ஈகரை தமிழ் களஞ்சியம் |
- வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்
- நல்ல தமிழ் பெயர் தேவை
- மாமன்னன் ராஜ ராஜ சோழன்வாழ்க்கை வரலாறுபற்றிய சரித்திர கதைகள்
- கவியருவி ம. ரமேஷ் சென்ரியூ
- அந்தாதி
- ந.க.துறைவனின் கவிதைகள்
- தெகிடி தமிழ் திரைப்பட தரவிறக்கம்...
- கந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு தெரியுமா?
- ஆண்களின் பருவங்கள்
- வடைகறி
- ஜெய ஜெய சங்கர!
- பிச்சைக்காரர்களை வைத்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
- பொது அறிவு
- வேலன்:-டிக்ஷனரி மற்றும் மொழி மாற்றம் செய்திட
- எங்கள் சிவாஜி
- கவியருவி ம. ரமேஷ் கவிதைகள்
- வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்...
| வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம் Posted: 06 Mar 2014 02:26 PM PST ஈகரை நண்பர்களுக்கு வணக்கம். இந்த மாசி (அ) பங்குனி மாதத்திற்கு நாங்கள் வேறு வாடகை வீட்டிற்கு மாற உள்ளோம். மிதுன ராசி, மிருக சீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்த குடும்பத்தலைவருக்கு உரிய பால் காய்ச்சும் நல்ல நாளை தெரிந்தவர்கள் கூறவும் நன்றி. Senthamarai Kannan. |
| Posted: 06 Mar 2014 02:23 PM PST எனது மகனுக்கு பெயர் வைக்க நல்ல தமிழ் பெயர் தேவை, புதிய பெயராக இருத்தல் நலம், |
| மாமன்னன் ராஜ ராஜ சோழன்வாழ்க்கை வரலாறுபற்றிய சரித்திர கதைகள் Posted: 06 Mar 2014 07:09 AM PST மாமன்னன் ராஜ ராஜ சோழன் வாழ்க்கை வரலாறு பற்றிய சரித்திர கதைகள் ஏதும் இருக்கிறதா நண்பர்களே ,இருந்தால் பகிரவும் தயவு செய்து |
| Posted: 06 Mar 2014 04:31 AM PST ¦ அம்மா விளையாடப் போறேன் என்ன விளையாட்டு? போய்ப் படி ¦ உண்டி கொடுத்தோரே உயிரை எடுத்தனர் கல்லரை வாசகம்: ஈழத்தமிழர் ¦ காதலியைப் படைத்தவன் கடவுள் என்றால் கடவுள் எனக்கு மாமா உறவு ¦ படிடா … முடியாது! எழுதுடா … முடியாது! சார் நான் பாஸ் ஆயிட்டேன் ¦ வரிசையில் ஆண்கள் திறக்கப்பட்டது டாஸ்மாக் |
| Posted: 06 Mar 2014 04:17 AM PST யுத்தங்கள் எங்கள் புத்தகத்தின் பக்கங்கள் ==பக்கங்கள் தொடர்ந்தும் வலிகளின் இரத்தங்கள் இரத்தங்களின் காடுகளாய் ஆன உலகம் ==உலகத்தில் இல்லை மாண்புமிகு மனிதம் மனிதம் இருக்குமிடத்தில் மாறாத மனிதன் ==மனிதன் ஆகவில்லை இன்னும் மாபெரும் புனிதன் புனிதனாக வாழ்ந்து காட்ட எங்கே இங்கு யாரும் ==யாருமில்லா உலகத்திலே வந்ததுண்டா யுத்தங்கள். மதபேதம் பார்த்து நிற்கும் மனித குலம் == குலமே இன்றி இன்னிசை பாடும் பறவைக்கூட்டம் கூட்டம் போட்டு ஓட்டு கேட்கும் மனித சாதி ==சாதி பார்த்தே ஊரைக் ... |
| Posted: 06 Mar 2014 04:13 AM PST *உன் வசம் புரியாத உலகம் புரியாத தத்துவம் புரியாத எழுத்து புரியாத வாழ்வெனப் புலம்பித் தவியாதே. மனதை இருத்து கவனம் செலுத்து உணர், அனுபவி, படி,எழுது புரியும் வரை… குழம்பாதே, அறிவுத் தெளிவு பெறு. புரிந்தால் எல்லாம் புலப்படும், உலக வாழ்வு உன் வசப்படும். *தாய் மொழி நர்சரியில் ஆங்கலம் பயிலும் அந்தக் குழந்தை அம்மாவிடம் கேட்டது "தமிழ் எந்த நாட்டின் தாய் மொழி?"-என்று. *தனிமை கூட்டமாய் வாழும் தென்னையைப் பார்த்து வெறுப்போடு புலம்பிய வண்ணம் ஏரிக் கரையில் தனித்திருந்த ஓற்றைப் ... |
| தெகிடி தமிழ் திரைப்பட தரவிறக்கம்... Posted: 06 Mar 2014 04:06 AM PST தெகிடி தமிழ் திரைப்பட தரவிறக்கம்.. http://tamilrockers.net/index.php/topic/25254-thegidi-2014-tamil-dvdscr-untouched-700mb/ |
| கந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு தெரியுமா? Posted: 06 Mar 2014 03:53 AM PST முருகப்பெருமான் புகழ்பாடும் பாடல்கள் எத்தனையோ நூறாயிரம் இருந்தாலும், தனது தனித்தன்மையால் உயர்ந்து நிற்கிறது இந்த சஷ்டி கவசம். இதை இயற்றியவர் பாலதேவராய சுவாமிகள். இவர், மிகச்சிறந்த முருக அடியார் என்பதுதான் தெரியுமே தவிர, அவர் எங்கு, யாருக்கு மகனாக பிறந்தார்? எப்படியெல்லாம் வாழ்ந்தார்? என்பதற்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. 250 வயது: எனினும், கந்த சஷ்டி கவசப் பாடல்களில் காணப்படும் சில சொல்லாடல்களை வைத்துப் பார்க்கும்போது அவர் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று கணிக்க மட்டுமே முடிகிறது. ... |
| Posted: 06 Mar 2014 02:54 AM PST பெண்களின் பருவங்களான பேதை பெதும்பை மங்கை மடந்தை அரிவை தெரிவை பேரிளம்பெண் போன்று ஆண்களின் பருவங்கள் பின்வருமாறு : பாலன், 1 வயதுமுதல் 7 வயதிற்குட்பட்ட ஆண் மீளி, 8 வயதுமுதல் 10 வயதிற்குட்பட்ட ஆண் மறவோன், 11 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட ஆண் திறவோன், 15 வயது விடலை, 16 வயது காளை 17 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட ஆண் முதுமகன், 30 வயதுக்கு மேல் நன்றி: பணிப்புலம் |
| Posted: 06 Mar 2014 02:50 AM PST கடலைப்பருப்பு - 100 கிராம் சோம்பு -1 தேக்கரண்டி பச்சைமிளகாய் -3 பட்டை -1 சிறிய துண்டு பூண்டு - 3 சின்ன வெங்காயம் - 8 தக்காளி -1 மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி மல்லித்தூள்-1 தேக்கரண்டி உப்பு, மல்லிஇழை, புதினா - தேவையான அளவு இஞ்சி சிறிதளவு கடலைப்பருப்பு வேகவைத்து சோம்புடன் சேர்த்து சிறிது மசித்து (அ) மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி வடை போன்று தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும். எண்ணெயில் பட்டை வறுத்து பச்சைமிளகாய் இஞ்சி பூண்டு ஆகியவற்றை ஒன்றிரண்டாக அரைத்து போடவும். வெங்காயம் தக்காளி ... |
| Posted: 06 Mar 2014 02:44 AM PST ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர ! "புஷ்ப சிம்மாசனம், புஷ்ப பாதுகை, புஷ்ப தண்டம்" ஒருமுறை (14.6.1932), ஆந்திர மாநிலத்தின் நகரியில் முகாமிட்டிருந்தார், காஞ்சி மகான். அப்போது, கும்பகோணத்தில் உள்ள அவருடைய தாயார் மகாலக்ஷ்மி அம்மாள் சிவபதம் அடைந்துவிட்டார் ... |
| பிச்சைக்காரர்களை வைத்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் Posted: 05 Mar 2014 11:56 PM PST தெருமுனை பிரசாரக்கூட்டத்துக்கு, ஆள் கிடைக்காததால், திருச்சியில், பிச்சைக்காரர்கள், தள்ளுவண்டி இழுப்பவர்களை அழைத்து வந்து, காங்கிரசார் கூட்டம் நடத்தினர். ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்வது என, தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியினர், ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களின் ஒரு பகுதியாக, திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில், முதல்வர் ஜெயலலிதாவை கண்டித்து, பாலக்கரையில், நேற்று ... |
| Posted: 05 Mar 2014 11:08 PM PST * தற்போது இந்தியாவில் 35 ஆயிரம் பேர் மனிதக் கழிவு அகற்றும் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளார்கள் * இந்தியாவின் முதல் ஆயுர் வேத மருத்துவத்திற்காக "ஆயுர் வேத சம்வத்" என்ற காலாண்டிதழை, ஆயுர் வேத மருத்துவத் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான. "டாபர்" வெளியிட்டுள்ளது. * இரவு நேரங்களில் தொடர்ந்து 2 மணி முதல் 3 மணி வரை கம்ப்யூட்டர் செல்போன்.ஸ்மார்ட் போன் லாப்டாப் போன்றவற்றை பயன்படுத்தி வந்தால், வலது கண்ணின் விழித்திரை பாதிக்கப் படும் என்று சீன டாக்டர் தெரிவித்துள்ளார். *. இந்தியாவில் 11.5 கோடி ... |
| வேலன்:-டிக்ஷனரி மற்றும் மொழி மாற்றம் செய்திட Posted: 05 Mar 2014 10:17 PM PST டிக்ஷனரி மற்றும் மொழி மாற்றம் செய்திட இந்த சாப்ட்வெர் பயன்படுகின்றது. 11 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். நாம் இதில் எந்த வார்த்தைக்கு விளக்கம் தேவையோ அந்த வார்த்தையை இதில் தட்டச்சு செய்யவும். அதற்கான விரிவான விளக்கம் நமக்கு உடனே கிடைக்கும்.மேலும் அது சம்மந்தமான தொடர்புடைய வார்த்தைகளும் நமக்கு அதன் அருகிலேயே விரிவாக கிடைக்கும். கீழே உள்ள விண்டூவில் பாருங்கள். மேலும் நாம் தேர்வு ... |
| Posted: 05 Mar 2014 07:53 PM PST தமிழ் பேசும் மக்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் நிச்சயம் சிவாஜி ரசிகராயிருப்பார் என்கிற அளவிற்கு நடிகர் திலகத்தின் வீச்சு பரவியுள்ளது. அதைவிட சிறப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழைத் தாய்மொழியாய் இல்லாதவரும் கூட சிவாஜி ரசிகராயிருக்கிறார்கள். சிவாஜி ரசிகராயில்லாதவர்கள் கூட அவருடைய நடிப்பில் தம்மை மெய்ம் மறந்தவர்களும் உண்டு. அப்படி நடிகர் திலகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் விரும்பி பங்கேற்கக் கூடிய இழையாக இது விளங்கும். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த நடிகர் திலகத்தின் பாடலை அல்லது காட்சியை ... |
| Posted: 05 Mar 2014 06:08 PM PST குதர்க்கம் இன்றும் - நெருஞ்சி முள்ளில் நடக்கிற போது பரதன் குலத்தோர் செருப்பை பறித்துக் கொள்கிறார்கள் |
| வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்... Posted: 05 Mar 2014 06:05 PM PST ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகில் வாணியம்பாடி செல்லும் சாலையோரத்தில் இருக்கிறது ஏலகிரி ஓட்டல். அங்குச் சாப்பிட்டுவிட்டுச் சிலர் பணம் கொடுக்காமல் வணக்கம் மட்டும் தெரிவித்து விட்டுச் செல்கின்றனர். கல்லாவில் இருந்தவரும் காசு கேட்பதில்லை. பணத்துக்குப் பதில் வணக்கம் செலுத்தினால் போதுமா? விசாரித்தபோதுதான் மேலே தொங்கிக்கொண்டிருந்த சிலேட்டுப் பலகைகளைக் காட்டினார். விஷயம் புரிந்தது. 'முதியோர், ஊனமுற்றோர்களுக்கு காலை 8 முதல் 11 மணி வரை இலவச உணவு' (100 பேர் வரை), 'பால் வாங்கப் பணமில்லையென்றால் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |