ‌ள்​பட 211 ‌பே‌ர் அதி​மு​க​வி‌ல் இணை‌ந்​த​ன‌ர்

Posted: 26 Mar 2014 12:37 PM PDT

நாகை மாவ‌ட்​ட‌ம்,​​ ‌வேதா​ர‌ண்​ய‌த்‌தை அடு‌த்த தக‌ட்​டூ‌ர் ஊரா‌ட்​சி‌த் த‌லை​வ‌ர் உ‌ள்​பட 211 ‌பே‌ர் தமி​ழக அமை‌ச்​ச‌ர் ‌கே.ஏ.​ ‌ஜெய​பா‌ல்

ஊழல் தலைவர்களை களமிறக்குகிறது காங்கிரஸ்

Posted: 26 Mar 2014 12:36 PM PDT

""நேர்மையுடன் நடந்து கொள்வதாக கூறிவரும் காங்கிரஸ் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான தலைவர்களை மக்களவைத் தேர்தலில் களம் இறக்கியுள்ளது விந்தையாக இருக்கிறது'' என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

அதி​மு​க​வு‌க்கு ஆத​ரவு:​ காமரா​ஜ‌ர் ‌தேசிய சம‌த்​‌துவ ம‌க்​க‌ள் க‌ட்சி

Posted: 26 Mar 2014 12:36 PM PDT

ம‌க்​க​ள​‌வை‌த் ‌தே‌ர்த​லி‌ல் அதி​மு​க​வு‌க்கு ஆத​ர​வ​ளி‌க்க காமரா​ஜ‌ர் ‌தேசிய சம‌த்​‌துவ ம‌க்​க‌ள் க‌ட்​சி​யி‌ன் மாநி​ல‌ச் ‌செய‌ற்​குழு தீ‌ர்​மா​னி‌த்​‌து‌ள்​ள‌து.​

பாஜகவின் "பிரசார பலூன்' இம்முறையும் வெடித்து விடும்

Posted: 26 Mar 2014 12:36 PM PDT

""2004ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்தியா ஒளிர்கிறது என்ற பாஜகவின் பிரசாரத்தை போல், அக்கட்சியின் தற்போதைய பிரசார பலூனும் வெடித்து விடும்'' என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மயி​லா​டு​‌து‌றை அரு‌கே அ‌ம்​ம‌ன் சி‌லை,​​ நாண​ய‌ங்​க‌ள் க‌ண்​‌டெ​டு‌ப்பு

Posted: 26 Mar 2014 12:35 PM PDT

நாகை மாவ‌ட்​ட‌ம்,​​ மயி​லா​டு​‌து‌றை அரு‌கே பாலீ‌த்​தீ‌ன் ​ ‌பையி‌ல் ‌வை‌த்‌து வீச‌ப்​ப‌ட்​டி​ரு‌ந்த உலோ​க‌த்​தா​லான அ‌ம்​ம‌ன் சி‌லை ம‌ற்​று‌ம் 1166சிறிய நாண​ய‌ங்​க‌ள்

வறுமையில் தவிக்கும் தொகுதியில் 2 கோடீஸ்வரர்கள் போட்டி

Posted: 26 Mar 2014 12:35 PM PDT

ஒடிஸா மாநிலத்தில் வறுமையின் பிடியில் தவிக்கும் கந்தமால் தொகுதிக்கான மக்களவைத் தேர்தலில் 2 கோடீஸ்வர வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

நாகை:​ எ‌ஸ்​எ‌ஸ்​எ‌ல்சி ‌தே‌ர்வு ‌மைய‌த்​தி‌ல் ஆ‌ட்​சி​ய‌ர் ஆ‌ய்வு

Posted: 26 Mar 2014 12:34 PM PDT

நாகை மாவ‌ட்​ட‌த்​தி‌ல் 78 ‌மைய‌ங்​க​ளி‌ல் எ‌ஸ்.எ‌ஸ்.எ‌ல்.சி ‌பொ‌து‌த் ‌தே‌ர்வு புத‌ன்​கி​ழ‌மை ந‌டை​‌பெ‌ற்​ற‌து.​ இதி‌ல் தூய அ‌ந்​‌தோனி​யா‌ர்

நாங்கள் இல்லாமல் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது

Posted: 26 Mar 2014 12:34 PM PDT

மக்களவைத் தேர்தலையடுத்து மத்தியில் அமையவிருக்கும் ஆட்சியில் திரிணமூல் காங்கிரஸ் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும், அக்கட்சியின் ஆதரவின்றி எவராலும் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என்றும் அதன் தலைவர் மம்தா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

10-ம் வகுப்பு மாணவர் ரயிலில் விழுந்து தற்கொலை

Posted: 26 Mar 2014 12:34 PM PDT

திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள புள்ளம்பாடியில் உள்ள அரசுப் பள்ளி மாணவர் புதன்கிழமை அதிகாலை ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

"கைதிகளுக்கான சட்ட உதவிகள் சட்டப்படியான உரிமைகளே!'

Posted: 26 Mar 2014 12:33 PM PDT

கைதிகளுக்கு வழங்கப்படும் சட்ட உதவிகள் எதுவும் யாசகம் அல்ல, அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும்

இடதுசாரி-திரிணமூல் இடையே சிறிதளவே வாக்கு இடைவெளி

Posted: 26 Mar 2014 12:33 PM PDT

இடதுசாரி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுக்கு இடையே சிறிதளவே வாக்கு இடைவெளி உள்ளதாக முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கூறினார்.

பள்ளி மாணவி, இளைஞர் தற்கொலை

Posted: 26 Mar 2014 12:32 PM PDT

பெரம்பலூர் அருகே இருவேறு சம்பவங்களில் பள்ளி மாணவி, இளைஞர் தற்கொலை செய்துகொண்டனர்.

"எனது சகோதரருக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள்'

Posted: 26 Mar 2014 12:31 PM PDT

பிகார் மாநிலத்தில் சரண் மக்களவைத் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிடும் தனது சகோதரர் சாது யாதவை, "விரோதி' என்று முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி சாடினார்.

மக்களவைத் தேர்தலில் பணத்துக்கு வேலையில்லை: பெரம்பலூர் காங்கிரஸ் வேட்பாளர் பேச்சு

Posted: 26 Mar 2014 12:30 PM PDT

மக்களவைத் தேர்தலில் பணத்துக்கு வேலையில்லை என்றார் பெரம்பலூர் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எம். ராஜசேகரன்.

ஏ.கே. அந்தோனியும், கேஜரிவாலும் பாகிஸ்தான் ஏஜெண்டுகள்: நரேந்திர மோடி தாக்கு

Posted: 26 Mar 2014 12:25 PM PDT

பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனியும், ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலும் பாகிஸ்தானின் ஏஜெண்டுகள் என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஏப்.2-க்கு ஒத்திவைப்பு

Posted: 26 Mar 2014 12:22 PM PDT

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை ஏப்ரல் 2-ஆம் தேதிக்கு சிறப்பு நீதிபதி ஒத்திவைத்தார்.

நான் பலவீனமான பிரதமர் அல்ல: மன்மோகன் சிங்

Posted: 26 Mar 2014 12:22 PM PDT

""நான் பலவீனமான பிரதமர் என்று பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இந்த கருத்து தவறு என்பதை பாஜகவுக்கு நிரூபித்து இருக்கிறேன்'' என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

வாராணசியில் மோடியின் சவாலை எதிர்கொள்வோம்

Posted: 26 Mar 2014 12:21 PM PDT

வாராணசி தொகுதியில் நரேந்திர மோடியின் சவாலை காங்கிரஸ் கட்சி நிச்சயம் எதிர்கொள்ளும் என்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸூக்கு எதிராக பாஜக, மஜத உள்ஒப்பந்தம்

Posted: 26 Mar 2014 12:20 PM PDT

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸூக்கு எதிராக பாஜக, மஜத உள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன என்று முதல்வர் சித்தராமையா குற்றஞ்சாட்டினார்.

முசாஃபர்நகர் கலவரத்தை தடுக்க தவறிவிட்டது உ.பி. அரசு: உச்ச நீதிமன்றம் கண்டனம்

Posted: 26 Mar 2014 12:19 PM PDT

முசாஃபர்நகர் கலவரத்தை உத்தரப் பிரதேச அரசு தடுக்கத் தவறிவிட்டதாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கலவரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து அந்த மாநில அரசு விசாரணை மேற்கொண்டு வருவதால் சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஏற்பாடு: நக்ஸல் பகுதிகளில் தேடுதல் வேட்டை

Posted: 26 Mar 2014 12:18 PM PDT

தேர்தலை சுமுகமாக நடத்தும் நோக்கில், மாவோயிஸ்ட்டுகளின் அச்சுறுத்தல் இருக்கும் பகுதிகளில் தேடுதல் வேட்டையை ஒடிஸா போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

ரூ.10,000 கோடி செலுத்தினால் சுப்ரதா ராய்க்கு ஜாமீன்: நீதிமன்றம் நிபந்தனை

Posted: 26 Mar 2014 12:18 PM PDT

முதலீட்டாளர்களின் பணத்தை திருப்பித் தராதது தொடர்பான வழக்கில், ரூ.10,000 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தினால் சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய்க்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை நிபந்தனை விதித்துள்ளது.

நக்ஸல் சதி முறியடிக்கப்படும்: ஜார்க்கண்ட் முதல்வர் உறுதி

Posted: 26 Mar 2014 12:17 PM PDT

மக்களவைத் தேர்தலுக்கு இடையூறு செய்யும் விதமாக நக்ஸலைட்டுகள் நாசவேலைகளில் ஈடுபட்டால் அவர்களை ஒடுக்குவதற்குத் தயாராக இருப்பதாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

"முசாபர் நகர் கலவரத்தில் ஈடுபட்டோருக்குத் தடை விதிக்க வேண்டும்'

Posted: 26 Mar 2014 12:16 PM PDT

முசாபர்நகர் கலவரத்தில் தொடர்புள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் கோரிக்கை விடுத்துள்ளது.

தொகுதிப் பக்கம் வந்தாரா சச்சின் பைலட்? வசுந்தரா ராஜே கேள்வி

Posted: 26 Mar 2014 12:16 PM PDT

""அஜ்மீர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சச்சின் பைலட் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு சதவீத காலம் கூட தனது தொகுதி மக்களுக்காக செலவிடவில்லை'' என்று ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜே குற்றம் சாட்டியுள்ளார்.

மிதமிஞ்சி செயல்படுகிறார் ஜஸ்வந்த் சிங்

Posted: 26 Mar 2014 12:16 PM PDT

பார்மர் தொகுதி வழங்கப்படாததற்காக பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் மிதமிஞ்சி செயல்படுவதாகவும், அவருக்கு பரந்த மனப்பான்மை வேண்டும் என்று அக்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி விமர்சித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

"கேஜரிவால் மீது இங்க் ஊற்றியது பாஜக தொண்டர்கள்தான்'

Posted: 26 Mar 2014 12:15 PM PDT

வாரணாசியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் மீது இங்க் ஊற்றியவர்கள் பாஜகவினர்தான் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங் கூறினார்.

இந்திய மருத்துவக் கவுன்சில் முறைகேடு: மேலும் ஒரு மருத்துவர் கைது

Posted: 26 Mar 2014 12:14 PM PDT

இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.) சான்று பெறுவதில் முறைகேடு செய்ததாக குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த மேலும் ஒரு மருத்துவரை சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனர். இது குறித்து சிபிஐ அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்துள்ளதாவது:

அடுத்த வாரம் பெட்ரோல் விலை ரூ. 1 குறைகிறது?

Posted: 26 Mar 2014 12:05 PM PDT

அடுத்த வாரத்தில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 1-க்கும் மேல் குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெஸ்ட்: கருப்பு வெள்ளை, ஒன்டே: கலர், டி-20: குறும்படம்

Posted: 26 Mar 2014 11:59 AM PDT

சந்திரனிடமிருந்து சூரியன் விடைபெற்றுக் கொண்டிருந்த நேரம் அது. "டைம் இல்ல, நாலு நாலு ஓவர் வச்சுப்போம்' என சமரசம் ஏற்பட்டது.

மியாமி மாஸ்டர்ஸ்: அரையிறுதியில் செரீனாவை சமாளிப்பாரா ஷரபோவா?

Posted: 26 Mar 2014 11:57 AM PDT

மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள செரீனா வில்லியம்ஸýம், ரஷியாவைச் சேர்ந்த நட்சத்திர வீராங்கனை மரியா ஷரபோவாவும் மோதவுள்ளனர்.

கேண்டிடேட்ஸ் செஸ்: ஆனந்துக்கு முதலிட வாய்ப்பு பிரகாசம்

Posted: 26 Mar 2014 11:56 AM PDT

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதிச் சுற்று தொடரில் ஐந்துமுறை சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் 7 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

துளிகள்...

Posted: 26 Mar 2014 11:54 AM PDT

இந்திய சீனியர் ஆடவர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக முன்னாள் இந்திய கேப்டன் ஜுடே ஃபெலிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

பயிற்சியில் இந்திய வீரர்கள் உற்சாகம்

Posted: 26 Mar 2014 11:54 AM PDT

அடுத்தடுத்த வெற்றிகளால் மன ரீதியாக புத்துணர்ச்சி அடைந்துள்ள இந்திய அணி புதன்கிழமை பயிற்சியின்போது கூடுதல் உற்சாகத்துடன் இருந்தது.

சீனிவாசனின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

Posted: 26 Mar 2014 11:52 AM PDT

பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறித்து இன்னும் அவர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதை சட்ட ரீதியாக அணுகுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.

வாக்கு சேகரிக்க வந்த அமைச்சரிடம் பஸ் வசதி கோரி முறையீடு

Posted: 26 Mar 2014 11:51 AM PDT

சோழவரம் ஒன்றியத்தில் உள்ள கிருதலாபுரம் கிராமத்தில் திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர்

செய்வீர்களா...? செய்வீர்களா...? : முதல்வரை போல மு.க.ஸ்டாலின் பிரசாரம்

Posted: 26 Mar 2014 11:50 AM PDT

கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம், ஆரணி ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் தி.மு.க. கூட்டணியின் விடுதலைச்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™