ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ஆன்மீக பகிர்வுகள் !!!
- காந்தி கொலையாளியை விடுவித்தது காங்கிரஸ் அரசுதான்!
- யானை
- மனித நேயத்தை ஈழ அகதிகளிடமும் காட்டுங்கள்: ஜெயலலிதாவுக்கு அனந்தி சசிதரன் கடிதம்
- கணவன் - மனைவி ஜோக்ஸ்
- காதலனே என்னை மன்னித்துவிடு!
- வியட்னாமை ஆண்ட பாண்டிய மன்னன்
- அறிமுகம்
- கணித விந்தைகள்
- அப்பா
- கிராமத்து வீடு!!
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -98)
- கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
- மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள்
- அறிமுகம்
- கஸல் கவிதை என்றால் என்ன ...?
- வினிகரை பல வகையில் பயன்படுத்திப் பயன் பெறலாம்
- கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்!
- சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்..
- புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன்
- 'இல்லற ஜோதி' (சிவாஜி என்ற மாநடிகர்) (தொடர் 11)
- ம.ரமேஷ் கஸல்(கவிதை)கள் 26
- அறிமுகம் - anban
| Posted: 26 Feb 2014 10:33 AM PST ஏகஇறைவனின் ராஜ்ஜியத்தை கட்டுகிற பணியிலுள்ள நாமும் உழைப்பாளர்களே! உலகம் முழுமையும் சமாதாணத்தை உண்டாக்குகிற இமாம்--வழிகாட்டி ஒருவர் நியாயத்தீர்ப்பு நாளுக்கு முன் வருவார் என்பது முகமதுவின் வெளிப்பாடு அந்த நபரை இந்தியாவிலிருந்து ---குறிப்பாக ஆதிமனித சமுதாயமான தமிழரிலிருந்தே வெளிப்படுத்தும்படி பிரார்திக்கிற முன்னோடிகள் என்ற பாக்கியத்தை பெற உழைக்கும்படி வேண்டுகிறேன்! கண்ணால்காணாததை உணர்கிறவரும் கடவுளின் செயல்பாட்டில் பங்கேற்போருமே பாக்கியசாலிகள்!! மஹாத்மா காந்தி அவர்களின் மூலமாக அந்த வாய்ப்பு ... |
| காந்தி கொலையாளியை விடுவித்தது காங்கிரஸ் அரசுதான்! Posted: 26 Feb 2014 09:00 AM PST ''ஜனவரி 21-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. அதில் 15 பேரைக் காப்பாற்றினார்கள். அப்போது சொல்லப்பட்ட முக்கிய காரணம்... கருணை மனுவைப் பரிசீலனை செய்வதில் காலதாமதம் என்பதுதான். அதில், 'இறந்துபோன ஒருவனை ஒருமுறைதான் எரிக்கிறார்கள். சிறைக்குள் வந்த ஒவ்வொரு நாளும் கைதி தகனம் செய்யப்படுகிறான். மனதால் எரிந்து போகிறான்' என்று குறிப்பிட்டு இருந்தார்கள். இப்போது கொடுத்த தீர்ப்பின் சாராம்சமும் அதுதான்'' - உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, ஜெயலலிதாவின் சட்டமன்றத் தீர்மானம் போன்ற ... |
| Posted: 26 Feb 2014 08:57 AM PST "இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்" என்ற பழமொழி யானைகளின் இனத்துக்கு மட்டுமே பொருந்தும். தரையில் வாழ்கின்ற விலங்குகளில் பெரியது யானை எனலாம். பொதுவாக மனிதனைப் போலவே யானைகளும் அன்பிற்கும், பாசத்திற்கும் கட்டுப்பட்ட விலங்கினமாக இருக்கின்றன என்கின்றனர் வனத் துறையினர். தமிழ் நாட்டில் யானைகள், ஸ்ரீவில்லிப்புத்தூர் சாம்பல் நிற அணில் வன உய்விடம், முதுமலை வன பகுதி, கன்னியாகுமரி, களங்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகம், இந்திராகாந்தி வனப் பகுதி ஆகிய இடங்களிலும் இந்திய அளவில் மேற்கு தொடர்ச்சி ... |
| மனித நேயத்தை ஈழ அகதிகளிடமும் காட்டுங்கள்: ஜெயலலிதாவுக்கு அனந்தி சசிதரன் கடிதம் Posted: 26 Feb 2014 08:54 AM PST யாழ்ப்பாணம்: மரணதண்டனைக் கைதிகளிடம் காட்டிய மனிதநேயத்தையும், நியாய உணர்வையும் ஈழத்தமிழ் அகதிகள் விஷயத்திலும் அக்கறையுடன் காட்டுங்கள் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இலங்கை வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, அனந்தி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய அம்மா அவர்களுக்கு வணக்கங்கள் பல, நான் ஈழத்தின் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் (திருமதி. எழிலன்), அண்மையில் ராஜீவ் காந்தி கொலை ... |
| Posted: 26 Feb 2014 08:49 AM PST ராஜா: "குழந்தை மாதிரீ இருந்த பால்காரர் மகளை கல்யாணம் பண்ணிகிட்டியே இப்போ எப்படி இருக்கே?" ரவி: "வீட்டுல நான் மாடு மாதிரீ கஷ்டப்படுறேன். அவள் இன்னும் குழந்தை மாதிரீயே தமாசாக பக்கத்துவீட்டு பையனோட விளையாட போயிடுறா சார்." |
| Posted: 26 Feb 2014 08:45 AM PST கவியருவி ம. ரமேஷ் கஸல் ![]() |
| Posted: 26 Feb 2014 08:42 AM PST இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பாண்டிய மன்னன் வியட்நாம் நாட்டை ஆண்டிருக்கிறான்! அவன்தான் வரலாறு அறிந்த முதல் வியட்னாமிய மன்னன். அவனுடைய பெயர் ஸ்ரீமாறன். தமிழில் இதை திருமாறன் என்று சொல்லலாம். வியட்னாமில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழைய சமஸ்கிருத கல்வெட்டு இவனை ஸ்ரீமாறன் என்று குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டில் ஆட்சி, ஆண்டு முதலிய விவரங்கள் கிடைக்கவில்லை. கல்வெட்டின் பெரும்பகுதி அழிந்துவிட்டது. ஆனால் எழுத்து அமைப்பின் அடிப்படையில் இது கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர். வியட்னாமில் ... |
| Posted: 26 Feb 2014 08:11 AM PST பெயர்: ஏ ஆர் முருகேசன் சொந்த ஊர்: திண்டுக்கல் ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: இணையம் பொழுதுபோக்கு: புத்தகங்கள் வாசிப்பது, கதை கட்டுரை எழுதுவது தொழில்: விற்பனை நிலையம் மேலும் என்னைப் பற்றி: மூன்று நூல்கள் வெளியிட்டு இருக்கிறேன். |
| Posted: 26 Feb 2014 08:10 AM PST 1 x 8 + 1 = 9 12 x 8 + 2 = 98 123 x 8 + 3 = 987 1234 x 8 + 4 = 9876 12345 x 8 + 5 = 98765 123456 x 8 + 6 = 987654 1234567 x 8 + 7 = 9876543 12345678 x 8 + 8 = 98765432 123456789 x 8 + 9 = 987654321 1 x 9 + 2 = 11 12 x 9 + 3 = 111 123 x 9 + 4 = 1111 1234 x 9 + 5 = 11111 12345 x 9 + 6 = 111111 123456 x 9 + 7 = 1111111 1234567 x 9 + 8 = 11111111 12345678 x 9 + 9 = 111111111 123456789 x 9 +10 = 1111111111 9 x 9 + 7 = 88 98 x 9 + 6 = 888 987 x 9 + 5 ... |
| Posted: 26 Feb 2014 08:05 AM PST உணர்வுகளை மறைத்து வைக்க தெரிந்த ஒரே காரணத்தால் மாதா.. பிதா. என்ற பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட பாவப்பட்ட ஜீவன். மனைவி கரு சுமக்க துவங்கிய நாள் முதல், தன் குழந்தை பற்றிய கனவுகளை சேமிக்க தொடங்கிய பொறுப்புள்ள தந்தை. குழந்தைகளின் வரவிற்கு பிறகு அவர்களின் நலனுக்காக எப்படிபட்ட அவமானங்களையும் சகித்துக்கொள்ள பழகும் புனித ஆத்மா. மகன், மகள் இன்றையத் தேவைகளைவிட வருங்காலத் தேவைகளை மனதுக்குள் கணக்குப் போட்டு அதற்காகத் தன் சுகங்களை ஆரம்ப நாட்களில் இருந்தே தியாகம் செய்யும் புனித உள்ளம் ... |
| Posted: 26 Feb 2014 08:03 AM PST ரெண்டு ஏக்கர் தென்னந்தோப்பில் நடுவுல இருந்தது எங்கள் வீடு, எத்தனை வெயில் அடிச்சாலும் எங்களுக்கு எப்பவும் குளு,குளு காத்துதான், கயித்துக் கட்டிலில் மல்லாந்து படுத்துக் கொண்டு வானம் பார்த்தால், சூரிய கதிர் கூட விண்மீனாய் தெரியும் தென்னை மட்டையின் இடையில்!! இருநூறடி ஆழத்தில் இருந்தது ஒரு கிணறு, ஊருக்கே தண்ணி பஞ்சம் தலைவிரித்தாடிய காலத்தில், அந்தக் கிணறுதான் மொத்த ஊருக்கும் கோமாதா!! கால மாற்றம் ஒருநாள் அனைத்தையும் மாற்றிவிடும், என்று சொல்லி கேட்டிருக்கிறேன்!! அள்ள, ... |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -98) Posted: 26 Feb 2014 05:33 AM PST வணக்கம் ஈகரை உறவுகளே .. இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள். மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ... |
| Posted: 26 Feb 2014 05:05 AM PST என் கண்ணில் கொட்டுவது கண்ணீரல்ல நீ பேசிய ஆசை வார்த்தைகள் நீ என்னை மறந்துபோய் நினைத்திருக்கலாம் துன்பத்தில் நினைக்கும் பக்தன்போல வா, வேண்டுமானால் காதல் செத்துப் போகட்டும் நாம் வாழலாம் |
| Posted: 26 Feb 2014 03:50 AM PST மாத்ரு பஞ்சக ஸ்லோகங்கள்: அம்மா, என் அம்மா!!! ''அம்மா எனக்கு சன்யாசம் பெற்றுக்கொள்ள ரொம்ப விருப்பமாக இருக்கிறதே'' என் கண்ணே, இருப்பது நீ ஒருவனே. உன் தகப்பனாரும் என்னை விட்டுச் சென்று விட்டார். பல வருஷம் தவமிருந்து வடக்கு நாதன் அருளால் நீ பிறந்தாய். கண்ணை இமை காப்பது போல் உன்னை வளர்த்தது நீயும் என்னை விட்டுபிரிந்து போவதற்காகவா? இதற்கா பெற்றேன். நீ சந்நியாசியாவது நான் உன்னை உயிருடன் இழப்பதற்கல்லவோ சமமாகும்? நீ தாய் என்பதோ நான் ஒரு நேரத்தில் ... |
| Posted: 26 Feb 2014 02:51 AM PST பெயர்: அனிருத் இராமகிருட்டிணன் சொந்த ஊர்: கோவை ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்: இணையம் பொழுதுபோக்கு: தமிழ், வரலாறு தொழில்:பன்னாட்டு நிறுவனத்தில் வேலை மேலும் என்னைப் பற்றி:உறுப்பினராக இணைத்து கொண்டதற்கு மிக மிக நன்றிகள் |
| Posted: 26 Feb 2014 02:45 AM PST நண்பர்களே ... கசல் கவிதை என்று இப்போ முகநூலில் நிறைய வருகிறது எம்து நாட்டில் ஒருசிலர் எழுதுகிறார்கள் ... கவிதை நன்றாக உள்ளது ஆனால் தொடர்பில்லாமல் வருவதுபோல் உள்ளது ..சுருக்கமாக பதில் தாருங்கள் .. தளங்களில் பார்த்தேன் விபரத்தை விளங்கவில்லை ....நான் முகநூலில் ரசித்த ,,,,கஸல் கவிதை நீ என்னை தயவு செய்து மறந்துவிடு அப்போதுதான் -நான் உன் இதயத்தில் நிரந்தரமாக இருப்பேன் ....!!! காதலில் வலியும் தனிமையும் -காதல் பறவையின் சிறகுகள் தூரமாக பறந்து செல்ல ...!!! நீ என் உயிரின் வலியும் ... |
| வினிகரை பல வகையில் பயன்படுத்திப் பயன் பெறலாம் Posted: 26 Feb 2014 02:41 AM PST 1. ஒரு லிட்டர் தண்ணீரில் கால் கப் வினிகரைக் கலந்து ஜன்னல்களை நன்றாகத் துடைத்து விட்டு பிறகு செய்தித்தாள்களைக் கொண்டு துடைக்க அவை பளீரென்று மின்னும். வெள்ளை வினிகருடன் சரி பாதி தண்ணீரைக் கலந்து ஸ்பிரே பாட்டிலில் நிரப்பியும் இவ்வாறு துடைக்கலாம். 2. 'வினைல்' தரையை வினிகர் கலந்த நீரினால் துடைக்கத் தரை புத்தம் புதியதாக மிளிரும். 3. தரையில் கம்பளங்களைக் கொண்டு அலங்கரிக்கும் வீடுகளில் அவற்றின் மீது ஏற்படும் கறைகளை நீக்கவும் வினிகர் மிகவும் பயன்படும். ஸ்பிரே பாட்டில்கள் இரண்டை எடுத்துக் கொண்டு ... |
| கஷ்டங்களைப் போக்கும் ஸ்தோத்திரங்கள்! Posted: 26 Feb 2014 02:39 AM PST பிரச்சினைகளைத் தீர்க்க எளிய வழி! மனித வாழ்க்கையில்தான் எத்தனை எத்தனை பிரச்சினைகள்! பிரச்சினைகளே இல்லாத ஒருவர் இனிமேல்தான் பிறக்க வேண்டும்! இந்தப் பிரச்சினைகளை எதிர்கொண்டு, சமாளித்து அவைகளைத் தூள்தூளாக்கிக் காற்றோடு பறக்கவிடுவதற்கான வழிகளை மகரிஷிகளும், தேவர்களும், ஞானிகளும் காட்டியுள்ளனர். யாகம் செய்தல் போன்ற கடினமான, அனைவராலும் எளிதில் செய்யமுடியாத வழிகள் போன்றவை ஒருபுறம் இருக்க, அனைவரும் எளிதில் பின்பற்றிச் சொல்லக்கூடிய ஏராளமான ஸ்தோத்திரங்களை அவர்கள் அருளிச் செய்துள்ளனர். ரிக்வேதம் உள்ளிட்ட ... |
| சின்னக் கண்ணனின் மரபு சார்ந்த கவிதைகள்.. Posted: 26 Feb 2014 02:06 AM PST கவிதைக்குக் கவிதை என -ஒருவர் கவிதை எழுத அதன் கடைசி வார்த்தை வைத்து கவிதை எழுத முயற்சிப்பதை இன்னொரு இடத்தில் பல வருடங்களாக செய்து கொண்டிருக்கிறேன்..அப்படி எழுதியிருந்ததில் மரபில் முயன்றிருந்த கவிதைகளை இங்கு இடுகிறேன்..இது ஒரு தொகுப்பாகவும் வைத்துக் கொள்லலாம்..சுவாரஸ்யமாக இருக்கும் என்று தான் நினைக்கிறேன் |
| புதுக்கவிதை முயற்சிகள் - சின்னக் கண்ணன் Posted: 26 Feb 2014 01:51 AM PST கவிதைக்குக் கவிதை என -ஒருவர் கவிதை எழுத அதன் கடைசி வார்த்தை வைத்து கவிதை எழுத முயற்சிப்பதை பல வருடங்களாக இன்னொரு இடத்தில் செய்து கொண்டிருக்கிறேன்..அப்படி எழுதியிருந்ததில் புதுக்கவிதையாக எழுத முயன்றிருந்த கவிதைகளை இங்கு இடுகிறேன்..இது ஒரு தொகுப்பாகவும் வைத்துக் கொள்லலாம்..சுவாரஸ்யமாக இருக்கும் என்று தான் நினைக்கிறேன் |
| 'இல்லற ஜோதி' (சிவாஜி என்ற மாநடிகர்) (தொடர் 11) Posted: 25 Feb 2014 09:04 PM PST 'இல்லற ஜோதி' (சிவாஜி என்ற மாநடிகர்) (தொடர் 11) தொடர் 11 'இல்லற ஜோதி' வெளியான நாள் - 09.04.1954 கதை வசனம் பாடல்கள் – கண்ணதாசன் 'அனார்கலி' நாடக வசனம் – மு.கருணாநிதி இசையமைப்பு – ஜி.ராமநாதன் தயாரிப்பு – மாடர்ன் தியேட்டர்ஸ் இயக்கம் – ஜி.ஆர். ராவ் மேற்பார்வை – டி.ஆர்.சுந்தரம் நடிகர் திலகத்தின் பதினோராவது காவியம். நிஜமாகவே இப்படம் ஒரு காவியம்தான். கதை: நெட்டிலிங்கம் (கே.ஏ.தங்கவேலு) ஒரு ஏழை குமாஸ்தா. அவர் மனைவி அனந்தா (சி.கே.சரஸ்வதி). இருவருக்கும் மனோகர் ... |
| Posted: 25 Feb 2014 08:18 PM PST ![]() |
| Posted: 25 Feb 2014 07:35 PM PST பெயர்: anban சொந்த ஊர்:kumbakonam ஆண்/பெண்: male ஈகரையை அறிந்த விதம்:kathaikal பொழுதுபோக்கு:tv , cricket தொழில்:lic agent மேலும் என்னைப் பற்றி: nanbarkalukku vanakkam |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

