Tamilwin Latest News: “அமைச்சர் சரத் அமுனுகம இந்தியா, ...” plus 15 more | |
- அமைச்சர் சரத் அமுனுகம இந்தியா, ...
- தமிழக மீனவர்கள் தமது படகுகளை ...
- சீன மீனவர்கள் அத்துமீறி ...
- 13ஐ வாசியுங்கள்!- நீதியரசரான ...
- ஊடகச்செயலாளர் மீது சரத் பொன்சேகா ...
- தமது நண்பனின் நண்பியை திட்டமிட்டு ...
- மனோ கணேசனின் குற்றச்சாட்டு ...
- நாட்டில் சமாதானமான சூழ்நிலை ...
- ஜெயலலிதாவிற்கு விசர்!– அமைச்சர் ...
- அரசியல் நோக்கத்துக்காகவே ...
- சௌரவ் கங்குலிக்கு கௌரவ டாக்டர் ...
- எனது சாதனையை நடால் முறியடிப்பார்: ...
- போட்டியை பார்க்க வந்த ரசிகர் ...
- ஸ்ரீசாந்த் உண்மையிலேயே அப்பாவி: ...
- டோனியுடன் என்னை ஒப்பிட வேண்டாம்: ...
- மலிங்காவின் வேகப் புயலில் ...
| அமைச்சர் சரத் அமுனுகம இந்தியா, ... Posted: 26 Feb 2014 05:00 PM PST ஆளும் கட்சி அமைச்சர் சரத் அமுனுகம இந்தியா மற்றம் எதியோப்பியா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்ய உள்ளார். |
| தமிழக மீனவர்கள் தமது படகுகளை ... Posted: 26 Feb 2014 04:54 PM PST இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக்கு வந்து விடுவிக்கப்படாத தமது மீன்பிடிப்படகுகளை விடுவித்து செல்லலாம் என்று இலங்கை ஜனாதிபதி அறிவித்துள்ளார். |
| Posted: 26 Feb 2014 04:44 PM PST இலங்கையின் வடகடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய தொழில் முறையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு முடியாதுள்ள நிலையில், சீன தேசத்து மீனவர்களும் தமது கடற்பரப்பில் வந்து தொழில் செய்வதாக வடபகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். |
| 13ஐ வாசியுங்கள்!- நீதியரசரான ... Posted: 26 Feb 2014 04:35 PM PST அரசியலமைப்பின் வரையறைகளை மீறி வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வெளியிட்ட சில கருத்துக்களினால் தான் கவலையடைந்துள்ளதாகவும், அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை வாசியுங்கள் என வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். |
| ஊடகச்செயலாளர் மீது சரத் பொன்சேகா ... Posted: 26 Feb 2014 04:22 PM PST முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சி அதன் முன்னாள் ஊடக செயலாளர் மீது சட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளது. |
| தமது நண்பனின் நண்பியை திட்டமிட்டு ... Posted: 26 Feb 2014 04:15 PM PST தமது நண்பனின் நண்பியை வேண்டுமென்றே கத்தியால் குத்தி கொல்லவில்லை என்று இலங்கையர் ஒருவர் ஜூரிமார் முன்னிலையில் சாட்சியமளித்துள்ளார். |
| மனோ கணேசனின் குற்றச்சாட்டு ... Posted: 26 Feb 2014 04:08 PM PST ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனினால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அரசாங்கம் அறிவித்துள்ளது. |
| நாட்டில் சமாதானமான சூழ்நிலை ... Posted: 26 Feb 2014 04:03 PM PST சிவராத்திரி வழிபாடுகளை சுதந்திரமாக மேற்கொள்ளக் கூடிய வகையிலான நாட்டில் சமாதானமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
| ஜெயலலிதாவிற்கு விசர்!– அமைச்சர் ... Posted: 26 Feb 2014 04:00 PM PST தமிழக மாநில முதல்வர் ஜெயலலிதாக ஜெயராமிற்கு விசர் பிடித்துள்ளதாக இலங்கையின் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். |
| Posted: 26 Feb 2014 03:54 PM PST இலங்கையில் சிறுபான்மை இனத்தை பாதுகாக்கவோ, சட்ட ஒழுங்கை பாதுகாக்கவோ மனித உரிமை விவகாரங்களை சர்வதேச நாடுகள் எழுப்பவில்லை என்றும் அரசியல் நோக்கத்திற்காகவே உசுப்பிவிட்டுள்ளன எனவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்திருக்கிறார். |
| சௌரவ் கங்குலிக்கு கௌரவ டாக்டர் ... Posted: 26 Feb 2014 06:23 AM PST இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் சௌரவ் கங்குலிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. |
| எனது சாதனையை நடால் முறியடிப்பார்: ... Posted: 26 Feb 2014 05:50 AM PST டென்னிஸ் போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது கிராண்ட்ஸ்லாம் போட்டிகள். |
| போட்டியை பார்க்க வந்த ரசிகர் ... Posted: 25 Feb 2014 11:22 PM PST பிரேசிலில் நடந்த கால்பந்தாட்ட போட்டியில் ரசிகர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், நபர் ஒருவர் பரிதாபமாக பலியானார். |
| ஸ்ரீசாந்த் உண்மையிலேயே அப்பாவி: ... Posted: 25 Feb 2014 11:10 PM PST ஐபிஎல் சூதாட்டத்தில் சிக்கிய ஸ்ரீசாந்த் உண்மையிலேயே 100 சதவிகிதம் அப்பாவி என பாலிவுட் நடிகர் வின்டூ தாராசிங் தெரிவித்துள்ளார். |
| டோனியுடன் என்னை ஒப்பிட வேண்டாம்: ... Posted: 25 Feb 2014 06:58 PM PST ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தலைவராக வீராட் கோஹ்லி செயல்படுகிறார். |
| Posted: 25 Feb 2014 06:38 PM PST ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தான் அணியை 12 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |