ஈகரை தமிழ் களஞ்சியம் |
- அத்தத்தா……
- அந்த நாள் ஞாபகம்..
- கோழித்தூக்கம் போடும் கும்பகர்ணன்கள் கவனத்திற்கு”
- ரமணியின் கவிதைகள்
- எங்கள் சிவாஜி
- அமெரிக்காவில் அசத்திய இந்திய மாணவன்
- கவிஞர்.மித்ராவின் ஹைக்கூ கவிதைகள்
- தோல்விகளைத் துரத்த…
- ந.க.துறைவன் லிமரைக்கூ கவிதைகள்
- உழைப்பே உயர்வு! உறக்கம் தாழ்வே!
- மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் – தொடர் பதிவு
- திரைப்பட பாடல்களில் இலக்கிய நயம்
- ஆண்மகனில் வேண்டாத -----
| Posted: 10 Mar 2014 09:54 AM PDT அத்தத்தா…… (மழலை மொழி மயக்குறும் மந்திர மொழி) வெளியிடங்களில் இளம் குழந்தைகளின் நடைமுறைகளைப் பார்க்கும் போது மனத்திற்குக் கலக்கமாக இருக்கிறது. அவர்கள் பெரியவர்களிடம் மரியாதை சிறிதுமில்லாமல் நடந்து கொள்வதும் வசை மொழிகளை வரையறையின்நி வீசுவதும் வெகு இயல்பாகிப் போயுள்ளது. இல்லங்களிலும் அன்னை, தந்தையை வைவது அன்றாட நடைமுறையாகி விட்டது. "அத்தத்தா என்னும் நின்தேமொழி கேட்டல் இனிது" சங்கத் தாயின் மகிழ்ச்சிச் சாரல் இது. சங்ககாலத் தாய் ஒருத்தி தன் குழந்தை 'அத்தத்தா….' என்று பிஞ்சு வாயில் ... |
| Posted: 10 Mar 2014 09:00 AM PDT 1. டூரிங்க் டாக்கீஸ்.!. கல்லூரி முடித்திருந்த காலகட்டம்.. வேம்பு என்ற ஒருவர் என் நண்பனின் அண்ண்னின் நண்பர் எம்.எஸ்ஸி மேத்ஸ் எம்ஃபில் எனப் படித்து வேலை தேடிக் கொண்டிருந்தார்..ஒரு நாள் எங்களை திருமோகூர்பக்கம் வந்தால் அவர் ஊர் திருவாதவூருக்கு வாருங்கள் எனச் சொல்லி இருந்தார்..ஸோ அந்த நாளும் வந்தது..திருமோகூர் சென்று ஒம்மாச்சி சேவித்துவிட்டு வந்த மொஃபசல் பஸ் பிடித்து திருவாதவூர் இறங்கினால் எதிரில் வேம்பு..கண்டும் காணாதவர் போல் செல்ல ஹ்லோ..வேம்பு.. பட்டெனத் திரும்ப.. ஓ.. நீங்கள் வேம்புவின் நண்பர்களா ... |
| கோழித்தூக்கம் போடும் கும்பகர்ணன்கள் கவனத்திற்கு” Posted: 10 Mar 2014 07:03 AM PDT தினமும் வேலைக்கு நடுவில் கோழித்தூக்கம் போடுபவரா நீங்கள்?அப்படி என்றால் இது உங்களுக்காகதான். மனிதர்களின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தைத் தூங்குவதில் செலவிடுகின்றனர். அதாவது சராசரியாக ஒரு மனிதர் 60 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்கிறார் என வைத்துக்கொண்டால் 20 வருடங்கள் உறக்கத்தில் கழிகிறது. சோர்வை நீக்கும் தூக்கம்: ஒரு முழு நாளைய சோர்வின் மிச்சங்களை சலவை செய்யும் ஓர் உன்னதமான செயல் தூக்கம். இது நாள் முழுவதும் நாம் செலவிட்ட ஆற்றலை மீட்டெடுக்கும் நிலை. தூக்கம் மனநலனிற்கு அவசியம்: உடல் ... |
| Posted: 10 Mar 2014 06:11 AM PDT கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ... |
| Posted: 10 Mar 2014 05:59 AM PDT தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு. அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை ... |
| அமெரிக்காவில் அசத்திய இந்திய மாணவன் Posted: 10 Mar 2014 05:21 AM PDT அமெரிக்காவில் ஆங்கில ஸ்பெல்லிங் போட்டியில் அசத்திய இந்திய மாணவன் அமெரிக்காவின் கான்சாஸ் நகரில் சனிக்கிழமை நடந்த ஆங்கில ஸ்பெல்லிங் போட்டியில் (இடமிருந்து) முதலிடம் பெற்ற குஷ் ஷர்மா, இரண்டாமிடம் பெற்ற ஷோபியா ஹாப்மேன். அமெரிக்காவின் மிசௌரி மாநிலத்தில் நடந்த, ஆங்கில வார்த்தைகளை எழுத்துக்கூட்டி உச்சரிக்கும் (ஸ்பெல்லிங்) போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் குஷ் ஷர்மா (13) வெற்றி பெற்றார். மிசௌரி மாநிலத்தின் ஜாக்ஸன் கவுன்டி ஸ்பெல்லிங் போட்டி, கான்சாஸ் நகர மத்திய நூலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ... |
| கவிஞர்.மித்ராவின் ஹைக்கூ கவிதைகள் Posted: 10 Mar 2014 03:12 AM PDT கவிஞர்.மித்ராவின் ஹைக்கூ கவிதைகள் * காற்றின் சிறகுகள் முறிபடும் முட்களில் வருந்தும் மேகம். * மெல்ல நட குருவியே உடைந்து விடப் போகிறது புல்லில் பனித் துளி. * பழம் கோயில்களில் நூற்றாண்டு கதை பேசும் ஆலமரங்கள். * இரவு முழுவதும் தூங்க விடவில்லை குயிலின் சோகம். * பின்னிக் கிடக்கும் சிலந்தி வலைச் சிக்கல்கள் வாழ்க்கை. * பறி போனது அணிலின் சுதந்திரம் கிளைகளில் தேன் கூடு. |
| Posted: 10 Mar 2014 02:08 AM PDT யாருடைய வாழ்க்கையும் ஒரே சீராக நடை பெறுவதில்லை. ஒரு நடைபாதைபோல, மேடு பள்ளங்கள், வளைவு நெளிவுகள் வரவே செய்யும். வெற்றி தோலவிகள் என்பவை மனித வாழ்வில் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருப்பவையே. ஒரு அடியாக வெற்றியோ அல்லது வாழ்க்கை முழுவதும் தோல்வியோ நேர்வதில்லை. தோல்விகள் என்பவை தற்காலிகமானவையோ. இந்த இயற்கையின் – வாழ்க்கையின் அடிப்படைப் போக்கினாப் புரிந்துகொண்டு நாம் செயல்படும்போதுதான் தோல்விகளைச் சமாளிக்கின்றோம். பின்னர் தோல்விகளை வெற்றியாக்குகின்றோம். வாழ்க்கையின் முடிந்த குறிக்கோள் வெற்றி ... |
| ந.க.துறைவன் லிமரைக்கூ கவிதைகள் Posted: 10 Mar 2014 01:28 AM PDT நீயே சொல் * காற்றில் மிதந்து வரும் மண் வாசனை அணைத்த வுடன் வீசியது குழந்தை மேல் பால் வாசனை. * சத்தியமாய் நீயே சொல் உண்மைப் பேசாத உன் மனமே பாராங்கல் * பேசியதையே பேசி மீண்டும் பேசிப் பேசி அறுக்கிறான் தொடர்ந்துப் பேசி. |
| உழைப்பே உயர்வு! உறக்கம் தாழ்வே! Posted: 09 Mar 2014 10:08 PM PDT உலகில் பிறந்த அனைவருமே வாழ்க்கையில் உயரவேண்டும், முன்னேற வேண்டும், வளர வேண்டும் என்று விரும்புகின்றனர். நீங்கள் முன்னேற, உயர, வளர விரும்பினால் உயர்ந்த குறிக்கோள் ஒன்றை வரையறுத்துக் கொண்டு, உழைக்கத் தயாராகி விடவேண்டும். ஆசை காரணமாக உயர்ந்த குறிக்கோளை வரையறுப்பது உங்களுக்கு எளிதாக இருக்கும். ஆனால், குறிக்கோளை நோக்கி உழைக்கத் துவங்கும் போது மலைப்பாகத் தோன்றும். மலைத்துப்போய் ஒதுக்கிவிடுவீர்களாயின் வாழ்க்கை முழுதும் ஆசைப்படுபராகவும், கனவு காண்பவராகவுமே கழிக்க வேண்டி நேரும். உங்கள் குறிக்கோளை ... |
| மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் – தொடர் பதிவு Posted: 09 Mar 2014 09:00 PM PDT உங்க ஊர்ல எதுவுமே திருப்திகரமா இல்லையே...? - இது அதிருப்தி எம்.எல்.ஏ.வோட தொகுதி..! - >லெ.நா.சிவகுமார் - --------------------------------------------------- - ஓட்டுக்குத்தான் பணம் கொடுப்பாங்க... எந்தக் கட்சியையும் சேராத நீங்க எதுக்கு பணம் கொடுத்துட்டு போறீங்க? - நோட்டாவுக்கு போடத்தான்...! - >வே.முருகேசன் - ------------------------------------------------- - இந்தத் தேர்தலில் தலைவர் வித்தியாசமான வாக்குறுதி அளிச்சிருக்காரு..! - என்ன வாக்குறுதி? - நாங்க ஆட்சிக்கு வந்தால் ... |
| திரைப்பட பாடல்களில் இலக்கிய நயம் Posted: 09 Mar 2014 08:40 PM PDT - பாவேந்தர் பாரதிதாசன் 'ஆயிரம் பால் நிலாக் கண்டேனடி' என்று தனது கவியொன்றில் குறிப்பிடுகிறார். கற்பனைகளுக்கு நிலா ஒரு ஊற்றுக்கண்! காதலர்களின் உணர்வுகளுக்கு இயற்கையின் இந்த ஒளி வடிவம் ஒரு படகுப்பயணம் போல் இன்பமூட்டும். காதல் வயப்பட்ட சூழலில் உயர்ந்த இடங்களில், அரண்மனை மாடங்களில், அழகு விதானங்களில் காதலர்கள் உலா வருகிறார்கள், இந்தக் காட்சிக்கு ஏற்ப பாடல் எழுதிய தருணத்தில் - 'ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா இதழோடு சுவை சேர புதுப் பாடல் ஒன்று பாடப் பாட ஆயிரம் நிலவே வா ஓராயிரம் ... |
| Posted: 09 Mar 2014 08:23 PM PDT ஆண்மகனில் வேண்டாத ----- சமிபத்தில் ஒரு துணுக்கு செய்தி படித்தேன். இயற்கையின் சிருஷ்டியில் வேண்டாதது என்று ஒன்றும் இல்லை. எல்லாவற்றிற்கும் ஒரு வித உபயோகம் இருக்கும்.ஆனால் மனிதனின் உடலில் ஒரு பாகம் உபயோகம் இல்லாமல் இருக்கிறது. ஆண் மகனின் மார்பில் இருக்கும் முலைக்காம்பால் பயன் ஏதும் இல்லை. அப்படி என்றால் அதன் அவசியம் என்ன? அதற்கு ஓர் விளக்கம் கிடைத்து உள்ளது. கரு உருவாகும் போது எல்லா உயிர்களும் பெண் உருவிலேயே இருக்கும். 20 நாட்கள் கழிந்தே ஆணா அல்லது பெண்ணா என்ற நிலை தெரிந்து ,அதற்கு தக்க வளர்ச்சி ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |