ஈகரை தமிழ் களஞ்சியம் |
- fவலை பாயுதே...! (தொடர் பதிவு)
- நாமே ஒரு மிகப்பெரிய அதிசயம் (பொது அறிவு தகவல்)
- பண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு
- என் சுயவிபரம் அடங்கிய காகிதம் (bio-data)
- உலக அதிசயம் – மனித மூளை!
- நாளும் ஒரு அழகின் அலை
- kochadaiiyan mp3 320kbps
- சினிமாச் செய்திகள்.....
- இது எப்படி இருக்கு
| Posted: 09 Mar 2014 12:03 PM PDT - முக நூல் மற்றும் ட்விட்டரில் பதிவாகும் சுவையான நறுக்குகளை வார இதழ்கள் வெளியிட்டு வருகின்றன... - அவற்றில் படித்ததில் பிடித்ததை இங்கு பகிர்கிறேன் - ----------------------- பஸ்ஸில் யாரும் அறியாமல் கண்களால் காதலர்கள் பேசிக்கொள்கிறார்கள். அவர்களுக்குத் தெரியாமல் எல்லோரும் மொழி பெயர்க்கிறார்கள்..! - --------------------------- twitter.com.naiyandi |
| நாமே ஒரு மிகப்பெரிய அதிசயம் (பொது அறிவு தகவல்) Posted: 09 Mar 2014 12:00 PM PDT நாம் இந்த உலகில் எத்தனையோ விசயங்களை அறிறோம், பல படைப்புகளை கண்டு பிரமிக்கிறோம், நாமே ஒரு மிகப் பெரிய அதிசயம் என்பதை நம்மை நாம் நோக்கினால் அறியப் பெறுவோம். 1. மனிதனால் மட்டுமே நேரான கோடு வரைய முடியும் 2. ஒரு சராசரி மனிதன் தன் வாழ்நாளில் 450 மைல் நீளம் முடி வளர்கிறான் 3. மனிதன் சிரிக்கும் போது 17 தசைகள் இயங்குகின்றன. 4. மனித டி.என்.ஏ (D.N.A)யில் 800000 ஜீன்கள் இருக்கின்றன. 5. 4.2 அடிக்கும் குறைவாக உள்ள ஆண்களும், 3.9 அடிக்கும் குறைவாக உள்ள பெண்களும் குள்ளர்களாக கருதப்படுகிறார்கள் 6. ... |
| பண்ருட்டி அருகே பல்லவர், சோழர் கால சிவன் கோயில் கண்டுபிடிப்பு Posted: 09 Mar 2014 09:34 AM PDT கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த அரசடிக்குப்பம் எனும் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவன் கோயிலை, சிதம்பரம் அண்ணாமலைப் பல் கலைக்கழக வரலாற்றுத்துறையினர் கண்டறிந்துள்ளனர். சிற்பம் மற்றும் கட்டிடக் கலைகளில் புதுமை படைத்தவர்கள் பல்லவ மன்னர்கள். அதைப்போலவே உன்னதமான கலைப் படைப்புகளை தமிழகத்துக்கு வழங்கியவர்கள் சோழ மன்னர்கள். அவர்கள் தங்கள் அரசாட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல கோயில்களை எழுப்பியுள்ளனர். அந்தக் கோயில்கள் எல்லாம் காலப் போக்கில் சிதிலமடைந்து இன்று கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன. கடலூர் ... |
| என் சுயவிபரம் அடங்கிய காகிதம் (bio-data) Posted: 09 Mar 2014 01:43 AM PST இந்த தாள்கள் எனக்கு வாய்ப்பளிக்க பயன்படாவிட்டாலும் பரவாயில்லை; அலுவலக நொருக்குத்தீனிகளுக்கு அடியில் வைத்து பரிமாற பயன்படட்டும்". மூலையில் போட்டுவிடாதீர்கள் முனுமுனுத்துக்கொண்டே இருக்கும், முடிந்தால் முழுதாய் உபயோகித்துவிட்டு குப்பையில் வீசிவிடுங்கள். புன்னகையுடன் விடைபெற்றுவிடும். இப்படிக்கு நானும் என் சுயவிபரம் அடங்கிய தாளும். |
| Posted: 08 Mar 2014 11:33 PM PST இந்த கட்டுரயின் மூலம் மனித மூளை எவ்வாறு நினைவுகளை சேகரித்து வைக்கிறது என்பதை அறிந்துகொள்வோம்.இது ஞாபக மரதியை அவிற்க உதவும் என்று நினைக்கிறேன்.. மூளை நாம் பார்க்கும், கேட்கும்,உணரும் செயல்களை மூன்று நிகழ்வுகள் மூலம் சேமித்து கொள்கிறது.அவைகள், - 1.பதியவைத்தல்: இதுவே நிகல்வுகளை நமது நினைவகத்தில் சேமிதலில் முதல் செயல் ஆகும்.அதாவது, நமது புலங்களான கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் தோல் ஆகியவை நமது சுற்றுபுரதிலிருந்து தகவல்களை சேகரித்து மூளைக்கு அனுபுகின்றன.உ.ம்: நமது கண் ஒரு நபரை முதல் முறையாக ... |
| Posted: 08 Mar 2014 11:28 PM PST ஈகரை நண்பர்களுக்கு, வணக்கம்.. சென்ற வருடம் முக நூலில் நாளும் ஒரு அழகின் அலை என்ற தலைப்பில் செளந்தர்ய லஹரி - 100 ஸ்லோகங்களுக்கு நான் புரிந்து கொண்டவற்றை எழுதிப் பார்த்தேன்.. கொஞ்சம் விருத்தங்கள்,வெண்பாக்கள் சில பல உதாரணங்கள் என எழுதிப் பார்த்திருக்கிறேன். அதை இங்கு இடுகிறேன்.. நாளும் ஒன்று என்றில்லை.. மூன்று நான்கும் வரும்.. அன்புடன் சின்னக் கண்ணன்.. |
| Posted: 08 Mar 2014 07:13 PM PST DOWNLOAD |
| Posted: 08 Mar 2014 06:14 PM PST சிம்பு படத்தில் அஜித் - விஜய்! 'அஜித் தான், தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார்...' என்று, முழக்கமிட்டு வரும் சிம்பு, 'அஜித்தின் அடுத்த வாரிசு நான் தான்...' என்றும் மார்தட்டி வருகிறார். இந்நிலையில், தான் நடித்து வரும், வாலு படத்தில், தன்னை மற்றவர்கள் அடையாளம் தெரிந்து கொள்ளாமலிருக்க, ஒரு காட்சியில், அஜித் மாஸ்க்கை அணிந்து, நடித்துள்ளார் சிம்பு. அதோடு, தன் கூடவே பைக்கில் வரும் நண்பரான சந்தானத்துக்கு, விஜய் மாஸ்க் அணிவித்துள்ளார். ஆக, அஜித் - விஜய் எனும், இரண்டு மெகா நடிகர்களின் ரசிகர்களையும், ... |
| Posted: 08 Mar 2014 05:10 PM PST நன்றி தினமலர் ரமணியன் |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |