Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ஹன்சிகாவுடனான காதல் முறிந்துவிட்டது - இனி நானும் தனி ஆள் - சிம்பு அறிவிப்பு!!

Posted:

ஹன்சிகாவுடனான காதல் முறிந்துவிட்டது, இனி அவருடன் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது, நானும் இனி தனி ஆள் தான் என்று கூறியுள்ளார் நடிகர் சிம்பு. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. வல்லவன் படத்தில் நயன்தாராவுடன் நடித்தபோது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட மனகசப்பால் இருவரும் பிரிந்தனர். ...

அஜீத் படங்களில் நடிக்கும் சல்மான்கான், அக்ஷய்குமார்!

Posted:

தமிழில் அஜீத் நடிக்கும் படங்களுக்கு இந்தி நடிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், அஜீத் நடிப்பில் வெளியான ஆரம்பம் படத்தைப்பார்த்த அக்ஷய்குமார், அதன் இந்தி ரீமேக்கில் தான் நடிக்க ஆசைப்பட்டவர் அதன் உரிமையையே வாங்கி வைத்துள்ளாராம். தற்போது முருகதாஸ் இந்தியில் இயக்கி வரும் துப்பாக்கி ரீ-மேக்கான ...

டோட்டா ராய் செளத்ரிக்கு என் படத்தின் கதையே தெரியாது! - சொல்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்

Posted:

துப்பாக்கியைத் தொடர்ந்து விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு கோல்கட்டாவில் தொடங்கி சென்னை, ராஜமுந்திரி என்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் விஜய், வங்காள மொழி வில்லன் நடிகர் டோட்டா ராய் செளத்ரி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வந்த ஏ.ஆர்.முருகதாஸ், இப்போது விஜய்-சமந்தா சம்பநதப்பட்ட ...

நயன்தாராவுடன் மோதும் ஜெயம்ரவி!

Posted:

பேராண்மைக்குப்பிறகு தனது சாக்லேட் பாய் இமேஜிலிருந்து ஆக்ஷன் இமேஜ்க்கு மாறி வந்த ஜெயம்ரவி, ஆதிபகவன் படத்தில் ஹீரோ-வில்லன் என இரண்டுவிதமான கதாபாத்திரங்களில் தோன்றி கலக்கினார். அதோடு நில்லாமல், அப்படத்தில் நாயகியாக நடித்த நீதுசந்திராவுடனும் ஒரு சண்டை காட்சியில் நடித்திருந்தார்.

அதையடுத்து, இப்போது தனது அண்ணன் ஜெயம்ராஜா ...

குஞ்சன் நந்தன்டே கதா - கோவா பட ஸ்பெஷல்

Posted:

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்துள்ள இந்தப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளவர் சலீம் அகமது. இவர் இயக்குனராக அறிமுகமான படம் ஆதாமின்டே மகன் அபு. (2011) கோவா திரைப்பட விழாவிலும், பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் விருதுகள் பெற்றபடம். இந்தப்படத்தில் ஹஜ் யாத்திரைக்கு செல்ல விரும்பும் வயோதிக முஸ்லீமாக நடித்த சலீம் குமாருக்கு ...

சின்ன ஷகீலாவாக மாறுவாரா அஞ்சலி!

Posted:

சித்தி பாரதி தேவியுடன் சண்டை போட்டுக்கொண்டு ஆந்திராவுக்கு ஓட்டம் பிடித்த அஞ்சலி, அதன்பிறகு தமிழ்நாட்டு பக்கம் எட்டியே பார்க்கவில்லை. சிங்கம்-2 படத்தில் ஒரு பாடலுக்கு சூர்யாவுடன் குத்தாட்டம் போடகூட அவுட்டோர் படப்பிடிப்பு என்பதால்தான் ஏற்றுக்கொண்டார். அந்த அளவுக்கு சென்னையை தவிர்த்து வருகிறார் அஞ்சலி.

ஆனால், ...

சினிமாவில் நடிக்கிறார் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத்!

Posted:

தமிழில் டோனி என்றொரு படத்தை இயக்கி, அதில் தானே நாயகனாகவும் நடித்திருந்தார் பிரகாஷ்ராஜ். கிரிக்கெட் வீரர் டோனியின்பால் ஈர்க்கப்பட்ட ஒரு சிறுவன் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருப்பதும். பின்னர் அவன் விரும்பிய துறையிலேயே தந்தை விட, அவன் அந்த துறையில் சாதித்துக்காட்டுவது போன்று படமாக்கப்பட்டிருந்தது.

அதையடுத்து, இப்போது ...

சினிமாவில் நடிக்கிறார் ஆபீஸ் விஷ்ணு!

Posted:

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு காமெடி நடிகர்கள் வருவது அதிகரித்து வருகிறது. எம்.எஸ்.பாஸ்கர், சந்தானம், சிவகார்த்திகேயன், இமான் அண்ணாச்சி, மா.பா.கா ஆனந்த், என பெரிய பட்டியல் இருக்கிறது. இப்போது இந்த வரிசையில் வருகிறார் விஜய் டி.வியில் ஆபீஸ் தொடரில் காமெடி வேடத்தில் நடித்து வரும் விஷ்ணு.

வெள்ளைக்குதிரையில் ராஜகுமாரன் என்ற ...

மகேந்திரனிடம் கேட்டால் இளையராஜாவிடம் கிடைக்கும்!

Posted:

''ட்ரிட்டான் கிரியேட்டீவ் பிக்சர்'' பட நிறுவனம் சார்பில் இயக்குநர் மகேந்திரனும், இசையமைப்பாளர் இளையராஜாவும் இணையும் புதிய படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு, சென்னை சாலிகிராமம், பிரசாத் ஸ்டுடியோவில், இளையராஜாவின் இசைக்கூடத்தில் நிகழ்ந்தது.

இவ்விழாவில் பத்திரிகையாளர்களிடம் ''முள்ளு மலரும்'' தொடங்கி ...

யங் அண்ட் பியூட்டிபுல் - கோவா பட ஸ்பெஷல்!!

Posted:

படத்திற்கு பொருத்தமாக யங் அண்ட் பியூட்டிபுல் என்று பெயர் வைத்ததற்காகவே படத்தின் இயக்குநர் பிரான்சிஸ் ஓஸோனை பாராட்டலாம்.

பாரீஸ் நகரில் வசிப்பவர் இஸபெல்லா. 17 வயதாகும் அழகான மாணவி. பருவத்தின் பூரிப்பில் இருக்கும் இஸபெல்லா, கவலையின்றி வாழும் புதுமைப் பெண். நாம் ஏன் தப்பு செய்து பார்க்க கூடாது என்ற எண்ணத்தில் இன்டர்நெட் மூலம் ...

அதிக படங்களில் நடிக்காதது ஏன்? லேகா வாஷிங்டன் விளக்கம்

Posted:

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆஹா கல்யாணம் படத்தில் நடித்தார் லேகா வாஷிங்டன். அந்த படம் சுமாராக ஓடியும் அடுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏன் இப்படி என்று கேட்டதற்கு லேகா வாஷிங்டன் அளித்துள்ள விளக்கம்: நான் பணத்துக்காக நடிக்கிறவள் இல்லை சினிமா மீது இருக்கும் பக்தியால் நடிப்பவள். அதனால் வாய்ப்பைத் தேடி போக மாட்டேன். அகமதாபாத் பிலிம் ...

ஹீரோயினி வாய்ப்புக்காக ஹீரோக்களுடன் டேட்டிங் போகமாட்டேன்! - சஞ்சனா சிங் அதிரடி பேட்டி

Posted:

ரேணிகுண்டா படத்தில் சினிமாவுக்கு அறிமுகமானவர் சஞ்சனாசிங். அதையடுத்து கோ, மயங்கினேன் தயங்கினேன், மறுபடியும் ஒரு காதல், ரகளபுரம் என சுமார் 20 படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்கள், செகண்ட் ஹீரோயினி என நடித்து விட்ட இவர், அடுத்து முதன்மை ஹீரோயினாக நடிக்கும் முயற்சியில் தீவிரமடைந்திருக்கிறார். அவர் அளித்த அதிரடி பேட்டி ...

பிரசாந்த்தின் 'சாஹசம்' படப்பிடிப்பு துவங்கியது!

Posted:

ஒரு காலத்தில் சாக்லெட் ஹீரோவாக வலம் வந்தவர் பிரசாந்த், சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில பல பிரச்னைகளால் சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார். இப்போது எல்லா பிரச்னைகளிலிருந்தும் விடுபட்டு நடிக்க வந்துவிட்டார். ஸ்டார் மூவிஸ் சார்பில், அப்பா தியாகராஜன் தயாரிப்பில், மேஜர் ரவியின் உதவியாளர் அருண் ராஜ் வர்மா இயக்கும் 'சாஹசம்' ...

பரபரப்பாக படப்பிடிப்புக்கு தயாரான விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன்!

Posted:

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக வாரிசுகளின் வருகை அதிகமாகவே இருக்கிறது. பிரபு மகன் விக்ரம் பிரபு, கார்த்திக் மகன் கெளதம் ஆகியோர்களை தொடர்ந்து அடுத்து வந்திருப்பவர் கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன். தன் மகனுக்காக 120-க்கும் மேற்பட்ட கதைகளை கேட்ட கேப்டன் குடும்பத்தினர், இயக்குனர் நவீன் கதையை ஓகே பண்ணியுள்ளனர். சகாப்தம் என ...

கவர்ச்சி முகத்தை காட்ட வரும் ஸ்ரீதிவ்யா!

Posted:

விதார்த் நடித்து வந்த காட்டுமல்லி என்ற படத்துக்காக ஆந்திராவிலிருந்து கோடம்பாக்கத்துக்கு இறக்குமதி செய்யப்பட்டவர்தான் ஸ்ரீதிவ்யா. ஆனால் அந்த படம் விதார்த்தின் மார்க்கெட்டின் மந்தநிலை காரணமாக கிடப்பில் கிடக்கிறது. அதற்கடுத்து ஸ்ரீதிவ்யா கமிட்டான படம்தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். அப்படம் வெளியாகி வெற்றி பெற்றதால், அந்த ...

அதிகரித்து வரும் எம்.எம்.ரேடியோ அறைகளில் பாடல் வெளியீடு!

Posted:

ஒரு திரைப்படத்தின் பாடல் வெளியீடு என்பது அந்த படத்திற்கான ஒரு புரமோஷன். படத்தின் தரம், என்னமாதிரியான கதை, பாடல் காட்சிகள் எப்படி எடுக்கப்பட்டுள்ளது என்பதை மீடியாக்களும், மீடியேட்டர்களும், விநியோகஸ்தர்களும் அறிந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தை தரும் விழா. "ஒரு பெண் திருமணத்து தயார் என்பதை தெரிவிக்க பூப்புனித நீராட்டு விழா ...

விமானத்தில் குடித்து விட்டு ரகளை: மலையாள கிரிக்கெட் நடிகர்களுக்கு நடிகர் சங்கம் எச்சரிக்கை

Posted:

விமானத்தில் குடித்து விட்டு ரகளை செய்த மலையாள கிரிக்கெட் நடிகர்களுக்கு மலையாள நடிகர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது நடந்து வரும் சிசிஎல் எனப்படும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக மலையாள நடிகர்களை கொண்ட கேரள ஸ்டிரைக்கர்ஸ் அணியினர் கடந்த வாரம் கொச்சியிலிருந்து ஐதராபாத்துக்கு விமானத்தில் ...

டாஸ்மாக் பிராண்டுகளுக்கு தணிக்கை குழு போட்ட தடா!

Posted:

புதுமுங்கள் இணைந்து தயாரிக்கும் படம் என் நெஞ்சைத் தொட்டாயே. ரவிகுமார், பவித்ரா ஹீரோ ஹீரோயின்களாக நடித்துள்ளனர். பி.கே.அன்பு செல்வன் இயக்குவதோடு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அன்பு செல்வன் டாஸ்மாக் பாரில் பாடி ஆடுவதுபோன்ற ஒரு காட்சி வருகிறது. அந்த பாடலின் வரிகள் இப்படி துவங்கும்...

ஓல்டு மங்கும், ...

உண்டியலில் பணம் போடாதீர்கள் - கமல்

Posted:

கோவில் உண்டியலில், காணிக்கை செலுத்துவதை விட, வருமான வரிகட்டினால், நாட்டு மக்களுக்கு, உடனடியாக பயன் கிடைக்கும் என, நடிகர் கமல்ஹாசன் கூறினார். வருமான வரித் துறை அலுவலகம் சார்பில், தேசிய கலை விழா, சென்னையில், இரண்டு நாட்கள் நடக்கிறது. நேற்று, முதல் நாள் விழாவை, தமிழக, புதுச்சேரி மாநில வருமான வரித் துறை முதன்மை கமிஷனர், ரவி தலைமை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™