Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கொங்கு வரலாறு - சிறு குறிப்புகள் !!

Posted: 15 Mar 2014 08:10 AM PDT

எனது அண்ணன் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் இரா . ப . கருனானனந்தன் அவர்கள் கொங்கு மணடலத்தின் சில ஊர்களைப்பற்றி உரையாற்றுகிறார்


இது எப்படி இருக்கு

Posted: 15 Mar 2014 04:17 AM PDT

இது எப்படி இருக்கு




நன்றி தமிழ் ஹிந்து

ரமணியன்

சாமிக்கண்ணு வின்செண்ட் பிறந்த நாளை தியேட்டர் தினமாக கொண்டாட கோரிக்கை

Posted: 15 Mar 2014 03:50 AM PDT

சாமிக்கண்ணு வின்செண்ட் பிறந்த நாளை தியேட்டர் தினமாக கொண்டாட கோரிக்கை Demand to announce Samykannu Vincents birthday as Theatre day முதன் முதலாக தமிழ் நாட்டில் சினிமா காட்டியவர் சாமிக்கண்ணு வின்செண்ட். திருச்சி பொன்மலையில் ரெயில்வே ஊழியராக பணியாற்றிய சாமிக்கண் மீது அவரது வெள்ளைக்கார அதிகாரிக்கு அளவு கடந்த பாசம். அந்த அதிகாரி வெளிநாட்டில் இருந்து ஒரு சினிமா புரொஜக்டரையும் சில பிலிம் சுருளையும் கொண்டு வந்தார். பின்னர் அவர் ரிட்டையர்டாகி செல்லும்போது அதனை சாமிக்கண்ணு வின்செண்டிடம் விற்று விட்டுச் ...

பெண்மை

Posted: 15 Mar 2014 02:28 AM PDT

பெண் என்றால் பேயும் இரங்குமாம்
பெண் கண்டு நீயேன் இரங்கவில்லை
பெற்றோர் பாதுகாத்து வளர்ந்தவள்
பெண்மை பறிபோய் கிடப்பதேன்?
பெண்மையை பறித்ததோடல்லாது
பெண்ணின் உயிரையுமேன் பறித்தாய்?
பெரும்பதவி வகித்தாலும் இவள்
பெண்தானே எனும் இளப்பமா?
பெருஞ்செல்வம் ஈன்றாலும்
பெதும்பை தான் என்றாலும்
பெண் கண்டாய் பேரிளம்பெண்ணிலும்
பெண் கண்டாய் பேதையிலும்
பெண் மட்டுமே கண்டாய் போதையில்???

அமெரிக்காவில் குறளுக்கு குரல் கொடுத்தவர்

Posted: 15 Mar 2014 01:06 AM PDT

அமெரிக்காவில் பஞ்சு அருணாச்சலம் மகள் 1330 குறள்களை ஒப்பித்து சாதனை மார்ச் 14,2014 டல்லாஸ் : அமெரிக்காவின் டல்லாஸ் மாநகரத்தில் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற்ற திருக்குறள் போட்டியில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என அனைத்து துறையிலும் முத்திரை பதித்த பிரபல தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்தின் மகள் கீதா 1330 குறள்களையும் மூன்று மணி நேரத்தில் தொடர்ந்து கூறி புதிய சாதனை படைத்தார். அனைத்து திருக்குறள்களையும் ஒருவர் ஒப்பிப்பது அமெரிக்காவிலேயே இதுவே முதல் முறையாகும். திருமதி கீதா அருணாச்சலம், டல்லாஸ் ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (227)

Posted: 15 Mar 2014 12:59 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

குழந்தைகளின் ஐன்ஸ்டைன்

Posted: 14 Mar 2014 10:00 PM PDT

ஐன்ஸ்டைனுக்கு உலகெங்கிலுமிருந்து கடிதங்கள் வந்தன. கூடியவரை எல்லாக் கடிதங்களுக்கும் அவர் பதில் எழுதினார். ஆனால், அவர் மிகுந்த மகிழ்ச்சியோடு படித்துப் பதிலெழுதியது குழந்தைகளிடமிருந்து வந்த கடிதங்களுக்கு என்று சொல்லலாம். அறிவியல் அறிஞர்களுக்கு அறிவியல் மொழியில் எழுதிய ஐன்ஸ்டைன், குழந்தைகளுக்கு அவர்களுக்குப் புரியக்கூடிய மொழியில் எழுதினார். குழந்தைகள் தலைகள்மீது தகவல்பொதிகளை ஏற்றுவதைவிட, அவர்களது கற்பனைத் திறனை அதிகரிக்கச் செய்வது முக்கியம் என்பதில் அவருக்கு என்றுமே ஐயம் இருந்ததில்லை. குழந்தைகளின் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™