Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் பிரசாரம்அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் பிரசாரம்
- திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த பக்தர்கள்
- திமுக மாநாட்டு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்
- விபத்தில் இளைஞர் சாவு
- தீ விபத்தில் கூரைவீடு சேதம்
- 18-ந் தேதி முதல்வர் ஜெயலலிதா வருகை: தேர்தல் பிரசார மேடை அமைக்கும் பணிகள் தீவிரம்
- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளரை வழிமறித்த திமுகவினர்
- "ஏழைகள் பணக்காரர்களாக மாறும் நிலை உருவாக வேண்டும்'
- வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் பிரசாரம்: விஜயகாந்த் வேன் சென்றதால் பரபரப்பு
- கல்லூரியில் விளையாட்டு விழா
- அறம் செய்ய ஐவகை நாள்
- தமிழ்ச் செல்வங்கள்: உலகம் -1
- ஏழில் மூன்று!
- மகாவித்துவான் செய்த வேடிக்கை!
- வகையுளியா? சொல்லா?
- தாய்மைப் பண்பு
- இந்த வாரம் கலாரசிகன்
- குமரகுருபரர் நீதிநெறி விளக்கம்
- ஜொலிக்கத் தயாராகும் தலைநகர்
- "இசைக்காக வாழ்ந்தவர் மகாராஜா ஸ்வாதி திருநாள்
- நாளை பிற்பகல் 2 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம்
- ஆம்ஆத்மிக்கு எதிராக களமிறங்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்
- போலிச் சான்றிதழ்கள்: சாஹீத் பகத் சிங் கல்லூரியில் 18 மாணவர்கள் அட்மிஷன் ரத்து
- தில்லியில் முதல் நாளில் 8 பேர் மனு தாக்கல்
- ஷாஸியா இல்மி விளக்கம்
- ஊடகங்களுக்கு ஆதரவாக பாஜக பேரணி
- நீதிமன்றத்தில் இருந்து தப்பியவர் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கைது
- 3வது மாடியிலிருந்து குதித்த பெண்ணை காப்பாற்றிய போலீஸார்
- கறுஇப்புப் பண நடமாட்டத்தை தடுக்க "ஹெல்ப்லைன்' வசதி
- கொள்ளை கும்பலை சேர்ந்த மூவர் கைது
- இருவரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை
- மதுபானம் கடத்தல்: 2 நாள்களில் 16 பேர் கைது
- ஆம்ஆத்மியின் ஆறாவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு
- என்டிஎம்சி பூங்காக்கள் திறப்பு
- இந்தியா - மியான்மர் வர்த்தக உறவுகள் மேலும் வலுப்பெறும்
- சங்கரா பல்கலையில் அறிவியல் தின கொண்டாட்டம்
- ரூ. 28 லட்சம் மோசடி செய்தவர் கைது
- சாக்குப் பைக்குள் மண்ணுளிப் பாம்பு மீட்பு: வண்டலூர் பூங்காவில் ஒப்படைப்பு
- மருத்துவமனை தின விழா
- காஞ்சிபுரம் அருகே நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்
- உயர்மின்னழுத்த பாதைக்கு கீழே கட்டப்பட்ட கட்டடம் இடிப்பு
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் 218 துப்பாக்கிகள் ஒப்படைப்பு
- இன்று வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம்
- அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை குயிலி பிரசாரம்
- ரூ. 39 லட்சத்தில் அமைத்த தார்ச் சாலை பழுது
- 28 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி போட்டி: பட்டியல் வெளியீடு
- தமிழகத்தை மேம்படுத்த அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்
- பாதாள சாக்கடைப் பள்ளத்தில் இறங்கிய லாரி
- "மோடி குறித்து முஸ்லிம்களிடம் அச்சமில்லை'
- சாலைகள் அமைக்கும் பணிகள் தாமதம்
- மீஞ்சூர் அருகே ரூ.3 லட்சம் பறிமுதல்
- டாஸ்மாக் கடையில் திருட்டு
- அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு
- திருவள்ளூர் தொகுதி பகுஜன் சமாஜ் வேட்பாளர் சத்தியமூர்த்தி
- அமிருதசரஸில் வாய்ப்பு மறுப்பு: தேர்தல் களத்திலிருந்து ஒதுங்கும் சித்து
- சாதி அமைப்புகளின் கூட்டங்களுக்கும் தேர்தல் அலுவலரின் அனுமதி பெற வேண்டும் ஆட்சியர்
- கஞ்சா விற்ற கணவன், மனைவி கைது
- சமூக கலாசாரங்களை காப்பது மாணவர்களின் கடமை பட்டமளிப்பு விழாவில் துணைவேந்தர் பேச்சு
- சட்டக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்ற மூதாட்டி
- தேவயானி மீது அமெரிக்காவில் புதிய வழக்கு: மீண்டும் கைது வாரண்ட்
- ரூ.550 கோடியில் ஐஐஎம்முக்கு புதிய கட்டடங்கள்
- அரசியல் நிலைப்பாட்டில் அதிமுக தடம்புரண்டிருக்கிறது தா. பாண்டியன்
- பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞர் கைது
- திருச்சி மாவட்டத்தில் 27 வாக்குச்சாவடிகளில் இன்று மீண்டும் வாக்காளர் பெயர் சேர்க்கை முகாம்
- கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு
- ராஜபாளையத்தில் தீ தடுப்பு பயிற்சி
- உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தை விமர்சிக்கவில்லை: சல்மான் குர்ஷித் மறுப்பு
- கற்பனை ஆற்றலில் எதிரியே இல்லாத மன்னன் கம்பனே
- கலைகளில் சகலகலா வல்லவன் கம்பன்
- "மாணவர்களுக்கு பேராசிரியர்கள் முன்மாதிரியாக விளங்க வேண்டும்
- வாக்குச் சாவடி மையங்களில் ஆட்சியர் ஆய்வு
- வங்கி மேலாளர் சுட்டுக்கொலை
- இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் ஆலயத்துக்கு பக்தர்கள் தவக்கால யாத்திரைமானா
- நீதிமன்றத்தில் ஆஜராகாததால் கேஜரிவாலுக்கு ரூ. 2,500 அபராதம்
- வியாபாரிகள் பிரச்னையில் ஆட்சியர் தலையிட கோரிக்கை
- மகரிஷி சுத்தானந்த பாரதியின் ஆராதனை விழா
- காஷ்மீர் இளைஞர் சுட்டுக் கொலை: மக்கள் ஜனநாயகக் கட்சி கண்டனம்
- சிவகங்கைத் தொகுதியில் தனித்துப் போட்டி: இந்திய கம்யூனிஸ்ட் தொண்டர்கள் சோர்வு
- 2 செல்போன்கள் மட்டுமே நேபாள பிரதமரின் சொத்து!
- தோட்டத்துக்குள் புகுந்த 3 மலைப்பாம்புகள் மீட்பு
- கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
- ராமநாதபுரம் மாவட்டத்தில் வாகன சோதனையில் ரூ. 7. 60 லட்சம் பறிமுதல்
- அஸ்ஸாமில் துப்பாக்கிச்சூடு
- காவல் ஆய்வாளர் கார் தீயில் எரிந்து நாசம்
- உ.பி.யில் ஆசிட் வீசிய தம்பதி கைது
- தொண்டி அருகே சூறை காற்றால் படகு கவிழ்ந்தது: 8 மீனவர்கள் உயிர் தப்பினர்
- கேரளத்தில் 2 ரயில் விபத்து: 4 பேர் சாவு
- முதல்வர் பிரசார இடம் அமைச்சர்கள் ஆய்வு
- சத்தீஸ்கரில் 14 நக்ஸல்கள் கைது
- கீழக்கரை கல்லூரி ஆண்டு விழா
- கமுதி தாலுகாவில் 1268 புதிய வாக்காளர்கள்
- ஒடிஸாவில் வெடிபொருள்கள் பறிமுதல்
- அனுமதியின்றி மது விற்றவர் கைது
- மேற்கு வங்கத்தில் கார்- லாரி மோதல்: 4 பேர் சாவு
- சோனியாகாந்தியுடன் மாணவர் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு
- சிவகாசி அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்
- கிராமப் பள்ளிக் குழந்தைகள் அமைத்த அறிவியல் கண்காட்சி
- திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி பெற வேண்டும்
- சிவகாசியில் அனைத்துக் கட்சி ஆலோசனைக்கூட்டம்
- கார் விபத்தில் தனியார் நிறுவன அதிகாரி சாவு
| அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் பிரசாரம்அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் பிரசாரம் Posted: 15 Mar 2014 01:00 PM PDT போளூர் ஒன்றியத்தைச் சேர்ந்த 18 ஊராட்சிகளில் ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் செஞ்சி சேவல் வி.ஏழுமலையை ஆதரித்து தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், எம்எல்ஏ ஜெயசுதா ஆகியோர் சனிக்கிழமை வாக்கு சேகரித்தனர். |
| திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த பக்தர்கள் Posted: 15 Mar 2014 01:00 PM PDT மார்ச் மாத பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் சனிக்கிழமை மாலை முதல் பக்தர்கள் கிரிவலம் வரத் தொடங்கியுள்ளனர். |
| திமுக மாநாட்டு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் Posted: 15 Mar 2014 01:00 PM PDT வந்தவாசி நகர திமுக சார்பில் வந்தவாசி கோட்டை மூலையில், திருச்சி மாநில மாநாடு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 15 Mar 2014 12:59 PM PDT செய்யாறு அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் இறந்தார். |
| Posted: 15 Mar 2014 12:59 PM PDT வந்தவாசி அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் கூரைவீடு எரிந்து சேதமடைந்தது. |
| 18-ந் தேதி முதல்வர் ஜெயலலிதா வருகை: தேர்தல் பிரசார மேடை அமைக்கும் பணிகள் தீவிரம் Posted: 15 Mar 2014 12:59 PM PDT மார்ச் 18-ல் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுவதால் மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது |
| இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளரை வழிமறித்த திமுகவினர் Posted: 15 Mar 2014 12:58 PM PDT வேலூர் மக்களவைத் தொகுதியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளரும், மக்களவை உறுப்பினருமான எம். அப்துல்ரஹ்மானின் காரை கே.வி.குப்பம் அருகே திமுகவினர் வழிமறித்து தகராறு செய்ததுடன், கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இதையடுத்து நடந்த செயல்வீரர் |
| "ஏழைகள் பணக்காரர்களாக மாறும் நிலை உருவாக வேண்டும்' Posted: 15 Mar 2014 12:58 PM PDT ஏழைகள் பணக்காரர்களாக மாறும் நிலை உருவாக வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். |
| வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் பிரசாரம்: விஜயகாந்த் வேன் சென்றதால் பரபரப்பு Posted: 15 Mar 2014 12:58 PM PDT வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் பிரசாரம்: விஜயகாந்த் வேன் சென்றதால் பரபரப்புஆரணி, மார்ச் |
| Posted: 15 Mar 2014 12:58 PM PDT வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் 19-ஆம் ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 15 Mar 2014 12:41 PM PDT அறம் என்பதற்குப் பல பொருள்கள் வழங்கப்படுகின்றன. நல்லவழி, ஒழுங்கு, தர்மம், புண்ணியம், நோன்பு, தவம் |
| Posted: 15 Mar 2014 12:40 PM PDT |
| Posted: 15 Mar 2014 12:38 PM PDT பாடலின் ஈற்றில் உள்ள தை, மாசி, பங்குனி என்று வெளிப்படையாக மூன்று மாதப் பெயர்களைக் குறிக்கும் |
| Posted: 15 Mar 2014 12:36 PM PDT மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை இனிய இயல்பினர்; மறந்தும் பிறன் கேடு சூழாதவர். அவரே |
| Posted: 15 Mar 2014 12:34 PM PDT நிலையாமை அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறள். இதனை இவ்வாறே சீர்பிரித்துப் பலரும் பதிப்பித்துள்ளனர். இதில் உறங்குவது என்னும் |
| Posted: 15 Mar 2014 12:32 PM PDT தனி மனித உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சங்க இலக்கியத்திற்கு பெரும்பங்கு உண்டு. ஒரு தாயிடம் ஏற்படும் சினத்தையும், |
| Posted: 15 Mar 2014 12:31 PM PDT நான் மிகவும் மதிக்கும் தமிழறிஞர்களில் ஒருவர் சிலம்பொலி செல்லப்பனார். அவரது |
| குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் Posted: 15 Mar 2014 12:29 PM PDT கொழுந்துவிடும் பெருநெருப்பு தன்னை விழுங்க வந்தாலும் மலைப்பாம்பு பெருமூச்சு விட்டபடி உறங்குமே அன்றி, தான் இருந்த |
| Posted: 15 Mar 2014 12:20 PM PDT தலைநகர் தில்லி உள்பட வட மாநிலங்கள் அனைத்திலும் பாரம்பரியமாகக் கொண்டாடப்பட்டு வரும் ஹோலி பண்டிகை இந்த ஆண்டு திங்கள்கிழமை (மார்ச் 17) வருகிறது. இதை வரவேற்க தில்லிவாசிகள் தயாராகி வருகின்றனர். இதனால், அன்றைய தினம் வண்ணப் பொடிகளின் ஆக்கிரமிப்பில் தலைநகரும் ஜொலிக்கத் தயாராகி வருகிறது. |
| "இசைக்காக வாழ்ந்தவர் மகாராஜா ஸ்வாதி திருநாள் Posted: 15 Mar 2014 12:20 PM PDT "இசைக்காக வாழ்ந்தவர் மகாராஜா ஸ்வாதி திருநாள்' என்று சண்முகானந்த சங்கீத சபாவின் துணைத் தலைவர் ஆர். பரமேஸ்வர் புகழாரம் சூட்டினார். |
| நாளை பிற்பகல் 2 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம் Posted: 15 Mar 2014 12:19 PM PDT ஹோலி பண்டிகை கொண்டாடத்தையொட்டி, தில்லி மெட்ரோ ரயில் சேவை வரும் திங்கள்கிழமை (மார்ச் 17) பிற்பகல் 2 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. |
| ஆம்ஆத்மிக்கு எதிராக களமிறங்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் Posted: 15 Mar 2014 12:19 PM PDT : வரும் மக்களவைத் தேர்தலில் ஆம்ஆத்மி கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்ய ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் ஒரு பிரிவினர் திட்டமிட்டு வருகின்றனர். தில்லியில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 10-ஆம் தேதி நடைபெற உள்ளது |
| போலிச் சான்றிதழ்கள்: சாஹீத் பகத் சிங் கல்லூரியில் 18 மாணவர்கள் அட்மிஷன் ரத்து Posted: 15 Mar 2014 12:18 PM PDT தில்லி சாஹீத் பகத்சிங் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் 18 பேரின் "அட்மிஷன்' ரத்து செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அளித்த மதிப்பெண் பட்டியல்கள், ஜாதிச் சான்றிதழ்கள், புகைப்படங்கள் ஆகியவை போலி என கல்லூரி தணிக்கைக் குழு கண்டறிந்ததைத் தொடர்ந்து, இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. |
| தில்லியில் முதல் நாளில் 8 பேர் மனு தாக்கல் Posted: 15 Mar 2014 12:18 PM PDT தில்லியில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் சனிக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 8 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்று தில்லி தேர்தல் ஆணையர் தெரிவித் |
| Posted: 15 Mar 2014 12:18 PM PDT "மூன்று ஊடகங்களை மட்டுமே மனத்தில் வைத்தே அரவிந்த் கேஜரிவால் கருத்து தெரிவித்துள்ளார். ஒட்டு மொத்த ஊடகங்களையும் அவர் குறிப்பிடவில்லை' என்று ஆம்ஆத்மியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஷாஸியா இல்மி சனிக்கிழமை விளக்கம் அளித்துள்ளார். |
| ஊடகங்களுக்கு ஆதரவாக பாஜக பேரணி Posted: 15 Mar 2014 12:17 PM PDT ஊடகங்கள் குறித்த அரவிந்த் கேஜரிவால் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஊடகங்களுக்கு ஆதரவாகவும் தில்லி பிரதேச பாஜகவினர் சனிக்கிழமை பேரணி நடத்தினர். |
| நீதிமன்றத்தில் இருந்து தப்பியவர் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கைது Posted: 15 Mar 2014 12:17 PM PDT போதைப் பொருள் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பிறகு தில்லி நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடியவரை 15 ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸார் கைது செய்தனர். |
| 3வது மாடியிலிருந்து குதித்த பெண்ணை காப்பாற்றிய போலீஸார் Posted: 15 Mar 2014 12:16 PM PDT கணவருடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பில் மூன்றாவது தளத்தில் இருந்து குதித்த பெண்ணை போலீஸார் பத்திரமாக மீட்டனர். |
| கறுஇப்புப் பண நடமாட்டத்தை தடுக்க "ஹெல்ப்லைன்' வசதி Posted: 15 Mar 2014 12:16 PM PDT மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தில்லியில் கருப்புப் பண நடமாட்டத்தை கண்காணிக்க வருமான வரித் துறை சார்பில் "ஹெல்ப்லைன்' வசதி (1800110132) ஏற்படுத்தப்பட்டுள்ளது. |
| கொள்ளை கும்பலை சேர்ந்த மூவர் கைது Posted: 15 Mar 2014 12:15 PM PDT : தில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் கொள்ளையில் ஈடுபட்டுவந்த மூவர் கும்பலை தில்லி போலீஸார் சீமாபுரியில் கைது செய்துள்ளனர். |
| இருவரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை Posted: 15 Mar 2014 12:15 PM PDT தில்லியில் 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி, ஓடும் பஸ்ஸில் 23 வயது துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த வழக்கில் தில்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்த இருவரின் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு மார்ச் 31-ஆம் தேதி வரை இடைக்காலத் தடை |
| மதுபானம் கடத்தல்: 2 நாள்களில் 16 பேர் கைது Posted: 15 Mar 2014 12:15 PM PDT தில்லி, தலைநகர் வலய பகுதிகளில் மதுபானம் கடத்தியதாக கடந்த இரண்டு நாள்களில் வெவ்வேறு சம்பவங்களில் மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
| ஆம்ஆத்மியின் ஆறாவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு Posted: 15 Mar 2014 12:14 PM PDT மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 55 வேட்பாளர்கள் கொண்ட ஆறாவது பட்டியலை ஆம்ஆத்மி கட்சி தில்லியில் சனிக்கிழமை வெளியிட்டது. |
| என்டிஎம்சி பூங்காக்கள் திறப்பு Posted: 15 Mar 2014 12:14 PM PDT புது தில்லி முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு (என்டிஎம்சி) உள்பட்ட ஐஎன்ஏ மெட்ரோ நிலையம், லட்சும் பாய் நகர் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக உருவாக்கப்பட்ட பூங்காக்களை என்டிஎம்சி தலைவர் ஜலஜ் ஸ்ரீவாஸ்தவா சனிக்கிழமை திறந்து வைத்தார். |
| இந்தியா - மியான்மர் வர்த்தக உறவுகள் மேலும் வலுப்பெறும் Posted: 15 Mar 2014 12:14 PM PDT இந்தியா - மியான்மர் இடையேயான வர்த்தக உறவுகள் மேலும் வலுவடையும்' என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் நம்பிக்கை தெரிவித்தார். |
| சங்கரா பல்கலையில் அறிவியல் தின கொண்டாட்டம் Posted: 15 Mar 2014 12:10 PM PDT காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடந்த அறிவியல் தினக் கொண்டாட்டத்தில் கோவா ஆளுநர் பரத்வீர்வான்சூ கலந்து கொண்டார். காஞ்சிபுரம் ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை தேசிய அறிவியல் தின விழ |
| ரூ. 28 லட்சம் மோசடி செய்தவர் கைது Posted: 15 Mar 2014 12:09 PM PDT வீட்டுமனை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.28 லட்சம் மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். |
| சாக்குப் பைக்குள் மண்ணுளிப் பாம்பு மீட்பு: வண்டலூர் பூங்காவில் ஒப்படைப்பு Posted: 15 Mar 2014 12:09 PM PDT கூடுவாஞ்சேரி அரசுப் பள்ளி அருகில் வெள்ளிக்கிழமை மண்ணுளிப் பாம்பை சாக்குப் பையில் போட்டு விட்டு மர்மநபர்கள் தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து அரிமா சங்கத்தினர் அந்தப் பாம்பை மீட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தனர். |
| Posted: 15 Mar 2014 12:09 PM PDT உத்தரமேரூரில் வியாழக்கிழமை அரசு மருத்துவமனை தினவிழா கொண்டாடப்பட்டது. |
| காஞ்சிபுரம் அருகே நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் Posted: 15 Mar 2014 12:08 PM PDT காஞ்சிபுரம் அருகே 3 பேரிடம் பறக்கும் படையினர் துப்பாக்கியை பறிமுதல் செய்து போலீஸில் ஒப்படைத்தனர். |
| உயர்மின்னழுத்த பாதைக்கு கீழே கட்டப்பட்ட கட்டடம் இடிப்பு Posted: 15 Mar 2014 12:08 PM PDT வடசென்னை அனல்மின்நிலையத்தில் இருந்து சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள 400 கிலோவாட் துணை மின்நிலையத்துக்கு வரும் உயர்மின்னழுத்த பாதைக்கு கீழே கட்டப்பட்ட |
| காஞ்சிபுரம் மாவட்டத்தில் 218 துப்பாக்கிகள் ஒப்படைப்பு Posted: 15 Mar 2014 12:07 PM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளைத் தொடர்ந்து 218 துப்பாக்கிகளை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். |
| இன்று வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் Posted: 15 Mar 2014 12:07 PM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. |
| அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை குயிலி பிரசாரம் Posted: 15 Mar 2014 12:07 PM PDT அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில், காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து சனிக்கிழமை நடிகை |
| ரூ. 39 லட்சத்தில் அமைத்த தார்ச் சாலை பழுது Posted: 15 Mar 2014 12:06 PM PDT ஊராட்சி ஒன்றிய தார்ச் சாலை, ரூ. 39 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட 9 மாதத்தில், குண்டும், குழியுமாக மாறியதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். |
| 28 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி போட்டி: பட்டியல் வெளியீடு Posted: 15 Mar 2014 12:06 PM PDT மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாகவும், முதல் கட்டமாக 28 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை |
| தமிழகத்தை மேம்படுத்த அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் Posted: 15 Mar 2014 12:06 PM PDT தமிழகம் அனைத்துத் துறைகளிலும் மேம்பட அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என வாக்கு சேகரிப்பின்போது அமைச்சர் பி.வி.ரமணா பேசினார். |
| பாதாள சாக்கடைப் பள்ளத்தில் இறங்கிய லாரி Posted: 15 Mar 2014 12:05 PM PDT திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பாதாள சாக்கடைப் பள்ளத்தில் சரக்கு ஏற்றிச் சென்ற லாரி சிக்கியதால் நெடுஞ்சாலையில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. |
| "மோடி குறித்து முஸ்லிம்களிடம் அச்சமில்லை' Posted: 15 Mar 2014 12:05 PM PDT பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை வளர்ச்சியின் உருவமாக முஸ்லிம்கள் பார்க்கிறார்களே தவிர |
| சாலைகள் அமைக்கும் பணிகள் தாமதம் Posted: 15 Mar 2014 12:05 PM PDT அம்பத்தூர் மண்டலத்தில் சாலைகள் அமைக்கும் பணிகள் மந்த நிலையில் நடைபெறுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியில் உள்ள அம்பத்தூர் மண்டலத்தில் 15 வார்டுகள் உள்ளன. |
| மீஞ்சூர் அருகே ரூ.3 லட்சம் பறிமுதல் Posted: 15 Mar 2014 12:04 PM PDT மீஞ்சூர் அருகே காரில் உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.3 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். |
| Posted: 15 Mar 2014 12:04 PM PDT : செங்குன்றம் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து ரொக்கப் பணமும், மதுபாட்டில்களையும் திருடிச் சென்ற மர்மநபர்கள் குறித்து புகார் கொடுக்க ஊழியர்கள் செங்குன்றம் போலீஸ் நிலையத்துக்கும், சோழவரம் போலீஸ் நிலையத்துக்கும் அலைக்கழிக்கப்பட்டனர். |
| அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு Posted: 15 Mar 2014 12:04 PM PDT மக்களவைத் தேர்தலையொட்டி திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான அதிமுக தேர்தல் அலுவலகம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. |
| திருவள்ளூர் தொகுதி பகுஜன் சமாஜ் வேட்பாளர் சத்தியமூர்த்தி Posted: 15 Mar 2014 12:03 PM PDT |
| அமிருதசரஸில் வாய்ப்பு மறுப்பு: தேர்தல் களத்திலிருந்து ஒதுங்கும் சித்து Posted: 15 Mar 2014 12:03 PM PDT பஞ்சாப் மாநிலத்திலுள்ள அமிருதசரஸ் மக்களவைத் தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பளிக்காத |
| சாதி அமைப்புகளின் கூட்டங்களுக்கும் தேர்தல் அலுவலரின் அனுமதி பெற வேண்டும் ஆட்சியர் Posted: 15 Mar 2014 12:02 PM PDT ாதி அமைப்புகள் நடத்தும் கூட்டங்களுக்கும் காவல்துறையின் ஒப்புதல் பெற்று, தேர்தல் அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும் என்றார் மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெயசிறீ முரளிதரன். |
| Posted: 15 Mar 2014 12:02 PM PDT திருச்சி திருவெறும்பூர் பகுதிகளில் சனிக்கிழமை கஞ்சா விற்ற கணவன்,மனைவி கைது செய்யப்பட்டனர். திருவெறும்பூர் அருகே காந்தி நகர், சுருளிக்கோவில் தெருவில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த |
| சமூக கலாசாரங்களை காப்பது மாணவர்களின் கடமை பட்டமளிப்பு விழாவில் துணைவேந்தர் பேச்சு Posted: 15 Mar 2014 12:01 PM PDT சமூக கலாசாரங்களை காப்பது மாணவர்களின் கடமை என திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜாராம் குறிப்பிட்டார். |
| சட்டக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்ற மூதாட்டி Posted: 15 Mar 2014 12:01 PM PDT திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்களுடன் சனிக்கிழமை உண்ணாவிரதம் இருந்த மூதாட்டி ஒருவர். |
| தேவயானி மீது அமெரிக்காவில் புதிய வழக்கு: மீண்டும் கைது வாரண்ட் Posted: 15 Mar 2014 12:01 PM PDT இந்தியாவின் முன்னாள் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே மீது புதிய வழக்கை அமெரிக்க அரசு |
| ரூ.550 கோடியில் ஐஐஎம்முக்கு புதிய கட்டடங்கள் Posted: 15 Mar 2014 12:00 PM PDT திருச்சியிலுள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்துக்கு ரூ.550 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டப்பட உள்ளன என்றார் அதன் இயக்குநர் பிரபுல்ல அக்னிஹோத்ரி. |
| அரசியல் நிலைப்பாட்டில் அதிமுக தடம்புரண்டிருக்கிறது தா. பாண்டியன் Posted: 15 Mar 2014 12:00 PM PDT அரசியல் நிலைப்பாட்டில் அதிமுக தடம் புரண்டிருக்கிறது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன். திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்து |
| பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞர் கைது Posted: 15 Mar 2014 12:00 PM PDT திருச்சி கே.கே.நகர் மற்றும் உறையூர் பகுதிகளில் நடந்து சென்ற பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| திருச்சி மாவட்டத்தில் 27 வாக்குச்சாவடிகளில் இன்று மீண்டும் வாக்காளர் பெயர் சேர்க்கை முகாம் Posted: 15 Mar 2014 11:59 AM PDT திருச்சி மாவட்டத்தில் உள்ள 27 வாக்குச்சாவடி மையங்களில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் வாக்காளர் பெயர் சேர்க்கை முகாம் நடத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஜெயசிறீ அறிவித்துள்ளார். |
| கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு Posted: 15 Mar 2014 11:59 AM PDT சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரி மாணவர்கள், கன்னியாகுமரியில் விவேகானந்த கேந்திரம் சார்பில் நடைபெற்ற பண்பாட்டு தேர்வில் தேர்வு பெற்று சாதனை புரிந்தனர். |
| ராஜபாளையத்தில் தீ தடுப்பு பயிற்சி Posted: 15 Mar 2014 11:58 AM PDT ராஜபாளையம் ஊர்க் காவல் படை வீரர்களுக்கு தீ தடுப்பு முறைகள் குறித்து சனிக்கிழமை செயல்விளக்க பயிற்சியளிக்கப்பட்டது. |
| உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தை விமர்சிக்கவில்லை: சல்மான் குர்ஷித் மறுப்பு Posted: 15 Mar 2014 11:58 AM PDT உச்ச நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் தாம் விமர்சிக்கவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை |
| கற்பனை ஆற்றலில் எதிரியே இல்லாத மன்னன் கம்பனே Posted: 15 Mar 2014 11:58 AM PDT கவிஞனின் கற்பனைக்கு எல்லை கிடையாது என்பதால், அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியாக கம்பனின் ராமாயணம் உள்ளதால், கற்பனை ஆற்றலில் எதிரியே இல்லாத மன்னனாக கம்பன் உள்ளார் என புகழாரம் சூட்டிப் பேசினார் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் வி. |
| கலைகளில் சகலகலா வல்லவன் கம்பன் Posted: 15 Mar 2014 11:57 AM PDT முத்தமிழையும் நன்றாகக் கற்று கவிதை வடிப்பவரே நல்ல கவிஞன் என்ற கம்பனின் கூற்றுப்படி, கலைகளில் சகலகலா வல்லவனாக இருப்பதும் கம்பனே என காரைக்குடி கம்பன் திருநாளில் புகழாரம் சூட்டிப் பேசினார் முன்னாள் மாநில தகவல் உரிமை ஆணையரும் பேராசிரியை |
| "மாணவர்களுக்கு பேராசிரியர்கள் முன்மாதிரியாக விளங்க வேண்டும் Posted: 15 Mar 2014 11:57 AM PDT மாணவர்களுக்கு, கல்லூரிப் பேராசிரியர்கள் முன்மாதிரியாக விளங்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு துணைத் தலைவர் ஹெச்.தேவராஜ் கூறினார். |
| வாக்குச் சாவடி மையங்களில் ஆட்சியர் ஆய்வு Posted: 15 Mar 2014 11:56 AM PDT சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான வே.ராஜாராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். |
| Posted: 15 Mar 2014 11:56 AM PDT பிகார் மாநிலத்தில் வங்கி மேலாளர் மர்ம நபர்களால் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார். |
| இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் ஆலயத்துக்கு பக்தர்கள் தவக்கால யாத்திரைமானா Posted: 15 Mar 2014 11:56 AM PDT சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம் இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் பேராலயத்துக்கு திருச்சி, தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் தவக்கால யாத்திரை புறப்பட்டு ஆலயம் வந்தடைந்தனர். |
| நீதிமன்றத்தில் ஆஜராகாததால் கேஜரிவாலுக்கு ரூ. 2,500 அபராதம் Posted: 15 Mar 2014 11:56 AM PDT அவதூறு வழக்கில் ஆஜராகாத ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால், மூத்த தலைவர் |
| வியாபாரிகள் பிரச்னையில் ஆட்சியர் தலையிட கோரிக்கை Posted: 15 Mar 2014 11:56 AM PDT சிவகங்கை நகரில் வணிகம் செய்யும் வியாபாரிகள், பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்னைகளில் ஆட்சியர் தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி சிவகங்கை நகர் வர்த்தகர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் |
| மகரிஷி சுத்தானந்த பாரதியின் ஆராதனை விழா Posted: 15 Mar 2014 11:55 AM PDT கவியோகி மகரிஷி சுத்தானந்த பாரதியின் 24ஆவது ஆராதனை விழா சோழபுரம் சுத்தானந்த பாரதி பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. |
| காஷ்மீர் இளைஞர் சுட்டுக் கொலை: மக்கள் ஜனநாயகக் கட்சி கண்டனம் Posted: 15 Mar 2014 11:55 AM PDT ஜம்மு காஷ்மீரில் போலீஸாரால் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு மக்கள் ஜனநாயகக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. |
| சிவகங்கைத் தொகுதியில் தனித்துப் போட்டி: இந்திய கம்யூனிஸ்ட் தொண்டர்கள் சோர்வு Posted: 15 Mar 2014 11:55 AM PDT சிவகங்கை மக்களவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் தனித்துப் போட்டியிடலாம் என்பதால் மாவட்டத்தில் கட்சியினர் சோர்வடைந்துள்ளனர். |
| 2 செல்போன்கள் மட்டுமே நேபாள பிரதமரின் சொத்து! Posted: 15 Mar 2014 11:55 AM PDT காத்மாண்டு, மார்ச் 15: நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலாவின் சொத்து 2 செல்போன்கள் மட்டுமே என்று |
| தோட்டத்துக்குள் புகுந்த 3 மலைப்பாம்புகள் மீட்பு Posted: 15 Mar 2014 11:55 AM PDT சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே தோட்டத்துக்குள் புகுந்த 3 மலைப்பாம்புகளை வனத்துறையினர் மீட்டனர். |
| கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் Posted: 15 Mar 2014 11:54 AM PDT ஏனாதி, விக்ரம் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் டிப்ளமோ இறுதியாண்டு மாணவர்களுக்கு சென்னை, மதர்சன் ஆட்டோமேட்டிவ் தொழில்நுட்ப பொறியியல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கான நேர்காணல் நடைபெற்றது. |
| ராமநாதபுரம் மாவட்டத்தில் வாகன சோதனையில் ரூ. 7. 60 லட்சம் பறிமுதல் Posted: 15 Mar 2014 11:54 AM PDT ராமநாதபுரம் மாவட்டத்தில் மூன்று இடங்களில் போலீஸார் நடத்திய வாகன சோதனையில் ரூ.7.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருவாடானை தாலுகா சி.கே. மங்கலம் சோதனைச் சாவடியி |
| Posted: 15 Mar 2014 11:54 AM PDT அஸ்ஸாமில் வனப்பகுதி நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சித்தவர்கள் மீது போலீஸார் சனிக்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்திக் கலைத்தனர். |
| காவல் ஆய்வாளர் கார் தீயில் எரிந்து நாசம் Posted: 15 Mar 2014 11:54 AM PDT ராமநாதபுரத்தில் காவல் ஆய்வாளர் ஜீப் கார் நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்து நாசமடைந்தது |
| உ.பி.யில் ஆசிட் வீசிய தம்பதி கைது Posted: 15 Mar 2014 11:53 AM PDT உத்தரப்பிரதேச மாநிலத்தில் கால்நடை தொடர்பான சண்டையின்போது 5 பேர் மீது ஆசிட் வீசிய தம்பதியரை போலீஸார் கைது செய்தனர். |
| தொண்டி அருகே சூறை காற்றால் படகு கவிழ்ந்தது: 8 மீனவர்கள் உயிர் தப்பினர் Posted: 15 Mar 2014 11:53 AM PDT திருவாடானை தாலுகா தொண்டியில் சூறைக் காற்றால் நம்புதாளையைச் சேர்ந்த 2 பைபர் படகுகள் நடுக் கடலில் கவிழ்ந்தன. இதில் 8 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். |
| கேரளத்தில் 2 ரயில் விபத்து: 4 பேர் சாவு Posted: 15 Mar 2014 11:53 AM PDT கேரளத்தில் நடந்த இரண்டு வெவ்வேறு ரயில் விபத்துகளில் இரு பெண்கள் உள்பட 4 பேர் இறந்தனர். |
| முதல்வர் பிரசார இடம் அமைச்சர்கள் ஆய்வு Posted: 15 Mar 2014 11:53 AM PDT ராமநாதபுரத்தில் முதல்வர் ஜெயலலிதா பிரசாரம் செய்யும் இடத்தை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். ராமநாதபுரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அன்வர் ராஜாவை ஆதரித்து வரும் 29ஆம் தேதி |
| சத்தீஸ்கரில் 14 நக்ஸல்கள் கைது Posted: 15 Mar 2014 11:52 AM PDT சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸலைட்டுகள் என்று சந்தேகிக்கப்படும் 4 பெண்கள் உள்பட 14 பேர் பாதுகாப்புப் படையினரால் |
| Posted: 15 Mar 2014 11:52 AM PDT ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 14-வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. |
| கமுதி தாலுகாவில் 1268 புதிய வாக்காளர்கள் Posted: 15 Mar 2014 11:52 AM PDT கமுதி தாலுகா அளவில் 1268 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக வட்டாட்சியர் சி.இந்திரவள்ளி, புதன்கிழமை தெரிவித்தார். மேலும் இது குறித்து அவர் தெரிவித்து: ராமநாதபுரம் |
| ஒடிஸாவில் வெடிபொருள்கள் பறிமுதல் Posted: 15 Mar 2014 11:52 AM PDT ஒடிஸாவில் சக்தி வாய்ந்த வெடிபொருள்கள் மற்றும் நக்சலைட்டுகள் பயன்படுத்தும் உபகரணங்களை எல்லைப் |
| அனுமதியின்றி மது விற்றவர் கைது Posted: 15 Mar 2014 11:52 AM PDT திருவாடானை தாலுகா கோவிந்தமங்கலம் கிராமத்தில் அனுமதியின்றி மது பாட்டில் விற்றவர் கைது செய்யபட்டார். |
| மேற்கு வங்கத்தில் கார்- லாரி மோதல்: 4 பேர் சாவு Posted: 15 Mar 2014 11:52 AM PDT மேற்கு வங்கத்தில், காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் இறந்தனர். |
| சோனியாகாந்தியுடன் மாணவர் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு Posted: 15 Mar 2014 11:51 AM PDT காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை விருதுநகர் மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவர் எம்.சின்னத்தம்பி மற்றும் நிர்வாகிகள் சந்தித்தனர். |
| சிவகாசி அருகே ரூ.1 லட்சம் பறிமுதல் Posted: 15 Mar 2014 11:51 AM PDT சிவகாசி அருகே சனிக்கிழமை உரிய ஆவணங்களின்றி சரக்கு வேனில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1 லட்சத்து 6 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. |
| கிராமப் பள்ளிக் குழந்தைகள் அமைத்த அறிவியல் கண்காட்சி Posted: 15 Mar 2014 11:51 AM PDT விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராமப் புற தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் பங்கேற்ற அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது. |
| திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி பெற வேண்டும் Posted: 15 Mar 2014 11:51 AM PDT திருமண அரங்குகள் மற்றும் சமுதாயக் கூடங்களில் திருமணம், மற்றும் பிற நிகழ்ச்சிகள் நடத்த அந்தந்தப் பகுதி கிராம நிர்வாக அலுவலர்களிடம் அனுமதி பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் |
| சிவகாசியில் அனைத்துக் கட்சி ஆலோசனைக்கூட்டம் Posted: 15 Mar 2014 11:50 AM PDT சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| கார் விபத்தில் தனியார் நிறுவன அதிகாரி சாவு Posted: 15 Mar 2014 11:50 AM PDT விருதுநகர் அருகே பாலத்தின் இரும்புத் தடுப்பில் கார் மோதி தனியார் நிறுவன விற்பனை அதிகாரி சனிக்கிழமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |