ஈகரை தமிழ் களஞ்சியம் |
- முருங்கை கீரை
- பார்வைக் குறைபாடும், கண்ணாடியும்!
- தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா?
- ஆண்மகனில் வேண்டாத -----
- ஞாபகசக்தியைப் பெருக்க வழிகள்
- மூட்டு வலிக்கு மருந்தாகும் ஓம் யோகா
- நம் நாட்டில்தான் குடுகுடு கிழவர்கள் ஆட்சி நடக்கிறது! மகனை ஆதரித்து யாரையோ திட்டிய ப.சி.!
- மோடிக்கு மிரட்டல் விடுத்த காங். வேட்பாளர் மசூத் சிறையில்!
- நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!
- முல்லாவின் கழுதை
- சர்தார்ஜி ஜோக்ஸ் !
- ஒரே தெருவில் 2000 புத்தகக் கடைகள்!
- உங்களுக்குள் ஒரு கோயில்
- தூத்துக்குடியில் குவியும் ஆஸ்திரேலிய நாட்டுப் பறவைகள்!
- இறைவன் பாதங்கள் படிந்த திருக்கச்சூர் திருக்கோயில்
- வாழ்க்கையையே தவம் ஆக்கலாம்!
- மோடி பிரதமாரவது இருக்கட்டும், அவர் தன் தொகுதியான வாரணாசியில் வெற்றி பெறுவாரா?
- எந்த உணவுப்பொருளை எத்தனை நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா...?
- முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
- வாடகைதாரரா நீங்கள்..?
- வீட்டுப் பராமரிப்புக்கு ஓர் இணையதளம்!
- பன்னிருதிருமுறைகள்
- ஜாதகம் வேண்டி
- பகத் சிங்கின் இறுதி நாள்
- கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்..
- தேமுதிக தலைவர் விஜயகாந்தின் சகோதரர் பால்ராஜ்
- 30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்!
- ந.க.துறைவன் சென்ரியு கவிதைகள்
- திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்!
- தமிழில் வருமா மின் புத்தகங்கள்?
- வானவில் தமிழ் சாப்ட்வெர் நிறுவ உதவி வேண்டும்
- தேர்{ஆறு}தல் கவிதைகள்
| Posted: 29 Mar 2014 01:04 PM PDT ஊட்டச்சத்து குறைபாட்டால் ரத்த சோகை ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு ரத்தசோகை ஏற்பட்டால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவிழந்து, சுவாசப் பாதை, தோல், ஜீரண மண்டலம் சார்ந்த தொற்று நோய்கள் உருவாகின்றன. பெண்கள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டால் பூப்பெய்தல் தள்ளிப்போகும். மாதவிடாய் சிக்கல் தோன்றும். அடிக்கடி சிறுநீர் பாதை தொற்று ஏற்படும். இந்த நிலையில் கர்ப்பம் தரித்தால் தாய், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தையையே பெற்றெடுப்பார். ரத்தசோகையை தவிர்க்க விரும்புகிறவர்கள், முருங்கை கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளவேண்டும். * ... |
| பார்வைக் குறைபாடும், கண்ணாடியும்! Posted: 29 Mar 2014 01:00 PM PDT கண்ணில் பார்வைக் குறைபாடு இருந்தால் கண்ணாடி அணிவது ஒரு காலம். ஆனால், இன்று ஸ்டைலாக இருக்க வேண்டும், பெர்சனாலிட்டியைக் கூடுதலாகக் காட்டவேண்டும் என்பதற்காகவே கண்ணாடி அணிகின்றனர் இளைஞர்கள். ''எப்போதும் கண்களைச் சுருக்கியபடி பார்க்கும் ராதா, 'ராஜா சார், அட்டெண்டர் ராஜேந்திரன் எத்தனை தடவை கூப்பிட்டாலும், காதுல வாங்காமப் போறான்... அவனைக் கூப்பிடுங்க' என்பாள். 'அவரு ராஜேந்திரன் இல்லைம்மா.... ரமேஷ்' என்பார் அவர். ராதாவுக்கு, தூரத்தில் போகும் ஒல்லியான உருவத்துடன் இருப்பவர்கள் எல்லோரும், ஒரே ... |
| தைராய்டு கர்ப்பம் அடைவதை பாதிக்குமா? Posted: 29 Mar 2014 12:56 PM PDT தைராய்டு சுரப்பியை பெரும்பாலும் மூன்று விதமான நோய்கள் பாதிக்கின்றன. ஒன்று: ஹைப்போதைராய்டிசம். அதாவது தைராய்டு ஹார்மோன் உற்பத்தி குறையும் நிலை. இரண்டு: ஹைப்பர் தைராய்டிசம். அதாவது தைராய்டு ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கும் நிலை. மூன்று: கோயிட்டர். அதாவது தைராய்டு சுரப்பியின் அளவு பெரிதாகி, கழுத்தில் கட்டி தோன்றும் நிலை. ஹைப்போதைராய்டிசம் அறிகுறிகள் அதிகமான சோர்வு, தளர்ச்சி, எதையும் ஆர்வமாக செய்ய முடியாத சோம்பேறித்தன நிலை, உடல் எடை அதிகரித்தல், மனஉளைச்சல், மறதி ஏற்படுதல், மலச்சிக்கல், ... |
| Posted: 29 Mar 2014 12:54 PM PDT ஆண்மகனில் வேண்டாத ----- சமிபத்தில் ஒரு துணுக்கு செய்தி படித்தேன். இயற்கையின் சிருஷ்டியில் வேண்டாதது என்று ஒன்றும் இல்லை. எல்லாவற்றிற்கும் ஒரு வித உபயோகம் இருக்கும்.ஆனால் மனிதனின் உடலில் ஒரு பாகம் உபயோகம் இல்லாமல் இருக்கிறது. ஆண் மகனின் மார்பில் இருக்கும் முலைக்காம்பால் பயன் ஏதும் இல்லை. அப்படி என்றால் அதன் அவசியம் என்ன? அதற்கு ஓர் விளக்கம் கிடைத்து உள்ளது. கரு உருவாகும் போது எல்லா உயிர்களும் பெண் உருவிலேயே இருக்கும். 20 நாட்கள் கழிந்தே ஆணா அல்லது பெண்ணா என்ற நிலை தெரிந்து ,அதற்கு தக்க வளர்ச்சி ... |
| Posted: 29 Mar 2014 12:48 PM PDT மூளையானது மனித உடலின் மொத்த எடையில் 2.5 சதவீதம்தான் என்றாலும், அது மனிதனின் சக்தி மூலத்தில் 20 சதவீதத்தைப் பயன்படுத்துகிறது. ஆகவே நாம் நமது ஞாபகசக்தியையும், மூளைத்திறனையும் பெருக்க மூளையை சரிவரக் கவனித்து, அதற்கு போதுமான போஷாக்கை அளிக்க வேண்டும். சிலவேளைகளில் மூளைக்கு மருந்து கொடுப்பதும் அவசியமாகலாம். மூளைத்தளர்ச்சி என்ற நாள்பட்ட நோய் பாதிப்புக்கு மருந்து கொடுக்க வேண்டியது அவசியமாகிறது. குளூக்கோஸ், மூளைக்கு முக்கியமாக போஷாக்கு அளிக்கும். மூளை களைப்பு அடைவதைத் தடுக்க சில அமினோ அமிலங்களும் ... |
| மூட்டு வலிக்கு மருந்தாகும் ஓம் யோகா Posted: 29 Mar 2014 12:45 PM PDT ஓம் என்பது மந்திரச் சொல் மட்டுமல்ல, நல்ல மருந்தும் கூட என்று யோகா நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த ஒற்றைச் சொல்லைச் சொல்லும்போது மூட்டு வலி பறந்து போய் விடும். இந்த ஓம் மந்திரத்தை தினசரி 30 முறை சொல்லி வந்தால் மூட்டுவலி பிரச்சினை இருக்காது. இந்த ஓம் யோகா கிடைக்கும் பயன்கள் பல. ஓம் என்பது மந்திரம் மட்டுமல்ல, நல்ல மருந்தும் கூட. குறிப்பாக மூட்டு வலிக்கு இது உகந்த நிவாரணம் தருகிறது. புற்று நோயாளிகளுக்கும் கூட இது நிவாரணம் தருகிறது. இந்த மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் பதட்டத்திற்குக் காரணமான ... |
| நம் நாட்டில்தான் குடுகுடு கிழவர்கள் ஆட்சி நடக்கிறது! மகனை ஆதரித்து யாரையோ திட்டிய ப.சி.! Posted: 29 Mar 2014 12:32 PM PDT பொருளாதார மேதை என்று அறியப்படும் ப.சிதம்பரம் 30 ஆண்டுகளில் எட்டு முறை சிவகங்கை எம்.பி-யாக இருந்தவர். ஏதோ ஒரு காரணத்துக்காக தனது இடத்தை தன் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு விட்டுக்கொடுத்திருக்கிறார் அவர். இப்போது மகனை ஜெயிக்க வைக்கவும் படாதபாடு பட்டுவருகிறார். கடந்த 23-ம் தேதி அன்று காரைக்குடி அருகே உள்ள அமராவதிபுதூர் கிராமத்துக்கு பிரசாரத்துக்கு சென்றார் சிதம்பரம். அந்த கிராமத்தில் கூட்டம் குறைவாகவே இருந்ததால் சிதம்பரத்தின் முகம் இறுகியது. அதனைப் பெரிது படுத்தாமல் பிரசாரத்தைத் தொடங்கினார். ... |
| மோடிக்கு மிரட்டல் விடுத்த காங். வேட்பாளர் மசூத் சிறையில்! Posted: 29 Mar 2014 12:25 PM PDT பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை துண்டு துண்டாக்குவேன் என்று பேசிய உ.பி. காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத் கைது செய்யப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். "உத்தரப் பிரதேசத்தை குஜராத் போல் மோடி மாற்ற முயன்றால், நாங்கள் அவரை துண்டு துண்டாக்குவோம். இதற்காக நான் தாக்கப்படுவேன் என்றோ, கொல்லப்படுவேன் என்றோ பயப்பட மாட்டேன். மோடிக்கு எதிராக நான் போரிடுவேன். உத்தரப் பிரதேசத்தை அவர் குஜராத் என நினைக்கிறார். குஜராத்தில் 4 சதவீதம் பேரே முஸ்லிம்கள். ஆனால், உத்தரப் பிரதேசத்தில் 42 சதவீதம் ... |
| நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்! Posted: 29 Mar 2014 11:51 AM PDT ஈகரையில் புதிய திரியாக `நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்` வலம் வர உள்ளது. இப்பகுதியில் உங்களுக்குத் தெரிந்த எந்த விடயமாக இருந்தாலும் (பயனுள்ள வலைத்தளம், எங்கு உணவு நன்றாக இருக்கும், சிறந்த அலைபேசி மற்றும் அதன் மென்பொருட்கள், மொக்கை மற்றும் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்) அதை இப்பகுதியில் எழுதுங்கள். இந்தத் திரி அனைவருக்கும் பயனுள்ள திரியாக இருக்கும் என்பதால் எழுதப்படும் ஆக்கங்களுக்கான பாராட்டுக்கள், சந்தேகங்கள் மட்டும் பின்னூட்டமாக அமையட்டும். இங்கு யார் வேண்டுமானாலும் எழுதலாம். ... |
| Posted: 29 Mar 2014 11:07 AM PDT முல்லா நசீருத்தீன் ஒரு நாள் தன் கழுதையை ஓட்டிக்கொண்டு சந்தைக்குப் போனார். அதை முப்பது தினாருக்கு விற்றார். அதை வாங்கியவன் உடனே அதை ஏலத்தில் விடத் தொடங்கினான். ''பாருங்கள், இது எத்தனை அழகான கழுதை! இதை விட சிறப்பான கழுதையை இதுவரை நீங்கள் எங்காவது பார்த்திருக்கிறீர்களா? பாருங்கள்.. இது எவ்வளவு சுத்தமாக இருக்கிறது. எவ்வளவு பலமானது! கவனியுங்கள்!'' என்று கடந்து போகிறவர்களின் கவனத்தை ஈர்க்கிற மாதிரி கூவத்தொடங்கினான். கழுதையின் பல சிறப்பம்சங்களை அடுக்கடுக்காக அவன் விவரிக்கத் தொடங்கினான்.அதைக் ... |
| Posted: 29 Mar 2014 11:03 AM PDT நம்ம சர்தார்ஜி ஒரு கம்பூட்டர் கம்பேனியில ஜாய்ன் பண்ணார்...முதல் நாள் இரவு ஒரு மணி வரைக்கும் வேலை பார்த்தார்... காலையில் எட்டு மணிக்கே அலுவலகம் திரும்பிவந்து வேலை பார்க்க ஆரம்பித்தார்... இந்த விஷயம் கம்பெனி சி.இ.ஓ வரைக்கும் தெரிஞ்சது...சி.இ.ஓ கூப்பிட்டு கேட்டார்... சி.இ.ஓ : என்னப்பா பண்ணிக்கிட்டிருந்த ஒரு மணி வரைக்கும் ? சர்தார் : அது ஒன்னுமில்லைங்னா...கீபோர்டுல ஏ.பி.சி.டி எல்லாம் மாறி மாறி இருக்கு...அதை எல்லாம் சரிபண்ணி தொடர்ச்சியா வெச்சேன்... சி.இ.ஓ : ஙயே !! ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- சர்தார்ஜியும் ... |
| ஒரே தெருவில் 2000 புத்தகக் கடைகள்! Posted: 29 Mar 2014 10:51 AM PDT குப்பையும் கூளமுமாக சந்து பொந்துகள் குறுக்கிட்டுத் திகைக்கச் செய்யும் அந்தச் சாலையும் குப்பையாகத்தான் இருக்கின்றது! பேருந்துகளும், அவ்விடத்திற்கே உரிய ட்ராம்களும் காற்றைச் சபித்துச் சத்தம் போடுகின்றன! அந்தச் சாலையின் இருபக்கங்களிலும் பெரிய கல்வி நிறுவனங்களும், புத்தகக் கடைகளும் இருக்கின்றன! நடைபாதைக் கடைப் புத்தக வியாபாரிகள் இடத்தை ஆக்கிரமித்திருக்கின்றனர்! நாம் ஒரு பெரிய புத்தகக் கடையை நோக்கிப் போவதாக அவர்கள் பார்த்துவிட்டால், "பெரிய கடைக்கு ஏன் சார் போறீங்க? நான் அதிகமான டிஸ்கவுன்ட்ல ... |
| Posted: 29 Mar 2014 10:42 AM PDT யஜுர் வேதத்தில் சிவஸங்கல்ப ஸூக்தம் என்று ஒரு பகுதி. அதன் ஒவ்வொரு மந்திரத்தின் கடைசியிலும் தன் மே மனஸ் சிவஸங்கல்பமஸ்து (என் உள்ளம் மங்களமான தீர்மானங்களை செய்வதாக அமையட்டும்)என்று வேண்டுதல் இருக்கிறது. மனத்தில் தீய எண்ணங்கள் இடம் பெறுமானால் அதன் மோசமான விளைவுகள் உடலையும் பாதிக்கத்தான் செய்யும். நல்ல சிந்தனைகள் நிறைந்த உள்ளம் சரீரத்துக்கு நல்ல ஆரோக்கியத்தையே தரும். இதனால் தான் சான்றோர்கள், மோட்சத்துக்கும் பந்தங்களுக்கும் மனமே மனிதர்களுக்கு காரணமாகிறது என்று கூறியிருக்கிறார்கள். இதனாலேயே வேதம் ... |
| தூத்துக்குடியில் குவியும் ஆஸ்திரேலிய நாட்டுப் பறவைகள்! Posted: 29 Mar 2014 10:38 AM PDT அலையாத்திக் காடுகள் நிறைந்த தூத்துக்குடி இனிகோநகர் கடல் பகுதியில் ஆஸ்திரேலியாவில் உள்ள மஞ்சள் மூக்கு நாரை பறவைகள் அதிகம் வரத்தொடங்கியுள்ளன. மன்னாள் வளைகுடா பகுதி கடற்கரைகளில் மிக நெருக்கமான அலையாத்தி காடுகள் அதிகம் உள்ளதாகக் காணப்படும் தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியில் இயற்கையாகவே ஏராளமான செடிகள் உள்ளன. இக்கடற்கரைப் பகுதிக்கு சமீப காலங்களில் வெளிநாட்டுப் பறவைகள் வரத்து அதிகமாகத் தொடங்கியது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த மஞ்சள் மூக்கு நாரைகள் ஏராளமாக வந்துள்ளன. இந்தப் ... |
| இறைவன் பாதங்கள் படிந்த திருக்கச்சூர் திருக்கோயில் Posted: 29 Mar 2014 10:37 AM PDT தொண்டை நாட்டில் உள்ள திருத்தலங்களில் திருக்கச்சூர் சிறப்பான இடத்தைப் பெற்று விளங்குகிறது. சென்னை - செங்கற்பட்டுச் சாலையில் சிங்கபெருமாள் கோயிலுக்கு மேற்கே ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் 2 கி.மீ. சென்றால் இத்திருக்கோயிலை அடையலாம். சிறப்புகள்: திருக்கச்சூர் திருத்தலம் பலவகையில் சிறப்புப் பெற்ற தலமாக விளங்குகிறது. பாற்கடலை தேவர்களும் - அசுரர்களும் கடையும்பொழுது அமுதம் திரண்டு வருவதற்காகத் திருமால் கச்சப (ஆமை) வடிவில் இருந்து சிவபெருமானை வழிபட்டதாகத் தல வரலாறு கூறுகிறது. இப்புராண வரலாற்றை ... |
| Posted: 29 Mar 2014 10:34 AM PDT கார்ப்பரேஷன் ஆபிஸில் தவமாய் தவம் கிடந்து, ஒரு வழியாக வீட்டிற்குத் தண்ணீரைக் கொண்டு வந்தே. குழாயில் அடைப்பை அறுத்தெறிந்து, உடைப்பிற்கு ஒட்டு போட்டு என்று இது பெரிய வேலையாகி விட்டது. ன்று பூமிக்குக் கங்கையைக் கொண்டு வர தவம் செய்த பகீரதனை, இன்று வீட்டிற்குக் கார்ப்பரேஷன் தண்ணீரைக் கொண்டு வர தவம் செய்யச் சொல்ல வேண்டும். அப்போது தெரியும் எந்தத் தவம் கடினம் என்று எனப் பேசினாள் பக்கத்து வீட்டு பார்வதி. பேச்சுக்குப் பேச்சு தவம், தவம் என்கிறாளே என்று மனம் தவம் என்ற பொருளிற்கு தாவியது. தவம் என்றால் ... |
| மோடி பிரதமாரவது இருக்கட்டும், அவர் தன் தொகுதியான வாரணாசியில் வெற்றி பெறுவாரா? Posted: 29 Mar 2014 10:25 AM PDT ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், வாரணாசி லோக்சபா தொகுதியில், "நான் ஜெயிப்பது முக்கியம் அல்ல, மோடி தோற்கடிக்கப்படவே ண்டும்' என்ற கோஷத்தோடு, மோடிக்கு எதிராக களம் இறங்கியதில் இருந்தே, மோடியின் வெற்றி வாய்ப்புகள் குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டு உள்ளன. கெஜ்ரிவால், தன் வழக்கமான நாடக பாணியில், ""போட்டியிடுவது குறித்து வாரணாசி மக்களிடம் அனுமதி கேட்கப்போகிறேன்,'' என கூறி, கடந்த 25ம் தேதி, சிவகங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் வாரணாசிக்கு வந்து இறங்கும் முன்பே பரபரப்பை கிளப்ப துவங்கினார். ... |
| எந்த உணவுப்பொருளை எத்தனை நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா...? Posted: 29 Mar 2014 09:27 AM PDT வீட்டுல் ஒரு நிகழ்ச்சி வந்தால் விருந்தினரை கவனிக்க நல்ல உணவை சமைத்து கொடுப்பது அவசியம். அப்படி கவனிக்கும் ஆர்வத்தில் சமைக்கலாம் என்று உங்கள் உணவு பொருட்களை திறக்கும் போது அவை கெட்டு போயிருந்தால் எப்படி இருக்கும்? அதை தவிர்க்க டிப்ஸ் தேவை. வெளியூர் பயணங்களிலும், மலிவான விலையில் கிடைக்கின்றது என்றும் நிறைய வாங்க வேண்டும் என்ற எண்ணத்திலும் நாம் பொருட்களை வாங்கி விடுகின்றோம். ஆனால் அதை எத்தனை நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்ற அறிவு நம்முள் இருப்பதில்லை. உணவு பொருட்களை வாங்குவதை விட அவற்றை எப்படி ... |
| முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது Posted: 29 Mar 2014 09:23 AM PDT ![]() |
| Posted: 29 Mar 2014 05:27 AM PDT சென்னை மாதிரியான நகரங்களில் சொந்த வீட்டில் வசிப்பவர்களைக் காட்டிலும் வாடகை வீட்டுவாசிகள்தான் மிக அதிகம். வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கும் வீட்டு உரிமையாளருக்கும் நீண்ட காலமாகவே முரண்பாடு இருந்துகொண்டே இருக்கிறது. அதைப் பற்றி வாரப் பத்திரிகைகளில் ஜோக்குகள் வரும் அளவிற்கு அந்த முரண்பாடு மிகப் பிரபலம். இருவருக்கும் சட்டப்படியான தெளிவு இல்லாதது இந்த முரண்பாட்டுக்கு முக்கியமான காரணம் எனலாம். கவனிக்க வேண்டிய சில அம்சஙகளை இருவரும் பின்பற்றினால் பிரச்சினை வராமல் இருக்கும். முதலில் ஒப்பந்தப் பத்திரம் ... |
| வீட்டுப் பராமரிப்புக்கு ஓர் இணையதளம்! Posted: 29 Mar 2014 05:20 AM PDT வீடு என்றவுடன் வீட்டினைச் சுத்தமாக வைத்திருத்தல், வீட்டைப் பராமரித்தல், தோட்டங்களைப் பராமரித்தல், பூச்சித் தொல்லைகளிலிருந்து பாதுகாத்தல் என்று சில பணிகள் முக்கியமானவையாக இருக்கின்றன. இது போல் மின் பயன்கருவிகள், குழாய்கள், மின்னணுப் பொருட்கள் மற்றும் சில வீட்டு வசதிப் பொருட்கள் என்று வீட்டிற்குத் தேவையான பொருட்களின் பராமரிப்பும் முக்கியமானவையாக இருக்கின்றன. இவையனைத்தை யும் பராமரிக்கும் செய்திகளைக் கொண்டு http://www.acmehowto.com/ என்ற இணையதளம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த இணையதளத்தில் மேம்பாடுகள் ... |
| Posted: 29 Mar 2014 04:53 AM PDT ![]() |
| Posted: 29 Mar 2014 04:24 AM PDT 1. பெயர் எம்.வடிவேல் 2. பிறந்த தேதி சரியான நேரம். 21.01.1983 - 07.00 am 3. பிறந்த ஊர். olaipatti - krishnagiri (tamilnadu - india) 4. தேவைப்படும் மொழி : / தமிழ்/ 5. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி. vadivelnr@yahoo.com |
| Posted: 29 Mar 2014 04:07 AM PDT புரட்சியாளர்கள் இறக்க வேண்டும்! லாகூர் மத்திய சிறைச்சாலையில் மற்ற நாட்களை போல சாதாரணமாகவே விடிந்தது 23, மார்ச், 1931. வழக்கம்போல காலை வேளையில் அரசியல் கைதிகள் தங்களது சிறைக்கூடங்களிலிருந்து வெளியே அனுப்பப்பட்டார்கள். சாதாரணமாக, அவர்கள் பகற்பொழுதுகளில் வெளியே இருப்பார்கள். சூரியன் மறைந்த பிறகு மீண்டும் சிறையறைகளில் அடைக்கப்படுவார்கள். அதனால் அன்று மாலை நான்கு மணிக்கே வார்டன் சரத் சிங் அவர்களிடம் வந்து சிறையறைகளுக்குத் திரும்பச் செல்லும்படி சொன்னபோது, ஆச்சரியப்பட்டார்கள். பிறகுதான், சிறைச்சாலையின் ... |
| கவிஞர்களே, நீங்களும் கவிதை எழுதுங்களேன்.. Posted: 29 Mar 2014 04:01 AM PDT மரியாதை {புதுக்கவிதை} * மரியாதைத் தெரிந்தவர்கள் மரியாதையோடு நடந்துக் கொள்கிறார்கள் மரியாதைத் தெரியாதவர்கள் மமதையோடு கர்வமாக இறுமாந்து இருக்கிறார்கள் எப்பொழுதும், மரியாதை கௌரவத்தைக் கொடுக்கும், மரியாதை யின்மை அவமானத்தைக் கொடுக்கும். நேர்மறையாய் நடக்கும் எவரும் மரியாதையை எதிர்நோக்கி வாழ்வதில்லை. இங்கு என்னை எவரும் மரியாதையாக நடத்துவதில்லை என்று தேவையின்றி புலம்புகிறார்கள் பலரும், மமதையோ மரியாதை யின்மைக்கு எதிரி. மனிதாபமானமோ மரியாதைக்குரிய பண்பு… நட்பு…!! * கவிஞர்களே…! இக்கவிதையை ... |
| தேமுதிக தலைவர் விஜயகாந்தின் சகோதரர் பால்ராஜ் Posted: 29 Mar 2014 03:27 AM PDT .தேமுதிக தலைவர் விஜயகாந்தின் சகோதரர் பால்ராஜ் மதுரை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் சகோதரர் பால்ராஜ் திடீரென முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் நேற்று இணைந்தார். மதுரையில் அ.தி.மு.க. பிரசார கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா நேற்று பேசினார். இந்தக் கூட்டத்தின் முடிவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் தம்பி ஏ. பால்ராஜ், அவருடைய மனைவி வெங்கடலட்சுமி, திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தை சேர்ந்த அன்பு செழியன் உள்ளிட்ட 3 ஆயிரத்து 770 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க. ... |
| 30.03.2014 - ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்! Posted: 28 Mar 2014 11:48 PM PDT தமிழகத்தின் அனைத்து சிவாலயங்களிலும் திருமஞ்சனம் (அபிசேகம்), தீபாராதனை மற்றும் அர்ச்சனை போன்ற 16 விதமான உபசாரத்திலும் தேவாரம், திருவாசகம், சித்தர்பாடல்கள் போன்றவற்றை பாடியே குறைந்தபட்சம் 2 காலங்களிலாவது (காலை, மாலை) கருவறை மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் அர்ச்சகர்கள் உறுதியாக அர்ச்சனை செய்ய வேண்டும் என்று பெரும்பான்மை சைவ சமய மக்களின் நீண்டநாள் மனப்புழுக்கத்தினை நீக்கி, மக்கள் மகிழ்ச்சி கொள்ளும் விதமாக தமிழக அரசு அவசர சட்டத்தினை பிறப்பித்திட வேண்டுமாய் வேண்டுகோள் விடுத்து ஒரு நாள் அடையாள ... |
| Posted: 28 Mar 2014 11:46 PM PDT 1.தாளம் போட்டு சிரித்தது தாத்தாவின் தொந்தியைத் தட்டி மடியில் உட்கார்ந்தக் குழந்தை. 2.மருத்துவர் கொடுத்த மருந்தால் அழிந்தது குழந்தை வயிற்றில் பூச்சிகள். 3.தங்கச் சங்கலி பறித்தவன் நம்பிக்கைத் தகர்ந்துப் போனது கிடைத்ததோ கவரிங் நகை. 4.வலது கைமணிக் கட்டில் கலர் கலராய் கோயிலில் வாங்கியக் கயிறுகள். |
| திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்! Posted: 28 Mar 2014 11:23 PM PDT திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் எம்.ஜி.ஆர். ஹீரோதான்: மெய்க்காப்பாளர் ராமகிருஷ்ணனின் மலரும் நினைவுகள் தமிழகத்தின் அடித்தட்டு மக்களால் தெய்வப் பிறவியாக பார்க்கப்பட்டவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். சினிமாவிலும் அரசியலிலும் கடைசிவரை ராஜபார்ட்டாகவே இருந்தார். அவரைப் பார்க்க மாட்டோமா, அருகில் போய் தொட்டுப் பார்க்க முடியுமா என ஏங்கியவர்கள் ஏராளம். இவ்வளவு ஏன்.. எம்.ஜி.ஆர். இறந்துவிட்டார் என்பதையே நம்ப மறுக்கும் வெள்ளந்திகள்கூட இன்னும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட எம்.ஜி.ஆருக்கு சினிமாவிலும், ... |
| தமிழில் வருமா மின் புத்தகங்கள்? Posted: 28 Mar 2014 11:00 PM PDT அமேசான் இணையச்சந்தை தளம் இந்தியாவில் அதன் விற்பனையை அமோகமாக நடத்திவருவது அனைவரும் அறிந்த விஷயமே. ஷேவிங் ரேஸர் ட்ரிம்மர், கம்மல், கேமரா, கம்ப்யூட்டர், அடுக்களை சாமான்கள் என்று (அம்மா அப்பா தவிர) சகலவிதமான பொருள்களையும் விற்றுவருகிறார்கள். இதில் புத்தக வகையறாக்கள் மிகவும் பிரசித்தியான ஒன்று. அமேசானால் ஈ-இன்க் தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் சாதனம் கிண்டில். சாதாரண மொபைல் ஃபோன் மற்றும் இதர எலக்ட்ரானிக் சாதனங்களின் திரையிலிருப்பவைகளை, சூரியஒளி நேரடியாக இறங்கும் பொதுவெளியில் பார்க்கவோ ... |
| வானவில் தமிழ் சாப்ட்வெர் நிறுவ உதவி வேண்டும் Posted: 28 Mar 2014 10:04 PM PDT நண்பர்களுக்கு மாலை வணக்கம். என்னுடைய சிஸ்டத்தில் வானவில் தமிழ் சாப்ட்வெர் (Vanavil-W7-HP) நிறுவி உள்ளேன். வேர்டு 2010 ல் நம்லாக் ஆப் செய்து ஆன் செய்தால் பாண்ட் மாறவில்லை மாறாக நாட் வெலிட் நம்பர் என்று வருகிறது. என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என தெரிந்தவர்கள் கூறினால் உதவியாக இருக்கும், டைப்பிங் செய்ய வருபவர்கள் வானவில் தமிழ்பான்ட்தான் கேட்கிறார்கள்.எனக்கும் ஆங்கிலம் தமிழ் என மாறி டைப் செய்ய அது வசதியாக இருக்கும். தெரிந்தவர்கள் உதவுங்கள் |
| Posted: 28 Mar 2014 09:46 PM PDT * வெற்றி பெறுவதற்கு யாகம் செய்கிறார்கள் வேட்பாளர்கள் * சுறுசுறுப்பாகச் சுற்றிய சுயமரியாதைப் பம்பரம் தாமரையிடம் தஞ்சம். * வாரிசுகள் வருகை வரவேற்கிறதா? வெறுக்கிறதா? வருங்கால அரசியல். * கையெடுத்து கும்பிடுகிறார்கள் காலில் விழுந்து எழுகிறார்கள் ஐந்தாண்டுகளுக் கொரு முறை. * எதிர்ப்பு, குழப்பம், மௌனம் மூத்தத் தலைவர்கள் தத்தளிக்கிறார்கள் தாமரை இலைத் தண்ணீராய்… |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

