ஈகரை தமிழ் களஞ்சியம் |
- அரசியல் சாணக்கியன் , இந்தியாவின் மூத்த அரசியல்வயாதி சொல்லுறதை கேளுங்க
- ஆன்மீக பகிர்வுகள் !!!
- ரமண மகரிஷி
- ஆவாரை பூத்தால் சாவோரை பார்க்க முடியாது - விளக்கம்
- ஆட்கொல்லி எய்ட்சை விட வேகமாக பரவும் ஹெபடைடிஸ் பி வைரஸ்
- அமரன் கவிதாவெளி
- மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்?
- தேர்{ஆறு}தல் கவிதைகள்
- ந.க.துறைவன் புதுக் கவிதைகள்
| அரசியல் சாணக்கியன் , இந்தியாவின் மூத்த அரசியல்வயாதி சொல்லுறதை கேளுங்க Posted: 19 Mar 2014 12:47 PM PDT '2ஜி' பற்றி பேசுவதை நிறுத்துங்க:ஜெ.,க்கு கருணாநிதி எச்சரிக்கை 'தி.மு.க., மீது, '2ஜி' ஊழல் பற்றி பேசுவதை, முதல்வர் ஜெயலலிதா நிறுத்திக் கொள்ளாவிட்டால், அவர் தண்டனை பெற்ற வழக்குகளை குறித்து தொடர்ச்சியாக வெளியிடுவேன்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவரது அறிக்கை:முதல்வர் ஜெயலலிதா மீது உயர் நீதிமன்றம், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், பல வழக்குகளில், தங்கள் கருத்துக்களை, தீர்ப்புகளை அவ்வப்போது, வழங்கியுள்ளனர். அதன் பின், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், அவர் மீது தண்டனை வழங்கப்பட்ட, ஒரு ... |
| Posted: 19 Mar 2014 10:30 AM PDT ஏகஇறைவனின் ராஜ்ஜியத்தை கட்டுகிற பணியிலுள்ள நாமும் உழைப்பாளர்களே! உலகம் முழுமையும் சமாதாணத்தை உண்டாக்குகிற இமாம்--வழிகாட்டி ஒருவர் நியாயத்தீர்ப்பு நாளுக்கு முன் வருவார் என்பது முகமதுவின் வெளிப்பாடு அந்த நபரை இந்தியாவிலிருந்து ---குறிப்பாக ஆதிமனித சமுதாயமான தமிழரிலிருந்தே வெளிப்படுத்தும்படி பிரார்திக்கிற முன்னோடிகள் என்ற பாக்கியத்தை பெற உழைக்கும்படி வேண்டுகிறேன்! கண்ணால்காணாததை உணர்கிறவரும் கடவுளின் செயல்பாட்டில் பங்கேற்போருமே பாக்கியசாலிகள்!! மஹாத்மா காந்தி அவர்களின் மூலமாக அந்த வாய்ப்பு ... |
| Posted: 19 Mar 2014 09:00 AM PDT ரமண மகரிஷி இந்த ஓவியத்தில் உள்ள மகான் யார் என்று உங்களுக்கு தெரிந்து இருக்கும். உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி. காரணம் , பால்பாயிண்ட் பேனாவால் வரையபட்டது.பால்பாயிண்ட் பேனாவால் வரையும்போது குற்றம் குறை இருந்தால் திருத்தமுடியாது. உருவத்தை மனதில் எவ்வளவு ஆழமாக பதிவு செய்து இருந்தால் ,இவ்வளவு சிறப்பாக , வரையமுடியும், என்பதை உங்கள் தீர்ப்புக்கே விட்டு விடுகிறேன். கைத்திறன்,தவறின்றி வரையும் திறன் ,அவரை வாழ்த்த தோன்றுகிறது . அவர் தொழில் முறை ஓவியர் இல்லை. அவர் மருத்துவ விஞ்ஞானி தூரத்து ... |
| ஆவாரை பூத்தால் சாவோரை பார்க்க முடியாது - விளக்கம் Posted: 19 Mar 2014 07:20 AM PDT ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: ஆவாரை பூத்தால் சாவோரை பார்க்க முடியாது என்றொரு பழமொழி இருக்கிறது. ஆவாரம் பூவினுடைய மகத்துவத்தை உணர்த்தக்கூடிய பழமொழி இது. இந்த ஆவாரம் பூவில் அத்தனை விசேஷங்கள் உள்ளது. ஆவாரம் பூ, அதன் கொழுந்து இலைகளைப் பறித்து காயவைத்து, உரலில் இடித்து தூளாக்கி அதனை டீ போல குடிக்கலாம். தேநீர் போன்று ஆவாரம்பூ நீர் போட்டு குடித்தால் எல்லா விதமான நோய்களும் விலகுகிறது. இதே ஆவாரம் பூவை புங்கை மர நிழலில் உலர்த்தி பதப்படுத்தும் தேநீர் போன்று அருந்தும் போதும் எல்லா ... |
| ஆட்கொல்லி எய்ட்சை விட வேகமாக பரவும் ஹெபடைடிஸ் பி வைரஸ் Posted: 19 Mar 2014 02:30 AM PDT ஹெபடைடிஸ் பி பாஸிட்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது. இது ஆஸ்திரேலியா விலிருந்து வந்ததால் இதனை ஆஸ்திரேலியன் டைப் ஆன்டிஜன் என்றும் சொல்கிறார்கள். நோய் பரவும் விதம்: உயிர்க்கொல்லி வைரஸ் ஆன எய்ட்ஸ் வைரஸ் பரவுவதைவிட இந்த ஹெபடைடிஸ் பி வைரஸ் வேகமாகப் பரவக்கூடியது. சாதாரண சளியும் ரைனோ வைரஸ் என்ற ஒருவகை வைரஸால் பரவக்கூடியது. உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய வைரஸ்களில் ஐந்தாவது இடத்தை இந்த ஹெபடைடிஸ் - பி வைரஸ் ஆக்கிரமித்துள்ளது. இந்தியாவில் 14-45 வயதினர் இதனால் ... |
| Posted: 19 Mar 2014 01:30 AM PDT புலன்பசி…! * புறமென்ன, அகமென்ன- அவ்வப்போது தலை நீட்டும் அவரவர் புலன்பசி! * மப்பும் மந்தாரமாய் வானில் கண்ணாமூச்சி ஆட்டம் பொய்யாச்சு மழை மட்டும். * சுகந்த வைகைறையும் மாமிசத் துண்டாடும் ஒரு சிலர்… வரங்கள்-சாபங்கள். * இருட்டும் நரகந்தான் குருதி வாசம் வெருட்டி வர இரட்சிப்பில் செங்கதிரோன். * உதிர்ந்துப்போ. காற்றே அன்னை மடியென்றமைதியிலே கண்கள் துயிலட்டும். -நன்றி:- மகாகவி-இதழ்-பிப்ரவரி-2014. |
| மத்தியில் நிலையான ஆட்சி அமைய யாருக்கு ஓட்டளிப்பீர்கள்? Posted: 19 Mar 2014 01:11 AM PDT ஆட்சி நடத்த தகுதி இருக்கிறது; ஆனால் நேர்மையில்லை. நேர்மை இருக்கிறது; ஆனால் தகுதியில்லை. இந்த இரண்டில் ஒன்றைத்தான் இந்திய வாக்காளர்கள் தேர்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது. காங்கிரஸ், பாரதிய ஜனதா, ஆம் ஆத்மி கட்சி ஆகிய இந்த மூன்றில் ஒன்றாகத்தான் மக்களின் தேர்வு இருக்க முடியும். திறமையான ஆனால் திருடும் டிரைவர்: உங்களிடம் நிறைய கார்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம்; நீங்கள் ஒரு டிரைவரை நியமிக்கிறீர்கள். அவர் கார் ஓட்டுவதில் குறை ஏதும் இல்லை; ஆனால் அவர் திருட ஆரம்பிக்கிறார். பெட்ரோல் போட பணம் கொடுத்தால், ... |
| Posted: 19 Mar 2014 12:34 AM PDT நோட்டோ தெரியுமா? தெரியாது,எது தெரியும்? ரூபாய் நோட்டு. * பேருந்தில் பச்சை இலை உட்கார இடமில்லை பறந்து விட்டது குருவி. * குற்றவாளிகளே குற்றம் சாட்டிக் கொள்கிறார்கள் கேட்டு ரசிக்கும் வாக்காளர்கள். * வாக்காளர்களுக்கு இலவசமாக அளிக்கப் பட்டது துடப்பக் கட்டை.{தேர்தல் சின்னமல்லவா…} * பேசுவதைக் கேட்கிறார்கள் செய்ததைக் கவனிக்கிறார்கள் தீர்ப்பளிக்கும் வாக்காளர்கள். |
| Posted: 18 Mar 2014 08:10 PM PDT பெரும் தயக்கம்{புதுக் கவிதை} * ஊரிலிருந்து வந்தவர் யாரென்று எனக்குத் தெரியவில்லை. நீங்க யாரென்று கேட்டதற்கு உறவினர் ஒருவரின் பெயரைச் சொல்லி அவர்களுக்குச் சொந்த மென்று விவரமாய்ச் சொன்னார். என்ன விஷயமாக வந்தீர்கள் என்று கேட்டேன். தேடி வந்தச் செய்தியைச் சொன்னார். * ஊர்காரர் என்றாலும் அறிமுகமில்லாதவர்க்கு எப்படி உதவி செய்வ தென்று பெரும் தயக்கம். சரி பார்க்கலாம் என்றேன். "கொஞ்சம் பார்த்து செய்யுங்க" என்று கெஞ்சிக் கேட்டு விடைப் பெற்றார். மறு முனையிலிருந்து போன் வந்தது. "நம்ம ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |