Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன்

Posted: 13 Mar 2014 09:12 AM PDT

கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் ஜப்பான் கடல் பகுதியில் கப்பல் மற்றும் விமானங்களை விழுங்கிவிடும் லீலங் எனும் ராட்சதடிராகான்,இன்றுவரை புரியாத புதிராக உள்ள டிராகன் முக்கோணப் பகுதியில் அட்டகாசம் செய்து வருவதாக பரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.    அமெரிக்காவின் மியாமி,அட்லாண்டிக் கடலில் உள்ள பெர்முடாதீவு மற்றும் அருகில் உள்ள போர்டோரிகோ தீவுகளை இணைத்திடும் பகுதி பெர்முடா முக்கோணம் என்றும்.சாத்தானின் முக்கோணம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த முக்கோணத்தை கடந்து செல்லும் விமானங்களும்,கப்பல்களும் ...

தாயில்லாமல் நான் இல்லை !!

Posted: 13 Mar 2014 07:59 AM PDT



தளை (யாப்பிலக்கணம்)

Posted: 13 Mar 2014 07:56 AM PDT

தளை என்ற சொல் பிணைப்பு என்னும் பொருள்படும். [1] செய்யுள்களில் அருகருகே வரும் சீர்களுக்கு இடையேயான தொடர்பு தளை எனப்படுகின்றது. தளை அமைவதற்கு இரண்டு சீர்கள் வேண்டும். செய்யுளில் முதலில் வரும் சீர் நிலைச்சீர் எனப்படுகின்றது. அதை அடுத்து வரும் சீர் வருஞ்சீர் என அழைக்கப்படுகின்றது. செய்யுளொன்றில் வரும் பெரும்பாலான சீர்கள் ஒவ்வொன்றுக்கும் இரண்டு தளைகள் அமைகின்றன. செய்யுளின் முதற் சீரும், இறுதிச் சீரும் அவற்றின் ஒரு பக்கத்தில் மட்டுமே சீர்களைக் கொண்டிருப்பதால் அவை தொடர்பில் ஒவ்வொரு தளை மட்டுமே அமையும். இரு ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (225)

Posted: 13 Mar 2014 07:52 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா?

Posted: 13 Mar 2014 06:27 AM PDT

நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா?    விரல்களில் மோதிர விரலில் அணியப்படும் மோதிரம், இருதய நோய், வயிற்றுக்கோளாறுகள் போன்ற வியாதிகளை நீக்குகிறது. ஆண் பெண் இன விருத்தி உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூடாது. இதனால் இதயசக்தி ஓட்டம் தடைபடும்.   மேலும் நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா? அதாவது ஆள்காட்டி விரல் உங்களின் சகோதரங்களை குறிக்கிறது, நடு விரல் உங்களை குறிக்கிறது, மோதிர விரல் உங்களின் வாழ்க்கை துணையை குறிக்கிறது, ...

இந்தியாவின் 7 அதிசயங்கள்!

Posted: 13 Mar 2014 05:33 AM PDT

உலகின் 7 அதிசயங்களாக பைசா சாய்ந்த கோபுரம், தாஜ்மஹால், பாரிசின் ஈஃபிள் டவர், சீனப்பெருஞ்சுவர், எகிப்திய பிரமிடு, ரோமின் கொலோசீயும், அமெரிக்காவின் எம்பெயர் ஸ்டேட் கட்டிடம் ஆகியவை அறியப்படுகின்றன. இவையெல்லாவற்றையும்விட உலகின் 8-வது அதிசயமாக உலக அழகி ஐஸ்வர்யாராயை நாம் எல்லோருக்கும் தெரியும்!!! அதேவேளையில் இந்தியாவின் 7 அதிசயங்கள் என்னென்ன என்று தெரிந்துகொள்வதில் சாதாரணமாக எலோருக்கும் ஒரு ஆர்வம் இருக்கும். எவையெல்லாம் இந்தியாவின் 7 அதிசயங்களாக பார்க்கப்படுகின்றன, அப்படி பார்க்கப்படும்படி ...

எப்படி எல்லாம் சாப்பிடக் கூடாது

Posted: 13 Mar 2014 05:13 AM PDT

எப்படி எல்லாம் சாப்பிடக் கூடாது என்று   ஒரு பட்டியல் தருகிறது. கேட்பார்கள் என்றால், நம் பிள்ளைகளுக்கு சொல்லலாம். "கிடந்து உண்ணார்; நின்று உண்ணார்; வெள்ளிடையும் உண்ணார்; சிறந்து மிக உண்ணார்; கட்டில்மேல் உண்ணார்; இறந்து, ஒன்றும் தின்னற்க, நின்று"! கிடந்து உண்ணார் = படுத்துக் கொண்டு சாப்பிடக் கூடாது நின்று உண்ணார் = நின்று கொண்டு சாப்பிடக் கூடாது வெள்ளிடையும் உண்ணார் = வெட்ட வெளியில் இருந்து சாப்பிடக் கூடாது சிறந்து மிக உண்ணார் = நல்லா இருக்கிறது என்பதற்காக, நிறைய சாப்பிடக் ...

ந.க.துறைவனின் சிறுவர் பாடல்.

Posted: 13 Mar 2014 05:11 AM PDT

* நகரங்கள் * கோயில் நகரம் மதுரை. மாங்கனி நகரம் சேலம். முத்து நகரம் தூத்துக் குடி . பஞ்சாலை நகரம். கோiவை. பட்டு நகரம் காஞ்சி . பின்னலாடை நகரம் திருப்பூர் . பூக்கள் நகரம் உதகை. நெற் களஞ்சிய நகரம் தஞ்சாவூர் . அல்வா நகரம் திருநெல்வேலி . வெயில் நகரம் வேலூர் . நகரின் பெயரை மனனம் செய்து மனதில் நன்குப் பதிப்பீரே மதிப்பெண் நன்று பெறுவீரே…!

பிணி

Posted: 13 Mar 2014 04:52 AM PDT

உடலின் நிலை மோசமாகி உயிரின் நிலை ஊசலாடையில் உறவின் நிலை தெரிந்திடும் உற்றார் நிலை புரிந்திடும் உற்ற நட்பும் அறிந்திடும் உருகி மனம் தெளிந்திடும் உலகம் மறந்துபோய் உழைத்ததன் பலனாய் உரமேறிய உடல்கொண்டு உயர்வான வாழ்வு பெற்று உவகை பொங்க வாழ்ந்தது உன்கண் முன்வந்து போகும் உதயமுண்டா தெரியாது உண்டெனில் இன்னுமொரு உனக்கான வாழ்வில் உயர்வு தாழ்வு பாராது உணர்வுகளை மதித்து உன்னதம் ஆகும் மனம் உலகத்தின் இயல்பும் உதவியின் அருமையும் உண்மை வாழ்வில் உந்தன் பங்கும் உணர்த்த இறைவன் உனக்களித்த ...

நான் என் அலைபேசியில் பயன்படுத்தும் அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!

Posted: 13 Mar 2014 04:51 AM PDT

படம்: நான் என் அலைபேசியில் பயன்படுத்தும் அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்! தேவையானவற்றை தரவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள்! தங்களுக்கு தேவைப்படும் Apps களையும் கேளுங்கள், தருகிறேன்! தரவிறக்கம் செய்ய இங்கு செல்லுங்கள்! https://www.dropbox.com/sh/3spizm6uzyglcnq/vodZ8PMX7D

*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்

Posted: 12 Mar 2014 09:07 PM PDT

*ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள் * இருட்டில் பாதை தெரியவில்லை டார்ச் அடித்து வரும் மின்மினிப் பூச்சிகள். * கடலை உருண்டை காட்பரீஸ் இனிப்பிலும் வர்க்க பேதம். * கண்ணாடி நீருக்குள் விடுதலைக்குப் போராடும் பொன்னிற மீன்கள். * அழகான வீடு கட்டிய பின் அடிவயிற்றைக் கலக்கியது வாங்கிய கடன். * வீதியில் முடவன் வரைந்த ஏசு ஓவியம் நெஞ்சின் மீது நிறையச் சில்லறைகள். * என்ன தவறு செய்ததற்காக இநத தணடணை? மரக் கிளையில் தலைகீழாய் வௌவால் * இறந்தநாள் இருபதாம் தேதி சம்பளம் வா.ங்க சந்தோஷமாய் உயிர்த் ...

அவளுக்கும் தெரியும் ..

Posted: 12 Mar 2014 07:00 PM PDT

கண்ணாடி முன் நின்று கண்மை இட்டு கொண்டே-அழகை அழகு செய்தாள் அவளுக்கும் தெரியும் ... வாரி முடித்த கூந்தலை பின்னலிட்டு முந்தானையை இடுப்பில் சொருகிகொண்டு குடைபிடித்து தெருவில் நடந்தாள் அவளுக்கும் தெரியும் ... அவன் வரும் முன்னே அவனுக்காக காதிருந்தாள் தெரு முனையில் அவன் வரும் வேளையில்- அழகை சரிசெய்து சென்ட்டால் அவனோடு அவளுக்கும் தெரியும் .. காமத்து கட்டிலில் பந்தியிட தயாரானாள் ராமன் முகம் கொண்ட ராவணனுக்கு. அப்போதும் தெரியும் அவளுக்கு அவன் இச்சை தீர அவளை இம்சித்து முடித்து அவள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™